1 00:00:00,500 --> 00:00:03,220 கொடுக்கப்பட்டுள்ள ஓரினப் பின்னங்களை கழித்து எளிதாக்க வேண்டும் 2 00:00:03,220 --> 00:00:06,170 8/ 18 - 5 / 18 3 00:00:06,170 --> 00:00:08,500 ஓரினப் பின்னங்களை கூட்டுதல் போலவே 4 00:00:08,500 --> 00:00:09,920 கழித்தலும் மிக எளிது. 5 00:00:09,920 --> 00:00:12,620 கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பின்னங்களின் பகுதியும் சமமாக இருப்பதால் 6 00:00:12,620 --> 00:00:14,460 தொகுதி எண்களை கழித்தப் பின்னத்தின் 7 00:00:14,460 --> 00:00:16,379 புது தொகுதி எண் ஆக எழுதவேண்டும் 8 00:00:16,379 --> 00:00:18,700 பகுதி எண் அந்த எண்ணாகவே அமையும் 9 00:00:20,900 --> 00:00:21,470 இந்த கழிதலில்பகுதி எண் சமமாக இருப்பதால் 10 00:00:21,470 --> 00:00:26,750 தொகுதி எண்களை கழிக்கவேண்டும் 8 - 5 =3 11 00:00:26,750 --> 00:00:30,900 8/ 18 - 5 / 1 8 = 3 / 18 12 00:00:30,900 --> 00:00:35,250 3 /1 8 இதனை இன்னும் எளிதாக்க வேண்டும் . 13 00:00:35,250 --> 00:00:37,450 அதற்கு , அந்த பின்னத்தின் மீப்பெரு பொது வகுத்தி கண்டுபுடிக்க வேண்டும் 14 00:00:37,450 --> 00:00:42,540 3 தான் இதன் மீப்பெரு பொது வகுத்தி 15 00:00:42,540 --> 00:00:44,390 3 ஆல் பின்னத்தின் பகுதியையும் தொகுதியையும் வகுத்தல் 16 00:00:44,390 --> 00:00:49,000 நமக்கு எளிய விடை கிடைக்கும் 3/18 = 1/6 17 00:00:49,000 --> 00:00:53,280 இதனை வரைபடத்தில் கண்டால் இன்னும் எளிதாக புரியும் 18 00:00:53,280 --> 00:00:56,030 ஒரு சதுரத்தை 18 பாகங்களாக பிரிதுகொள்வோம் 19 00:01:13,690 --> 00:01:15,390 மொத்தம் 18 பாகங்கள் உள்ளது 20 00:01:15,390 --> 00:01:24,050 முதலில் 8/18 அதாவது 21 00:01:24,050 --> 00:01:27,330 8 பாகங்களை எடுத்துகொள்வோம் 22 00:01:28,990 --> 00:01:33,370 இதில் 5 பாகங்கள் கழிக்கவேண்டும் 23 00:01:39,525 --> 00:01:43,150 மீதம் 3 பாகங்கள் உள்ளது 24 00:02:22,300 --> 00:02:23,550 நமக்கு கிடைத்துள்ள எளிய விடை 1 / 6 ஆகும்.