3/15,7/15 என்ற பின்னங்களைக் கூட்டி, எளிதாக்க வேண்டும். 3/15,7/15 என்ற பின்னங்களைக் கூட்டி, எளிதாக்க வேண்டும். இரண்டு (பின்னக்)கீழெண்களும் ஒன்றாக இருந்தால், இரண்டு (பின்னக்)கீழெண்களும் ஒன்றாக இருந்தால், இரண்டு (பின்னக்)கீழெண்களும் ஒன்றாக இருந்தால், இரண்டு (பின்னக்)கீழெண்களும் ஒன்றாக இருந்தால், இங்கு,இரண்டு கீழெண்களும் 15 இங்கு,இரண்டு கீழெண்களும் 15 இங்கு,இரண்டு கீழெண்களும் 15 அதனைக் கூட்டும் பொழுது அதன் பகுதி எண் மாறாது. அதனைக் கூட்டும் பொழுது அதன் பகுதி எண் மாறாது. அதனைக் கூட்டும் பொழுது அதன் பகுதி எண் மாறாது. இதனை ,3/15+7/15=10/15 எனலாம். எளிதாக்க 10,15 ன் பொதுக் காரணி[GCD] கண்டுபிடிக்கவேண்டும். எளிதாக்க 10,15 ன் பொதுக் காரணி[GCD] கண்டுபிடிக்கவேண்டும். காரணி[GCD] 5 ஆகும். காரணி[GCD] 5 ஆகும். இப்பொழுது நாம் தொகுதி மற்றும் பகுதி எண்களை 5 ஆல் வகுக்கவேண்டும் 10/5=2 , 15/5=3 10/15 = 2/3. இதனை வரைப்படத்தின் மூலம் நன்கு அறியலாம் இதை 15 பாகங்களாகப் பிரிக்கலாம். இதை 15 பாகங்களாகப் பிரிக்கலாம். இதை 15 பாகங்களாகப் பிரிக்கலாம். இதை 15 பாகங்களாகப் பிரிக்கலாம். இதை 15 பாகங்களாகப் பிரிக்கலாம். இதை 15 பாகங்களாகப் பிரிக்கலாம். இதை 15 பாகங்களாகப் பிரிக்கலாம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதை 15 பாகங்களாகப் பிரித்துவிட்டோம். இதில் 3/15 என்றால் என்ன? இந்த 15 பாகங்களில் 3 பாகம் தான் 3/15. இந்த 15ல் 3 பாகங்களுடன் 7 பாகங்களை கூட்டினால் இந்த 15ல் 3 பாகங்களுடன் 7 பாகங்களை கூட்டினால் இந்த 15ல் 3 பாகங்களுடன் 7 பாகங்களை கூட்டினால் இந்த 15ல் 3 பாகங்களுடன் 7 பாகங்களை கூட்டினால் இந்த 15ல் 3 பாகங்களுடன் 7 பாகங்களை கூட்டினால் மொத்தம் 10 ஆகும். மொத்தம் 10 ஆகும். இது எவ்வாறு 2/3 ஆகும்? இந்தப் பெரியக்கட்டத்தை 3 பாகங்களாகப் பிரித்தால், இந்தப் பெரியக்கட்டத்தை 3 பாகங்களாகப் பிரித்தால், ஒவ்வொன்றிலும் 5 பாகம் இருக்கும். ஒவ்வொன்றிலும் 5 பாகம் இருக்கும். இது ஒரு 1/3 இது இரண்டாம் 1/3. இது இரண்டாம் 1/3. இரண்டு 1/3 நிரவயுள்ளதால் இது 2/3 ஆகும். இரண்டு 1/3 நிரவயுள்ளதால் இது 2/3 ஆகும். இரண்டு 1/3 நிரவயுள்ளதால் இது 2/3 ஆகும்.