[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:01.06,0:00:03.37,Default,,0000,0000,0000,,எதிர்மறை எண்களின் கூட்டல், கழித்தல் Dialogue: 0,0:00:03.37,0:00:05.07,Default,,0000,0000,0000,,விளக்ககாட்சிக்கு வரவேற்கின்றோம். Dialogue: 0,0:00:05.07,0:00:06.38,Default,,0000,0000,0000,,தொடங்குவோம். Dialogue: 0,0:00:06.38,0:00:08.51,Default,,0000,0000,0000,,முதலில் எதிர்மறை எண் என்றால் என்ன? Dialogue: 0,0:00:08.52,0:00:12.08,Default,,0000,0000,0000,,நல்லது, ஓர் எண் வரிசையை வரைகின்றேன். Dialogue: 0,0:00:12.08,0:00:13.30,Default,,0000,0000,0000,,இது ஒரு கோட்டைப் போன்று இல்லை, Dialogue: 0,0:00:13.30,0:00:15.19,Default,,0000,0000,0000,,எனினும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். Dialogue: 0,0:00:15.19,0:00:18.80,Default,,0000,0000,0000,,ஆகவே நாம் நேர்மறை எண்களைப் பயன்படுத்தியுள்ளோம், அது 0 எனில் Dialogue: 0,0:00:18.80,0:00:24.67,Default,,0000,0000,0000,,உங்களிடம் ஒன்று, 2, 3, 4 Dialogue: 0,0:00:24.67,0:00:25.69,Default,,0000,0000,0000,,என சென்று கொண்டே இருக்கும். Dialogue: 0,0:00:25.69,0:00:28.55,Default,,0000,0000,0000,,மேலும் நான் 2+2 என்ன என்று கேட்டால் Dialogue: 0,0:00:28.55,0:00:30.78,Default,,0000,0000,0000,,நீங்கள் 2 இல் தொடங்கி 2-ஐக் கூட்டுவீர்கள் Dialogue: 0,0:00:30.78,0:00:31.46,Default,,0000,0000,0000,,உங்களுக்கு 4 கிடைக்கும். Dialogue: 0,0:00:31.46,0:00:32.14,Default,,0000,0000,0000,,இது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாம் பட்சமாகும் Dialogue: 0,0:00:32.15,0:00:33.93,Default,,0000,0000,0000,,எனினும் நீங்கள் இதனை ஓர் எண் வரிசையில் வரைந்தால், Dialogue: 0,0:00:33.93,0:00:36.13,Default,,0000,0000,0000,,2+2=4 என்பீர்கள் Dialogue: 0,0:00:36.14,0:00:38.49,Default,,0000,0000,0000,,மற்றும் நான் 2-1 என்ன என்றுகேட்டால் Dialogue: 0,0:00:38.49,0:00:39.84,Default,,0000,0000,0000,,அல்லது 3-2 என்னவென்று சொல்லுங்கள் Dialogue: 0,0:00:39.84,0:00:44.11,Default,,0000,0000,0000,,நீங்கள் 3 தொடங்கி 2-ஐக் கழித்து Dialogue: 0,0:00:44.11,0:00:45.66,Default,,0000,0000,0000,,1 இல் முடிப்பீர்கள் Dialogue: 0,0:00:45.66,0:00:51.25,Default,,0000,0000,0000,,அதாவது 2+2=4, மற்றும் 3-2=1 ஆகும் Dialogue: 0,0:00:51.25,0:00:52.98,Default,,0000,0000,0000,,மேலும் உங்களுக்கு இது ஒரு ஜோக் ஆகும். Dialogue: 0,0:00:52.99,0:00:56.99,Default,,0000,0000,0000,,இப்போது, நான் 1-3 என்ன என்று கேட்டால்? Dialogue: 