[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.49,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:00.49,0:00:07.03,Default,,0000,0000,0000,,காலன் ஒன்றுக்கு $2.70 என்ற விலையில் 14.6 காலன் Dialogue: 0,0:00:07.03,0:00:08.29,Default,,0000,0000,0000,,பெட்ரோலின் விலை என்ன? Dialogue: 0,0:00:08.29,0:00:15.60,Default,,0000,0000,0000,,நம்மிடம் 14.6 காலன் உள்ளது, ஒரு காலன் Dialogue: 0,0:00:15.60,0:00:17.30,Default,,0000,0000,0000,,விலை $2.70. Dialogue: 0,0:00:17.30,0:00:21.53,Default,,0000,0000,0000,,அல்லது $2.70 என்பதை 2.7 டாலர் என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம். Dialogue: 0,0:00:21.53,0:00:25.04,Default,,0000,0000,0000,,நாம் 2.7 ஆல் பெருக்குவோம். Dialogue: 0,0:00:25.04,0:00:26.87,Default,,0000,0000,0000,,இது கணக்கினை சற்று எளிமையாக்குகின்றது. Dialogue: 0,0:00:26.87,0:00:30.49,Default,,0000,0000,0000,,$2.70 என்பது காலன் ஒன்றுக்கு 2.7 டாலர் என்பதைப் போன்றதே Dialogue: 0,0:00:30.49,0:00:32.34,Default,,0000,0000,0000,,என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். Dialogue: 0,0:00:32.34,0:00:35.03,Default,,0000,0000,0000,,நாம் இதைப் பெருக்குவோம். Dialogue: 0,0:00:35.03,0:00:38.62,Default,,0000,0000,0000,,முதலில் நம்மிடம் இருப்பது, ஒரு மீதியைப் போல, நீங்கள் Dialogue: 0,0:00:38.62,0:00:42.28,Default,,0000,0000,0000,,தசம எண்களைப் பெருக்கும்போது, அந்த எண்களை நீங்கள் முழு எண்களைப் போலவே கருதிக்கொள்ள வேண்டும், Dialogue: 0,0:00:42.28,0:00:44.76,Default,,0000,0000,0000,,தசம இலக்கங்களைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம். Dialogue: 0,0:00:44.76,0:00:49.37,Default,,0000,0000,0000,,இப்பொழுதிருந்து, இதை நாம் 146 பெருக்கல் 27 எனப் பார்க்கலாம், Dialogue: 0,0:00:49.37,0:00:51.06,Default,,0000,0000,0000,,தசம இலக்கங்கள் குறித்து பின்னர் நாம் கவலைப்பட்டுக் கொள்ளலாம். Dialogue: 0,0:00:51.06,0:00:53.95,Default,,0000,0000,0000,,எனவே, முதலில் நம்மிடம் இருப்பது 7 பெருக்கல் 6. Dialogue: 0,0:00:53.95,0:00:57.04,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் 6 சமம் 42. Dialogue: 0,0:00:57.04,0:00:58.53,Default,,0000,0000,0000,,4 ஐச் சேர்க்கவும். Dialogue: 0,0:00:58.53,0:01:03.21,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் 4 சமம் 28, கூட்டல் 4 சமம் 32. Dialogue: 0,0:01:03.21,0:01:04.73,Default,,0000,0000,0000,,3 ஐச் சேர்க்கவும். Dialogue: 0,0:01:04.73,0:01:08.73,Default,,0000,0000,0000,,7 பெருக்கல் 1 சமம் 7, கூட்டல் 3 சமம் 10. Dialogue: 0,0:01:08.73,0:01:13.79,Default,,0000,0000,0000,,எனவே நமக்குக் கிடைப்பது, 7 பெருக்கல் 146 சமம் 1,022. Dialogue: 0,0:01:13.79,0:01:15.84,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் 2 ஆல் பெருக்கப் போகிறோம். Dialogue: 0,0:01:15.84,0:01:18.38,Default,,0000,0000,0000,,ஆனால் இந்த 2, தசமப் புள்ளியை நாம் கருதுவதற்கு முன்பு, Dialogue: 0,0:01:18.38,0:01:19.16,Default,,0000,0000,0000,,உண்மையில் 20 ஆகும். Dialogue: 