1 00:00:01,060 --> 00:00:03,366 எதிர்மறை எண்களின் கூட்டல், கழித்தல் 2 00:00:03,366 --> 00:00:05,066 விளக்ககாட்சிக்கு வரவேற்கின்றோம். 3 00:00:05,066 --> 00:00:06,380 தொடங்குவோம். 4 00:00:06,380 --> 00:00:08,510 முதலில் எதிர்மறை எண் என்றால் என்ன? 5 00:00:08,520 --> 00:00:12,080 நல்லது, ஓர் எண் வரிசையை வரைகின்றேன். 6 00:00:12,080 --> 00:00:13,295 இது ஒரு கோட்டைப் போன்று இல்லை, 7 00:00:13,295 --> 00:00:15,190 எனினும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். 8 00:00:15,190 --> 00:00:18,797 ஆகவே நாம் நேர்மறை எண்களைப் பயன்படுத்தியுள்ளோம், அது 0 எனில் 9 00:00:18,797 --> 00:00:24,670 உங்களிடம் ஒன்று, 2, 3, 4 10 00:00:24,670 --> 00:00:25,686 என சென்று கொண்டே இருக்கும். 11 00:00:25,686 --> 00:00:28,548 மேலும் நான் 2+2 என்ன என்று கேட்டால் 12 00:00:28,548 --> 00:00:30,780 நீங்கள் 2 இல் தொடங்கி 2-ஐக் கூட்டுவீர்கள் 13 00:00:30,780 --> 00:00:31,460 உங்களுக்கு 4 கிடைக்கும். 14 00:00:31,460 --> 00:00:32,140 இது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இரண்டாம் பட்சமாகும் 15 00:00:32,150 --> 00:00:33,930 எனினும் நீங்கள் இதனை ஓர் எண் வரிசையில் வரைந்தால், 16 00:00:33,930 --> 00:00:36,130 2+2=4 என்பீர்கள் 17 00:00:36,140 --> 00:00:38,490 மற்றும் நான் 2-1 என்ன என்றுகேட்டால் 18 00:00:38,490 --> 00:00:39,840 அல்லது 3-2 என்னவென்று சொல்லுங்கள் 19 00:00:39,840 --> 00:00:44,111 நீங்கள் 3 தொடங்கி 2-ஐக் கழித்து 20 00:00:44,111 --> 00:00:45,658 1 இல் முடிப்பீர்கள் 21 00:00:45,658 --> 00:00:51,248 அதாவது 2+2=4, மற்றும் 3-2=1 ஆகும் 22 00:00:51,248 --> 00:00:52,980 மேலும் உங்களுக்கு இது ஒரு ஜோக் ஆகும். 23 00:00:52,990 --> 00:00:56,990 இப்போது, நான் 1-3 என்ன என்று கேட்டால்? 24 00:00:56,990 --> 00:00:58,150 ஹும். 25 00:00:58,150 --> 00:01:00,100 நல்லது, அதேதான். 26 00:01:00,100 --> 00:01:03,847 நீங்கள் 1 இல் தொடங்கி, நாம் 1—எனச் செல்வோம் 27 00:01:03,847 --> 00:01:06,960 இப்போது நாம் 0-ம் கீழ் செல்கின்றோம் 28 00:01:06,960 --> 00:01:07,730 0-ம் கீழ் என்ன நடக்கும்? 29 00:01:07,730 --> 00:01:08,500 நாம் எதிர்மறை எண்களில் பயணிப்போம். 