எதிர்மறை எண்களின் கூட்டல், கழித்தல் விளக்ககாட்சிக்கு வரவேற்கின்றோம். தொடங்குவோம். முதலில் எதிர்மறை எண் என்றால் என்ன? நல்லது, ஓர் எண் வரிசையை வரைகின்றேன். இது ஒரு கோட்டைப் போன்று இல்லை, எனினும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். ஆகவே நாம் நேர்மறை எண்களைப் பயன்படுத்தியுள்ளோம், அது 0 எனில் உங்களிடம் ஒன்று, 2, 3, 4 என சென்று கொண்டே இருக்கும். மேலும் நான் 2+2 என்ன என்று கேட்டால் நீங்கள் 2 இல் தொடங்கி 2-ஐக் கூட்டுவீர்கள் உங்களுக்கு 4 கிடைக்கும். இது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாம் பட்சமாகும் எனினும் நீங்கள் இதனை ஓர் எண் வரிசையில் வரைந்தால், 2+2=4 என்பீர்கள் மற்றும் நான் 2-1 என்ன என்றுகேட்டால் அல்லது 3-2 என்னவென்று சொல்லுங்கள் நீங்கள் 3 தொடங்கி 2-ஐக் கழித்து 1 இல் முடிப்பீர்கள் அதாவது 2+2=4, மற்றும் 3-2=1 ஆகும் மேலும் உங்களுக்கு இது ஒரு ஜோக் ஆகும். இப்போது, நான் 1-3 என்ன என்று கேட்டால்? ஹும். நல்லது, அதேதான். நீங்கள் 1 இல் தொடங்கி, நாம் 1—எனச் செல்வோம் இப்போது நாம் 0-ம் கீழ் செல்கின்றோம் 0-ம் கீழ் என்ன நடக்கும்? நாம் எதிர்மறை எண்களில் பயணிப்போம். -1, -2, -3, என. எனவே நாம் இங்கு 1 இல் தொடங்கினால், 1-3 நான் 1,2,3 எனச் சென்று, -2 இல் முடிப்பேன் எனவே 1-3=-2 இது ஏற்கனவே உங்களின் தினசரி வாழ்வில் செய்து கொண்டிருப்பதைப் போன்ற ஒன்றாகும் நான் அந்தச் சிறுவனிடம் இன்று குளிராக உள்ளது, அது ஒரு டிகிரி ஆகும், ஆனால் நாளை மூன்று டிகிரிகள் இன்னும் குளிராகும் என்று கூறினால், நீங்கள் ஒருவேளை உள்ளுணர்வில் அறிந்திருக்கலாம், நல்லது நாம் எதிர்மறை இரண்டு டிகிரி வெப்பநிலைக்குச் செல்கின்றோம். இதுதான் ஒரு எதிர்மறை எண்ணின் அர்த்தமாகும். மேலும் நினைவில் கொள்க, ஒரு எதிர்மறை எண் பெரியது எனில், -50 போன்று, அது உண்மையில் -20 விடக் குளிரானது, சரியா? ஆகவே -50 ஆனது இன்னும் -20 விட சிறியதாகும் ஏனெனில் அது இன்னும் -20 இன் இடது புறத்தில் தொலைவில் உள்ளது அதாவது உங்களுக்கு ஒரு உள்ளுணர்வில் கிடைக்கும் விஷயம். சில நேரம் நீங்கள் இது போன்று உணர வைக்கும் 50 ஆனது 20 விட பெரிய எண் ஆனால் ஒரு -50 ஆனது ஒரு 50 –க்கு நேர் எதிரானது எனவே சில கணக்குகளைப் பார்ப்போம், மற்றும் நான் தொடர்ந்து எண் வரிசையைப் பயன்படுத்தப் போகின்றேன் ஏனெனில் அது உதவிகரமானது என்று நினைக்கின்றேன் எனவே கணக்கு 5-12 –ஐ பார்ப்போம் உங்களின் உள்மனதில் இதன் தீர்வு இருக்கும் என்று நினைக்கின்றேன். எனினும் ஒரு கோட்டை வரைகிறேன், 5-12 நான் -10, -9, -8—எனத் தொடங்கி, இடம் போதாது என்று நினைக்கிறேன்-- -7, -6, -5 நான் இந்த முன் வரைந்ததைக் கொண்டிருக்க வேண்டும் -- -4, -3, -2, -1 0,1,2,3,4, மற்றும் இங்கு 5 இடுகிறேன். நான் இந்த அம்புக்குறியை சிறிது தள்ளப் போகிறேன். சரி. 