[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.33,0:00:02.90,Default,,0000,0000,0000,,விகிதமுறு எண்களை கூட்டலாம்.. Dialogue: 0,0:00:05.35,0:00:08.64,Default,,0000,0000,0000,,விகிதமுறு எண்களின் கூடுதல் என்பது Dialogue: 0,0:00:08.64,0:00:10.48,Default,,0000,0000,0000,,பின்னங்களைக் கூட்டுவது ஆகும்.. Dialogue: 0,0:00:14.10,0:00:15.08,Default,,0000,0000,0000,,கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை காணலாம் Dialogue: 0,0:00:15.08,0:00:19.66,Default,,0000,0000,0000,,3/7 + 2/7 = ? Dialogue: 0,0:00:19.66,0:00:22.84,Default,,0000,0000,0000,,இதன் பகுதி எண்கள் சமமாக உள்ளது Dialogue: 0,0:00:22.84,0:00:24.07,Default,,0000,0000,0000,,எனவே தொகுதி எண்களை கூட்டலாம்.. Dialogue: 0,0:00:24.07,0:00:28.48,Default,,0000,0000,0000,,3/7 + 2/7 = 5/7 Dialogue: 0,0:00:31.06,0:00:31.96,Default,,0000,0000,0000,,மேலும் சில கணக்குகளை பார்க்கலாம் Dialogue: 0,0:00:36.55,0:00:42.86,Default,,0000,0000,0000,,5/16 + 5/12 = ? Dialogue: 0,0:00:42.86,0:00:44.90,Default,,0000,0000,0000,,இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை Dialogue: 0,0:00:44.90,0:00:47.70,Default,,0000,0000,0000,,எனவே இதற்க்கு Dialogue: 0,0:00:47.70,0:00:50.45,Default,,0000,0000,0000,,மீ.சி.ம(L.C.M) கண்டுப்பிடிக்க வேண்டும்.. Dialogue: 0,0:00:53.77,0:00:56.15,Default,,0000,0000,0000,,16, 12- ஆல் வகுப்படும் Dialogue: 0,0:00:56.15,0:00:58.22,Default,,0000,0000,0000,,மீ.சி.ம என்ன? Dialogue: 0,0:00:58.22,0:01:01.70,Default,,0000,0000,0000,,16 * 2 = 32 இது இல்லை.. Dialogue: 0,0:01:01.70,0:01:03.66,Default,,0000,0000,0000,,16 * 3 = 48 Dialogue: 0,0:01:04.60,0:01:06.99,Default,,0000,0000,0000,,12 * 4 = 48 Dialogue: 0,0:01:06.99,0:01:09.73,Default,,0000,0000,0000,,16, 12-இன் மீ.சி.ம(L.C.M) 48 ஆகும்.. Dialogue: 0,0:01:13.96,0:01:19.42,Default,,0000,0000,0000,,இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை Dialogue: 0,0:01:19.42,0:01:23.89,Default,,0000,0000,0000,,3-ஆல் பெருக்க வேண்டும்.. Dialogue: 0,0:01:28.09,0:01:31.37,Default,,0000,0000,0000,,5 * 3 = 45 Dialogue: 0,0:01:31.37,0:01:36.85,Default,,0000,0000,0000,,இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை Dialogue: 0,0:01:36.85,0:01:38.89,Default,,0000,0000,0000,,4-ஆல் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:01:44.12,0:01:46.69,Default,,0000,0000,0000,,5 * 4 = 20 Dialogue: 0,0:01:46.69,0:01:49.98,Default,,0000,0000,0000,,இப்பொழுது நமக்கு சமமான பகுதி உள்ளது Dialogue: 0,0:01:49.98,0:01:54.18,Default,,0000,0000,0000,,நமது பகுதி எண் 48 ஆகும்.. Dialogue: 0,0:01:54.18,0:02:01.15,Default,,0000,0000,0000,,15 + 20 = 35/48 Dialogue: 0,0:02:01.15,0:02:02.67,Default,,0000,0000,0000,,இதை சுருக்க முடியுமா? Dialogue: 0,0:02:02.67,0:02:04.95,Default,,0000,0000,0000,,48, 5-ஆல் வகுப்படவில்லை Dialogue: 0,0:02:04.95,0:02:06.62,Default,,0000,0000,0000,,48, 7-ஆல் வகுப்படவில்லை Dialogue: 0,0:02:06.62,0:02:08.33,Default,,0000,0000,0000,,நாம் இதை முடித்துவிட்டோம்.. Dialogue: 0,0:02:08.33,0:02:13.94,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம் Dialogue: 0,0:02:13.94,0:02:19.79,Default,,0000,0000,0000,,8/25 + 7/10 = ? Dialogue: 0,0:02:19.79,0:02:23.57,Default,,0000,0000,0000,,இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை Dialogue: 0,0:02:25.85,0:02:28.89,Default,,0000,0000,0000,,இதற்க்கு மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் Dialogue: 0,0:02:29.80,0:02:32.34,Default,,0000,0000,0000,,25 * 2 = 50 ; மீ.