[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.50,0:00:03.22,Default,,0000,0000,0000,,கொடுக்கப்பட்டுள்ள ஓரினப் பின்னங்களை கழித்து எளிதாக்க வேண்டும் Dialogue: 0,0:00:03.22,0:00:06.17,Default,,0000,0000,0000,,8/ 18 - 5 / 18 Dialogue: 0,0:00:06.17,0:00:08.50,Default,,0000,0000,0000,,ஓரினப் பின்னங்களை கூட்டுதல் போலவே Dialogue: 0,0:00:08.50,0:00:09.92,Default,,0000,0000,0000,,கழித்தலும் மிக எளிது. Dialogue: 0,0:00:09.92,0:00:12.62,Default,,0000,0000,0000,,கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பின்னங்களின் பகுதியும் சமமாக இருப்பதால் Dialogue: 0,0:00:12.62,0:00:14.46,Default,,0000,0000,0000,,தொகுதி எண்களை கழித்தப் பின்னத்தின் Dialogue: 0,0:00:14.46,0:00:16.38,Default,,0000,0000,0000,,புது தொகுதி எண் ஆக எழுதவேண்டும் Dialogue: 0,0:00:16.38,0:00:18.70,Default,,0000,0000,0000,,பகுதி எண் அந்த எண்ணாகவே அமையும் Dialogue: 0,0:00:20.90,0:00:21.47,Default,,0000,0000,0000,,இந்த கழிதலில்பகுதி எண் சமமாக இருப்பதால் Dialogue: 0,0:00:21.47,0:00:26.75,Default,,0000,0000,0000,,தொகுதி எண்களை கழிக்கவேண்டும் 8 - 5 =3 Dialogue: 0,0:00:26.75,0:00:30.90,Default,,0000,0000,0000,,8/ 18 - 5 / 1 8 = 3 / 18 Dialogue: 0,0:00:30.90,0:00:35.25,Default,,0000,0000,0000,,3 /1 8 இதனை இன்னும் எளிதாக்க வேண்டும் . Dialogue: 0,0:00:35.25,0:00:37.45,Default,,0000,0000,0000,,அதற்கு , அந்த பின்னத்தின் மீப்பெரு பொது வகுத்தி கண்டுபுடிக்க வேண்டும் Dialogue: 0,0:00:37.45,0:00:42.54,Default,,0000,0000,0000,,3 தான் இதன் மீப்பெரு பொது வகுத்தி Dialogue: 0,0:00:42.54,0:00:44.39,Default,,0000,0000,0000,,3 ஆல் பின்னத்தின் பகுதியையும் தொகுதியையும் வகுத்தல் Dialogue: 0,0:00:44.39,0:00:49.00,Default,,0000,0000,0000,,நமக்கு எளிய விடை கிடைக்கும் 3/18 = 1/6 Dialogue: 0,0:00:49.00,0:00:53.28,Default,,0000,0000,0000,,இதனை வரைபடத்தில் கண்டால் இன்னும் எளிதாக புரியும் Dialogue: 0,0:00:53.28,0:00:56.03,Default,,0000,0000,0000,,ஒரு சதுரத்தை 18 பாகங்களாக பிரிதுகொள்வோம் Dialogue: 0,0:01:13.69,0:01:15.39,Default,,0000,0000,0000,,மொத்தம் 18 பாகங்கள் உள்ளது Dialogue: 0,0:01:15.39,0:01:24.05,Default,,0000,0000,0000,,முதலில் 8/18 அதாவது Dialogue: 0,0:01:24.05,0:01:27.33,Default,,0000,0000,0000,,8 பாகங்களை எடுத்துகொள்வோம் Dialogue: 0,0:01:28.99,0:01:33.37,Default,,0000,0000,0000,,இதில் 5 பாகங்கள் கழிக்கவேண்டும் Dialogue: 0,0:01:39.52,0:01:43.15,Default,,0000,0000,0000,,மீதம் 3 பாகங்கள் உள்ளது Dialogue: 0,0:02:22.30,0:02:23.55,Default,,0000,0000,0000,,நமக்கு கிடைத்துள்ள எளிய விடை 1 / 6 ஆகும்.