5-12 எனவே நாம் 5 இல் தொடங்கி— வேறு வண்ணத்தைப் பயன்படுத்தலாம்— நாம் 5 இல் தொடங்கி, இடதுபுறம் 12 செல்கிறோம் ஏனெனில் நாம் 12-ஐ கழிக்கின்றோம் எனவே நாம் செல்ல வேண்டியது 1,2,3... எதிர்மறை 7 அது சுவாரசியமானது. ஏனெனில் இதில், அதாவது 12 - 5 = +7 எனவே, நீங்கள் இதை பற்றி ஏன் என்று கொஞ்சம் யோசிக்க விரும்புகின்றேன். ஏன் 12 மற்றும் 5 இன் வித்தியாசம் 7 என்று, மற்றும் இதன் இடையேயான வித்தியாசம் -- நல்லது, நான் நிச்சயமாக யூகித்தேன். இந்த சூழ்நிலையில், நாம் எப்போதும் கூறுவது அதாவது 5 மற்றும் 12 இடையே வித்தியாசம் -7 ஆகும், ஆனால் எண்கள் மிக தொலைவில் உள்ளன, எனினும் நாம் குறைந்த எண்ணில் இருந்து தொடங்குகின்றோம். அந்த கடைசி கூற்று உங்களை குழப்பிவிட்டது என்று நினைக்கின்றேன், எனினும் நம் முன்னோக்கி செல்வதைத் தொடர்வோம். நாம் கூறியது 5-12=-7 ஆகும் மற்றொன்றைச் செய்வோம். -3+5 என்ன? நன்று, அதே எண் வரிசையைப் பயன்படுத்துவோம். -3 இருந்து 5 கூட்டுவோம் எனவே நாம் வலது 5 நோக்கிச் செல்வோம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. இது இரண்டு ஆகும். இரண்டிற்குச் சமம் ஆகும். எனவே -3 + 5 = 2 சுவாரசியமானது ஏனெனில் 5 - 3 கூட 2 ஆகும் நல்லது, 5 - 3 ஆனது ஒரே விடையைத் தருகிறது, அது வெறும் 5 கூட்டல் -3 என எழுதும் மற்றொரு முறை மட்டுமே அல்லது -3 கூட்டல் 5 பொதுவாக, எதிர்மறை எங்களைச் தீர்க்க எளிதான வழி வழக்கமான கூட்டல் மற்றும் கழித்தல் ஆகும், ஆனால் நாம் கழிக்கும் போது நாம் பூஜ்ஜியத்திற்கு கீழே இடது புறம் செல்ல முடியும் மற்றொன்றைச் செய்வோம். என்ன நடக்கும் நீங்கள் அதாவது, 2 கழித்தல் -3 பெறும் போது? நல்லது, எவ்வாறு இதை தீர்க்க வேண்டும் என நீங்கள் எண்ணினால், இது அர்த்தமானது என்று நினைக்கிறேன். எனினும் இது அந்த எதிர்மறை எண்ணை மாற்றும், எதிர் குறி உண்மையில் இரத்து செய்யப்படும். எனவே இது 2 கூட்டல் +3 ஆகும் மற்றும் அது 5 ஆகும் மற்றொரு வழியில் சொல்ல—மற்றொன்றைச் செய்வோம்-- -7 கழித்தல் -2 என்ன? நல்லது இதுவும் -7 + 2 ஆகும் மேலும் நினைவில் கொள்க, நாம் -7 இல் தொடங்க விருக்கின்றோம் மற்றும் நாம் வலதுபுறம் 2 நோக்கி நகர்வோம். ஆகவே வலதுபுறம் 1 நகர்ந்தால் நாம் -6 செல்வோம் மற்றும் 2 நகர்ந்தால் நமக்கு -5 கிடைக்கும் கிடைத்துவிட்டது ஏனெனில் -7 + 2 அதாவது 2 - 7 அது இரண்டு டிகிரியாக இருந்து மேலும் அது ஏழு டிகிரி குளிர்ந்தால், அது -5 ஆகும் இதன் ஒரு தொகுப்பை தீர்ப்போம். நீங்கள் அதிகம் செய்யும் போது, அதிக பயிர்ச் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் மற்றும் தொகுதி நன்றாக விளக்கியுள்ளது. நான் தீர்ப்பதை விட மேலாக... எனவே அதிகப்படியான கணக்குகளைத் தீர்க்கவும். எனவே நான் கூறியபடி -7 – 3 நன்று, நாம் -7 