[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.44,0:00:06.50,Default,,0000,0000,0000,,0.1 5 என்னும் பதின்மத்தை பின்னமாக மாற்றுவது எப்படி Dialogue: 0,0:00:06.50,0:00:08.34,Default,,0000,0000,0000,,இங்கு உள்ள பதின்மத்தில் Dialogue: 0,0:00:08.34,0:00:10.71,Default,,0000,0000,0000,,எண்களின் இலக்கங்களை காண்போம். Dialogue: 0,0:00:10.71,0:00:13.44,Default,,0000,0000,0000,,இந்த 1 இங்கு பத்து இல்லக்கு எண் ஆகும் Dialogue: 0,0:00:13.44,0:00:16.79,Default,,0000,0000,0000,,இதை 1 x 1/10 என்று எழுதலாம். Dialogue: 0,0:00:16.79,0:00:20.83,Default,,0000,0000,0000,,5 இங்கு நூறு இலக்கு எண் ஆகும். Dialogue: 0,0:00:20.83,0:00:23.80,Default,,0000,0000,0000,,இதை 5 x 1/100 என்று எழுதலாம். Dialogue: 0,0:00:23.80,0:00:25.50,Default,,0000,0000,0000,,இதை திருத்தி எழுதலாம், Dialogue: 0,0:00:25.50,0:00:27.55,Default,,0000,0000,0000,,1 இங்கு Dialogue: 0,0:00:27.55,0:00:30.00,Default,,0000,0000,0000,,1/10, Dialogue: 0,0:00:30.00,0:00:33.30,Default,,0000,0000,0000,,1 / 10 கூட்டல் Dialogue: 0,0:00:33.30,0:00:37.11,Default,,0000,0000,0000,,5 என்பது 5 / 100. Dialogue: 0,0:00:37.11,0:00:40.65,Default,,0000,0000,0000,,எனவே இது 5 / 100 Dialogue: 0,0:00:40.65,0:00:41.93,Default,,0000,0000,0000,,அவற்றை கூட்டும் போது, Dialogue: 0,0:00:41.93,0:00:43.91,Default,,0000,0000,0000,,விகுதியை சமமாக்க வேண்டும் Dialogue: 0,0:00:43.91,0:00:46.09,Default,,0000,0000,0000,,பொதுவான விகுதி 100 Dialogue: 0,0:00:46.09,0:00:47.84,Default,,0000,0000,0000,,10 க்கும் Dialogue: 0,0:00:47.84,0:00:50.56,Default,,0000,0000,0000,,10 க்கும் (L C M ) Dialogue: 0,0:00:50.56,0:00:52.78,Default,,0000,0000,0000,,10 , 100 இரண்டுக்கும் பொதுவான பெருக்கம் 100 Dialogue: 0,0:00:52.78,0:00:59.59,Default,,0000,0000,0000,,இதை 100 ஐ விகுதியாக கொண்ட பின்னமாக எழுதலாம். Dialogue: 0,0:00:59.59,0:01:02.73,Default,,0000,0000,0000,,5 / 100 மாற போவதில்லை. Dialogue: 0,0:01:02.73,0:01:05.34,Default,,0000,0000,0000,,இந்த 10 எனும் விகுதியை 100 ஆக்க Dialogue: 0,0:01:05.34,0:01:08.18,Default,,0000,0000,0000,,10 இனால் பெருக்க வேண்டும் Dialogue: 0,0:01:08.18,0:01:10.76,Default,,0000,0000,0000,,பகுதியையும் 10 ஐ கொண்டு பெருக்க வேண்டும். Dialogue: 0,0:01:10.76,0:01:12.81,Default,,0000,0000,0000,,இப்போது இது 10 / 100 என்று ஆகும். Dialogue: 0,0:01:12.81,0:01:13.88,Default,,0000,0000,0000,,இப்போது இதை கூட்டலாம். Dialogue: 0,0:01:13.88,0:01:20.69,Default,,0000,0000,0000,,10 + 5, 15 / 100. Dialogue: 0,0:01:20.69,0:01:21.98,Default,,0000,0000,0000,,இதை விரைந்து செய்ய Dialogue: 0,0:01:21.98,0:01:23.84,Default,,0000,0000,0000,,இதை விரைந்து செய்ய Dialogue: 0,0:01:23.84,0:01:24.56,Default,,0000,0000,0000,,இதை விரைந்து செய்ய Dialogue: 0,0:01:24.56,0:01:27.20,Default,,0000,0000,0000,,இங்கு சிறு இலக்கு என்பது நூறு Dialogue: 0,0:01:27.20,0:01:30.76,Default,,0000,0000,0000,,எனவே 1 / 10 = 10 / 100 Dialogue: 0,0:01:30.76,0:01:35.49,Default,,0000,0000,0000,,அல்லது மொத்தம் 15 / 100 என எழுதலாம். Dialogue: 0,0:01:35.49,0:01:37.77,Default,,0000,0000,0000,,இதை குறைந்த விகுதியாக மாற்ற வேண்டும், Dialogue: 0,0:01:37.77,0:01:39.15,Default,,0000,0000,0000,,சரி Dialogue: 0,0:01:39.15,0:01:41.81,Default,,0000,0000,0000,,இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:01:41.81,0:01:44.90,Default,,0000,0000,0000,,இந்த பின்னதின் பகுதி மற்றும் விகுதி 5 ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:01:44.90,0:01:48.60,Default,,0000,0000,0000,,எனவே 15 ஐ 5 ஆல் வகுத்தால் 3 Dialogue: 0,0:01:48.60,0:01:51.84,Default,,0000,0000,0000,,100 ஐ 5 ஆல் வகுக்க, அது 20. Dialogue: 0,0:01:51.84,0:01:55.66,Default,,0000,0000,0000,,எனவே 15 / 100 = 3 / 20.