WEBVTT 00:00:00.560 --> 00:00:05.830 ஒரு கேக் செய்வதற்கு 3/4 கப் 00:00:05.830 --> 00:00:07.820 மாவு தேவை. 00:00:07.820 --> 00:00:10.740 ஆனால் நாம் முழு கேக் செய்யாமல், அரை கேக் மட்டும் செய்யப்போகிறோம். 00:00:10.740 --> 00:00:13.230 நாம் எவ்வளவு மாவு உபயோகப்படுத்தவேண்டும்? 00:00:13.230 --> 00:00:16.550 முழு கேக் செய்யவதற்கு 3/4 கப் மாவு தேவை. 00:00:16.550 --> 00:00:18.630 நாம் பாதி கேக் செய்வதால், நமக்கு 3/4இல் 00:00:18.630 --> 00:00:20.520 பாதி வேண்டும். 00:00:20.520 --> 00:00:23.100 நாம் முழு கேக்குக்கு தேவையான மாவில் 00:00:23.100 --> 00:00:24.330 பாதி வேண்டும். 00:00:24.330 --> 00:00:28.440 எனவே நமக்கு 3/4 இன் 1/2 வேண்டும். 00:00:31.010 --> 00:00:35.860 எனவே நாம் 3/4 உம் 1/2 உம் பெருக்க வேண்டும். 00:00:35.860 --> 00:00:37.550 முதலில் தொகுதி எண்களை பெருக்கலாம். 00:00:37.550 --> 00:00:40.590 1 x 3 = 3. அடுத்த எண்களை பெருக்கோவோம். 00:00:40.590 --> 00:00:42.960 2 x 4 = 8. 00:00:42.960 --> 00:00:43.820 நாம் முடித்து விட்டோம். 00:00:43.820 --> 00:00:51.885 நமக்கு 3/8 கப் மாவு தேவை. 00:00:51.885 --> 00:00:54.220 இதை பற்றி சற்று 00:00:54.220 --> 00:00:55.040 யோசித்து பார்ப்போம். 00:00:55.040 --> 00:00:59.560 நான் 3 / 4 ஐ அல்லது முழு 00:00:59.560 --> 00:01:02.400 கேக்குக்கு தேவையான மாவை 00:01:02.400 --> 00:01:04.060 வரைந்துக் கொள்வோம். 00:01:04.060 --> 00:01:06.950 இது ஒரு 00:01:06.950 --> 00:01:11.270 முழு கப் மாவை ஒப்பிடுகிறது. 00:01:11.270 --> 00:01:15.040 இதை நாம் நான்கால் பிரித்துக் கொள்வோம். 00:01:15.040 --> 00:01:23.690 இதில் மூன்று பகுதிகள் 3/4 ஐ 00:01:23.690 --> 00:01:28.290 குறிக்கிறது. 00:01:28.290 --> 00:01:30.740 இதில் இருந்து 00:01:30.740 --> 00:01:33.240 நமக்கு பாதி தேவை. 00:01:33.240 --> 00:01:35.110 ஏனென்றால் நாம் பாதி கேக் தான் செய்யப்போகிறோம். 00:01:35.110 --> 00:01:39.320 இதை நாம் பாதியில் பிரிக்கலாம். 00:01:39.320 --> 00:01:41.700 இதற்கு, நான் ஒரு புது நிறத்தை பயன்படுத்துகிறேன். 00:01:41.700 --> 00:01:44.600 நாம் முழு கேக் செய்யவதற்கு இவ்வளவு மாவு 00:01:44.600 --> 00:01:46.270 பயன்படுத்துவோம். நாம் பாதி கேக் செய்வதால் நமக்கு 00:01:46.270 --> 00:01:47.645 பாதி மாவுதான் தேவை. 00:01:50.440 --> 00:01:54.930 எனவே நமக்கு எவ்வளவு மாவு தேவை. 