0,0:00:56.99,0:00:58.15,Default,,0000,0000,0000,,ஹும். Dialogue: 0,0:00:58.15,0:01:00.10,Default,,0000,0000,0000,,நல்லது, அதேதான். Dialogue: 0,0:01:00.10,0:01:03.85,Default,,0000,0000,0000,,நீங்கள் 1 இல் தொடங்கி, நாம் 1—எனச் செல்வோம் Dialogue: 0,0:01:03.85,0:01:06.96,Default,,0000,0000,0000,,இப்போது நாம் 0-ம் கீழ் செல்கின்றோம் Dialogue: 0,0:01:06.96,0:01:07.73,Default,,0000,0000,0000,,0-ம் கீழ் என்ன நடக்கும்? Dialogue: 0,0:01:07.73,0:01:08.50,Default,,0000,0000,0000,,நாம் எதிர்மறை எண்களில் பயணிப்போம். Dialogue: 0,0:01:08.51,0:01:14.93,Default,,0000,0000,0000,,-1, -2, -3, என. Dialogue: 0,0:01:14.93,0:01:20.91,Default,,0000,0000,0000,,எனவே நாம் இங்கு 1 இல் தொடங்கினால், 1-3 Dialogue: 0,0:01:20.91,0:01:25.61,Default,,0000,0000,0000,,நான் 1,2,3 எனச் சென்று, -2 இல் முடிப்பேன் Dialogue: 0,0:01:25.62,0:01:30.68,Default,,0000,0000,0000,,எனவே 1-3=-2 Dialogue: 0,0:01:30.68,0:01:33.08,Default,,0000,0000,0000,,இது ஏற்கனவே உங்களின் தினசரி வாழ்வில் Dialogue: 0,0:01:33.09,0:01:34.73,Default,,0000,0000,0000,,செய்து கொண்டிருப்பதைப் போன்ற ஒன்றாகும் Dialogue: 0,0:01:34.73,0:01:37.14,Default,,0000,0000,0000,,நான் அந்தச் சிறுவனிடம் Dialogue: 0,0:01:37.14,0:01:39.22,Default,,0000,0000,0000,,இன்று குளிராக உள்ளது, அது ஒரு டிகிரி ஆகும், Dialogue: 0,0:01:39.22,0:01:40.73,Default,,0000,0000,0000,,ஆனால் நாளை மூன்று டிகிரிகள் இன்னும் குளிராகும் என்று கூறினால், Dialogue: 0,0:01:40.73,0:01:42.04,Default,,0000,0000,0000,,நீங்கள் ஒருவேளை உள்ளுணர்வில் அறிந்திருக்கலாம், Dialogue: 0,0:01:42.04,0:01:44.50,Default,,0000,0000,0000,,நல்லது நாம் Dialogue: 0,0:01:44.50,0:01:46.92,Default,,0000,0000,0000,,எதிர்மறை இரண்டு டிகிரி வெப்பநிலைக்குச் செல்கின்றோம். Dialogue: 0,0:01:46.92,0:01:48.04,Default,,0000,0000,0000,,இதுதான் ஒரு எதிர்மறை எண்ணின் அர்த்தமாகும். Dialogue: 0,0:01:48.04,0:01:51.13,Default,,0000,0000,0000,,மேலும் நினைவில் கொள்க, ஒரு எதிர்மறை எண் பெரியது எனில், Dialogue: 0,0:01:51.13,0:01:58.09,Default,,0000,0000,0000,,-50 போன்று, அது உண்மையில் -20 விடக் குளிரானது, சரியா? Dialogue: 0,0:01:58.09,0:02:01.71,Default,,0000,0000,0000,,ஆகவே -50 ஆனது இன்னும் -20 விட சிறியதாகும் Dialogue: 0,0:02:01.71,0:02:04.93,Default,,0000,0000,0000,,ஏனெனில் அது இன்னும் -20 இன் இடது புறத்தில் தொலைவில் உள்ளது Dialogue: 0,0:02:04.93,0:02:07.16,Default,,0000,0000,0000,,அதாவது உங்களுக்கு ஒரு உள்ளுணர்வில் கிடைக்கும் விஷயம். Dialogue: 