30 00:01:08,510 --> 00:01:14,930 -1, -2, -3, என. 31 00:01:14,930 --> 00:01:20,909 எனவே நாம் இங்கு 1 இல் தொடங்கினால், 1-3 32 00:01:20,909 --> 00:01:25,610 நான் 1,2,3 எனச் சென்று, -2 இல் முடிப்பேன் 33 00:01:25,620 --> 00:01:30,680 எனவே 1-3=-2 34 00:01:30,680 --> 00:01:33,080 இது ஏற்கனவே உங்களின் தினசரி வாழ்வில் 35 00:01:33,090 --> 00:01:34,729 செய்து கொண்டிருப்பதைப் போன்ற ஒன்றாகும் 36 00:01:34,729 --> 00:01:37,137 நான் அந்தச் சிறுவனிடம் 37 00:01:37,137 --> 00:01:39,225 இன்று குளிராக உள்ளது, அது ஒரு டிகிரி ஆகும், 38 00:01:39,225 --> 00:01:40,728 ஆனால் நாளை மூன்று டிகிரிகள் இன்னும் குளிராகும் என்று கூறினால், 39 00:01:40,728 --> 00:01:42,038 நீங்கள் ஒருவேளை உள்ளுணர்வில் அறிந்திருக்கலாம், 40 00:01:42,038 --> 00:01:44,502 நல்லது நாம் 41 00:01:44,502 --> 00:01:46,925 எதிர்மறை இரண்டு டிகிரி வெப்பநிலைக்குச் செல்கின்றோம். 42 00:01:46,925 --> 00:01:48,040 இதுதான் ஒரு எதிர்மறை எண்ணின் அர்த்தமாகும். 43 00:01:48,040 --> 00:01:51,132 மேலும் நினைவில் கொள்க, ஒரு எதிர்மறை எண் பெரியது எனில், 44 00:01:51,132 --> 00:01:58,090 -50 போன்று, அது உண்மையில் -20 விடக் குளிரானது, சரியா? 45 00:01:58,090 --> 00:02:01,710 ஆகவே -50 ஆனது இன்னும் -20 விட சிறியதாகும் 46 00:02:01,710 --> 00:02:04,926 ஏனெனில் அது இன்னும் -20 இன் இடது புறத்தில் தொலைவில் உள்ளது 47 00:02:04,926 --> 00:02:07,160 அதாவது உங்களுக்கு ஒரு உள்ளுணர்வில் கிடைக்கும் விஷயம். 48 00:02:07,170 --> 00:02:08,708 சில நேரம் நீங்கள் இது போன்று உணர வைக்கும் 49 00:02:08,708 --> 00:02:10,185 50 ஆனது 20 விட பெரிய எண் 50 00:02:10,185 --> 00:02:13,860 ஆனால் ஒரு -50 ஆனது ஒரு 50 –க்கு நேர் எதிரானது 51 00:02:13,860 --> 00:02:15,306 எனவே சில கணக்குகளைப் பார்ப்போம், 52 00:02:15,306 --> 00:02:19,270 மற்றும் நான் தொடர்ந்து எண் வரிசையைப் பயன்படுத்தப் போகின்றேன் 53 00:02:19,280 --> 00:02:22,415 ஏனெனில் அது உதவிகரமானது என்று நினைக்கின்றேன் 54 00:02:22,415 --> 00:02:26,872 எனவே கணக்கு 5-12 –ஐ பார்ப்போம் 55 00:02:26,872 --> 00:02:29,785 உங்களின் உள்மனதில் இதன் தீர்வு இருக்கும் 56 00:02:29,785 --> 00:02:34,195 என்று நினைக்கின்றேன். 57 00:02:34,195 --> 00:02:45,144 எனினும் ஒரு கோட்டை வரைகிறேன், 5-12 58 00:02:45,144 --> 00:02:53,068 நான் -10, -9, -8—எனத் தொடங்கி, 59 00:02:53,068 --> 00:02:58,780 இடம் போதாது என்று நினைக்கிறேன்-- -7, -6, -5 60 00:02:58,780 --> 00:03:05,155 நான் இந்த முன் வரைந்ததைக் கொண்டிருக்க வேண்டும் -- -4, -3, -2, -1 61 00:03:05,155 --> 00:03:12,537 0,1,2,3,4, மற்றும் இங்கு 5 இடுகிறேன். 62 00:03:12,537 --> 00:03:14,494 நான் இந்த அம்புக்குறியை சிறிது தள்ளப் போகிறேன். சரி. 