00:01:54.930 --> 00:01:56.790 இது ஒரு கப் மாவு என்பது எவ்வளவு என்பதை யோசித்து பாருங்கள்... ? 00:01:56.790 --> 00:01:59.190 00:01:59.190 --> 00:02:02.520 இதை செய்யவதற்கு ஒரு வழி இருக்கிறது... 00:02:02.520 --> 00:02:05.360 இதில் ஒவ்வொரு பகுதியையும் 00:02:05.360 --> 00:02:07.630 பாதியாக பிரித்துக் கொள்வோம். 00:02:07.630 --> 00:02:09.000 இதை செய்தால் என்ன ஆகும்? 00:02:09.000 --> 00:02:13.260 இது முழு 00:02:13.260 --> 00:02:14.530 கப்பை எட்டால் 00:02:14.530 --> 00:02:16.510 பிரிபதற்கு சமமாகும். 00:02:16.510 --> 00:02:19.340 இவற்றை இரண்டால் பிரிக்கலாம். 00:02:19.340 --> 00:02:22.810 இது முதல் பகுதி. 00:02:22.810 --> 00:02:23.973 இதை நாம் 00:02:23.973 --> 00:02:25.136 பாதியாக பிரிக்கலாம். 00:02:25.136 --> 00:02:26.300 இது இரண்டாவது பகுதி. 00:02:26.300 --> 00:02:30.390 இதை நாம் இரண்டு பகுதியாக பிரிக்கலாம். 00:02:30.390 --> 00:02:32.980 இதை போல மூன்றாவது பகுதியையும் 00:02:32.980 --> 00:02:35.805 நான்காவது பகுதியையும் 00:02:35.805 --> 00:02:37.950 இரண்டாக பிரிக்கலாம். 00:02:37.950 --> 00:02:45.490 இது முழு கப்பில் எந்த பகுதி? 00:02:45.490 --> 00:02:47.840 நம்மிடம் இப்பொழுது 8 பகுதிகள் உள்ளன. 00:02:47.840 --> 00:02:50.810 ஒன்று... இரண்டு... மூன்று... நான்கு... ஐந்து... ஆறு... ஏழு... எட்டு... 00:02:50.810 --> 00:02:53.380 ஏனென்றால் நாம் முதலில் 4ஆல் பிரித்து விட்டு மீண்டும் ஒவ்வொன்றையும் இரண்டால் பிரித்தோம். 00:02:53.380 --> 00:02:56.650 எனவே, வகுக்கும் எண் 8. நமக்கு 3/4 இல் பாதி 00:02:56.650 --> 00:02:57.980 தேவை. 00:02:57.980 --> 00:03:00.430 நினைவிருக்கட்டும், 3/4 ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. 00:03:00.430 --> 00:03:02.170 நான் இதை இன்னும் 00:03:02.170 --> 00:03:04.110 விவரமாக கூறுகிறேன். 00:03:04.110 --> 00:03:06.280 3/4 இங்கு இருந்தது. 00:03:06.280 --> 00:03:09.090 இது தான் 3/4 கப். 00:03:09.090 --> 00:03:19.620 ஊதா நிறத்தில் இருக்கும் பகுதி 3/4இல் பாதி. 00:03:19.620 --> 00:03:22.020 இதில் எத்தனை 00:03:22.020 --> 00:03:24.180 1/8 பகுதிகள் உள்ளன? 00:03:24.180 --> 00:03:26.910 இங்கு ஒன்று... இரண்டு... மூன்று.. 00:03:26.910 --> 00:03:30.820 மூன்று 1/8 பகுதிகள் உள்ளன. 00:03:30.820 --> 00:03:33.460 இது 3/4 இன் பாதி எடுப்பதற்கு 00:03:33.460 --> 00:03:35.260 உங்களுக்கு உபயோகமாய் 00:03:35.260 --> 00:03:36.800 இருந்திருக்கும்.