0,0:02:07.17,0:02:08.71,Default,,0000,0000,0000,,சில நேரம் நீங்கள் இது போன்று உணர வைக்கும் Dialogue: 0,0:02:08.71,0:02:10.18,Default,,0000,0000,0000,,50 ஆனது 20 விட பெரிய எண் Dialogue: 0,0:02:10.18,0:02:13.86,Default,,0000,0000,0000,,ஆனால் ஒரு -50 ஆனது ஒரு 50 –க்கு நேர் எதிரானது Dialogue: 0,0:02:13.86,0:02:15.31,Default,,0000,0000,0000,,எனவே சில கணக்குகளைப் பார்ப்போம், Dialogue: 0,0:02:15.31,0:02:19.27,Default,,0000,0000,0000,,மற்றும் நான் தொடர்ந்து எண் வரிசையைப் பயன்படுத்தப் போகின்றேன் Dialogue: 0,0:02:19.28,0:02:22.42,Default,,0000,0000,0000,,ஏனெனில் அது உதவிகரமானது என்று நினைக்கின்றேன் Dialogue: 0,0:02:22.42,0:02:26.87,Default,,0000,0000,0000,,எனவே கணக்கு 5-12 –ஐ பார்ப்போம் Dialogue: 0,0:02:26.87,0:02:29.78,Default,,0000,0000,0000,,உங்களின் உள்மனதில் இதன் தீர்வு இருக்கும் Dialogue: 0,0:02:29.78,0:02:34.20,Default,,0000,0000,0000,,என்று நினைக்கின்றேன். Dialogue: 0,0:02:34.20,0:02:45.14,Default,,0000,0000,0000,,எனினும் ஒரு கோட்டை வரைகிறேன், 5-12 Dialogue: 0,0:02:45.14,0:02:53.07,Default,,0000,0000,0000,,நான் -10, -9, -8—எனத் தொடங்கி, Dialogue: 0,0:02:53.07,0:02:58.78,Default,,0000,0000,0000,,இடம் போதாது என்று நினைக்கிறேன்-- -7, -6, -5 Dialogue: 0,0:02:58.78,0:03:05.16,Default,,0000,0000,0000,,நான் இந்த முன் வரைந்ததைக் கொண்டிருக்க வேண்டும் -- -4, -3, -2, -1 Dialogue: 0,0:03:05.16,0:03:12.54,Default,,0000,0000,0000,,0,1,2,3,4, மற்றும் இங்கு 5 இடுகிறேன். Dialogue: 0,0:03:12.54,0:03:14.49,Default,,0000,0000,0000,,நான் இந்த அம்புக்குறியை சிறிது தள்ளப் போகிறேன். சரி. Dialogue: 0,0:03:14.49,0:03:15.55,Default,,0000,0000,0000,,5-12 Dialogue: 0,0:03:15.56,0:03:18.43,Default,,0000,0000,0000,,எனவே நாம் 5 இல் தொடங்கி— வேறு வண்ணத்தைப் பயன்படுத்தலாம்— Dialogue: 0,0:03:18.43,0:03:20.94,Default,,0000,0000,0000,,நாம் 5 இல் தொடங்கி, இடதுபுறம் 12 செல்கிறோம் Dialogue: 0,0:03:20.94,0:03:22.80,Default,,0000,0000,0000,,ஏனெனில் நாம் 12-ஐ கழிக்கின்றோம் Dialogue: 0,0:03:22.80,0:03:33.87,Default,,0000,0000,0000,,எனவே நாம் செல்ல வேண்டியது 1,2,3... Dialogue: 0,0:03:33.87,0:03:38.26,Default,,0000,0000,0000,,எதிர்மறை 7 Dialogue: 0,0:03:38.26,0:03:39.99,Default,,0000,0000,0000,,அது சுவாரசியமானது. Dialogue: 0,0:03:40.00,0:03:42.79,Default,,0000,0000,0000,,ஏனெனில் இதில், Dialogue: 0,0:03:42.79,0:03:45.58,Default,,0000,0000,0000,,அதாவது 12 - 5 = +7 Dialogue: 0,0:03:45.59,0:03:48.90,Default,,0000,0000,0000,,எனவே, நீங்கள் இதை பற்றி ஏன் என்று கொஞ்சம் யோசிக்க விரும்புகின்றேன். Dialogue: 0,0:03:48.90,0:03:52.94,Default,,0000,0000,0000,,ஏன் 12 மற்றும் 5 இன் வித்தியாசம் 7 என்று, Dialogue: 0,0:03:52.94,0:03:58.92,Default,,0000,0000,0000,,மற்றும் இதன் இடையேயான வித்தியாசம் Dialogue: 0,0:03:58.92,0:04:00.04,Default,,0000,0000,0000,,-- நல்லது, நான் நிச்சயமாக யூகித்தேன். Dialogue: 0,0:04:00.04,0:04:01.10,Default,,0000,0000,0000,,இந்த சூழ்நிலையில், நாம் எப்போதும் கூறுவது Dialogue: 0,0:04:01.10,0:04:03.81,Default,,0000,0000,0000,,அதாவது 5 மற்றும் 12 இடையே வித்தியாசம் -7 ஆகும், Dialogue: 0,0:04:03.81,0:04:05.16,Default,,0000,0000,0000,,ஆனால் எண்கள் மிக தொலைவில் உள்ளன, Dialogue: 0,0:04:05.16,0:04:07.50,Default,,0000,0000,0000,,எனினும் நாம் குறைந்த எண்ணில் இருந்து தொடங்குகின்றோம். Dialogue: 0,0:04:07.50,0:04:09.54,Default,,0000,0000,0000,,அந்த கடைசி கூற்று உங்களை குழப்பிவிட்டது என்று நினைக்கின்றேன், Dialogue: 0,0:04:09.54,0:04:11.79,Default,,0000,0000,0000,,எனினும் நம் முன்னோக்கி செல்வதைத் தொடர்வோம். Dialogue: 0,0:04:11.79,0:04:18.06,Default,,0000,0000,0000,,நாம் கூறியது 5-12=-7 ஆகும் Dialogue: 0,0:04:18.06,0:04:19.43,Default,,0000,0000,0000,,மற்றொன்றைச் செய்வோம். Dialogue: 0,0:04:19.43,0:04:25.84,Default,,0000,0000,0000,,-3+5 என்ன? Dialogue: 0,0:04:25.84,0:04:28.05,Default,,0000,0000,0000,,நன்று, அதே எண் வரிசையைப் பயன்படுத்துவோம். Dialogue: 0,0:04:28.06,0:04:31.49,Default,,0000,0000,0000,,-3 இருந்து 5 கூட்டுவோம் Dialogue: 0,0:04:31.49,0:04:33.58,Default,,0000,0000,0000,,எனவே நாம் வலது 5 நோக்கிச் செல்வோம் Dialogue: 0,0:04:33.58,0:04:38.42,Default,,0000,0000,0000,,ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. Dialogue: 0,0:04:38.42,0:04:42.60,Default,,0000,0000,0000,,இது இரண்டு ஆகும். Dialogue: 0,0:04:42.60,0:04:44.36,Default,,0000,0000,0000,,இரண்டிற்குச் சமம் ஆகும். Dialogue: 0,0:04:44.36,0:04:48.79,Default,,0000,0000,0000,,எனவே -3 + 5 = 2 Dialogue: 0,0:04:48.79,0:04:53.84,Default,,0000,0000,0000,,சுவாரசியமானது ஏனெனில் 5 - 3 கூட 2 ஆகும் Dialogue: 0,0:04:53.84,0:04:57.01,Default,,0000,0000,0000,,நல்லது, 5 - 3 ஆனது ஒரே விடையைத் தருகிறது, Dialogue: 0,0:04:57.01,0:05:00.25,Default,,0000,0000,0000,,அது வெறும் 5 கூட்டல் -3 என எழுதும் மற்றொரு முறை மட்டுமே Dialogue: 