0:00:00.906,0:00:05.224 5 1/4 ஐ கலப்பு பின்னங்களாக மாற்றி எழுதுக. 0:00:05.224,0:00:07.779 கலப்பு பின்னங்கள் என்பது, 0:00:07.779,0:00:11.726 தொகுதி எண் பகுதி எண்ணை விட பெரியதாகவோ, 0:00:11.726,0:00:17.624 அல்லது, தொகுதி எண்ணின் தனி மதிப்பு 0:00:17.624,0:00:20.317 பகுதி என்னை ஒப்பிடும் பொழுது, 0:00:20.317,0:00:34.801 பெரியதாகவோஅல்லது சமமாகவோ இருக்கும். 0:00:34.801,0:00:37.898 இதில், கலப்பு எண்கள் உள்ளது 0:00:37.898,0:00:40.194 5 என்பது ஒரு கலப்பு எண் ஆகும். 0:00:40.194,0:00:43.723 1/4, என்பது ஒரு ஒழுங்கான பின்னம் ஆகும். 0:00:43.723,0:00:49.621 ஏனென்றால் இதில் தொகுதி எண் பகுதி எண்ணை விட சிறியதாக உள்ளது. 0:00:49.621,0:00:53.149 இப்பொழுது, இதனை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றுவது 0:00:53.149,0:00:55.380 எப்படி என்று பார்ப்போம். 0:00:55.380,0:01:02.067 5 1/4, இது சுலபமானது. 0:01:02.067,0:01:09.126 5 என்பதும் 20/4 என்பதும் ஒன்று தான். 0:01:09.126,0:01:13.305 எனவே, 20/4 + 1/4 = 21/4. 0:01:13.305,0:01:17.624 இதை 5 x 4 = 20 + 1 = 21 என்றும் எழுதலாம். 0:01:17.624,0:01:21.533 எனவே, இது 21/4. 0:01:21.533,0:01:29.792 இதில் கலப்பு எண்ணையோ அல்லது 0:01:29.792,0:01:32.067 முழு எண்ணையோ அதன் பகுதியுடன் 0:01:32.067,0:01:35.782 பெருக்க வேண்டும் பிறகு தொகுதியுடன் கூட்ட வேண்டும். 0:01:35.782,0:01:45.024 இது எப்படி என்று பார்க்கலாம். 0:01:45.024,0:01:50.132 5 1/4 என்றால் என்ன என்று பார்க்கலாம். 0:01:50.132,0:01:56.309 நம்மிடம் ஐந்து முழு பகுதிகள் உள்ளன. 0:01:56.309,0:02:05.667 இதை ஐந்து முறை வரைகிறேன். 0:02:05.667,0:02:14.533 இது 2, 3, 4 மற்றும் 5. 0:02:14.533,0:02:23.787 நம்மிடம் 5 முழு பகுதிகள் உள்ளது, பச்சை நிறத்தில், பிறகு 0:02:23.787,0:02:38.017 பிறகு, 1/4 உள்ளது, இது முழு தொகுதியில் ஒரு பகுதி ஆகும். 0:02:38.017,0:02:42.783 அதில் 1/4 பகுதி இங்கு உள்ளது. இது 5 1/4. 0:02:42.783,0:02:46.400 இதை ஒழுங்கற்ற பின்னமாக மாற்ற வேண்டுமென்றால். 0:02:46.400,0:02:54.200 ஒவ்வொரு பகுதியையும் 4 பாகங்களாக பிரிக்கலாம் 0:02:54.200,0:03:02.533 இது நான்கு, இது மேலும் ஒரு நான்கு, இது மற்றொன்று, 0:03:02.533,0:03:11.400 இது மற்றொரு நான்கு, மொத்தம் 0:03:11.400,0:03:25.000 எத்தனை 1/4 பகுதிகள் பச்சை நிறத்தில் உள்ளன. நம்மிடம் 20 உள்ளது. 0:03:25.000,0:03:32.600 நம்மிடம் 20 உள்ளது.... அதாவது மொத்தம் 5. 0:03:32.600,0:03:45.330 இதில் ஒவ்வொன்றும் 4/4, இதை 5x4/4 = 20/4 எனலாம். 0:03:45.330,0:03:51.313 பிறகு, அதனுடன், இந்த 1/4 ஐ சேர்க்க வேண்டும். 0:03:51.313,0:03:59.100 நமக்கு 21/4 கிடைக்கும். பகுதியில் மாற்றம் இல்லை. 0:03:59.100,0:04:02.867 இந்த முறையில் தான் இதை செய்ய வேண்டும். 0:04:02.867,0:04:06.733 இந்த முழு எண்ணை பகுதியுடன் பெருக்க வேண்டும். 5x4 = 20 0:04:06.733,0:04:10.267 பிறகு, தொகுதியுடன் கூட்ட வேண்டும். 20+1=21. 0:04:10.267,0:04:13.533 எனவே 5.1/4 = 21/4 0:04:13.533,0:04:24.700 5.1/4 =( ( 5x4) + 1) / 4 = 21/4 ஆகும் .