[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.91,0:00:05.22,Default,,0000,0000,0000,,5 1/4 ஐ கலப்பு பின்னங்களாக மாற்றி எழுதுக. Dialogue: 0,0:00:05.22,0:00:07.78,Default,,0000,0000,0000,,கலப்பு பின்னங்கள் என்பது, Dialogue: 0,0:00:07.78,0:00:11.73,Default,,0000,0000,0000,,தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாகவோ, Dialogue: 0,0:00:11.73,0:00:17.62,Default,,0000,0000,0000,,அல்லது, தொகுதி எண்ணின் தனி மதிப்பு Dialogue: 0,0:00:17.62,0:00:20.32,Default,,0000,0000,0000,,பகுதி என்னை ஒப்பிடும் பொழுது, Dialogue: 0,0:00:20.32,0:00:34.80,Default,,0000,0000,0000,,பெரியதாகவோஅல்லது சமமாகவோ இருக்கும். Dialogue: 0,0:00:34.80,0:00:37.90,Default,,0000,0000,0000,,இதில், கலப்பு எண்கள் உள்ளது Dialogue: 0,0:00:37.90,0:00:40.19,Default,,0000,0000,0000,,5 என்பது ஒரு கலப்பு எண் ஆகும். Dialogue: 0,0:00:40.19,0:00:43.72,Default,,0000,0000,0000,,1/4, என்பது ஒரு ஒழுங்கான பின்னம் ஆகும். Dialogue: 0,0:00:43.72,0:00:49.62,Default,,0000,0000,0000,,ஏனென்றால் இதில் தொகுதி எண் பகுதி எண்ணை விட சிறியதாக உள்ளது. Dialogue: 0,0:00:49.62,0:00:53.15,Default,,0000,0000,0000,,இப்பொழுது, இதனை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றுவது Dialogue: 0,0:00:53.15,0:00:55.38,Default,,0000,0000,0000,,எப்படி என்று பார்ப்போம். Dialogue: 0,0:00:55.38,0:01:02.07,Default,,0000,0000,0000,,5 1/4, இது சுலபமானது. Dialogue: 0,0:01:02.07,0:01:09.13,Default,,0000,0000,0000,,5 என்பதும் 20/4 என்பதும் ஒன்று தான். Dialogue: 0,0:01:09.13,0:01:13.30,Default,,0000,0000,0000,,எனவே, 20/4 + 1/4 = 21/4. Dialogue: 0,0:01:13.30,0:01:17.62,Default,,0000,0000,0000,,இதை 5 x 4 = 20 + 1 = 21 என்றும் எழுதலாம். Dialogue: 0,0:01:17.62,0:01:21.53,Default,,0000,0000,0000,,எனவே, இது 21/4. Dialogue: 0,0:01:21.53,0:01:29.79,Default,,0000,0000,0000,,இதில் கலப்பு எண்ணையோ அல்லது Dialogue: 0,0:01:29.79,0:01:32.07,Default,,0000,0000,0000,,முழு எண்ணையோ அதன் பகுதியுடன் Dialogue: 0,0:01:32.07,0:01:35.78,Default,,0000,0000,0000,,பெருக்க வேண்டும் பிறகு தொகுதியுடன் கூட்ட வேண்டும். Dialogue: 0,0:01:35.78,0:01:45.02,Default,,0000,0000,0000,,இது எப்படி என்று பார்க்கலாம். Dialogue: 0,0:01:45.02,0:01:50.13,Default,,0000,0000,0000,,5 1/4 என்றால் என்ன என்று பார்க்கலாம். Dialogue: 0,0:01:50.13,0:01:56.31,Default,,0000,0000,0000,,நம்மிடம் ஐந்து முழு பகுதிகள் உள்ளன. Dialogue: 0,0:01:56.31,0:02:05.67,Default,,0000,0000,0000,,இதை ஐந்து முறை வரைகிறேன். Dialogue: 0,0:02:05.67,0:02:14.53,Default,,0000,0000,0000,,இது 2, 3, 4 மற்றும் 5. Dialogue: 0,0:02:14.53,0:02:23.79,Default,,0000,0000,0000,,நம்மிடம் 5 முழு பகுதிகள் உள்ளது, பச்சை நிறத்தில், பிறகு Dialogue: 0,0:02:23.79,0:02:38.02,Default,,0000,0000,0000,,பிறகு, 1/4 உள்ளது, இது முழு தொகுதியில் ஒரு பகுதி ஆகும். Dialogue: 0,0:02:38.02,0:02:42.78,Default,,0000,0000,0000,,அதில் 1/4 பகுதி இங்கு உள்ளது. இது 5 1/4. Dialogue: 0,0:02:42.78,0:02:46.40,Default,,0000,0000,0000,,இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்ற வேண்டுமென்றால். Dialogue: 0,0:02:46.40,0:02:54.20,Default,,0000,0000,0000,,ஒவ்வொரு பகுதியையும் 4 பாகங்களாக பிரிக்கலாம் Dialogue: 0,0:02:54.20,0:03:02.53,Default,,0000,0000,0000,,இது நான்கு, இது மேலும் ஒரு நான்கு, இது மற்றொன்று, Dialogue: 0,0:03:02.53,0:03:11.40,Default,,0000,0000,0000,,இது மற்றொரு நான்கு, மொத்தம் Dialogue: 0,0:03:11.40,0:03:25.00,Default,,0000,0000,0000,,எத்தனை 1/4 பகுதிகள் பச்சை நிறத்தில் உள்ளன. நம்மிடம் 20 உள்ளது. Dialogue: 0,0:03:25.00,0:03:32.60,Default,,0000,0000,0000,,நம்மிடம் 20 உள்ளது.... அதாவது மொத்தம் 5. Dialogue: 0,0:03:32.60,0:03:45.33,Default,,0000,0000,0000,,இதில் ஒவ்வொன்றும் 4/4, இதை 5x4/4 = 20/4 எனலாம். Dialogue: 0,0:03:45.33,0:03:51.31,Default,,0000,0000,0000,,பிறகு, அதனுடன், இந்த 1/4 ஐ சேர்க்க வேண்டும். Dialogue: 0,0:03:51.31,0:03:59.10,Default,,0000,0000,0000,,நமக்கு 21/4 கிடைக்கும். பகுதியில் மாற்றம் இல்லை. Dialogue: 0,0:03:59.10,0:04:02.87,Default,,0000,0000,0000,,இந்த முறையில் தான் இதை செய்ய வேண்டும். Dialogue: 0,0:04:02.87,0:04:06.73,Default,,0000,0000,0000,,இந்த முழு எண்ணை பகுதியுடன் பெருக்க வேண்டும். 5x4 = 20 Dialogue: 0,0:04:06.73,0:04:10.27,Default,,0000,0000,0000,,பிறகு, தொகுதியுடன் கூட்ட வேண்டும். 20+1=21. Dialogue: 0,0:04:10.27,0:04:13.53,Default,,0000,0000,0000,,எனவே 5.1/4 = 21/4 Dialogue: 0,0:04:13.53,0:04:24.70,Default,,0000,0000,0000,,5.1/4 =( ( 5x4) + 1) / 4 = 21/4 ஆகும் .