0:00:00.627,0:00:10.000 ∠ABC என்று கோணத்தை வரையலாம்.. 0:00:10.000,0:00:15.600 B என்பதை கோண முனையாக எடுக்கலாம். 0:00:15.600,0:00:23.800 மேலும் ஒரு கதிர் வரைந்து அதை ∠DBA என்று எடுக்கலாம் 0:00:23.800,0:00:26.333 இதிலும் B கோண முனையாக உள்ளது 0:00:34.000,0:00:41.733 ∠DBA என்ற கோணத்தின் மதிப்பை 40 degree என்று எடுக்கலாம் 0:00:45.867,0:00:56.600 மற்றும் ∠ABC என்பதன் மதிப்பை 50 degree என்ற எடுக்கலாம் 0:00:56.600,0:00:58.733 இந்த கோணத்தில் சில வியப்புகள் உள்ளது. 0:00:58.733,0:01:02.667 முதலில் இந்த இரண்டு கதிர்களும் 0:01:02.667,0:01:06.133 ஒரே கோண முனையை பகிர்ந்து கொள்கிறது 0:01:08.400,0:01:13.267 இந்த இரண்டு கதிர்களுக்கும் பொதுவாக BA என்ற கதிர் உள்ளது 0:01:13.267,0:01:16.933 இவை Adjacent கோணம் என்று அழைக்கப்படும். 0:01:16.933,0:01:20.667 adjacent என்றால் அடுத்தது என்று பொருள் ஆகும் 0:01:29.933,0:01:33.067 ∠DBA-இன் மதிப்பு 40 degree ஆகும் 0:01:33.067,0:01:35.933 ∠ABC இன் மதிப்பு 50 degree ஆகும் 0:01:35.933,0:01:42.133 எனவே ∠DBC-இன் மதிப்பு என்ன? 0:01:42.133,0:01:47.067 இதை நீங்கள் கோண மானியை வைத்து 0:01:47.067,0:01:49.800 அளந்து பாருங்கள்.. 0:01:59.133,0:02:01.467 ∠DBC என்ற கோணத்தின் மதிப்பு 0:02:01.467,0:02:05.800 மற்றும் கோணங்களின் கூடுதல் ஆகும்.. 0:02:05.800,0:02:08.467 50 + 40 = 90 0:02:08.467,0:02:13.933 ∠DBC என்ற கோணத்தின் மதிப்பு 90 degree ஆகும் 0:02:13.933,0:02:16.600 90 degree என்ற கோணம் சிறப்பு கோணம் ஆகும் 0:02:16.600,0:02:22.667 அது செங்கோணம் ஆகும் 0:02:22.667,0:02:30.000 இரண்டு கோணங்களின் கூட்டுத்தொகை 90 degree என்று வந்தால் 0:02:30.000,0:02:31.600 அது நிரப்பு கோணங்கள் என்று அழைக்கப்படும் 0:02:31.600,0:02:43.733 எனவே ∠DBA &∠ ABC என்ற கோணங்கள் நிரப்பு கோணங்கள் ஆகும் 0:02:43.733,0:02:51.067 ஏனெனில் அவற்றின் கூட்டுத்தொகை90 degree என்று வருகிறது 0:03:03.867,0:03:08.000 இரண்டு கோட்டுதுண்டுகள் இணைந்து 0:03:08.000,0:03:14.400 செங்கோணம் அமைந்தால் அவை 0:03:14.400,0:03:17.600 செங்குத்து கோடுகள் என்று அழைக்கப்படும்.. 0:03:20.200,0:03:23.200 ∠DBC இன் மதிப்பு 90 degree என்று தெரியும் 0:03:23.908,0:03:27.362 மேலும் அவை செங்கோணம் ஆகும் 0:03:31.362,0:03:36.169 DB என்ற கோட்டு துண்டு 0:03:36.667,0:03:47.400 BC என்ற கோட்டு துண்டிற்கு செங்குத்தாக உள்ளது 0:04:07.000,0:04:11.800 ஆக DB & BC என்ற கோட்டு துண்டுகள் இணைந்து 0:04:11.800,0:04:14.933 செங்குத்து கோணத்தை அமைக்கிறது 0:04:19.667,0:04:24.600 எனவே தான் அதை நிரப்பு கோணங்கள் என்று அழைக்கிறோம்.. 