0:00:00.000,0:00:09.947 21/28, 6/9 இவ்விரண்டு பின்னங்களை ஒப்பிட்டு பெரியது எதுவென்று கூறவும். 0:00:09.947,0:00:13.467 இதைக் கண்டறிய சில வழிகள் உள்ளது 0:00:13.467,0:00:16.200 இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் சமமாக இருந்தால், 0:00:16.200,0:00:19.267 நாம் அதன் தொகுதி எண்ணை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். 0:00:19.267,0:00:22.600 இவ்விரண்டு பின்னங்களின் பகுதி எண் வெவ்வேறாக இருக்கிறது. 0:00:22.600,0:00:25.667 எனவே, நாம் ஒரு பொது பகுதியை கண்டறிய வேண்டும். 0:00:25.667,0:00:27.467 நாம் பகுதி எண்ணை சமமாக்க வேண்டும் - 0:00:27.467,0:00:29.933 அதன் பிறகு நாம் இவ்விரண்டு பின்னங்களின் 0:00:29.933,0:00:32.867 தொகுதி எண்களை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். 0:00:32.867,0:00:35.667 முதலில் இவ்விரண்டு பின்னங்களை எளிதாக்குவோம் 0:00:35.667,0:00:45.333 எனவே, 21/28, இவை இரண்டும் 7 ஆல் வகுபடும். 0:00:45.333,0:00:48.867 நாம் இந்த பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி எண்ணை 0:00:48.867,0:00:57.333 7 ஆல் வகுக்க வேண்டும். 0:00:57.333,0:01:00.600 இரண்டையும் 7 ஆல் வகுப்பதால், இதன் 0:01:00.600,0:01:03.400 மதிப்பு மாறது. 21/7 = 3. 0:01:03.400,0:01:06.533 28 / 7 = 4. 0:01:06.533,0:01:13.000 எனவே, 21/28 = 3/4. 0:01:13.000,0:01:15.667 6/9 ஐயும் இதே போல செய்யலாம். 0:01:15.667,0:01:18.400 6 மற்றும் 9, இரண்டுமே 3 ஆல் வகுபடும். 0:01:18.400,0:01:21.933 எனவே, 6 மற்றும் 9 ஐ 3 ஆல் வகுக்கலாம். 0:01:21.933,0:01:27.333 6 ÷ 3 = 2 0:01:27.333,0:01:31.267 9 ÷ 3 = 3 0:01:31.267,0:01:34.600 21/28 = 3/4 0:01:34.600,0:01:41.600 6/9 = 2/3 0:01:41.600,0:01:47.927 3/4 & 2/3, இவை இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் 0:01:47.927,0:01:52.067 ஏன் இவ்வாறு செய்ய வேண்டுமென்றால், 0:01:52.067,0:01:56.667 28 மற்றும் 9 -இன் பொதுவான பகுதியை 0:01:56.667,0:01:59.867 கண்டறிய வேண்டும். 0:01:59.867,0:02:01.867 அதன் பின்பு 0:02:01.867,0:02:05.517 3/4 & 2/3 என்பது 4 & 3 -ன் 0:02:05.517,0:02:09.733 மீச்சிறு பொது மடங்கு ஆகும். 0:02:09.733,0:02:13.733 4 & 3 -இற்கு பொதுவான பகா காரணிகள் கிடையாது. 0:02:13.733,0:02:18.637 எனவே 4 & 3-ன் மீ.பொ.ம. அந்த எண்களின் பெருக்குத்தொகை தான். 0:02:18.637,0:02:22.000 3/4 = /12 0:02:22.000,0:02:25.067 2/3 = /12 0:02:25.067,0:02:28.933 3 & 4 ஐ பெருக்கியதால் நமக்கு 12 கிடைத்தது. 0:02:28.933,0:02:31.200 இதை வேறு வழியில், இதன் பகா காரணிகளை 0:02:31.200,0:02:35.000 கொண்டு அறியலாம், 4 = 2x2 0:02:35.000,0:02:38.867 3 என்பது ஒரு பகா எண். எனவே, 0:02:38.867,0:02:41.000 3 -ன் பகா காரணிகள் 3 தான் 0:02:41.000,0:02:47.333 4 & 3 -ன் பகா காரணிகள் 2,2 & 3. 