" சதவிகிதம்" என்பதன் பொருள் நூறின் விகிதமாகும். இதிலிருந்து தான் இந்த வார்த்தை உருவானது. "சதவிகிதம் "எனும் சொல்லில் சதம் என்பது நூறை குறிக்கும் சொல்லாகும். ஆகையால் யாரேனும் 7 சதவிகிதம் என்று கூறினால், நன்றாக புரிந்து கொள்வதற்காக நான் அதனை இரண்டு சொற்களாக பிரிக்கிறேன் அவர் எப்பொழுதும் 100 பகுதியில் 7 தொகுதியை கூறுகிறார். இதுவே 7/100 எனும் பின்னத்திற்கு இணையானதாகும். இப்பொழுது நாம் சதவிகிதத்தை எப்படி எழுதுவது என்று பார்ப்போம். நாம் இப்பொழுது 0.601ஐ சதவிகிதத்தில் எவ்வாறு எழுதுவது என்று காண்போம். நாம் கண்டிப்பாக இதனை நூறின் தொகுதியாக எழுதவேண்டும் அதனை இப்பொழுது பார்ப்போம். நான் அந்த பகுதியை மீண்டும் இங்கே எழுதுகிறேன் நீங்கள் ஒன்றின் மேல் 0.601ஐ தொகுதியாக எழுத முடியும் எந்த ஒரு எண்ணையும் 1ஆல் வகுத்தால் அந்த எண்ணே விடையாக கிடைக்கும் நான் இப்பொழுது 0.601ஐ மேலும் ,கீழும் 100ஆல் பெருக்குகிறேன் இது இந்த எண்ணில் எந்த மதிப்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாது இது இங்கு ஒன்றுதான். ஆனால் இது நமக்கு 100 ஐ பகுதியாக கொண்ட, ஒரு பின்னத்தை கொடுக்கும். எனவே இதன் பகுதியை பெருக்கினால் இந்த இரண்டாலும் பகுதியை பெருக்கினால், நமது தொகுதி 100 ஆகும். நான், 0.601 ஐ 100 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும்? ஒவ்வொரு முறை 10 -ன் பெருக்காலோ அல்லது 10 ஆலோ பெருக்கினால், இதன் தசம புள்ளி வலது பக்கம் ஒரு இடம் நகரும். எனவே, 10 ஆல் பெருக்கினால் 6.01 கிடைக்கும் பிறகு 10 ஆல் மீண்டும் பெருக்கினால், நமக்கு 60.1 கிடைக்கும். எனவே, 0.601 பெருக்கல் 100 என்பது 60.1 ஆகும். இதனை மாற்றி எழுதுகிறேன். நான் 0.601 ஐ, 100 ஆல் பெருக்கினால். தசம புள்ளியை நகர்த்த வேண்டும், ஒரு முறை 10 ஆல் பெருக்கி, மீண்டும் 10 ஆல் பெருக்கினால், அல்லது 100 ஆல் பெருக்கினால், நமக்கு 60.1 கிடைக்கும். இது 10 பெருக்கல் 10, அதாவது, 100 ஆல் பெருக்கினோம். இப்பொழுது, நம்மிடம், 60.1 -ன் கீழ் 100 என்று இருக்கிறது. அல்லது இதை, ஒரு 100-க்கு 60.1 இருக்கிறது என்று கூறலாம். அதாவது 60.1 சதவிகிதம் ஆகும். எனவே இதை, 60.1 சதவிகிதம் என்று கூறலாம் அல்லது 60.1, பிறகு குறியீட்டால் கூறலாம், அதாவது 60.1 %.