விகிதமுறு எண்களை கூட்டலாம்..
விகிதமுறு எண்களின் கூடுதல் என்பது
பின்னங்களைக் கூட்டுவது ஆகும்..
கொடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளை காணலாம்
3/7 + 2/7 = ?
இதன் பகுதி எண்கள் சமமாக உள்ளது
எனவே தொகுதி எண்களை கூட்டலாம்..
3/7 + 2/7 = 5/7
மேலும் சில கணக்குகளை பார்க்கலாம்
5/16 + 5/12 = ?
இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை
எனவே இதற்க்கு
மீ.சி.ம(L.C.M) கண்டுப்பிடிக்க வேண்டும்..
16, 12- ஆல் வகுப்படும்
மீ.சி.ம என்ன?
16 * 2 = 32 இது இல்லை..
16 * 3 = 48
12 * 4 = 48
16, 12-இன் மீ.சி.ம(L.C.M) 48 ஆகும்..
இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை
3-ஆல் பெருக்க வேண்டும்..
5 * 3 = 45
இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை
4-ஆல் பெருக்க வேண்டும்
5 * 4 = 20
இப்பொழுது நமக்கு சமமான பகுதி உள்ளது
நமது பகுதி எண் 48 ஆகும்..
15 + 20 = 35/48
இதை சுருக்க முடியுமா?
48, 5-ஆல் வகுப்படவில்லை
48, 7-ஆல் வகுப்படவில்லை
நாம் இதை முடித்துவிட்டோம்..
அடுத்த கணக்கை பார்க்கலாம்
8/25 + 7/10 = ?
இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை
இதற்க்கு மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும்
25 * 2 = 50 ; மீ.சி.ம(L.C.M)-= 50
நாம் இதன் பகுதி மற்றும்
தொகுதி எண்களை 2-ஆல் பெருக்க வேண்டும்
8 * 2 = 16/50
நாம் இதன் பகுதி மற்றும் தொகுதி எண்களை
5-ஆல் பெருக்க வேண்டும்
7 * 5 = 35/50
இப்பொழுது நமது பகுதி எண்கள் சமமாக உள்ளது..
16 + 35 = ?
10 + 35 = 45; 45 + 6 = 51
51/50
அடுத்த கணக்கை பார்க்கலாம்
7/15 + 2/9
இதன் பகுதி எண்கள் சமமாக இல்லை
மீ.சி.ம(L.C.M)-ஐ கண்டுப்பிடிக்க வேண்டும் .
15 , 9-ஆல் வகுப்படும் சிறிய வகுத்தி என்ன?
15 * 2 = 30
9-ஆல் வகுப்படவில்லை
15 * 3 = 45
9-ஆல் வகுப்படுகிறது..
மீ.சி.ம(L.C.M) = 45
15 * 3 = 45; 7 * 3 = 21
21/45 = 7/15
9 * 5 = 45
தொகுதி எண்ணையும்
5-ஆல் பெருக்க வேண்டும்..
2 * 5 = 10
2/9 = 10/45
இப்பொழுது இதை கூட்டலாம்
21 + 10 = 31/45
அடுத்த கணக்கைப் பார்க்கலாம்