∠ABC என்று கோணத்தை வரையலாம்.. B என்பதை கோண முனையாக எடுக்கலாம். மேலும் ஒரு கதிர் வரைந்து அதை ∠DBA என்று எடுக்கலாம் இதிலும் B கோண முனையாக உள்ளது ∠DBA என்ற கோணத்தின் மதிப்பை 40 degree என்று எடுக்கலாம் மற்றும் ∠ABC என்பதன் மதிப்பை 50 degree என்ற எடுக்கலாம் இந்த கோணத்தில் சில வியப்புகள் உள்ளது. முதலில் இந்த இரண்டு கதிர்களும் ஒரே கோண முனையை பகிர்ந்து கொள்கிறது இந்த இரண்டு கதிர்களுக்கும் பொதுவாக BA என்ற கதிர் உள்ளது இவை Adjacent கோணம் என்று அழைக்கப்படும். adjacent என்றால் அடுத்தது என்று பொருள் ஆகும் ∠DBA-இன் மதிப்பு 40 degree ஆகும் ∠ABC இன் மதிப்பு 50 degree ஆகும் எனவே ∠DBC-இன் மதிப்பு என்ன? இதை நீங்கள் கோண மானியை வைத்து அளந்து பாருங்கள்.. ∠DBC என்ற கோணத்தின் மதிப்பு மற்றும் கோணங்களின் கூடுதல் ஆகும்.. 50 + 40 = 90 ∠DBC என்ற கோணத்தின் மதிப்பு 90 degree ஆகும் 90 degree என்ற கோணம் சிறப்பு கோணம் ஆகும் அது செங்கோணம் ஆகும் இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை 90 degree என்று வந்தால் அது நிரப்பு கோணங்கள் என்று அழைக்கப்படும் எனவே ∠DBA &∠ ABC என்ற கோணங்கள் நிரப்பு கோணங்கள் ஆகும் ஏனெனில் அவற்றின் கூட்டுத்தொகை90 degree என்று வருகிறது இரண்டு கோட்டுதுண்டுகள் இணைந்து செங்கோணம் அமைந்தால் அவை செங்குத்து கோடுகள் என்று அழைக்கப்படும்.. ∠DBC இன் மதிப்பு 90 degree என்று தெரியும் மேலும் அவை செங்கோணம் ஆகும் DB என்ற கோட்டு துண்டு BC என்ற கோட்டு துண்டிற்கு செங்குத்தாக உள்ளது ஆக DB & BC என்ற கோட்டு துண்டுகள் இணைந்து செங்குத்து கோணத்தை அமைக்கிறது எனவே தான் அதை நிரப்பு கோணங்கள் என்று அழைக்கிறோம்.. மேலும் ஒரு கோணத்தை வரைந்து அதனை X, Y, Z என்று குறிக்கலாம் ∠XYZ= 60 degree மேலும் ஒரு கோணத்தை வரைந்து அதனை M, N, O என்று குறிக்கலாம் ∠MNO =120 ∠MNO +∠ XYZ 120 + 60 = 180 degree இதை இரண்டும் கூட்டினால் 180 degree வருகிறது. மற்றும் இது வட்டத்தில் பாதி ஆகும் கோணமானியை வைத்து பார்த்தால் தெரியும்.. ஒரு கோணம் 180 degree ஆக இருந்தால் அது மிகை நிரப்புகோணம் என்று தெரியும்.. இரண்டு கோணங்களில் கூடுதல் 90 degree என்று வந்தால் அது நிரப்பு கோணம் என்று தெரியும் இரண்டு கோணங்களின் கூடுதல் என்று வந்தால் அது மிகை நிரப்புகோணம் எனப்படும் கோணமுனை என்பது இரண்டு கோணங்களும் ஒரே முனையை பகிர்ந்து கொள்வது ஆகும்.. இப்பொழுது மற்றும் கோணத்தை வரைய போகிறேன்.. 'A', 'B', 'C', என்ற புள்ளிகள் கொண்ட ஒரு கோணத்தை வரையலாம்.. இதன் அளவு 50 degree ஆகும் மற்றும் இதன் அளவை 130 degree என்று குறிக்கலாம் ∠DBA + ∠ABC = 130 + 50 = 180 degree ஆக இது மிகை நிரப்புகோணம் ஆகும் ∠DBA & ∠ABC( 130 + 50=180 ) என்பது மிகை நிரப்புகோணம் ஆகும் ஏனெனில் இவற்றின் கூடுதல் 180 என்று வருகிறது.. மேலும் இவை ஒரே கோணமுனையை பகிர்ந்து கொள்கிறது. ∠DBC என்பது நேர்கோணம் ஆகும் நான் இதில் நிறைய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ளேன் மற்றும் ஒரு முறை மேற்கண்ட அனைத்தையும் பார்த்து தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.. இரண்டு கோணங்களின் கூடுதல் 90 degree என்று வந்தால் அது நிரப்பு கோணம் எனப்படும்.. மேலும் அந்த கோணம் செங்கோணம் ஆகும்.. இரண்டு கோடுகளும் செங்குத்தாக இருக்கும் மேலும் இரண்டு கோணங்களின் கூடுதல் 180 degree என்று வந்தால் அது மிகை நிரப்பு கோணம் எனப்படும்.. அவை நேர்கோணமாக இருக்கும் இதை நினைவில் வைத்து கொள்ளவும்..