[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:09.95,Default,,0000,0000,0000,,21/28, 6/9 இவ்விரண்டு பின்னங்களை ஒப்பிட்டு பெரியது எதுவென்று கூறவும். Dialogue: 0,0:00:09.95,0:00:13.47,Default,,0000,0000,0000,,இதைக் கண்டறிய சில வழிகள் உள்ளது Dialogue: 0,0:00:13.47,0:00:16.20,Default,,0000,0000,0000,,இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் சமமாக இருந்தால், Dialogue: 0,0:00:16.20,0:00:19.27,Default,,0000,0000,0000,,நாம் அதன் தொகுதி எண்ணை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். Dialogue: 0,0:00:19.27,0:00:22.60,Default,,0000,0000,0000,,இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருக்கிறது. Dialogue: 0,0:00:22.60,0:00:25.67,Default,,0000,0000,0000,,எனவே, நாம் ஒரு பொது பகுதியை கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:00:25.67,0:00:27.47,Default,,0000,0000,0000,,நாம் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் - Dialogue: 0,0:00:27.47,0:00:29.93,Default,,0000,0000,0000,,அதன் பிறகு நாம் இவ்விரண்டு பின்னங்களின் Dialogue: 0,0:00:29.93,0:00:32.87,Default,,0000,0000,0000,,தொகுதி எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். Dialogue: 0,0:00:32.87,0:00:35.67,Default,,0000,0000,0000,,முதலில் இவ்விரண்டு பின்னங்களை எளிதாக்குவோம் Dialogue: 0,0:00:35.67,0:00:45.33,Default,,0000,0000,0000,,எனவே, 21/28, இவை இரண்டும் 7 ஆல் வகுபடும். Dialogue: 0,0:00:45.33,0:00:48.87,Default,,0000,0000,0000,,நாம் இந்த பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி எண்ணை Dialogue: 0,0:00:48.87,0:00:57.33,Default,,0000,0000,0000,,7 ஆல் வகுக்க வேண்டும். Dialogue: 0,0:00:57.33,0:01:00.60,Default,,0000,0000,0000,,இரண்டையும் 7 ஆல் வகுப்பதால், இதன் Dialogue: 0,0:01:00.60,0:01:03.40,Default,,0000,0000,0000,,மதிப்பு மாறது. 21/7 = 3. Dialogue: 0,0:01:03.40,0:01:06.53,Default,,0000,0000,0000,,28 / 7 = 4. Dialogue: 0,0:01:06.53,0:01:13.00,Default,,0000,0000,0000,,எனவே, 21/28 = 3/4. Dialogue: 0,0:01:13.00,0:01:15.67,Default,,0000,0000,0000,,6/9 ஐயும் இதே போல செய்யலாம். Dialogue: 0,0:01:15.67,0:01:18.40,Default,,0000,0000,0000,,6 மற்றும் 9, இரண்டுமே 3 ஆல் வகுபடும். Dialogue: 0,0:01:18.40,0:01:21.93,Default,,0000,0000,0000,,எனவே, 6 மற்றும் 9 ஐ 3 ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:01:21.93,0:01:27.33,Default,,0000,0000,0000,,6 ÷ 3 = 2 Dialogue: 0,0:01:27.33,0:01:31.27,Default,,0000,0000,0000,,9 ÷ 3 = 3 Dialogue: 0,0:01:31.27,0:01:34.60,Default,,0000,0000,0000,,21/28 = 3/4 Dialogue: 0,0:01:34.60,0:01:41.60,Default,,0000,0000,0000,,6/9 = 2/3 Dialogue: 0,0:01:41.60,0:01:47.93,Default,,0000,0000,0000,,3/4 & 2/3, இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் Dialogue: 0,0:01:47.93,0:01:52.07,Default,,0000,0000,0000,,ஏன் இவ்வாறு செய்ய வேண்டுமென்றால், Dialogue: 