63 00:03:14,494 --> 00:03:15,548 5-12 64 00:03:15,560 --> 00:03:18,430 எனவே நாம் 5 இல் தொடங்கி— வேறு வண்ணத்தைப் பயன்படுத்தலாம்— 65 00:03:18,430 --> 00:03:20,945 நாம் 5 இல் தொடங்கி, இடதுபுறம் 12 செல்கிறோம் 66 00:03:20,945 --> 00:03:22,805 ஏனெனில் நாம் 12-ஐ கழிக்கின்றோம் 67 00:03:22,805 --> 00:03:33,870 எனவே நாம் செல்ல வேண்டியது 1,2,3... 68 00:03:33,870 --> 00:03:38,262 எதிர்மறை 7 69 00:03:38,262 --> 00:03:39,993 அது சுவாரசியமானது. 70 00:03:40,000 --> 00:03:42,789 ஏனெனில் இதில், 71 00:03:42,789 --> 00:03:45,580 அதாவது 12 - 5 = +7 72 00:03:45,590 --> 00:03:48,900 எனவே, நீங்கள் இதை பற்றி ஏன் என்று கொஞ்சம் யோசிக்க விரும்புகின்றேன். 73 00:03:48,900 --> 00:03:52,939 ஏன் 12 மற்றும் 5 இன் வித்தியாசம் 7 என்று, 74 00:03:52,939 --> 00:03:58,918 மற்றும் இதன் இடையேயான வித்தியாசம் 75 00:03:58,918 --> 00:04:00,038 -- நல்லது, நான் நிச்சயமாக யூகித்தேன். 76 00:04:00,038 --> 00:04:01,097 இந்த சூழ்நிலையில், நாம் எப்போதும் கூறுவது 77 00:04:01,097 --> 00:04:03,812 அதாவது 5 மற்றும் 12 இடையே வித்தியாசம் -7 ஆகும், 78 00:04:03,812 --> 00:04:05,162 ஆனால் எண்கள் மிக தொலைவில் உள்ளன, 79 00:04:05,162 --> 00:04:07,496 எனினும் நாம் குறைந்த எண்ணில் இருந்து தொடங்குகின்றோம். 80 00:04:07,496 --> 00:04:09,538 அந்த கடைசி கூற்று உங்களை குழப்பிவிட்டது என்று நினைக்கின்றேன், 81 00:04:09,538 --> 00:04:11,789 எனினும் நம் முன்னோக்கி செல்வதைத் தொடர்வோம். 82 00:04:11,789 --> 00:04:18,060 நாம் கூறியது 5-12=-7 ஆகும் 83 00:04:18,060 --> 00:04:19,434 மற்றொன்றைச் செய்வோம். 84 00:04:19,434 --> 00:04:25,843 -3+5 என்ன? 85 00:04:25,843 --> 00:04:28,050 நன்று, அதே எண் வரிசையைப் பயன்படுத்துவோம். 86 00:04:28,060 --> 00:04:31,490 -3 இருந்து 5 கூட்டுவோம் 87 00:04:31,490 --> 00:04:33,580 எனவே நாம் வலது 5 நோக்கிச் செல்வோம் 88 00:04:33,580 --> 00:04:38,425 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. 89 00:04:38,425 --> 00:04:42,602 இது இரண்டு ஆகும். 90 00:04:42,602 --> 00:04:44,363 இரண்டிற்குச் சமம் ஆகும். 91 00:04:44,363 --> 00:04:48,790 எனவே -3 + 5 = 2 92 00:04:48,790 --> 00:04:53,843 சுவாரசியமானது ஏனெனில் 5 - 3 கூட 2 ஆகும் 93 00:04:53,843 --> 00:04:57,007 நல்லது, 5 - 3 ஆனது ஒரே விடையைத் தருகிறது, 94 00:04:57,007 --> 00:05:00,252 அது வெறும் 5 கூட்டல் -3 என எழுதும் மற்றொரு முறை மட்டுமே 95 00:05:00,252 --> 00:05:04,050 அல்லது -3 கூட்டல் 5 96 