1 00:00:00,627 --> 00:00:10,000 ∠ABC என்று கோணத்தை வரையலாம்.. 2 00:00:10,000 --> 00:00:15,600 B என்பதை கோண முனையாக எடுக்கலாம். 3 00:00:15,600 --> 00:00:23,800 மேலும் ஒரு கதிர் வரைந்து அதை ∠DBA என்று எடுக்கலாம் 4 00:00:23,800 --> 00:00:26,333 இதிலும் B கோண முனையாக உள்ளது 5 00:00:34,000 --> 00:00:41,733 ∠DBA என்ற கோணத்தின் மதிப்பை 40 degree என்று எடுக்கலாம் 6 00:00:45,867 --> 00:00:56,600 மற்றும் ∠ABC என்பதன் மதிப்பை 50 degree என்ற எடுக்கலாம் 7 00:00:56,600 --> 00:00:58,733 இந்த கோணத்தில் சில வியப்புகள் உள்ளது. 8 00:00:58,733 --> 00:01:02,667 முதலில் இந்த இரண்டு கதிர்களும் 9 00:01:02,667 --> 00:01:06,133 ஒரே கோண முனையை பகிர்ந்து கொள்கிறது 10 00:01:08,400 --> 00:01:13,267 இந்த இரண்டு கதிர்களுக்கும் பொதுவாக BA என்ற கதிர் உள்ளது 11 00:01:13,267 --> 00:01:16,933 இவை Adjacent கோணம் என்று அழைக்கப்படும். 12 00:01:16,933 --> 00:01:20,667 adjacent என்றால் அடுத்தது என்று பொருள் ஆகும் 13 00:01:29,933 --> 00:01:33,067 ∠DBA-இன் மதிப்பு 40 degree ஆகும் 14 00:01:33,067 --> 00:01:35,933 ∠ABC இன் மதிப்பு 50 degree ஆகும் 15 00:01:35,933 --> 00:01:42,133 எனவே ∠DBC-இன் மதிப்பு என்ன? 16 00:01:42,133 --> 00:01:47,067 இதை நீங்கள் கோண மானியை வைத்து 17 00:01:47,067 --> 00:01:49,800 அளந்து பாருங்கள்.. 18 00:01:59,133 --> 00:02:01,467 ∠DBC என்ற கோணத்தின் மதிப்பு 19 00:02:01,467 --> 00:02:05,800 மற்றும் கோணங்களின் கூடுதல் ஆகும்.. 20 00:02:05,800 --> 00:02:08,467 50 + 40 = 90 21 00:02:08,467 --> 00:02:13,933 ∠DBC என்ற கோணத்தின் மதிப்பு 90 degree ஆகும் 22 00:02:13,933 --> 00:02:16,600 90 degree என்ற கோணம் சிறப்பு கோணம் ஆகும் 23 00:02:16,600 --> 00:02:22,667 அது செங்கோணம் ஆகும் 24 00:02:22,667 --> 00:02:30,000 இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை 90 degree என்று வந்தால் 25 00:02:30,000 --> 00:02:31,600 அது நிரப்பு கோணங்கள் என்று அழைக்கப்படும் 26 00:02:31,600 --> 00:02:43,733 எனவே ∠DBA &∠ ABC என்ற கோணங்கள் நிரப்பு கோணங்கள் ஆகும் 27 00:02:43,733 --> 00:02:51,067 ஏனெனில் அவற்றின் கூட்டுத்தொகை90 degree என்று வருகிறது 28 00:03:03,867 --> 00:03:08,000 இரண்டு கோட்டுதுண்டுகள் இணைந்து 29 00:03:08,000 --> 00:03:14,400 செங்கோணம் அமைந்தால் அவை 30 00:03:14,400 --> 00:03:17,600 செங்குத்து கோடுகள் என்று அழைக்கப்படும்.. 31 00:03:20,200 --> 00:03:23,200 ∠DBC இன் மதிப்பு 90 degree என்று தெரியும் 32 00:03:23,908 --> 00:03:27,362 மேலும் அவை செங்கோணம் ஆகும் 33 00:03:31,362 --> 00:03:36,169 DB என்ற கோட்டு துண்டு 34 00:03:36,667 --> 00:03:47,400 BC என்ற கோட்டு துண்டிற்கு செங்குத்தாக உள்ளது 35 00:04:07,000 --> 00:04:11,800 ஆக DB & BC என்ற கோட்டு துண்டுகள் இணைந்து 36 00:04:11,800 --> 00:04:14,933 செங்குத்து கோணத்தை அமைக்கிறது 37 00:04:19,667 --> 00:04:24,600 எனவே தான் அதை நிரப்பு கோணங்கள் என்று அழைக்கிறோம்.. 