0,0:01:52.07,0:01:56.67,Default,,0000,0000,0000,,28 மற்றும் 9 -இன் பொதுவான பகுதியை Dialogue: 0,0:01:56.67,0:01:59.87,Default,,0000,0000,0000,,கண்டறிய வேண்டும். Dialogue: 0,0:01:59.87,0:02:01.87,Default,,0000,0000,0000,,அதன் பின்பு Dialogue: 0,0:02:01.87,0:02:05.52,Default,,0000,0000,0000,,3/4 & 2/3 என்பது 4 & 3 -ன் Dialogue: 0,0:02:05.52,0:02:09.73,Default,,0000,0000,0000,,மீச்சிறு பொது மடங்கு ஆகும். Dialogue: 0,0:02:09.73,0:02:13.73,Default,,0000,0000,0000,,4 & 3 -இற்கு பொதுவான பகா காரணிகள் கிடையாது. Dialogue: 0,0:02:13.73,0:02:18.64,Default,,0000,0000,0000,,எனவே 4 & 3-ன் மீ.பொ.ம. அந்த எண்களின் பெருக்குத்தொகை தான். Dialogue: 0,0:02:18.64,0:02:22.00,Default,,0000,0000,0000,,3/4 = /12 Dialogue: 0,0:02:22.00,0:02:25.07,Default,,0000,0000,0000,,2/3 = /12 Dialogue: 0,0:02:25.07,0:02:28.93,Default,,0000,0000,0000,,3 & 4 ஐ பெருக்கியதால் நமக்கு 12 கிடைத்தது. Dialogue: 0,0:02:28.93,0:02:31.20,Default,,0000,0000,0000,,இதை வேறு வழியில், இதன் பகா காரணிகளை Dialogue: 0,0:02:31.20,0:02:35.00,Default,,0000,0000,0000,,கொண்டு அறியலாம், 4 = 2x2 Dialogue: 0,0:02:35.00,0:02:38.87,Default,,0000,0000,0000,,3 என்பது ஒரு பகா எண். எனவே, Dialogue: 0,0:02:38.87,0:02:41.00,Default,,0000,0000,0000,,3 -ன் பகா காரணிகள் 3 தான் Dialogue: 0,0:02:41.00,0:02:47.33,Default,,0000,0000,0000,,4 & 3 -ன் பகா காரணிகள் 2,2 & 3. Dialogue: 0,0:02:47.33,0:02:53.53,Default,,0000,0000,0000,,2x2x3 = 12. இது தான் அதன் மீ.பொ.ம. Dialogue: 0,0:02:53.53,0:03:04.60,Default,,0000,0000,0000,,4 ஐ 12 ஆக்க, 3 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:03:04.60,0:03:07.73,Default,,0000,0000,0000,,நாம் இதன் பகுதியை 3 ஆல் பெருக்கி 12 ஆக்கிவிட்டோம், Dialogue: 0,0:03:07.73,0:03:14.20,Default,,0000,0000,0000,,இதன் தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:03:14.20,0:03:16.00,Default,,0000,0000,0000,,3 x 3 = 9 Dialogue: 0,0:03:16.00,0:03:18.20,Default,,0000,0000,0000,,3 ஐ 12 ஆக்க, 4 ஆல் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:03:18.20,0:03:21.93,Default,,0000,0000,0000,,இதன் தொகுதியையும் 4 ஆல் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:03:21.93,0:03:25.80,Default,,0000,0000,0000,,4 x 2 = 8 Dialogue: 0,0:03:25.80,0:03:34.07,Default,,0000,0000,0000,,21/28 = 3/4 = 9/12 Dialogue: 0,0:03:34.07,0:03:40.87,Default,,0000,0000,0000,,6/9 = 2/3 = 8/12 Dialogue: 0,0:03:40.87,0:03:44.73,Default,,0000,0000,0000,,இதில் பெரிய பின்னம் எது? Dialogue: 0,0:03:44.73,0:03:48.60,Default,,0000,0000,0000,,நம்மிடம் பொதுவான பகுதி இருப்பதால், Dialogue: 0,0:03:48.60,0:03:51.47,Default,,0000,0000,0000,,இதன் தொகுதிகளை ஒப்பிட வேண்டும். 9 > 8 Dialogue: 0,0:03:51.47,0:04:11.13,Default,,0000,0000,0000,,எனவே, 21/28, 6/9 விட பெரிய எண். 