00:05:04,050 --> 00:05:07,052 பொதுவாக, எதிர்மறை எங்களைச் தீர்க்க எளிதான வழி 97 00:05:07,052 --> 00:05:11,640 வழக்கமான கூட்டல் மற்றும் கழித்தல் ஆகும், 98 00:05:11,640 --> 00:05:15,456 ஆனால் நாம் கழிக்கும் போது 99 00:05:15,456 --> 00:05:18,634 நாம் பூஜ்ஜியத்திற்கு கீழே இடது புறம் செல்ல முடியும் 100 00:05:18,634 --> 00:05:19,826 மற்றொன்றைச் செய்வோம். 101 00:05:19,826 --> 00:05:21,587 என்ன நடக்கும் நீங்கள் 102 00:05:21,587 --> 00:05:27,111 அதாவது, 2 கழித்தல் -3 பெறும் போது? 103 00:05:27,111 --> 00:05:30,747 நல்லது, எவ்வாறு இதை தீர்க்க வேண்டும் என நீங்கள் எண்ணினால், 104 00:05:30,747 --> 00:05:32,079 இது அர்த்தமானது என்று நினைக்கிறேன். 105 00:05:32,079 --> 00:05:34,135 எனினும் இது அந்த எதிர்மறை எண்ணை மாற்றும், 106 00:05:34,135 --> 00:05:36,140 எதிர் குறி உண்மையில் இரத்து செய்யப்படும். 107 00:05:36,140 --> 00:05:40,425 எனவே இது 2 கூட்டல் +3 ஆகும் 108 00:05:40,425 --> 00:05:43,050 மற்றும் அது 5 ஆகும் 109 00:05:43,060 --> 00:05:46,305 மற்றொரு வழியில் சொல்ல—மற்றொன்றைச் செய்வோம்-- 110 00:05:46,305 --> 00:05:52,866 -7 கழித்தல் -2 என்ன? 111 00:05:52,866 --> 00:05:58,010 நல்லது இதுவும் -7 + 2 ஆகும் 112 00:05:58,020 --> 00:06:00,144 மேலும் நினைவில் கொள்க, நாம் -7 இல் தொடங்க விருக்கின்றோம் 113 00:06:00,144 --> 00:06:03,560 மற்றும் நாம் வலதுபுறம் 2 நோக்கி நகர்வோம். 114 00:06:03,560 --> 00:06:06,224 ஆகவே வலதுபுறம் 1 நகர்ந்தால் நாம் -6 செல்வோம் 115 00:06:06,224 --> 00:06:11,392 மற்றும் 2 நகர்ந்தால் நமக்கு -5 கிடைக்கும் 116 00:06:11,392 --> 00:06:13,755 கிடைத்துவிட்டது ஏனெனில் -7 + 2 117 00:06:13,755 --> 00:06:16,540 அதாவது 2 - 7 118 00:06:16,550 --> 00:06:19,351 அது இரண்டு டிகிரியாக இருந்து மேலும் 119 00:06:19,351 --> 00:06:22,475 அது ஏழு டிகிரி குளிர்ந்தால், அது -5 ஆகும் 120 00:06:22,475 --> 00:06:23,230 இதன் ஒரு தொகுப்பை தீர்ப்போம். 121 00:06:23,240 --> 00:06:25,253 நீங்கள் அதிகம் செய்யும் போது, அதிக பயிர்ச் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன் 122 00:06:25,253 --> 00:06:26,847 மற்றும் தொகுதி நன்றாக விளக்கியுள்ளது. 123 00:06:26,847 --> 00:06:29,056 நான் தீர்ப்பதை விட மேலாக... 124 00:06:29,056 --> 00:06:31,104 எனவே அதிகப்படியான கணக்குகளைத் தீர்க்கவும். 