0:04:31.133,0:04:38.267 மேலும் ஒரு கோணத்தை வரைந்து அதனை X, Y, Z என்று குறிக்கலாம் 0:04:38.267,0:04:45.800 ∠XYZ= 60 degree 0:04:45.800,0:04:53.667 மேலும் ஒரு கோணத்தை வரைந்து 0:04:53.667,0:05:01.933 அதனை M, N, O என்று குறிக்கலாம் 0:05:01.933,0:05:08.133 ∠MNO =120 0:05:12.333,0:05:24.667 ∠MNO +∠ XYZ 0:05:24.667,0:05:30.933 120 + 60 = 180 degree 0:05:30.933,0:05:35.800 இதை இரண்டும் கூட்டினால் 180 degree வருகிறது. 0:05:35.800,0:05:39.200 மற்றும் இது வட்டத்தில் பாதி ஆகும் 0:05:39.200,0:05:44.333 கோணமானியை வைத்து பார்த்தால் தெரியும்.. 0:05:44.333,0:05:50.067 ஒரு கோணம் 180 degree ஆக இருந்தால் அது மிகை நிரப்புகோணம் என்று தெரியும்.. 0:05:50.067,0:05:53.667 இரண்டு கோணங்களில் கூடுதல் 90 degree என்று வந்தால் 0:05:53.667,0:05:55.400 அது நிரப்பு கோணம் என்று தெரியும் 0:05:55.400,0:06:04.333 இரண்டு கோணங்களின் கூடுதல் என்று வந்தால் 0:06:04.333,0:06:07.267 அது மிகை நிரப்புகோணம் எனப்படும் 0:06:07.267,0:06:12.200 கோணமுனை என்பது இரண்டு கோணங்களும் 0:06:12.200,0:06:14.933 ஒரே முனையை பகிர்ந்து கொள்வது ஆகும்.. 0:06:14.933,0:06:19.133 இப்பொழுது மற்றும் கோணத்தை வரைய போகிறேன்.. 0:06:20.667,0:06:28.333 'A', 'B', 'C', என்ற புள்ளிகள் கொண்ட ஒரு கோணத்தை வரையலாம்.. 0:06:36.000,0:06:40.667 இதன் அளவு 50 degree ஆகும் 0:06:40.667,0:06:43.733 மற்றும் இதன் அளவை 130 degree என்று குறிக்கலாம் 0:06:43.733,0:06:49.600 ∠DBA + ∠ABC = 130 + 50 = 180 degree 0:06:53.333,0:06:56.133 ஆக இது மிகை நிரப்புகோணம் ஆகும் 0:06:56.133,0:07:05.333 ∠DBA & ∠ABC( 130 + 50=180 ) என்பது மிகை நிரப்புகோணம் ஆகும் 0:07:05.333,0:07:09.225 ஏனெனில் இவற்றின் கூடுதல் 180 என்று வருகிறது.. 0:07:09.575,0:07:17.185 மேலும் இவை ஒரே கோணமுனையை பகிர்ந்து கொள்கிறது. 0:07:22.454,0:07:31.867 ∠DBC என்பது நேர்கோணம் ஆகும் 0:07:36.733,0:07:40.733 நான் இதில் நிறைய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ளேன் 0:07:40.733,0:07:45.800 மற்றும் ஒரு முறை மேற்கண்ட அனைத்தையும் 0:07:45.800,0:07:50.867 பார்த்து தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.. 0:07:50.867,0:07:55.867 இரண்டு கோணங்களின் கூடுதல் 90 degree என்று வந்தால் 0:07:55.867,0:07:57.533 அது நிரப்பு கோணம் எனப்படும்.. 0:07:57.533,0:08:03.267 மேலும் அந்த கோணம் செங்கோணம் ஆகும்.. 0:08:03.267,0:08:08.133 இரண்டு கோடுகளும் செங்குத்தாக இருக்கும் 0:08:10.133,0:08:13.400 மேலும் இரண்டு கோணங்களின் கூடுதல் 180 degree 0:08:13.400,0:08:17.267 என்று வந்தால் அது மிகை நிரப்பு கோணம் எனப்படும்.. 0:08:17.267,0:08:19.856 அவை நேர்கோணமாக இருக்கும் 0:08:20.025,0:08:22.944 இதை நினைவில் வைத்து கொள்ளவும்..