0,0:05:00.25,0:05:04.05,Default,,0000,0000,0000,,அல்லது -3 கூட்டல் 5 Dialogue: 0,0:05:04.05,0:05:07.05,Default,,0000,0000,0000,,பொதுவாக, எதிர்மறை எங்களைச் தீர்க்க எளிதான வழி Dialogue: 0,0:05:07.05,0:05:11.64,Default,,0000,0000,0000,,வழக்கமான கூட்டல் மற்றும் கழித்தல் ஆகும், Dialogue: 0,0:05:11.64,0:05:15.46,Default,,0000,0000,0000,,ஆனால் நாம் கழிக்கும் போது Dialogue: 0,0:05:15.46,0:05:18.63,Default,,0000,0000,0000,,நாம் பூஜ்ஜியத்திற்கு கீழே இடது புறம் செல்ல முடியும் Dialogue: 0,0:05:18.63,0:05:19.83,Default,,0000,0000,0000,,மற்றொன்றைச் செய்வோம். Dialogue: 0,0:05:19.83,0:05:21.59,Default,,0000,0000,0000,,என்ன நடக்கும் நீங்கள் Dialogue: 0,0:05:21.59,0:05:27.11,Default,,0000,0000,0000,,அதாவது, 2 கழித்தல் -3 பெறும் போது? Dialogue: 0,0:05:27.11,0:05:30.75,Default,,0000,0000,0000,,நல்லது, எவ்வாறு இதை தீர்க்க வேண்டும் என நீங்கள் எண்ணினால், Dialogue: 0,0:05:30.75,0:05:32.08,Default,,0000,0000,0000,,இது அர்த்தமானது என்று நினைக்கிறேன். Dialogue: 0,0:05:32.08,0:05:34.14,Default,,0000,0000,0000,,எனினும் இது அந்த எதிர்மறை எண்ணை மாற்றும், Dialogue: 0,0:05:34.14,0:05:36.14,Default,,0000,0000,0000,,எதிர் குறி உண்மையில் இரத்து செய்யப்படும். Dialogue: 0,0:05:36.14,0:05:40.42,Default,,0000,0000,0000,,எனவே இது 2 கூட்டல் +3 ஆகும் Dialogue: 0,0:05:40.42,0:05:43.05,Default,,0000,0000,0000,,மற்றும் அது 5 ஆகும் Dialogue: 0,0:05:43.06,0:05:46.30,Default,,0000,0000,0000,,மற்றொரு வழியில் சொல்ல—மற்றொன்றைச் செய்வோம்-- Dialogue: 0,0:05:46.30,0:05:52.87,Default,,0000,0000,0000,,-7 கழித்தல் -2 என்ன? Dialogue: 0,0:05:52.87,0:05:58.01,Default,,0000,0000,0000,,நல்லது இதுவும் -7 + 2 ஆகும் Dialogue: 0,0:05:58.02,0:06:00.14,Default,,0000,0000,0000,,மேலும் நினைவில் கொள்க, நாம் -7 இல் தொடங்க விருக்கின்றோம் Dialogue: 0,0:06:00.14,0:06:03.56,Default,,0000,0000,0000,,மற்றும் நாம் வலதுபுறம் 2 நோக்கி நகர்வோம். Dialogue: 0,0:06:03.56,0:06:06.22,Default,,0000,0000,0000,,ஆகவே வலதுபுறம் 1 நகர்ந்தால் நாம் -6 செல்வோம் Dialogue: 0,0:06:06.22,0:06:11.39,Default,,0000,0000,0000,,மற்றும் 2 நகர்ந்தால் நமக்கு -5 கிடைக்கும் Dialogue: 0,0:06:11.39,0:06:13.76,Default,,0000,0000,0000,,கிடைத்துவிட்டது ஏனெனில் -7 + 2 Dialogue: 0,0:06:13.76,0:06:16.54,Default,,0000,0000,0000,,அதாவது 2 - 7 Dialogue: 0,0:06:16.55,0:06:19.35,Default,,0000,0000,0000,,அது இரண்டு டிகிரியாக இருந்து மேலும் Dialogue: 