1 00:00:00,000 --> 00:00:09,947 21/28, 6/9 இவ்விரண்டு பின்னங்களை ஒப்பிட்டு பெரியது எதுவென்று கூறவும். 2 00:00:09,947 --> 00:00:13,467 இதைக் கண்டறிய சில வழிகள் உள்ளது 3 00:00:13,467 --> 00:00:16,200 இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் சமமாக இருந்தால், 4 00:00:16,200 --> 00:00:19,267 நாம் அதன் தொகுதி எண்ணை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 5 00:00:19,267 --> 00:00:22,600 இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருக்கிறது. 6 00:00:22,600 --> 00:00:25,667 எனவே, நாம் ஒரு பொது பகுதியை கண்டறிய வேண்டும். 7 00:00:25,667 --> 00:00:27,467 நாம் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் - 8 00:00:27,467 --> 00:00:29,933 அதன் பிறகு நாம் இவ்விரண்டு பின்னங்களின் 9 00:00:29,933 --> 00:00:32,867 தொகுதி எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். 10 00:00:32,867 --> 00:00:35,667 முதலில் இவ்விரண்டு பின்னங்களை எளிதாக்குவோம் 11 00:00:35,667 --> 00:00:45,333 எனவே, 21/28, இவை இரண்டும் 7 ஆல் வகுபடும். 12 00:00:45,333 --> 00:00:48,867 நாம் இந்த பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி எண்ணை 13 00:00:48,867 --> 00:00:57,333 7 ஆல் வகுக்க வேண்டும். 14 00:00:57,333 --> 00:01:00,600 இரண்டையும் 7 ஆல் வகுப்பதால், இதன் 15 00:01:00,600 --> 00:01:03,400 மதிப்பு மாறது. 21/7 = 3. 16 00:01:03,400 --> 00:01:06,533 28 / 7 = 4. 17 00:01:06,533 --> 00:01:13,000 எனவே, 21/28 = 3/4. 18 00:01:13,000 --> 00:01:15,667 6/9 ஐயும் இதே போல செய்யலாம். 19 00:01:15,667 --> 00:01:18,400 6 மற்றும் 9, இரண்டுமே 3 ஆல் வகுபடும். 20 00:01:18,400 --> 00:01:21,933 எனவே, 6 மற்றும் 9 ஐ 3 ஆல் வகுக்கலாம். 21 00:01:21,933 --> 00:01:27,333 6 ÷ 3 = 2 22 00:01:27,333 --> 00:01:31,267 9 ÷ 3 = 3 23 00:01:31,267 --> 00:01:34,600 21/28 = 3/4 24 00:01:34,600 --> 00:01:41,600 6/9 = 2/3 25 00:01:41,600 --> 00:01:47,927 3/4 & 2/3, இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் 26 00:01:47,927 --> 00:01:52,067 ஏன் இவ்வாறு செய்ய வேண்டுமென்றால், 27 00:01:52,067 --> 00:01:56,667 28 மற்றும் 9 -இன் பொதுவான பகுதியை 28 00:01:56,667 --> 00:01:59,867 கண்டறிய வேண்டும். 29 00:01:59,867 --> 00:02:01,867 அதன் பின்பு 30 00:02:01,867 --> 00:02:05,517 3/4 & 2/3 என்பது 4 & 3 -ன் 31 00:02:05,517 --> 00:02:09,733 மீச்சிறு பொது மடங்கு ஆகும். 32 00:02:09,733 --> 00:02:13,733 4 & 3 -இற்கு பொதுவான பகா காரணிகள் கிடையாது. 33 00:02:13,733 --> 00:02:18,637 எனவே 4 & 3-ன் மீ.பொ.ம. அந்த எண்களின் பெருக்குத்தொகை தான். 34 00:02:18,637 --> 00:02:22,000 3/4 = /12 35 00:02:22,000 --> 00:02:25,067 2/3 = /12 36 00:02:25,067 --> 00:02:28,933 3 & 4 ஐ பெருக்கியதால் நமக்கு 12 கிடைத்தது. 37 00:02:28,933 --> 00:02:31,200 இதை வேறு வழியில், இதன் பகா காரணிகளை 38 00:02:31,200 --> 00:02:35,000 கொண்டு அறியலாம், 4 = 2x2 39 00:02:35,000 --> 00:02:38,867 3 என்பது ஒரு பகா எண். எனவே, 40 00:02:38,867 --> 00:02:41,000 3 -ன் பகா காரணிகள் 3 தான் 41 00:02:41,000 --> 00:02:47,333 4 & 3 -ன் பகா காரணிகள் 2,2 & 3. 42 00:02:47,333 --> 00:02:53,533 2x2x3 = 12. இது தான் அதன் மீ.