சி.ம(L.C.M)-= 50 Dialogue: 0,0:02:32.34,0:02:37.05,Default,,0000,0000,0000,,நாம் இதன் பகுதி மற்றும் Dialogue: 0,0:02:37.05,0:02:39.99,Default,,0000,0000,0000,,தொகுதி எண்களை 2-ஆல் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:02:39.99,0:02:42.64,Default,,0000,0000,0000,,8 * 2 = 16/50 Dialogue: 0,0:02:47.93,0:02:51.75,Default,,0000,0000,0000,,நாம் இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை Dialogue: 0,0:02:51.75,0:02:54.60,Default,,0000,0000,0000,,5-ஆல் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:02:54.60,0:02:57.72,Default,,0000,0000,0000,,7 * 5 = 35/50 Dialogue: 0,0:02:57.72,0:03:01.56,Default,,0000,0000,0000,,இப்பொழுது நமது பகுதி எண்கள் சமமாக உள்ளது.. Dialogue: 0,0:03:01.56,0:03:05.55,Default,,0000,0000,0000,,16 + 35 = ? Dialogue: 0,0:03:05.55,0:03:10.69,Default,,0000,0000,0000,,10 + 35 = 45; 45 + 6 = 51 Dialogue: 0,0:03:10.69,0:03:14.77,Default,,0000,0000,0000,,51/50 Dialogue: 0,0:03:19.70,0:03:22.41,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம் Dialogue: 0,0:03:22.41,0:03:28.47,Default,,0000,0000,0000,,7/15 + 2/9 Dialogue: 0,0:03:33.53,0:03:35.62,Default,,0000,0000,0000,,இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை Dialogue: 0,0:03:35.62,0:03:37.49,Default,,0000,0000,0000,,மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் . Dialogue: 0,0:03:37.49,0:03:41.54,Default,,0000,0000,0000,,15 , 9-ஆல் வகுப்படும் சிறிய வகுத்தி என்ன? Dialogue: 0,0:03:41.54,0:03:43.26,Default,,0000,0000,0000,,15 * 2 = 30 Dialogue: 0,0:03:43.26,0:03:44.94,Default,,0000,0000,0000,,9-ஆல் வகுப்படவில்லை Dialogue: 0,0:03:44.94,0:03:47.67,Default,,0000,0000,0000,,15 * 3 = 45 Dialogue: 0,0:03:47.67,0:03:50.22,Default,,0000,0000,0000,,9-ஆல் வகுப்படுகிறது.. Dialogue: 0,0:03:50.22,0:03:52.59,Default,,0000,0000,0000,,மீ.சி.ம(L.C.M) = 45 Dialogue: 0,0:03:52.59,0:03:59.81,Default,,0000,0000,0000,,15 * 3 = 45; 7 * 3 = 21 Dialogue: 0,0:03:59.81,0:04:02.85,Default,,0000,0000,0000,,21/45 = 7/15 Dialogue: 0,0:04:06.68,0:04:11.52,Default,,0000,0000,0000,,9 * 5 = 45 Dialogue: 0,0:04:11.52,0:04:14.42,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணையும் Dialogue: 0,0:04:14.42,0:04:15.98,Default,,0000,0000,0000,,5-ஆல் பெருக்க வேண்டும்.. Dialogue: 0,0:04:15.98,0:04:18.42,Default,,0000,0000,0000,,2 * 5 = 10 Dialogue: 0,0:04:18.42,0:04:22.42,Default,,0000,0000,0000,,2/9 = 10/45 Dialogue: 0,0:04:22.42,0:04:24.71,Default,,0000,0000,0000,,இப்பொழுது இதை கூட்டலாம் Dialogue: 0,0:04:27.13,0:04:33.13,Default,,0000,0000,0000,,21 + 10 = 31/45 Dialogue: 0,0:04:33.13,0:04:36.90,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கைப் பார்க்கலாம்