125 00:06:31,104 --> 00:06:36,473 எனவே நான் கூறியபடி -7 – 3 126 00:06:36,473 --> 00:06:39,396 நன்று, நாம் -7 இடப்புறம் 3 ச்ள்ளப் போகின்றோம் 127 00:06:39,410 --> 00:06:41,386 நாம் -7 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம் 128 00:06:41,386 --> 00:06:45,420 எனவே அது -10, சரியா? 129 00:06:45,430 --> 00:06:49,055 கிடைத்துவிட்டது, ஏனெனில் நம்மிடம் 7 + 3 இருந்தால் 130 00:06:49,055 --> 00:06:50,762 நாம் 0 இன் வலதுபுறம் 7 இல் இருப்போம் 131 00:06:50,762 --> 00:06:52,504 மேலும் நாம் கூடுதலாக 0 இன் வலதுபுறம் 3 செல்வோம் 132 00:06:52,504 --> 00:06:54,538 மற்றும் நமக்கு நேர்மறை 10 கிடைக்கும் 133 00:06:54,538 --> 00:06:57,385 எனவே 0 இன் இடதுபுறத்தில் 7 இல் இருந்து 3 கூடுதலாக இடது புறம் செல்வோம், 134 00:06:57,385 --> 00:06:58,680 நமக்கு -10 கிடைக்கும் 135 00:06:58,680 --> 00:06:59,460 கூடுதல் தொகுப்பைச் செய்வோம். 136 00:06:59,470 --> 00:07:01,048 நான் ஒருவேளை உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று எனக்குத் தெரியும், 137 00:07:01,048 --> 00:07:04,218 ஆனால் பயிற்சி மட்டுமே நமக்கு உண்மையில் உதவும். 138 00:07:04,218 --> 00:07:09,118 எனவே 3 கழித்தல் -3 ஆனது 139 00:07:09,118 --> 00:07:12,360 நல்லது, இந்த எதிர்மறை நீக்கப்படும், 140 00:07:12,360 --> 00:07:14,570 எனவே அது 6 ஆகும் 141 00:07:14,570 --> 00:07:17,088 3-3 என்ன? 142 00:07:17,088 --> 00:07:18,687 நன்று, 3-3, எளிதானது. 143 00:07:18,687 --> 00:07:20,687 அது 0 ஆகும் 144 00:07:20,687 --> 00:07:23,980 -3 கழித்தல் 3 என்ன? 145 00:07:23,990 --> 00:07:26,420 நாம் இப்போது -3 விட 3 குறைவாகப் பெறப் போகின்றோம் 146 00:07:26,420 --> 00:07:28,880 நல்லது அது -6 147 00:07:28,880 --> 00:07:34,030 -3 கழித்தல் -3 என்ன 148 00:07:34,040 --> 00:07:35,500 சுவாரசியமானது. 149 00:07:35,500 --> 00:07:40,790 நல்லது, கழித்தல் நீக்கப்பட்டு -3 கூட்டல் 3 கிடைக்கும் 150 00:07:40,800 --> 00:07:44,028 நாம் 0 இன் இடது புறம் 3 இல் தொடங்கினால், நாம் 3 வலது செல்ல வேண்டும் 151 00:07:44,028 --> 00:07:46,060 நாம் மீண்டும் 0 இல் முடிப்போம். 152 00:07:46,060 --> 00:07:48,240 எனவே தீர்க்கப்பட்டது, சரியா? 153 00:07:48,250 --> 00:07:49,360 மீண்டும் அதனைச் செய்கின்றேன். 154 00:07:49,370 --> 00:07:53,290 -3 கழித்தல் -3 155 00:07:53,290 --> 00:07:56,390 எதனையும் அதிலிருந்து கழிக்கும் போது 0 கிடைக்கும், சரியா? 156 00:07:56,390 --> 00:07:57,950 அதனால் தான் அது 0 ஆகும் 157 00:07:57,950 --> 00:08:00,868 மேலும் எனவேதான் அது 158 00:08:00,868 --> 00:08:03,183 அந்த இரண்டு எதிர்மறைகள் நீக்கப்பட்டன 159 00:08:03,183 --> 00:08:05,498 மற்றும் இதே போன்றுதான் அதுவும். 