21/28 > 6/9. Dialogue: 0,0:04:11.13,0:04:13.20,Default,,0000,0000,0000,,அவ்வளவு தான். Dialogue: 0,0:04:13.20,0:04:15.47,Default,,0000,0000,0000,,இதை வேறு வழியில் செய்யலாம். Dialogue: 0,0:04:15.47,0:04:17.53,Default,,0000,0000,0000,,இதை எளிதாக்க வேண்டியதில்லை. Dialogue: 0,0:04:17.53,0:04:32.20,Default,,0000,0000,0000,,21/28 & 6/9 ஐ எளிதாக்காமல் செய்யலாம். Dialogue: 0,0:04:32.20,0:04:39.00,Default,,0000,0000,0000,,28 & 9 -ன் மீ.பொ.ம (LCM) Dialogue: 0,0:04:39.00,0:04:46.88,Default,,0000,0000,0000,,28 -ன் பகா காரணிகள் 2x2x7 ஆகும் Dialogue: 0,0:04:46.88,0:04:51.40,Default,,0000,0000,0000,,9 -ன் பகா காரணிகள் 3x3 ஆகும். Dialogue: 0,0:04:51.40,0:04:56.91,Default,,0000,0000,0000,,28 & 9 -ன் மீ.பொ.ம. வில் கண்டிப்பாக 2x2x3x3x7 இருக்க வேண்டும். Dialogue: 0,0:04:56.91,0:05:03.85,Default,,0000,0000,0000,,அதாவது 28 பெருக்கல் 9. Dialogue: 0,0:05:03.85,0:05:14.81,Default,,0000,0000,0000,,28 பெருக்கல் 10, 280 ஆகும். கழித்தல் 28, 252 ஆகும். Dialogue: 0,0:05:14.81,0:05:21.73,Default,,0000,0000,0000,,அல்லது, வேறு வழியில், 9 பெருக்கல் 8, 72 ஆகும். Dialogue: 0,0:05:21.73,0:05:24.55,Default,,0000,0000,0000,,9 பெருக்கல் 2, 18 ஆகும். Dialogue: 0,0:05:24.55,0:05:26.93,Default,,0000,0000,0000,,18 பெருக்கல் 7, 25 ஆகும். Dialogue: 0,0:05:26.93,0:05:29.100,Default,,0000,0000,0000,,எனவே, இதன் பெருக்கம் 252 ஆகும். Dialogue: 0,0:05:29.100,0:05:33.35,Default,,0000,0000,0000,,அதாவது 28x9 = 252 ஆகும். Dialogue: 0,0:05:33.35,0:05:37.56,Default,,0000,0000,0000,,எனவே, இதன் பொது பகுதி 252 ஆகும் Dialogue: 0,0:05:37.56,0:05:45.27,Default,,0000,0000,0000,,28 ஐ 252 ஆக்க வேண்டுமென்றால், Dialogue: 0,0:05:45.27,0:05:48.93,Default,,0000,0000,0000,,இதை 9 ஆல் பெருக்க வேண்டும்; 28 x 9 Dialogue: 0,0:05:48.93,0:05:53.67,Default,,0000,0000,0000,,இதன் தொகுதியையும் 9 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:05:53.67,0:06:03.80,Default,,0000,0000,0000,,20x9=180.. 180+1=189. எனவே, 21x9 = 189 Dialogue: 0,0:06:03.80,0:06:07.53,Default,,0000,0000,0000,,9 ஐ 252 ஆக்க வேண்டுமென்றால் Dialogue: 0,0:06:07.53,0:06:10.07,Default,,0000,0000,0000,,இதை 28 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:06:10.07,0:06:14.67,Default,,0000,0000,0000,,எனவே, இதன் தொகுதியையும் 28 ஆல் பெருக்க வேண்டும். Dialogue: 0,0:06:14.67,0:06:30.82,Default,,0000,0000,0000,,6x20 =120...6x8=48...120+48=168.. 6x28 = 168. Dialogue: 0,0:06:30.82,0:06:42.23,Default,,0000,0000,0000,,6x8 = 48, 8... 6x2=12.. 12+4=16... எனவே 168. Dialogue: 0,0:06:42.23,0:06:45.33,Default,,0000,0000,0000,,இப்பொழுது நம்மிடம் பொதுவான பகுதி உள்ளது. Dialogue: 0,0:06:45.33,0:06:48.00,Default,,0000,0000,0000,,இப்போழுது இதன் தொகுதியை ஒப்பிடலாம். Dialogue: 0,0:06:48.00,0:06:55.20,Default,,0000,0000,0000,,189, 168 ஐ விட பெரிய எண் 189 > 168. Dialogue: 0,0:06:55.20,0:07:07.72,Default,,0000,0000,0000,,எனவே, 21/28, 6/9 ஐ விட பெரிய எண்.