38 00:04:31,133 --> 00:04:38,267 மேலும் ஒரு கோணத்தை வரைந்து அதனை X, Y, Z என்று குறிக்கலாம் 39 00:04:38,267 --> 00:04:45,800 ∠XYZ= 60 degree 40 00:04:45,800 --> 00:04:53,667 மேலும் ஒரு கோணத்தை வரைந்து 41 00:04:53,667 --> 00:05:01,933 அதனை M, N, O என்று குறிக்கலாம் 42 00:05:01,933 --> 00:05:08,133 ∠MNO =120 43 00:05:12,333 --> 00:05:24,667 ∠MNO +∠ XYZ 44 00:05:24,667 --> 00:05:30,933 120 + 60 = 180 degree 45 00:05:30,933 --> 00:05:35,800 இதை இரண்டும் கூட்டினால் 180 degree வருகிறது. 46 00:05:35,800 --> 00:05:39,200 மற்றும் இது வட்டத்தில் பாதி ஆகும் 47 00:05:39,200 --> 00:05:44,333 கோணமானியை வைத்து பார்த்தால் தெரியும்.. 48 00:05:44,333 --> 00:05:50,067 ஒரு கோணம் 180 degree ஆக இருந்தால் அது மிகை நிரப்புகோணம் என்று தெரியும்.. 49 00:05:50,067 --> 00:05:53,667 இரண்டு கோணங்களில் கூடுதல் 90 degree என்று வந்தால் 50 00:05:53,667 --> 00:05:55,400 அது நிரப்பு கோணம் என்று தெரியும் 51 00:05:55,400 --> 00:06:04,333 இரண்டு கோணங்களின் கூடுதல் என்று வந்தால் 52 00:06:04,333 --> 00:06:07,267 அது மிகை நிரப்புகோணம் எனப்படும் 53 00:06:07,267 --> 00:06:12,200 கோணமுனை என்பது இரண்டு கோணங்களும் 54 00:06:12,200 --> 00:06:14,933 ஒரே முனையை பகிர்ந்து கொள்வது ஆகும்.. 55 00:06:14,933 --> 00:06:19,133 இப்பொழுது மற்றும் கோணத்தை வரைய போகிறேன்.. 56 00:06:20,667 --> 00:06:28,333 'A', 'B', 'C', என்ற புள்ளிகள் கொண்ட ஒரு கோணத்தை வரையலாம்.. 57 00:06:36,000 --> 00:06:40,667 இதன் அளவு 50 degree ஆகும் 58 00:06:40,667 --> 00:06:43,733 மற்றும் இதன் அளவை 130 degree என்று குறிக்கலாம் 59 00:06:43,733 --> 00:06:49,600 ∠DBA + ∠ABC = 130 + 50 = 180 degree 60 00:06:53,333 --> 00:06:56,133 ஆக இது மிகை நிரப்புகோணம் ஆகும் 61 00:06:56,133 --> 00:07:05,333 ∠DBA & ∠ABC( 130 + 50=180 ) என்பது மிகை நிரப்புகோணம் ஆகும் 62 00:07:05,333 --> 00:07:09,225 ஏனெனில் இவற்றின் கூடுதல் 180 என்று வருகிறது.. 63 00:07:09,575 --> 00:07:17,185 மேலும் இவை ஒரே கோணமுனையை பகிர்ந்து கொள்கிறது. 64 00:07:22,454 --> 00:07:31,867 ∠DBC என்பது நேர்கோணம் ஆகும் 65 00:07:36,733 --> 00:07:40,733 நான் இதில் நிறைய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ளேன் 66 00:07:40,733 --> 00:07:45,800 மற்றும் ஒரு முறை மேற்கண்ட அனைத்தையும் 67 00:07:45,800 --> 00:07:50,867 பார்த்து தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.. 68 00:07:50,867 --> 00:07:55,867 இரண்டு கோணங்களின் கூடுதல் 90 degree என்று வந்தால் 69 00:07:55,867 --> 00:07:57,533 அது நிரப்பு கோணம் எனப்படும்.. 70 00:07:57,533 --> 00:08:03,267 மேலும் அந்த கோணம் செங்கோணம் ஆகும்.. 71 00:08:03,267 --> 00:08:08,133 இரண்டு கோடுகளும் செங்குத்தாக இருக்கும் 72 00:08:10,133 --> 00:08:13,400 மேலும் இரண்டு கோணங்களின் கூடுதல் 180 degree 73 00:08:13,400 --> 00:08:17,267 என்று வந்தால் அது மிகை நிரப்பு கோணம் எனப்படும்.. 74 00:08:17,267 --> 00:08:19,856 அவை நேர்கோணமாக இருக்கும் 75 00:08:20,025 --> 00:08:22,944 இதை நினைவில் வைத்து கொள்ளவும்..