0:02:47.333,0:02:53.533 2x2x3 = 12. இது தான் அதன் மீ.பொ.ம. 0:02:53.533,0:03:04.600 4 ஐ 12 ஆக்க, 3 ஆல் பெருக்க வேண்டும். 0:03:04.600,0:03:07.733 நாம் இதன் பகுதியை 3 ஆல் பெருக்கி 12 ஆக்கிவிட்டோம், 0:03:07.733,0:03:14.200 இதன் தொகுதியையும் 3 ஆல் பெருக்க வேண்டும். 0:03:14.200,0:03:16.000 3 x 3 = 9 0:03:16.000,0:03:18.200 3 ஐ 12 ஆக்க, 4 ஆல் பெருக்க வேண்டும் 0:03:18.200,0:03:21.933 இதன் தொகுதியையும் 4 ஆல் பெருக்க வேண்டும் 0:03:21.933,0:03:25.800 4 x 2 = 8 0:03:25.800,0:03:34.067 21/28 = 3/4 = 9/12 0:03:34.067,0:03:40.867 6/9 = 2/3 = 8/12 0:03:40.867,0:03:44.733 இதில் பெரிய பின்னம் எது? 0:03:44.733,0:03:48.600 நம்மிடம் பொதுவான பகுதி இருப்பதால், 0:03:48.600,0:03:51.467 இதன் தொகுதிகளை ஒப்பிட வேண்டும். 9 > 8 0:03:51.467,0:04:11.133 எனவே, 21/28, 6/9 விட பெரிய எண். 21/28 > 6/9. 0:04:11.133,0:04:13.200 அவ்வளவு தான். 0:04:13.200,0:04:15.467 இதை வேறு வழியில் செய்யலாம். 0:04:15.467,0:04:17.533 இதை எளிதாக்க வேண்டியதில்லை. 0:04:17.533,0:04:32.200 21/28 & 6/9 ஐ எளிதாக்காமல் செய்யலாம். 0:04:32.200,0:04:39.000 28 & 9 -ன் மீ.பொ.ம (LCM) 0:04:39.000,0:04:46.883 28 -ன் பகா காரணிகள் 2x2x7 ஆகும் 0:04:46.883,0:04:51.400 9 -ன் பகா காரணிகள் 3x3 ஆகும். 0:04:51.400,0:04:56.907 28 & 9 -ன் மீ.பொ.ம. வில் கண்டிப்பாக 2x2x3x3x7 இருக்க வேண்டும். 0:04:56.907,0:05:03.847 அதாவது 28 பெருக்கல் 9. 0:05:03.847,0:05:14.807 28 பெருக்கல் 10, 280 ஆகும். கழித்தல் 28, 252 ஆகும். 0:05:14.807,0:05:21.733 அல்லது, வேறு வழியில், 9 பெருக்கல் 8, 72 ஆகும். 0:05:21.733,0:05:24.547 9 பெருக்கல் 2, 18 ஆகும். 0:05:24.547,0:05:26.927 18 பெருக்கல் 7, 25 ஆகும். 0:05:26.927,0:05:29.997 எனவே, இதன் பெருக்கம் 252 ஆகும். 0:05:29.997,0:05:33.347 அதாவது 28x9 = 252 ஆகும். 0:05:33.347,0:05:37.557 எனவே, இதன் பொது பகுதி 252 ஆகும் 0:05:37.557,0:05:45.267 28 ஐ 252 ஆக்க வேண்டுமென்றால், 0:05:45.267,0:05:48.933 இதை 9 ஆல் பெருக்க வேண்டும்; 28 x 9 0:05:48.933,0:05:53.667 இதன் தொகுதியையும் 9 ஆல் பெருக்க வேண்டும். 0:05:53.667,0:06:03.800 20x9=180.. 180+1=189. எனவே, 21x9 = 189 0:06:03.800,0:06:07.533 9 ஐ 252 ஆக்க வேண்டுமென்றால் 0:06:07.533,0:06:10.067 இதை 28 ஆல் பெருக்க வேண்டும். 0:06:10.067,0:06:14.667 எனவே, இதன் தொகுதியையும் 28 ஆல் பெருக்க வேண்டும். 0:06:14.667,0:06:30.820 6x20 =120...6x8=48...120+48=168.. 6x28 = 168. 0:06:30.820,0:06:42.230 6x8 = 48, 8... 6x2=12.. 12+4=16... எனவே 168. 0:06:42.230,0:06:45.333 இப்பொழுது நம்மிடம் பொதுவான பகுதி உள்ளது. 0:06:45.333,0:06:48.000 இப்போழுது இதன் தொகுதியை ஒப்பிடலாம். 0:06:48.000,0:06:55.200 189, 168 ஐ விட பெரிய எண் 189 > 168. 0:06:55.200,0:07:07.722 எனவே, 21/28, 6/9 ஐ விட பெரிய எண்.