WEBVTT 00:00:00.906 --> 00:00:08.403 0.6 என்பதை பின்னமாக எழுதமுடியுமா எனப் பார்ப்போம். NOTE Paragraph 00:00:08.451 --> 00:00:11.376 இதற்கு பல வழிகள் உள்ளது.எனக்குப் பிடித்த வழி 00:00:11.376 --> 00:00:18.205 0.36 என்பது 100 சமபகுதிகளில் 00:00:18.205 --> 00:00:23.556 36 வது இடத்தில் இருப்பது 00:00:23.556 --> 00:00:30.999 3,பத்தாவது இடம். 6, நூறாவது இடம்.அல்லது 36வது இடம். 00:00:30.999 --> 00:00:38.669 அல்லது 100ல் 36. 36\100 00:00:38.669 --> 00:00:46.538 இப்பொழுது பின்னத்தில் உள்ளது. இரண்டிற்கும் பொதுகாரணிகள் உள்ளது.எனவே எளிதாக்கிக் கொள்ளலாம். 00:00:46.538 --> 00:00:58.674 இங்கு தொகுதிக்கும் பகுதிக்கும் பொதுகாரணி 4.சுருக்குவதால் அதன் மதிப்பு மாறுவதில்லை. 00:00:58.674 --> 00:01:04.342 36ஐ 4ஆல் வகுக்க 9.100ஐ 4ஆல் வகுக்க 25 வரும். 00:01:04.342 --> 00:01:07.987 3\4 க்கு பொதுகாரணிகள் கிடையாது. 00:01:08.034 --> 00:01:12.925 0.36 என்ற தசம எண்ணின் பின்னம் 3\4