WEBVTT 00:00:00.375 --> 00:00:04.019 " சதவிகிதம்" என்பதன் பொருள் நூறின் விகிதமாகும். 00:00:04.019 --> 00:00:05.246 இதிலிருந்து தான் இந்த வார்த்தை உருவானது. 00:00:05.246 --> 00:00:10.143 "சதவிகிதம் "எனும் சொல்லில் சதம் என்பது நூறை குறிக்கும் சொல்லாகும். 00:00:10.143 --> 00:00:14.216 ஆகையால் யாரேனும் 7 சதவிகிதம் என்று கூறினால், 00:00:14.216 --> 00:00:16.428 நன்றாக புரிந்து கொள்வதற்காக நான் அதனை இரண்டு சொற்களாக பிரிக்கிறேன் 00:00:16.428 --> 00:00:21.929 அவர் எப்பொழுதும் 100 பகுதியில் 7 தொகுதியை கூறுகிறார். 00:00:21.929 --> 00:00:27.341 இதுவே 7/100 எனும் பின்னத்திற்கு இணையானதாகும். 00:00:27.341 --> 00:00:30.545 இப்பொழுது நாம் சதவிகிதத்தை எப்படி எழுதுவது என்று பார்ப்போம். 00:00:30.545 --> 00:00:36.208 நாம் இப்பொழுது 0.601ஐ சதவிகிதத்தில் எவ்வாறு எழுதுவது என்று காண்போம். 00:00:36.208 --> 00:00:40.431 நாம் கண்டிப்பாக இதனை நூறின் தொகுதியாக எழுதவேண்டும் 00:00:40.431 --> 00:00:42.589 அதனை இப்பொழுது பார்ப்போம். 00:00:42.589 --> 00:00:44.613 நான் அந்த பகுதியை மீண்டும் இங்கே எழுதுகிறேன் 00:00:44.613 --> 00:00:50.247 நீங்கள் ஒன்றின் மேல் 0.601ஐ தொகுதியாக எழுத முடியும் 00:00:50.247 --> 00:00:53.055 எந்த ஒரு எண்ணையும் 1ஆல் வகுத்தால் அந்த எண்ணே விடையாக கிடைக்கும் 00:00:53.055 --> 00:00:59.747 நான் இப்பொழுது 0.601ஐ மேலும் ,கீழும் 100ஆல் பெருக்குகிறேன் 00:00:59.747 --> 00:01:01.657 இது இந்த எண்ணில் எந்த மதிப்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாது 00:01:01.657 --> 00:01:03.074 இது இங்கு ஒன்றுதான். 00:01:03.074 --> 00:01:05.081 ஆனால் இது நமக்கு 100 ஐ பகுதியாக கொண்ட, 00:01:05.081 --> 00:01:07.531 ஒரு பின்னத்தை கொடுக்கும். 00:01:07.531 --> 00:01:10.891 எனவே இதன் பகுதியை பெருக்கினால் 00:01:10.891 --> 00:01:12.964 இந்த இரண்டாலும் பகுதியை பெருக்கினால், 00:01:12.964 --> 00:01:16.122 நமது தொகுதி 100 ஆகும். 00:01:16.122 --> 00:01:20.749 நான், 0.601 ஐ 100 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும்? 00:01:20.749 --> 00:01:24.562 ஒவ்வொரு முறை 10 -ன் பெருக்காலோ 00:01:24.562 --> 00:01:26.392 அல்லது 10 ஆலோ பெருக்கினால், 00:01:26.392 --> 00:01:28.674 இதன் தசம புள்ளி வலது பக்கம் ஒரு இடம் நகரும். 00:01:28.674 --> 00:01:32.042 எனவே, 10 ஆல் பெருக்கினால் 6.01 கிடைக்கும் 00:01:32.042 --> 00:01:35.174 பிறகு 10 ஆல் மீண்டும் பெருக்கினால், 00:01:35.174 --> 00:01:37.313 நமக்கு 60.1 கிடைக்கும். 00:01:37.313 --> 00:01:44.329 எனவே, 0.601 பெருக்கல் 100 என்பது 60.1 ஆகும். 00:01:44.329 --> 00:01:45.575 இதனை மாற்றி எழுதுகிறேன். 00:01:45.575 --> 00:01:48.363 நான் 0.601 ஐ, 00:01:48.363 --> 00:01:52.548 100 ஆல் பெருக்கினால். 00:01:52.548 --> 00:01:55.027 தசம புள்ளியை நகர்த்த வேண்டும், ஒரு முறை 10 ஆல் 00:01:55.027 --> 00:01:56.920 பெருக்கி, மீண்டும் 10 ஆல் பெருக்கினால், 00:01:56.920 --> 00:01:58.678 அல்லது 100 ஆல் பெருக்கினால், 00:01:58.678 --> 00:02:00.896 நமக்கு 60.1 கிடைக்கும். 00:02:00.896 --> 00:02:03.703 இது 10 பெருக்கல் 10, 00:02:03.703 --> 00:02:05.625 அதாவது, 100 ஆல் பெருக்கினோம். 00:02:05.625 --> 00:02:07.645 இப்பொழுது, நம்மிடம், 00:02:07.645 --> 00:02:09.856 60.1 -ன் கீழ் 100 என்று இருக்கிறது. 00:02:09.856 --> 00:02:11.244 அல்லது இதை, 00:02:11.244 --> 00:02:18.508 ஒரு 100-க்கு 60.1 இருக்கிறது என்று கூறலாம். 00:02:18.508 --> 00:02:24.059 அதாவது 60.1 சதவிகிதம் ஆகும். 00:02:24.059 --> 00:02:26.646 எனவே இதை, 00:02:26.646 --> 00:02:28.695 60.1 சதவிகிதம் என்று கூறலாம் 00:02:28.695 --> 00:02:31.993 அல்லது 60.1, பிறகு குறியீட்டால் கூறலாம், 00:02:31.993 --> 00:02:34.651 அதாவது 60.1 %.