160 00:08:05,498 --> 00:08:07,429 கூடுதல் தொகுப்பைச் செய்வோம். 161 00:08:07,429 --> 00:08:12,140 12 – 13 தீர்ப்போம் 162 00:08:12,140 --> 00:08:13,610 இது எளிதானது 163 00:08:13,620 --> 00:08:17,940 நல்லது, 12 - 12 = 0, எனவே 12 – 13 = -1 164 00:08:17,940 --> 00:08:20,920 ஏனெனில் நாம் 0 இன் இடத்தில 1 செல்ல வேண்டும் 165 00:08:20,930 --> 00:08:24,670 8 – 5 செய்க 166 00:08:24,670 --> 00:08:27,270 இது ஒரு சாதாரண கணக்கு ஆகும், அதாவது 3 167 00:08:27,270 --> 00:08:29,640 5 – 8 என்ன? 168 00:08:29,640 --> 00:08:31,988 நல்லது, நாம் 0 –க்கு செல்வோம் 169 00:08:31,988 --> 00:08:35,419 மற்றும் பின்னர் 0 இன் இடதில் கூடுதலாக 3, எனவே அது -3 170 00:08:35,419 --> 00:08:38,500 நான் ஒரு எண் வரிசையை இங்கு வரைகின்றேன். 171 00:08:38,500 --> 00:08:43,467 இது 0 எனில், இது 5 ஆகும் 172 00:08:43,467 --> 00:08:47,233 மேலும் இப்போது நாம் இடது புறம் 8 செல்ல வேண்டும். 173 00:08:47,233 --> 00:08:48,290 பின்னர் நாம் -3 இல் இருப்போம் 174 00:08:48,300 --> 00:08:49,400 நீங்கள் இது அனைத்தையும் தீர்க்க வேண்டும். 175 00:08:49,400 --> 00:08:51,770 அது நல்ல பயிற்சியாக அமையும். 176 00:08:51,770 --> 00:08:54,113 இது உங்களுக்கு நல்ல அறிமுகமாக இருக்கும் என நினைக்கின்றேன் 177 00:08:54,113 --> 00:08:56,220 மற்றும் நான் தொகுதிகளைச் செய்ய பரிந்துரைக்கின்றேன், 178 00:08:56,220 --> 00:08:58,281 ஏனெனில் தொகுதியானது 179 00:08:58,281 --> 00:08:58,977 குறிப்பாக நீங்கள் குறிப்புகளைச் செய்வது 180 00:08:58,977 --> 00:08:59,673 அது நல்ல படங்களைக் கொண்டுள்ளது 181 00:08:59,673 --> 00:09:01,578 அது சிறப்பானது 182 00:09:01,578 --> 00:09:03,990 நான் இந்த கரும்பலகையில் வரையும் எதனையும் விட. 183 00:09:03,990 --> 00:09:05,463 எனவே, அவற்றை முயற்ச்சிக்கவும் 184 00:09:05,463 --> 00:09:07,494 மற்றும் நான் மேலும் சில தொகுதிகளை பதிவு செய்ய முயற்சிக்கிறேன் 185 00:09:07,509 --> 00:09:09,140 அது உங்களை மோசமாக ககுழப்பாது என்று நினைக்கின்றேன். 186 00:09:09,140 --> 00:09:10,533 நீங்கள் எதிர்மறை எண்களின் கூட்டல் 187 00:09:10,533 --> 00:09:12,700 மற்றும் கழித்தல் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கவும் 188 00:09:12,700 --> 00:09:14,160 மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்! 189 00:09:14,160 --> 00:09:15,460 சென்று வாருங்கள்.