பொ.ம. 43 00:02:53,533 --> 00:03:04,600 4 ஐ 12 ஆக்க, 3 ஆல் பெருக்க வேண்டும். 44 00:03:04,600 --> 00:03:07,733 நாம் இதன் பகுதியை 3 ஆல் பெருக்கி 12 ஆக்கிவிட்டோம், 45 00:03:07,733 --> 00:03:14,200 இதன் தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும். 46 00:03:14,200 --> 00:03:16,000 3 x 3 = 9 47 00:03:16,000 --> 00:03:18,200 3 ஐ 12 ஆக்க, 4 ஆல் பெருக்க வேண்டும் 48 00:03:18,200 --> 00:03:21,933 இதன் தொகுதியையும் 4 ஆல் பெருக்க வேண்டும் 49 00:03:21,933 --> 00:03:25,800 4 x 2 = 8 50 00:03:25,800 --> 00:03:34,067 21/28 = 3/4 = 9/12 51 00:03:34,067 --> 00:03:40,867 6/9 = 2/3 = 8/12 52 00:03:40,867 --> 00:03:44,733 இதில் பெரிய பின்னம் எது? 53 00:03:44,733 --> 00:03:48,600 நம்மிடம் பொதுவான பகுதி இருப்பதால், 54 00:03:48,600 --> 00:03:51,467 இதன் தொகுதிகளை ஒப்பிட வேண்டும். 9 > 8 55 00:03:51,467 --> 00:04:11,133 எனவே, 21/28, 6/9 விட பெரிய எண். 21/28 > 6/9. 56 00:04:11,133 --> 00:04:13,200 அவ்வளவு தான். 57 00:04:13,200 --> 00:04:15,467 இதை வேறு வழியில் செய்யலாம். 58 00:04:15,467 --> 00:04:17,533 இதை எளிதாக்க வேண்டியதில்லை. 59 00:04:17,533 --> 00:04:32,200 21/28 & 6/9 ஐ எளிதாக்காமல் செய்யலாம். 60 00:04:32,200 --> 00:04:39,000 28 & 9 -ன் மீ.பொ.ம (LCM) 61 00:04:39,000 --> 00:04:46,883 28 -ன் பகா காரணிகள் 2x2x7 ஆகும் 62 00:04:46,883 --> 00:04:51,400 9 -ன் பகா காரணிகள் 3x3 ஆகும். 63 00:04:51,400 --> 00:04:56,907 28 & 9 -ன் மீ.பொ.ம. வில் கண்டிப்பாக 2x2x3x3x7 இருக்க வேண்டும். 64 00:04:56,907 --> 00:05:03,847 அதாவது 28 பெருக்கல் 9. 65 00:05:03,847 --> 00:05:14,807 28 பெருக்கல் 10, 280 ஆகும். கழித்தல் 28, 252 ஆகும். 66 00:05:14,807 --> 00:05:21,733 அல்லது, வேறு வழியில், 9 பெருக்கல் 8, 72 ஆகும். 67 00:05:21,733 --> 00:05:24,547 9 பெருக்கல் 2, 18 ஆகும். 68 00:05:24,547 --> 00:05:26,927 18 பெருக்கல் 7, 25 ஆகும். 69 00:05:26,927 --> 00:05:29,997 எனவே, இதன் பெருக்கம் 252 ஆகும். 70 00:05:29,997 --> 00:05:33,347 அதாவது 28x9 = 252 ஆகும். 71 00:05:33,347 --> 00:05:37,557 எனவே, இதன் பொது பகுதி 252 ஆகும் 72 00:05:37,557 --> 00:05:45,267 28 ஐ 252 ஆக்க வேண்டுமென்றால், 73 00:05:45,267 --> 00:05:48,933 இதை 9 ஆல் பெருக்க வேண்டும்; 28 x 9 74 00:05:48,933 --> 00:05:53,667 இதன் தொகுதியையும் 9 ஆல் பெருக்க வேண்டும். 75 00:05:53,667 --> 00:06:03,800 20x9=180.. 180+1=189. எனவே, 21x9 = 189 76 00:06:03,800 --> 00:06:07,533 9 ஐ 252 ஆக்க வேண்டுமென்றால் 77 00:06:07,533 --> 00:06:10,067 இதை 28 ஆல் பெருக்க வேண்டும். 78 00:06:10,067 --> 00:06:14,667 எனவே, இதன் தொகுதியையும் 28 ஆல் பெருக்க வேண்டும். 79 00:06:14,667 --> 00:06:30,820 6x20 =120...6x8=48...120+48=168.. 6x28 = 168. 80 00:06:30,820 --> 00:06:42,230 6x8 = 48, 8... 6x2=12.. 12+4=16... எனவே 168. 81 00:06:42,230 --> 00:06:45,333 இப்பொழுது நம்மிடம் பொதுவான பகுதி உள்ளது. 82 00:06:45,333 --> 00:06:48,000 இப்போழுது இதன் தொகுதியை ஒப்பிடலாம். 83 00:06:48,000 --> 00:06:55,200 189, 168 ஐ விட பெரிய எண் 189 > 168. 84 00:06:55,200 --> 00:07:07,722 எனவே, 21/28, 6/9 ஐ விட பெரிய எண்.