0,0:01:19.16,0:01:22.31,Default,,0000,0000,0000,,எனவே, நாம் இங்கே ஒரு 0 சேர்க்கப் போகிறோம். Dialogue: 0,0:01:22.31,0:01:24.60,Default,,0000,0000,0000,,இதை நாம் வழக்கமான ஒரு பெருக்கல் கணக்கைச் செய்யும் அதே வழியில் Dialogue: 0,0:01:24.60,0:01:25.52,Default,,0000,0000,0000,,செய்யப் போகிறோம். Dialogue: 0,0:01:25.52,0:01:27.62,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் தசமப் புள்ளியை நிராகரிக்கப் போகிறோம். Dialogue: 0,0:01:27.62,0:01:29.43,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 6 சமம் 12. Dialogue: 0,0:01:29.43,0:01:31.66,Default,,0000,0000,0000,,1 ஐ எடுத்துச் செல்லவும், அல்லது 1 ஐ அடுத்த வரிசையில் சேர்க்கவும். Dialogue: 0,0:01:31.66,0:01:33.58,Default,,0000,0000,0000,,இந்த எண்களை நாம் இப்பொழுது நிராகரித்துவிடலாம். Dialogue: 0,0:01:33.58,0:01:37.80,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 4 சமம் 8, கூட்டல் 1 சமம் 9. Dialogue: 0,0:01:37.80,0:01:41.36,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 1 சமம் 2, இப்பொழுது நாம் கூட்டலாம். Dialogue: 0,0:01:41.36,0:01:44.60,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:44.60,0:01:47.41,Default,,0000,0000,0000,,நமக்குக் கிடைப்பது, 2 கூட்டல் 0 சமம் 2. Dialogue: 0,0:01:47.41,0:01:49.39,Default,,0000,0000,0000,,2 கூட்டல் 2 சமம் 4. Dialogue: 0,0:01:49.39,0:01:51.72,Default,,0000,0000,0000,,0 கூட்டல் 9 சமம் 9. Dialogue: 0,0:01:51.72,0:01:55.17,Default,,0000,0000,0000,,1 கூட்டல் 2 சமம் 3. Dialogue: 0,0:01:55.17,0:01:58.65,Default,,0000,0000,0000,,இப்பொழுது நாம் 146 பெருக்கல் 27 இன் விடை எவ்வளவு எனக் கண்டுபிடித்து விட்டோம். Dialogue: 0,0:01:58.65,0:02:00.95,Default,,0000,0000,0000,,அது 3,942 ஆகும். Dialogue: 0,0:02:00.95,0:02:03.07,Default,,0000,0000,0000,,ஆனால் இது 146 பெருக்கல் 27 அல்ல. Dialogue: 0,0:02:03.07,0:02:06.03,Default,,0000,0000,0000,,இது 14.6 பெருக்கல் 2.7 ஆகும். Dialogue: 0,0:02:06.03,0:02:07.98,Default,,0000,0000,0000,,எனவே இப்பொழுது நாம் தசம இலக்கங்களைப் பற்றிப் பார்க்க வேண்டும். Dialogue: 0,0:02:07.98,0:02:11.13,Default,,0000,0000,0000,,தசமப் புள்ளிக்குப் பின்னால் எத்தனை இலக்கங்கள் இருக்கின்றன என நாம் எண்ணுவோம். Dialogue: 0,0:02:11.13,0:02:14.20,Default,,0000,0000,0000,,வலது பக்கத்தில் ஒன்று அங்கே உள்ளது, மேலும் இரண்டாவது அங்கே உள்ளது. Dialogue: 0,0:02:14.20,0:02:16.71,Default,,0000,0000,0000,,எனவே நம்முடைய பெருக்கலில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் Dialogue: 0,0:02:16.71,0:02:17.67,Default,,0000,0000,0000,,இரண்டு இலக்கங்கள் இருக்க வேண்டும். Dialogue: 0,0:02:17.67,0:02:21.16,Default,,0000,0000,0000,,ஒன்று, இரண்டு, புள்ளியை இங்கே வைக்கவும். Dialogue: 0,0:02:21.16,0:02:25.86,Default,,0000,0000,0000,,எனவே காலன் ஒன்றுக்கு $2.70 வீதம் 14.6 காலன் எரிபொருளின் விலை, Dialogue: 0,0:02:25.86,0:02:28.11,Default,,0000,0000,0000,,$39.42 ஆகும். Dialogue: 0,0:02:28.11,0:02:31.20,Default,,0000,0000,0000,,