0:00:00.375,0:00:04.019 " சதவிகிதம்" என்பதன் பொருள் நூறின் விகிதமாகும். 0:00:04.019,0:00:05.246 இதிலிருந்து தான் இந்த வார்த்தை உருவானது. 0:00:05.246,0:00:10.143 "சதவிகிதம் "எனும் சொல்லில் சதம் என்பது நூறை குறிக்கும் சொல்லாகும். 0:00:10.143,0:00:14.216 ஆகையால் யாரேனும் 7 சதவிகிதம் என்று கூறினால், 0:00:14.216,0:00:16.428 நன்றாக புரிந்து கொள்வதற்காக நான் அதனை இரண்டு சொற்களாக பிரிக்கிறேன் 0:00:16.428,0:00:21.929 அவர் எப்பொழுதும் 100 பகுதியில் 7 தொகுதியை கூறுகிறார். 0:00:21.929,0:00:27.341 இதுவே 7/100 எனும் பின்னத்திற்கு இணையானதாகும். 0:00:27.341,0:00:30.545 இப்பொழுது நாம் சதவிகிதத்தை எப்படி எழுதுவது என்று பார்ப்போம். 0:00:30.545,0:00:36.208 நாம் இப்பொழுது 0.601ஐ சதவிகிதத்தில் எவ்வாறு எழுதுவது என்று காண்போம். 0:00:36.208,0:00:40.431 நாம் கண்டிப்பாக இதனை நூறின் தொகுதியாக எழுதவேண்டும் 0:00:40.431,0:00:42.589 அதனை இப்பொழுது பார்ப்போம். 0:00:42.589,0:00:44.613 நான் அந்த பகுதியை மீண்டும் இங்கே எழுதுகிறேன் 0:00:44.613,0:00:50.247 நீங்கள் ஒன்றின் மேல் 0.601ஐ தொகுதியாக எழுத முடியும் 0:00:50.247,0:00:53.055 எந்த ஒரு எண்ணையும் 1ஆல் வகுத்தால் அந்த எண்ணே விடையாக கிடைக்கும் 0:00:53.055,0:00:59.747 நான் இப்பொழுது 0.601ஐ மேலும் ,கீழும் 100ஆல் பெருக்குகிறேன் 0:00:59.747,0:01:01.657 இது இந்த எண்ணில் எந்த மதிப்பு மாற்றத்தையும் ஏற்படுத்தாது 0:01:01.657,0:01:03.074 இது இங்கு ஒன்றுதான். 0:01:03.074,0:01:05.081 ஆனால் இது நமக்கு 100 ஐ பகுதியாக கொண்ட, 0:01:05.081,0:01:07.531 ஒரு பின்னத்தை கொடுக்கும். 0:01:07.531,0:01:10.891 எனவே இதன் பகுதியை பெருக்கினால் 0:01:10.891,0:01:12.964 இந்த இரண்டாலும் பகுதியை பெருக்கினால், 0:01:12.964,0:01:16.122 நமது தொகுதி 100 ஆகும். 0:01:16.122,0:01:20.749 நான், 0.601 ஐ 100 ஆல் பெருக்கினால் என்ன கிடைக்கும்? 0:01:20.749,0:01:24.562 ஒவ்வொரு முறை 10 -ன் பெருக்காலோ 0:01:24.562,0:01:26.392 அல்லது 10 ஆலோ பெருக்கினால், 0:01:26.392,0:01:28.674 இதன் தசம புள்ளி வலது பக்கம் ஒரு இடம் நகரும். 0:01:28.674,0:01:32.042 எனவே, 10 ஆல் பெருக்கினால் 6.01 கிடைக்கும் 0:01:32.042,0:01:35.174 பிறகு 10 ஆல் மீண்டும் பெருக்கினால், 0:01:35.174,0:01:37.313 நமக்கு 60.1 கிடைக்கும். 0:01:37.313,0:01:44.329 எனவே, 0.601 பெருக்கல் 100 என்பது 60.1 ஆகும். 0:01:44.329,0:01:45.575 இதனை மாற்றி எழுதுகிறேன். 0:01:45.575,0:01:48.363 நான் 0.601 ஐ, 0:01:48.363,0:01:52.548 100 ஆல் பெருக்கினால். 0:01:52.548,0:01:55.027 தசம புள்ளியை நகர்த்த வேண்டும், ஒரு முறை 10 ஆல் 0:01:55.027,0:01:56.920 பெருக்கி, மீண்டும் 10 ஆல் பெருக்கினால், 0:01:56.920,0:01:58.678 அல்லது 100 ஆல் பெருக்கினால், 0:01:58.678,0:02:00.896 நமக்கு 60.1 கிடைக்கும். 0:02:00.896,0:02:03.703 இது 10 பெருக்கல் 10, 0:02:03.703,0:02:05.625 அதாவது, 100 ஆல் பெருக்கினோம். 0:02:05.625,0:02:07.645 இப்பொழுது, நம்மிடம், 0:02:07.645,0:02:09.856 60.1 -ன் கீழ் 100 என்று இருக்கிறது. 0:02:09.856,0:02:11.244 அல்லது இதை, 0:02:11.244,0:02:18.508 ஒரு 100-க்கு 60.1 இருக்கிறது என்று கூறலாம். 0:02:18.508,0:02:24.059 அதாவது 60.1 சதவிகிதம் ஆகும். 0:02:24.059,0:02:26.646 எனவே இதை, 0:02:26.646,0:02:28.695 60.1 சதவிகிதம் என்று கூறலாம் 0:02:28.695,0:02:31.993 அல்லது 60.1, பிறகு குறியீட்டால் கூறலாம், 0:02:31.993,0:02:34.651 அதாவது 60.1 %.