1 00:00:00,375 --> 00:00:04,019 " சதவிகிதம்" என்பதன் பொருள் நூறின் விகிதமாகும். 2 00:00:04,019 --> 00:00:05,246 இதிலிருந்து தான் இந்த வார்த்தை உருவானது. 3 00:00:05,246 --> 00:00:10,143 "சதவிகிதம் "எனும் சொல்லில் சதம் என்பது நூறை குறிக்கும் சொல்லாகும். 4 00:00:10,143 --> 00:00:14,216 ஆகையால் யாரேனும் 7 சதவிகிதம் என்று கூறினால், 5 00:00:14,216 --> 00:00:16,428 நன்றாக புரிந்து கொள்வதற்காக நான் அதனை இரண்டு சொற்களாக பிரிக்கிறேன் 6 00:00:16,428 --> 00:00:21,929 அவர் எப்பொழுதும் 100 பகுதியில் 7 தொகுதியை கூறுகிறார். 7 00:00:21,929 --> 00:00:27,341 இதுவே 7/100 எனும் பின்னத்திற்கு இணையானதாகும். 8 00:00:27,341 --> 00:00:30,545 இப்பொழுது நாம் சதவிகிதத்தை எப்படி எழுதுவது என்று பார்ப்போம். 9 00:00:30,545 --> 00:00:36,208 நாம் இப்பொழுது 0.601ஐ சதவிகிதத்தில் எவ்வாறு எழுதுவது என்று காண்போம். 10 00:00:36,208 --> 00:00:40,431 நாம் கண்டிப்பாக இதனை நூறின் தொகுதியாக எழுதவேண்டும் 11 00:00:40,431 --> 00:00:42,589 அதனை இப்பொழுது பார்ப்போம். 12 00:00:42,589 --> 00:00:44,613 நான் அந்த பகுதியை மீண்டும் இங்கே எழுதுகிறேன் 13 00:00:44,613 --> 00:00:50,247 நீங்கள் ஒன்றின் மேல் 0.601ஐ தொகுதியாக எழுத முடியும் 14 00:00:50,247 --> 00:00:53,055 எந்த ஒரு எண்ணையும் 1ஆல் வகுத்தால் அந்த எண்ணே விடையாக கிடைக்கும் 15 00:00:53,055 --> 00:00:59,747 நான் இப்பொழுது 0.601ஐ மேலும் ,கீழும் 100ஆல் பெருக்குகிறேன் 16 00:00:59,747 --> 00:01:01,657 இது இந்த எண்ணில் எந்த மதிப்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாது 17 00:01:01,657 --> 00:01:03,074 இது இங்கு ஒன்றுதான். 18 00:01:03,074 --> 00:01:05,081 ஆனால் இது நமக்கு 100 ஐ பகுதியாக கொண்ட, 19 00:01:05,081 --> 00:01:07,531 ஒரு பின்னத்தை கொடுக்கும். 20 00:01:07,531 --> 00:01:10,891 எனவே இதன் பகுதியை பெருக்கினால் 21 00:01:10,891 --> 00:01:12,964 இந்த இரண்டாலும் பகுதியை பெருக்கினால், 22 00:01:12,964 --> 00:01:16,122 நமது தொகுதி 100 ஆகும். 23 00:01:16,122 --> 00:01:20,749 நான், 0.601 ஐ 100 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும்? 24 00:01:20,749 --> 00:01:24,562 ஒவ்வொரு முறை 10 -ன் பெருக்காலோ 25 00:01:24,562 --> 00:01:26,392 அல்லது 10 ஆலோ பெருக்கினால், 26 00:01:26,392 --> 00:01:28,674 இதன் தசம புள்ளி வலது பக்கம் ஒரு இடம் நகரும். 27 00:01:28,674 --> 00:01:32,042 எனவே, 10 ஆல் பெருக்கினால் 6.01 கிடைக்கும் 28 00:01:32,042 --> 00:01:35,174 பிறகு 10 ஆல் மீண்டும் பெருக்கினால், 29 00:01:35,174 --> 00:01:37,313 நமக்கு 60.1 கிடைக்கும். 30 00:01:37,313 --> 00:01:44,329 எனவே, 0.601 பெருக்கல் 100 என்பது 60.1 ஆகும். 31 00:01:44,329 --> 00:01:45,575 இதனை மாற்றி எழுதுகிறேன். 32 00:01:45,575 --> 00:01:48,363 நான் 0.601 ஐ, 33 00:01:48,363 --> 00:01:52,548 100 ஆல் பெருக்கினால். 34 00:01:52,548 --> 00:01:55,027 தசம புள்ளியை நகர்த்த வேண்டும், ஒரு முறை 10 ஆல் 35 00:01:55,027 --> 00:01:56,920 பெருக்கி, மீண்டும் 10 ஆல் பெருக்கினால், 36 00:01:56,920 --> 00:01:58,678 அல்லது 100 ஆல் பெருக்கினால், 37 00:01:58,678 --> 00:02:00,896 நமக்கு 60.1 கிடைக்கும். 38 00:02:00,896 --> 00:02:03,703 இது 10 பெருக்கல் 10, 39 00:02:03,703 --> 00:02:05,625 அதாவது, 100 ஆல் பெருக்கினோம். 40 00:02:05,625 --> 00:02:07,645 இப்பொழுது, நம்மிடம், 41 00:02:07,645 --> 00:02:09,856 60.1 -ன் கீழ் 100 என்று இருக்கிறது. 42 00:02:09,856 --> 00:02:11,244 அல்லது இதை, 43 00:02:11,244 --> 00:02:18,508 ஒரு 100-க்கு 60.1 இருக்கிறது என்று கூறலாம். 44 00:02:18,508 --> 00:02:24,059 அதாவது 60.1 சதவிகிதம் ஆகும். 45 00:02:24,059 --> 00:02:26,646 எனவே இதை, 46 00:02:26,646 --> 00:02:28,695 60.1 சதவிகிதம் என்று கூறலாம் 47 00:02:28,695 --> 00:02:31,993 அல்லது 60.1, பிறகு குறியீட்டால் கூறலாம், 48 00:02:31,993 --> 00:02:34,651 அதாவது 60.1 %.