0,0:06:19.35,0:06:22.48,Default,,0000,0000,0000,,அது ஏழு டிகிரி குளிர்ந்தால், அது -5 ஆகும் Dialogue: 0,0:06:22.48,0:06:23.23,Default,,0000,0000,0000,,இதன் ஒரு தொகுப்பை தீர்ப்போம். Dialogue: 0,0:06:23.24,0:06:25.25,Default,,0000,0000,0000,,நீங்கள் அதிகம் செய்யும் போது, அதிக பயிர்ச் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் Dialogue: 0,0:06:25.25,0:06:26.85,Default,,0000,0000,0000,,மற்றும் தொகுதி நன்றாக விளக்கியுள்ளது. Dialogue: 0,0:06:26.85,0:06:29.06,Default,,0000,0000,0000,,நான் தீர்ப்பதை விட மேலாக... Dialogue: 0,0:06:29.06,0:06:31.10,Default,,0000,0000,0000,,எனவே அதிகப்படியான கணக்குகளைத் தீர்க்கவும். Dialogue: 0,0:06:31.10,0:06:36.47,Default,,0000,0000,0000,,எனவே நான் கூறியபடி -7 – 3 Dialogue: 0,0:06:36.47,0:06:39.40,Default,,0000,0000,0000,,நன்று, நாம் -7 இடப்புறம் 3 ச்ள்ளப் போகின்றோம் Dialogue: 0,0:06:39.41,0:06:41.39,Default,,0000,0000,0000,,நாம் -7 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம் Dialogue: 0,0:06:41.39,0:06:45.42,Default,,0000,0000,0000,,எனவே அது -10, சரியா? Dialogue: 0,0:06:45.43,0:06:49.06,Default,,0000,0000,0000,,கிடைத்துவிட்டது, ஏனெனில் நம்மிடம் 7 + 3 இருந்தால் Dialogue: 0,0:06:49.06,0:06:50.76,Default,,0000,0000,0000,,நாம் 0 இன் வலதுபுறம் 7 இல் இருப்போம் Dialogue: 0,0:06:50.76,0:06:52.50,Default,,0000,0000,0000,,மேலும் நாம் கூடுதலாக 0 இன் வலதுபுறம் 3 செல்வோம் Dialogue: 0,0:06:52.50,0:06:54.54,Default,,0000,0000,0000,,மற்றும் நமக்கு நேர்மறை 10 கிடைக்கும் Dialogue: 0,0:06:54.54,0:06:57.38,Default,,0000,0000,0000,,எனவே 0 இன் இடதுபுறத்தில் 7 இல் இருந்து 3 கூடுதலாக இடது புறம் செல்வோம், Dialogue: 0,0:06:57.38,0:06:58.68,Default,,0000,0000,0000,,நமக்கு -10 கிடைக்கும் Dialogue: 0,0:06:58.68,0:06:59.46,Default,,0000,0000,0000,,கூடுதல் தொகுப்பைச் செய்வோம். Dialogue: 0,0:06:59.47,0:07:01.05,Default,,0000,0000,0000,,நான் ஒருவேளை உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தெரியும், Dialogue: 0,0:07:01.05,0:07:04.22,Default,,0000,0000,0000,,ஆனால் பயிற்சி மட்டுமே நமக்கு உண்மையில் உதவும். Dialogue: 0,0:07:04.22,0:07:09.12,Default,,0000,0000,0000,,எனவே 3 கழித்தல் -3 ஆனது Dialogue: 0,0:07:09.12,0:07:12.36,Default,,0000,0000,0000,,நல்லது, இந்த எதிர்மறை நீக்கப்படும், Dialogue: 0,0:07:12.36,0:07:14.57,Default,,0000,0000,0000,,எனவே அது 6 ஆகும் Dialogue: 0,0:07:14.57,0:07:17.09,Default,,0000,0000,0000,,3-3 