WEBVTT 00:00:00.000 --> 00:00:05.038 ரெஜினா வீட்டில் இருந்து பள்ளிக்கு வண்டியில் 2 1/4 மைல் தூரம் செல்கிறாள். 00:00:05.038 --> 00:00:08.604 அதன் பிறகு சினேகிதியின் வீட்டிற்கு 1 5/8 மைல் தூரம் செல்கிறாள். 00:00:08.604 --> 00:00:11.454 அவள் சென்ற மொத்த தூரம் எவ்வளவு? 00:00:11.454 --> 00:00:17.388 முதலில் 2 1/4 மைல் தூரம் செல்கிறாள். 00:00:17.388 --> 00:00:20.454 பிறகு 1 5/8 செல்கிறாள் 00:00:20.454 --> 00:00:23.071 1 5/8 மைல் தூரம் செல்கிறாள். 00:00:23.071 --> 00:00:27.772 இதன் மொத்த தூரம் அவள் பயணம் செய்த தூரம். 00:00:27.772 --> 00:00:30.972 மொத்த தூரத்தைக் கண்டுபிடிக்க முதலில் 00:00:30.972 --> 00:00:33.039 முழு எண்களைக் கூட்டு வேண்டும். 00:00:33.039 --> 00:00:37.554 2+1/4+1+5/8 00:00:37.554 --> 00:00:39.154 இப்பொழுது 00:00:39.154 --> 00:00:42.572 2 ஐயும் 1 ஐயும் கூட்ட வேண்டும். 00:00:42.572 --> 00:00:43.489 அதை இங்கு எழுதுகிறேன். 00:00:43.489 --> 00:00:46.854 2+1=3. பிறகு இதைக் கூட்ட வேண்டும். 00:00:46.854 --> 00:00:48.705 1/4+5/8. 00:00:48.705 --> 00:00:57.189 பிறகு இந்த பின்னங்களைக் கூட்ட வேண்டும். 00:00:57.189 --> 00:00:59.972 அதற்கு 4 மற்றும் 8 -ன் மீச்சிறு பொது மடங்கை கண்டுபிடிக்க வேண்டும். 00:00:59.972 --> 00:01:01.655 அது தான் நமது புது பகுதி ஆகும். 00:01:01.655 --> 00:01:10.888 8, 8 மட்டும் 4, இரண்டிலும் வகுபடக்கூடியது. 00:01:10.888 --> 00:01:19.038 எனவே, இது 4,8 இரண்டிற்கும் மீ.பொ.ம. எனவே நமது பகுதி 8. 00:01:19.038 --> 00:01:21.372 5/8 என்பது 5/8 ஆகவே தான் இருக்கும். 00:01:21.372 --> 00:01:24.154 4 ஐ 8 ஆக மாற்ற வேண்டுமென்றால், 00:01:24.154 --> 00:01:26.572 பகுதியையும் தொகுதியையும் 00:01:26.572 --> 00:01:30.488 இரண்டால் பெருக்க வேண்டும். 1 x 2 = 2. 00:01:30.488 --> 00:01:32.871 நம்மிடம் இங்கு 3 உள்ளது. 00:01:32.871 --> 00:01:36.788 எனவே 2 1/4 + 1 5/8 என்பதும் 00:01:36.788 --> 00:01:41.738 3+2/8+5/8 ம் சமம் ஆகும். 00:01:41.738 --> 00:01:50.221 பிறகு 2/8 + 5/8 கூட்ட வேண்டும். 00:01:50.221 --> 00:01:51.590 நம்மிடம் 7/8 உள்ளது. 00:01:51.590 --> 00:01:55.188 எனவே இது 3 7/8 மைலுக்கு சமம். 00:01:55.188 --> 00:01:58.355 அவள் பயணம் செய்த மொத்த தூரம் 3 7/8 மைல்கள். 00:01:58.355 --> 00:02:00.506 இங்கு ஒன்றை தெளிவாக்குகிறேன். 00:02:00.506 --> 00:02:02.755 இதுவரை கலப்பு எண்களைக் கூட்டும்பொழுது 00:02:02.755 --> 00:02:05.604 பின்னம் தகுபின்னமாகவே வந்துள்ளது. 00:02:05.604 --> 00:02:07.739 அதாவது தொகுதி பகுதியைவிட சிறியதாக இருக்கும். 00:02:07.739 --> 00:02:09.655 பகுதியைவிட தொகுதி சிறியதாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு 00:02:09.655 --> 00:02:13.221 சிறிய உதாரணம் ஒன்று கொடுக்கிறேன். 00:02:13.221 --> 00:02:24.604 நம்மிடம் 1 5/8+2 4/8 உள்ளது. 00:02:24.604 --> 00:02:27.289 இப்பொழுது முழு எண்களை மட்டும் கூட்டுவோம். 00:02:27.289 --> 00:02:28.772 1+2=3 00:02:28.772 --> 00:02:35.871 5/8+4/8=9/8 00:02:35.871 --> 00:02:38.422 இப்பொழுது நமக்கு 3+9/8 கிடைக்கும். 00:02:38.422 --> 00:02:40.555 இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். 00:02:40.555 --> 00:02:43.271 ஏனெனில், இதுவும் 3 9/8 ம் ஒன்றே. 00:02:43.271 --> 00:02:45.855 அதில் முழு எண்ணும் தகாப்பின்னமும் கலந்து உள்ளது. 00:02:45.855 --> 00:02:47.522 இதை கலப்பு எண்ணாக மாற்ற கடினமாக இருந்தால், 00:02:47.522 --> 00:02:50.604 பின்னம் தகுபின்னமாக இருப்பதே சிறந்தது. 00:02:50.604 --> 00:02:53.239 எனவே, இப்பொழுது 9/8 ஐ எழுதலாம், 00:02:53.239 --> 00:02:59.521 9/8 என்பதும் 9 1/8 என்பதும் ஒன்று தான். 00:02:59.521 --> 00:03:04.621 9 ஐ 8 ஆல் வகுக்கும் பொழுது 1 கிடைக்கிறது. எனவே இது 1 1/8 ஆகும். 00:03:04.621 --> 00:03:08.639 எனவே, இது 3 + 1 1/8. 00:03:08.639 --> 00:03:10.439 இதில் முழு எண்களை முதலில் கூட்டுவோம். 00:03:10.439 --> 00:03:14.422 3+1=4. பிறகு 1/8 உள்ளது. 00:03:14.422 --> 00:03:16.554 இங்கு 4 மற்றும் 1/8 உள்ளது. 00:03:16.554 --> 00:03:18.805 சில சமயங்களில், 00:03:18.805 --> 00:03:21.939 பின்னம் தகாபின்னமாக முடியலாம்.