1 00:00:00,000 --> 00:00:00,490 2 00:00:00,490 --> 00:00:07,030 காலன் ஒன்றுக்கு $2.70 என்ற விலையில் 14.6 காலன் 3 00:00:07,030 --> 00:00:08,290 பெட்ரோலின் விலை என்ன? 4 00:00:08,290 --> 00:00:15,600 நம்மிடம் 14.6 காலன் உள்ளது, ஒரு காலன் 5 00:00:15,600 --> 00:00:17,300 விலை $2.70. 6 00:00:17,300 --> 00:00:21,530 அல்லது $2.70 என்பதை 2.7 டாலர் என்று கூட நாம் எடுத்துக்கொள்ளலாம். 7 00:00:21,530 --> 00:00:25,040 நாம் 2.7 ஆல் பெருக்குவோம். 8 00:00:25,040 --> 00:00:26,870 இது கணக்கினை சற்று எளிமையாக்குகின்றது. 9 00:00:26,870 --> 00:00:30,490 $2.70 என்பது காலன் ஒன்றுக்கு 2.7 டாலர் என்பதைப் போன்றதே 10 00:00:30,490 --> 00:00:32,340 என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். 11 00:00:32,340 --> 00:00:35,030 நாம் இதைப் பெருக்குவோம். 12 00:00:35,030 --> 00:00:38,620 முதலில் நம்மிடம் இருப்பது, ஒரு மீதியைப் போல, நீங்கள் 13 00:00:38,620 --> 00:00:42,280 தசம எண்களைப் பெருக்கும்போது, அந்த எண்களை நீங்கள் முழு எண்களைப் போலவே கருதிக்கொள்ள வேண்டும், 14 00:00:42,280 --> 00:00:44,760 தசம இலக்கங்களைப் பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம். 15 00:00:44,760 --> 00:00:49,370 இப்பொழுதிருந்து, இதை நாம் 146 பெருக்கல் 27 எனப் பார்க்கலாம், 16 00:00:49,370 --> 00:00:51,060 தசம இலக்கங்கள் குறித்து பின்னர் நாம் கவலைப்பட்டுக் கொள்ளலாம். 17 00:00:51,060 --> 00:00:53,950 எனவே, முதலில் நம்மிடம் இருப்பது 7 பெருக்கல் 6. 18 00:00:53,950 --> 00:00:57,040 7 பெருக்கல் 6 சமம் 42. 19 00:00:57,040 --> 00:00:58,530 4 ஐச் சேர்க்கவும். 20 00:00:58,530 --> 00:01:03,210 7 பெருக்கல் 4 சமம் 28, கூட்டல் 4 சமம் 32. 21 00:01:03,210 --> 00:01:04,730 3 ஐச் சேர்க்கவும். 22 00:01:04,730 --> 00:01:08,730 7 பெருக்கல் 1 சமம் 7, கூட்டல் 3 சமம் 10. 23 00:01:08,730 --> 00:01:13,790 எனவே நமக்குக் கிடைப்பது, 7 பெருக்கல் 146 சமம் 1,022. 24 00:01:13,790 --> 00:01:15,840 இப்பொழுது நாம் 2 ஆல் பெருக்கப் போகிறோம். 25 00:01:15,840 --> 00:01:18,380 ஆனால் இந்த 2, தசமப் புள்ளியை நாம் கருதுவதற்கு முன்பு, 26 00:01:18,380 --> 00:01:19,160 உண்மையில் 20 ஆகும். 27 00:01:19,160 --> 00:01:22,310 எனவே, நாம் இங்கே ஒரு 0 சேர்க்கப் போகிறோம். 28 00:01:22,310 --> 00:01:24,600 இதை நாம் வழக்கமான ஒரு பெருக்கல் கணக்கைச் செய்யும் அதே வழியில் 29 00:01:24,600 --> 00:01:25,520 செய்யப் போகிறோம். 30 00:01:25,520 --> 00:01:27,620 இப்பொழுது நாம் தசமப் புள்ளியை நிராகரிக்கப் போகிறோம். 31 00:01:27,620 --> 00:01:29,430 2 பெருக்கல் 6 சமம் 12. 32 00:01:29,430 --> 00:01:31,660 1 ஐ எடுத்துச் செல்லவும், அல்லது 1 ஐ அடுத்த வரிசையில் சேர்க்கவும். 33 00:01:31,660 --> 00:01:33,580 இந்த எண்களை நாம் இப்பொழுது நிராகரித்துவிடலாம். 34 00:01:33,580 --> 00:01:37,800 2 பெருக்கல் 4 சமம் 8, கூட்டல் 1 சமம் 9. 35 00:01:37,800 --> 00:01:41,360 2 பெருக்கல் 1 சமம் 2, இப்பொழுது நாம் கூட்டலாம். 36 00:01:41,360 --> 00:01:44,600 37 00:01:44,600 --> 00:01:47,410 நமக்குக் கிடைப்பது, 2 கூட்டல் 0 சமம் 2. 38 00:01:47,410 --> 00:01:49,390 2 கூட்டல் 2 சமம் 4. 39 00:01:49,390 --> 00:01:51,720 0 கூட்டல் 9 சமம் 9. 40 00:01:51,720 --> 00:01:55,170 1 கூட்டல் 2 சமம் 3. 41 00:01:55,170 --> 00:01:58,650 இப்பொழுது நாம் 146 பெருக்கல் 27 இன் விடை எவ்வளவு எனக் கண்டுபிடித்து விட்டோம். 42 00:01:58,650 --> 00:02:00,950 அது 3,942 ஆகும். 43 00:02:00,950 --> 00:02:03,070 ஆனால் இது 146 பெருக்கல் 27 அல்ல. 44 00:02:03,070 --> 00:02:06,030 இது 14.6 பெருக்கல் 2.7 ஆகும். 45 00:02:06,030 --> 00:02:07,980 எனவே இப்பொழுது நாம் தசம இலக்கங்களைப் பற்றிப் பார்க்க வேண்டும். 46 00:02:07,980 --> 00:02:11,130 தசமப் புள்ளிக்குப் பின்னால் எத்தனை இலக்கங்கள் இருக்கின்றன என நாம் எண்ணுவோம். 47 00:02:11,130 --> 00:02:14,200 வலது பக்கத்தில் ஒன்று அங்கே உள்ளது, மேலும் இரண்டாவது அங்கே உள்ளது. 48 00:02:14,200 --> 00:02:16,710 எனவே நம்முடைய பெருக்கலில் தசமப் புள்ளிக்கு வலது பக்கத்தில் 49 00:02:16,710 --> 00:02:17,670 இரண்டு இலக்கங்கள் இருக்க வேண்டும். 50 00:02:17,670 --> 00:02:21,160 ஒன்று, இரண்டு, புள்ளியை இங்கே வைக்கவும். 51 00:02:21,160 --> 00:02:25,860 எனவே காலன் ஒன்றுக்கு $2.70 வீதம் 14.6 காலன் எரிபொருளின் விலை, 52 00:02:25,860 --> 00:02:28,110 $39.42 ஆகும். 53 00:02:28,110 --> 00:02:31,199