1 00:00:00,000 --> 00:00:05,038 ரெஜினா வீட்டில் இருந்து பள்ளிக்கு வண்டியில் 2 1/4 மைல் தூரம் செல்கிறாள். 2 00:00:05,038 --> 00:00:08,604 அதன் பிறகு சினேகிதியின் வீட்டிற்கு 1 5/8 மைல் தூரம் செல்கிறாள். 3 00:00:08,604 --> 00:00:11,454 அவள் சென்ற மொத்த தூரம் எவ்வளவு? 4 00:00:11,454 --> 00:00:17,388 முதலில் 2 1/4 மைல் தூரம் செல்கிறாள். 5 00:00:17,388 --> 00:00:20,454 பிறகு 1 5/8 செல்கிறாள் 6 00:00:20,454 --> 00:00:23,071 1 5/8 மைல் தூரம் செல்கிறாள். 7 00:00:23,071 --> 00:00:27,772 இதன் மொத்த தூரம் அவள் பயணம் செய்த தூரம். 8 00:00:27,772 --> 00:00:30,972 மொத்த தூரத்தைக் கண்டுபிடிக்க முதலில் 9 00:00:30,972 --> 00:00:33,039 முழு எண்களைக் கூட்டு வேண்டும். 10 00:00:33,039 --> 00:00:37,554 2+1/4+1+5/8 11 00:00:37,554 --> 00:00:39,154 இப்பொழுது 12 00:00:39,154 --> 00:00:42,572 2 ஐயும் 1 ஐயும் கூட்ட வேண்டும். 13 00:00:42,572 --> 00:00:43,489 அதை இங்கு எழுதுகிறேன். 14 00:00:43,489 --> 00:00:46,854 2+1=3. பிறகு இதைக் கூட்ட வேண்டும். 15 00:00:46,854 --> 00:00:48,705 1/4+5/8. 16 00:00:48,705 --> 00:00:57,189 பிறகு இந்த பின்னங்களைக் கூட்ட வேண்டும். 17 00:00:57,189 --> 00:00:59,972 அதற்கு 4 மற்றும் 8 -ன் மீச்சிறு பொது மடங்கை கண்டுபிடிக்க வேண்டும். 18 00:00:59,972 --> 00:01:01,655 அது தான் நமது புது பகுதி ஆகும். 19 00:01:01,655 --> 00:01:10,888 8, 8 மட்டும் 4, இரண்டிலும் வகுபடக்கூடியது. 20 00:01:10,888 --> 00:01:19,038 எனவே, இது 4,8 இரண்டிற்கும் மீ.பொ.ம. எனவே நமது பகுதி 8. 21 00:01:19,038 --> 00:01:21,372 5/8 என்பது 5/8 ஆகவே தான் இருக்கும். 22 00:01:21,372 --> 00:01:24,154 4 ஐ 8 ஆக மாற்ற வேண்டுமென்றால், 23 00:01:24,154 --> 00:01:26,572 பகுதியையும் தொகுதியையும் 24 00:01:26,572 --> 00:01:30,488 இரண்டால் பெருக்க வேண்டும். 1 x 2 = 2. 25 00:01:30,488 --> 00:01:32,871 நம்மிடம் இங்கு 3 உள்ளது. 26 00:01:32,871 --> 00:01:36,788 எனவே 2 1/4 + 1 5/8 என்பதும் 27 00:01:36,788 --> 00:01:41,738 3+2/8+5/8 ம் சமம் ஆகும். 28 00:01:41,738 --> 00:01:50,221 பிறகு 2/8 + 5/8 கூட்ட வேண்டும். 29 00:01:50,221 --> 00:01:51,590 நம்மிடம் 7/8 உள்ளது. 30 00:01:51,590 --> 00:01:55,188 எனவே இது 3 7/8 மைலுக்கு சமம். 31 00:01:55,188 --> 00:01:58,355 அவள் பயணம் செய்த மொத்த தூரம் 3 7/8 மைல்கள். 32 00:01:58,355 --> 00:02:00,506 இங்கு ஒன்றை தெளிவாக்குகிறேன். 33 00:02:00,506 --> 00:02:02,755 இதுவரை கலப்பு எண்களைக் கூட்டும்பொழுது 34 00:02:02,755 --> 00:02:05,604 பின்னம் தகுபின்னமாகவே வந்துள்ளது. 35 00:02:05,604 --> 00:02:07,739 அதாவது தொகுதி பகுதியைவிட சிறியதாக இருக்கும். 36 00:02:07,739 --> 00:02:09,655 பகுதியைவிட தொகுதி சிறியதாக இருந்தால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு 37 00:02:09,655 --> 00:02:13,221 சிறிய உதாரணம் ஒன்று கொடுக்கிறேன். 38 00:02:13,221 --> 00:02:24,604 நம்மிடம் 1 5/8+2 4/8 உள்ளது. 39 00:02:24,604 --> 00:02:27,289 இப்பொழுது முழு எண்களை மட்டும் கூட்டுவோம். 40 00:02:27,289 --> 00:02:28,772 1+2=3 41 00:02:28,772 --> 00:02:35,871 5/8+4/8=9/8 42 00:02:35,871 --> 00:02:38,422 இப்பொழுது நமக்கு 3+9/8 கிடைக்கும். 43 00:02:38,422 --> 00:02:40,555 இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். 44 00:02:40,555 --> 00:02:43,271 ஏனெனில், இதுவும் 3 9/8 ம் ஒன்றே. 45 00:02:43,271 --> 00:02:45,855 அதில் முழு எண்ணும் தகாப்பின்னமும் கலந்து உள்ளது. 46 00:02:45,855 --> 00:02:47,522 இதை கலப்பு எண்ணாக மாற்ற கடினமாக இருந்தால், 47 00:02:47,522 --> 00:02:50,604 பின்னம் தகுபின்னமாக இருப்பதே சிறந்தது. 48 00:02:50,604 --> 00:02:53,239 எனவே, இப்பொழுது 9/8 ஐ எழுதலாம், 49 00:02:53,239 --> 00:02:59,521 9/8 என்பதும் 9 1/8 என்பதும் ஒன்று தான். 50 00:02:59,521 --> 00:03:04,621 9 ஐ 8 ஆல் வகுக்கும் பொழுது 1 கிடைக்கிறது. எனவே இது 1 1/8 ஆகும். 51 00:03:04,621 --> 00:03:08,639 எனவே, இது 3 + 1 1/8. 52 00:03:08,639 --> 00:03:10,439 இதில் முழு எண்களை முதலில் கூட்டுவோம். 53 00:03:10,439 --> 00:03:14,422 3+1=4. பிறகு 1/8 உள்ளது. 54 00:03:14,422 --> 00:03:16,554 இங்கு 4 மற்றும் 1/8 உள்ளது. 55 00:03:16,554 --> 00:03:18,805 சில சமயங்களில், 56 00:03:18,805 --> 00:03:21,939 பின்னம் தகாபின்னமாக முடியலாம்.