என்ன? Dialogue: 0,0:07:17.09,0:07:18.69,Default,,0000,0000,0000,,நன்று, 3-3, எளிதானது. Dialogue: 0,0:07:18.69,0:07:20.69,Default,,0000,0000,0000,,அது 0 ஆகும் Dialogue: 0,0:07:20.69,0:07:23.98,Default,,0000,0000,0000,,-3 கழித்தல் 3 என்ன? Dialogue: 0,0:07:23.99,0:07:26.42,Default,,0000,0000,0000,,நாம் இப்போது -3 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம் Dialogue: 0,0:07:26.42,0:07:28.88,Default,,0000,0000,0000,,நல்லது அது -6 Dialogue: 0,0:07:28.88,0:07:34.03,Default,,0000,0000,0000,,-3 கழித்தல் -3 என்ன Dialogue: 0,0:07:34.04,0:07:35.50,Default,,0000,0000,0000,,சுவாரசியமானது. Dialogue: 0,0:07:35.50,0:07:40.79,Default,,0000,0000,0000,,நல்லது, கழித்தல் நீக்கப்பட்டு -3 கூட்டல் 3 கிடைக்கும் Dialogue: 0,0:07:40.80,0:07:44.03,Default,,0000,0000,0000,,நாம் 0 இன் இடது புறம் 3 இல் தொடங்கினால், நாம் 3 வலது செல்ல வேண்டும் Dialogue: 0,0:07:44.03,0:07:46.06,Default,,0000,0000,0000,,நாம் மீண்டும் 0 இல் முடிப்போம். Dialogue: 0,0:07:46.06,0:07:48.24,Default,,0000,0000,0000,,எனவே தீர்க்கப்பட்டது, சரியா? Dialogue: 0,0:07:48.25,0:07:49.36,Default,,0000,0000,0000,,மீண்டும் அதனைச் செய்கின்றேன். Dialogue: 0,0:07:49.37,0:07:53.29,Default,,0000,0000,0000,,-3 கழித்தல் -3 Dialogue: 0,0:07:53.29,0:07:56.39,Default,,0000,0000,0000,,எதனையும் அதிலிருந்து கழிக்கும் போது 0 கிடைக்கும், சரியா? Dialogue: 0,0:07:56.39,0:07:57.95,Default,,0000,0000,0000,,அதனால் தான் அது 0 ஆகும் Dialogue: 0,0:07:57.95,0:08:00.87,Default,,0000,0000,0000,,மேலும் எனவேதான் அது Dialogue: 0,0:08:00.87,0:08:03.18,Default,,0000,0000,0000,,அந்த இரண்டு எதிர்மறைகள் நீக்கப்பட்டன Dialogue: 0,0:08:03.18,0:08:05.50,Default,,0000,0000,0000,,மற்றும் இதே போன்றுதான் அதுவும். Dialogue: 0,0:08:05.50,0:08:07.43,Default,,0000,0000,0000,,கூடுதல் தொகுப்பைச் செய்வோம். Dialogue: 0,0:08:07.43,0:08:12.14,Default,,0000,0000,0000,,12 – 13 தீர்ப்போம் Dialogue: 0,0:08:12.14,0:08:13.61,Default,,0000,0000,0000,,இது எளிதானது Dialogue: 0,0:08:13.62,0:08:17.94,Default,,0000,0000,0000,,நல்லது, 12 - 12 = 0, எனவே 12 – 13 = -1 Dialogue: 0,0:08:17.94,0:08:20.92,Default,,0000,0000,0000,,ஏனெனில் நாம் 0 இன் இடத்தில 1 செல்ல வேண்டும் Dialogue: 0,0:08:20.93,0:08:24.67,Default,,0000,0000,0000,,8 – 5 செய்க Dialogue: 0,0:08:24.67,0:08:27.27,Default,,0000,0000,0000,,இது ஒரு சாதாரண கணக்கு ஆகும், அதாவது 3 Dialogue: 