WEBVTT 00:00:00.000 --> 00:00:00.680 ஒரு கலைப் பணிக்காக, அட்டையினாலான ஒரு ஐங்கோணம்(பென்டகன்) 00:00:00.680 --> 00:00:06.100 ஒரு கலைப் பணிக்காக, அட்டையினாலான ஒரு ஐங்கோணம்(பென்டகன்) 00:00:06.100 --> 00:00:09.180 ஐந்து துண்டுகளாக வெட்டப்படுகிறது. 00:00:09.180 --> 00:00:11.210 இதில் ,இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன. 00:00:11.210 --> 00:00:14.540 ஐங்கோணத்தின் மீதமுள்ள பகுதியை ஒரு பின்னமாக 00:00:14.540 --> 00:00:16.360 சரி> நாமே ஒரு ஐங்கோணத்தை வரைவோம். 00:00:16.360 --> 00:00:20.060 ஐந்கோணம் ஒரு ஐந்து பக்கங்களைக் கொண்ட வடிவமாகும். 00:00:20.060 --> 00:00:22.010 எனவே அது இப்படி இருக்கும். 00:00:22.010 --> 00:00:24.770 அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உள்ள 00:00:24.770 --> 00:00:26.450 கட்டிடமும் இந்த வடிவில்தான் உள்ளது. 00:00:26.450 --> 00:00:28.950 எனவே தான் அக்கட்டிடத்தை பென்டகன் என்றே அழைக்கின்றனர். 00:00:28.950 --> 00:00:32.420 இன்னும் கொஞ்சம் நன்றாக வரைகிறேன். 00:00:32.420 --> 00:00:36.050 ஏறத்தாழ ,ப்படி ,ருக்கும். 00:00:36.050 --> 00:00:37.400 ஆ! 00:00:37.400 --> 00:00:39.980 ஐங்கோணத்தை வரையும் திறனை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். 00:00:39.980 --> 00:00:43.070 ஐங்கோணத்தை வரையும் திறனை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். 00:00:43.070 --> 00:00:43.840 சரி 00:00:43.840 --> 00:00:45.990 இது சற்று பரவாயில்லை. 00:00:45.990 --> 00:00:48.480 சரி, இதுதான் அட்டையினாலான ஐங்கோணம். 00:00:48.480 --> 00:00:51.140 இது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து பக்கங்களைப் பெற்றுள்ளதை கவனியுங்கள். 00:00:51.140 --> 00:00:52.310 அதனால்தான் இதனை ஐங்கோணம் என்றழைக்கின்றோம். 00:00:52.310 --> 00:00:57.840 இது ஐந்து சம துண்டுகளாக வெட்டப்படுகிறது. 00:00:57.840 --> 00:01:00.560 அனேகமாக இது ஐங்கோணத்தின் மையமாக ,ருக்கும். 00:01:00.560 --> 00:01:03.270 இது ஒரு துண்டு, 00:01:03.270 --> 00:01:08.690 இரண்டு துண்டுகள், மூன்று, நான்கு, 00:01:08.690 --> 00:01:10.070 இது ஐந்தாவது. இவை அனைத்தும் சமமாக 00:01:10.070 --> 00:01:11.970 உள்ளன என்போம். 00:01:11.970 --> 00:01:14.736 இப்பொழுது இவற்றில் இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன. 00:01:14.736 --> 00:01:18.890 இப்பொழுது இவற்றில் இரண்டு துண்டுகள் அகற்றப்படுகின்றன. 00:01:18.890 --> 00:01:21.310 எனவே இவற்றில் இரண்டு துண்டுகளை நீக்கிவிடுவோம். 00:01:21.310 --> 00:01:25.510 அந்த துண்டை நீக்கிவிடுவோம். 00:01:25.510 --> 00:01:27.750 அதற்கடுத்துள்ள துண்டையும் நீக்கிவிடுவோம். 00:01:27.750 --> 00:01:29.990 அதற்கடுத்துள்ள துண்டையும் நீக்கிவிடுவோம். 00:01:29.990 --> 00:01:33.740 இப்பொழுது ஐங்கோணத்தின் மீதுள்ள பகுதியை 00:01:33.740 --> 00:01:34.990 பின்னமாக எழுதவேண்டும் என்கிறார்கள். 00:01:34.990 --> 00:01:39.120 பின்னமாக எழுதவேண்டும் என்கிறார்கள். 00:01:39.120 --> 00:01:41.110 இப்பொழுது மீதமுள்ள துண்டுகள் யாவை? 00:01:41.110 --> 00:01:45.340 இந்த துண்டு, இந்த துண்டு மற்றும் 00:01:45.340 --> 00:01:47.390 இந்த துண்டு 00:01:47.390 --> 00:01:54.960 எனவே நம்மிடம் மூன்று துண்டுகள் உள்ளன. 00:01:54.960 --> 00:01:56.610 எத்தனைக்கு? 00:01:56.610 --> 00:02:00.190 மொத்த ஐங்கோணத்தை பார்க்கையில், அனைத்து 00:02:00.190 --> 00:02:05.870 மொத்த ஐங்கோணத்தை பார்க்கையில், அனைத்து 00:02:05.870 --> 00:02:08.630 துண்டுகளையும் எடுத்துக்கொண்டால், ஐந்து துண்டுகள் உள்ளன. 00:02:08.630 --> 00:02:12.120 மொத்த ஐங்கோணத்தை எடுத்துக்கொள்கையில் அது 00:02:12.120 --> 00:02:14.680 ஐந்து துண்டுகளால் ஆனது. 00:02:14.680 --> 00:02:21.670 எனவே மொத்த ஐந்து துண்டுகளில் மூன்று மிச்சம் உள்ளன. எனவே நாம் 00:02:21.670 --> 00:02:35.590 ஐங்கோணத்தின் 3/5 பகுதி மிச்சமுள்ளதெனலாம். 00:02:35.590 --> 00:02:38.170 அல்லது 2/5 பகுதி நீக்கப்பட்டதெனலாம். 00:02:38.170 --> 00:02:42.070 அதாவது ஐந்தில் இரண்டு நீக்கப்பட்டன இப்பொழுது 00:02:42.070 --> 00:02:46.410 மூன்று மிச்சமுள்ளது அல்லது 3/5 பகுதி மிச்சமுள்ளது. 00:02:46.410 --> 00:02:46.934 மூன்று மிச்சமுள்ளது அல்லது 3/5 பகுதி மிச்சமுள்ளது.