இடப்புறம் 3 ச்ள்ளப் போகின்றோம் நாம் -7 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம் எனவே அது -10, சரியா? கிடைத்துவிட்டது, ஏனெனில் நம்மிடம் 7 + 3 இருந்தால் நாம் 0 இன் வலதுபுறம் 7 இல் இருப்போம் மேலும் நாம் கூடுதலாக 0 இன் வலதுபுறம் 3 செல்வோம் மற்றும் நமக்கு நேர்மறை 10 கிடைக்கும் எனவே 0 இன் இடதுபுறத்தில் 7 இல் இருந்து 3 கூடுதலாக இடது புறம் செல்வோம், நமக்கு -10 கிடைக்கும் கூடுதல் தொகுப்பைச் செய்வோம். நான் ஒருவேளை உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தெரியும், ஆனால் பயிற்சி மட்டுமே நமக்கு உண்மையில் உதவும். எனவே 3 கழித்தல் -3 ஆனது நல்லது, இந்த எதிர்மறை நீக்கப்படும், எனவே அது 6 ஆகும் 3-3 என்ன? நன்று, 3-3, எளிதானது. அது 0 ஆகும் -3 கழித்தல் 3 என்ன? நாம் இப்போது -3 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம் நல்லது அது -6 -3 கழித்தல் -3 என்ன சுவாரசியமானது. நல்லது, கழித்தல் நீக்கப்பட்டு -3 கூட்டல் 3 கிடைக்கும் நாம் 0 இன் இடது புறம் 3 இல் தொடங்கினால், நாம் 3 வலது செல்ல வேண்டும் நாம் மீண்டும் 0 இல் முடிப்போம். எனவே தீர்க்கப்பட்டது, சரியா? மீண்டும் அதனைச் செய்கின்றேன். -3 கழித்தல் -3 எதனையும் அதிலிருந்து கழிக்கும் போது 0 கிடைக்கும், சரியா? அதனால் தான் அது 0 ஆகும் மேலும் எனவேதான் அது அந்த இரண்டு எதிர்மறைகள் நீக்கப்பட்டன மற்றும் இதே போன்றுதான் அதுவும். கூடுதல் தொகுப்பைச் செய்வோம். 12 – 13 தீர்ப்போம் இது எளிதானது நல்லது, 12 - 12 = 0, எனவே 12 – 13 = -1 ஏனெனில் நாம் 0 இன் இடத்தில 1 செல்ல வேண்டும் 8 – 5 செய்க இது ஒரு சாதாரண கணக்கு ஆகும், அதாவது 3 5 – 8 என்ன? நல்லது, நாம் 0 –க்கு செல்வோம் மற்றும் பின்னர் 0 இன் இடதில் கூடுதலாக 3, எனவே அது -3 நான் ஒரு எண் வரிசையை இங்கு வரைகின்றேன். இது 0 எனில், இது 5 ஆகும் மேலும் இப்போது நாம் இடது புறம் 8 செல்ல வேண்டும். பின்னர் நாம் -3 இல் இருப்போம் நீங்கள் இது அனைத்தையும் தீர்க்க வேண்டும். அது நல்ல பயிற்சியாக அமையும். இது உங்களுக்கு நல்ல அறிமுகமாக இருக்கும் என நினைக்கின்றேன் மற்றும் நான் தொகுதிகளைச் செய்ய பரிந்துரைக்கின்றேன், ஏனெனில் தொகுதியானது குறிப்பாக நீங்கள் குறிப்புகளைச் செய்வது அது நல்ல படங்களைக் கொண்டுள்ளது அது சிறப்பானது நான் இந்த கரும்பலகையில் வரையும் எதனையும் விட. எனவே, அவற்றை முயற்ச்சிக்கவும் மற்றும் நான் மேலும் சில தொகுதிகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன் அது உங்களை மோசமாக ககுழப்பாது என்று நினைக்கின்றேன். நீங்கள் எதிர்மறை எண்களின் கூட்டல் மற்றும் கழித்தல் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கவும் மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! சென்று வாருங்கள்.