0,0:08:27.27,0:08:29.64,Default,,0000,0000,0000,,5 – 8 என்ன? Dialogue: 0,0:08:29.64,0:08:31.99,Default,,0000,0000,0000,,நல்லது, நாம் 0 –க்கு செல்வோம் Dialogue: 0,0:08:31.99,0:08:35.42,Default,,0000,0000,0000,,மற்றும் பின்னர் 0 இன் இடதில் கூடுதலாக 3, எனவே அது -3 Dialogue: 0,0:08:35.42,0:08:38.50,Default,,0000,0000,0000,,நான் ஒரு எண் வரிசையை இங்கு வரைகின்றேன். Dialogue: 0,0:08:38.50,0:08:43.47,Default,,0000,0000,0000,,இது 0 எனில், இது 5 ஆகும் Dialogue: 0,0:08:43.47,0:08:47.23,Default,,0000,0000,0000,,மேலும் இப்போது நாம் இடது புறம் 8 செல்ல வேண்டும். Dialogue: 0,0:08:47.23,0:08:48.29,Default,,0000,0000,0000,,பின்னர் நாம் -3 இல் இருப்போம் Dialogue: 0,0:08:48.30,0:08:49.40,Default,,0000,0000,0000,,நீங்கள் இது அனைத்தையும் தீர்க்க வேண்டும். Dialogue: 0,0:08:49.40,0:08:51.77,Default,,0000,0000,0000,,அது நல்ல பயிற்சியாக அமையும். Dialogue: 0,0:08:51.77,0:08:54.11,Default,,0000,0000,0000,,இது உங்களுக்கு நல்ல அறிமுகமாக இருக்கும் என நினைக்கின்றேன் Dialogue: 0,0:08:54.11,0:08:56.22,Default,,0000,0000,0000,,மற்றும் நான் தொகுதிகளைச் செய்ய பரிந்துரைக்கின்றேன், Dialogue: 0,0:08:56.22,0:08:58.28,Default,,0000,0000,0000,,ஏனெனில் தொகுதியானது Dialogue: 0,0:08:58.28,0:08:58.98,Default,,0000,0000,0000,,குறிப்பாக நீங்கள் குறிப்புகளைச் செய்வது Dialogue: 0,0:08:58.98,0:08:59.67,Default,,0000,0000,0000,,அது நல்ல படங்களைக் கொண்டுள்ளது Dialogue: 0,0:08:59.67,0:09:01.58,Default,,0000,0000,0000,,அது சிறப்பானது Dialogue: 0,0:09:01.58,0:09:03.99,Default,,0000,0000,0000,,நான் இந்த கரும்பலகையில் வரையும் எதனையும் விட. Dialogue: 0,0:09:03.99,0:09:05.46,Default,,0000,0000,0000,,எனவே, அவற்றை முயற்ச்சிக்கவும் Dialogue: 0,0:09:05.46,0:09:07.49,Default,,0000,0000,0000,,மற்றும் நான் மேலும் சில தொகுதிகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன் Dialogue: 0,0:09:07.51,0:09:09.14,Default,,0000,0000,0000,,அது உங்களை மோசமாக ககுழப்பாது என்று நினைக்கின்றேன். Dialogue: 0,0:09:09.14,0:09:10.53,Default,,0000,0000,0000,,நீங்கள் எதிர்மறை எண்களின் கூட்டல் Dialogue: 0,0:09:10.53,0:09:12.70,Default,,0000,0000,0000,,மற்றும் கழித்தல் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கவும் Dialogue: 0,0:09:12.70,0:09:14.16,Default,,0000,0000,0000,,மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! Dialogue: 0,0:09:14.16,0:09:15.46,Default,,0000,0000,0000,,சென்று வாருங்கள்.