0:00:00.000,0:00:00.730 சாராவிடம் $48 உள்ளது 0:00:00.730,0:00:02.910 சாராவிடம் $48 உள்ளது 0:00:02.910,0:00:07.050 அதில் 1/3 ஐ சேமிக்க விரும்புகிறாள். 0:00:07.050,0:00:09.990 எவ்வளவு $ அவள் எடுத்து வைக்க வேண்டும் ? 0:00:09.990,0:00:13.530 நாம் இங்கு 48 இல் 1/3 என்ன என்று பார்ப்போம் 0:00:13.530,0:00:16.170 48 ஐ பகுதியாக வைத்து 0:00:16.170,0:00:19.480 1/3 இக்கு சமமான பின்னத்தை கண்டுபிடிப்போம். 0:00:19.480,0:00:22.070 இந்த கணக்கில் 0:00:22.070,0:00:26.500 அவள் பணத்தின் 1/3 பகுதியை கண்டறிய வேண்டும், 0:00:26.500,0:00:30.530 இது ஒரு சம பின்னம். இதில் 48 ஐ 0:00:30.530,0:00:31.100 பகுதியாக கொள்ள வேண்டும். 0:00:31.100,0:00:36.590 எனவே இது ஒரு பின்னத்துக்கு சமம், அதன் மேல் எண் என்ன என்று கண்டறிய வேண்டும் 0:00:36.590,0:00:39.425 இங்கு 48 க்கு மேல் எண் சமமாக உள்ளது . 0:00:39.425,0:00:44.120 அந்த 48 மேல் எண்ணை எப்படி கண்டறியலாம் ? 0:00:44.120,0:00:46.160 நாம் இதை ஒரு நிமிடம் சிந்திக்கலாம். 0:00:46.160,0:00:50.430 1/3 ஐ வரைந்தால், இப்படி இறுக்கும். 0:00:50.430,0:00:55.980 இதை ஒரு பெட்டியாகவோ அல்லது வட்ட விளக்க படமாகவோ கருதலாம் 0:00:55.980,0:01:00.690 நான் இந்த வட்ட விளக்க படத்தை பிரிக்க போகிறேன் 0:01:00.690,0:01:01.840 மூன்று பகுதியாக 0:01:01.840,0:01:04.860 நான் இதை முன்று சம பங்காக பிரிக்கிறேன் 0:01:04.860,0:01:09.020 இதன் 1/3, இந்த முன்று பகுதியின் ஒரு பாகம் 0:01:09.020,0:01:11.550 இதுவே 1/3 ஐ குறிக்கும் . 0:01:11.550,0:01:15.140 இப்போது நாம் இதை 48 இன் மேல் ஒரு பின்னமாக குறிக்க வேண்டும் என்றால் 0:01:15.140,0:01:15.740 எப்படி செய்வது ? 0:01:15.740,0:01:17.220 செரி நாம் இதை சமமாக பிரிக்கலாம் 0:01:17.220,0:01:19.280 48 பாகங்களாக . 0:01:19.280,0:01:22.350 எப்படி இதை 48 பாகமாக எப்படி பிறப்பது ? 0:01:22.350,0:01:28.540 சரி , 3 x 16 = 48., எனவே இந்த ஓவரு பகுதியையும் 16 ஆக பிரிக்கலாம் 0:01:28.540,0:01:30.810 அது கடினமாக இருக்கும் 0:01:30.810,0:01:32.300 ஆனால் நாம் அதை கற்பனை செய்யலாம் 0:01:32.300,0:01:38.130 இப்போது இரண்டாக பிரிக்கலாம் , நான்காக பிரிக்கலாம் 0:01:38.130,0:01:42.620 இப்போது எட்டாக பிரிக்கலாம் 0:01:42.620,0:01:44.280 இந்த கோடுகளோடு முடிக்கிறோம் , 0:01:44.280,0:01:47.360 ஆனால் நீங்கள் கற்பனை செய்யலாம் , இவை ஒவொன்றையும் நாம் பிரிக்கலாம் 0:01:47.360,0:01:51.120 நாம் இங்கு ஒவ்வொன்றையும் 16 ஆக பிரித்தால் 0:01:51.120,0:01:54.140 நமக்கு இங்கு 16 பகுதிகள் உள்ளன . 0:01:54.140,0:01:58.050 இங்கு 16 பாகங்கள் மற்றும் இங்கு 16 பாகங்கள் . 0:01:58.050,0:01:59.740 நான் இப்படியே செய்கிறேன் . 0:01:59.740,0:02:01.280 நான் இதை பச்சை நிறத்தில் செய்கிறேன் . 0:02:01.280,0:02:05.780 எனவே இவ்வாறு பிரித்துகொண்டே போனால் ,நமக்கு 48 கிடைக்கும் , 0:02:05.780,0:02:09.050 ஏனென்றால் , இந்த மூன்றில் ஒரு பாகம் 16 துண்டுகளை கொண்டது , 0:02:09.050,0:02:11.700 இரண்டாவது துண்டில் 16 ,மற்றும் இந்த மூன்றாவது 0:02:11.700,0:02:13.820 பாகத்திலும் 16 துண்டுகள் . 0:02:13.820,0:02:16.470 மொத்தம் 48 துண்டுகள் . 0:02:16.470,0:02:19.110 இப்போது 1/3, இது எதை குறிக்கிறது ? 0:02:19.110,0:02:23.230 ஆம் , இது 48ல் 16ஐ குறிக்கிறது . 0:02:23.230,0:02:26.450 இது இங்குள்ள 16 ஐ குறிக்கும். 0:02:26.450,0:02:31.370 இது இங்குள்ள 16 ஐ குறிக்கும், எனவே 1 / 3 என்பது 0:02:31.370,0:02:33.090 அதற்க்கு சமமே. 0:02:33.090,0:02:41.120 எனவே 1/ 3 என்பது 16 / 48 இற்கு சமமே . 0:02:41.120,0:02:43.420 நாம் இங்கு செய்தது ஒரு வழி 0:02:43.420,0:02:48.890 அதாவது 48 இல் 1/3 கண்டறிந்தோம் 0:02:48.890,0:02:53.600 இதை கணக்கிட மற்றொரு வழியை காணலாம் 0:02:53.600,0:02:58.840 இந்த கீழ் எண்களை பாருங்கள் , 3 மற்றும் 48, 0:02:58.840,0:03:02.020 16 ஆல் பெருக்க வேண்டும் . 0:03:02.020,0:03:04.790 3 x 16 = 48 0:03:04.790,0:03:07.760 இந்த மூன்று பாகங்களில் இருந்து செய்கையை துவங்கினோம் 0:03:07.760,0:03:08.960 பிறகு 48 துண்டுகள் ஆக்கினோம் . 0:03:08.960,0:03:11.460 அதனால் 16 ஆல் பெருக்கினோம் . 0:03:11.460,0:03:14.500 இந்த ஒவ்வொரு பாகத்தையும் 16 துண்டுகளாக பிரித்தோம் . 0:03:14.500,0:03:15.990 இதைத்தான் நாம் செய்தோம் . 0:03:15.990,0:03:20.030 இப்போது கீழ் எண்ணை மட்டும் 16 ஆல் பெருக்கினால் போதாது 0:03:20.030,0:03:24.650 விகுதியையும் அதே எண்ணால் பெருக்க வேண்டும். 0:03:24.650,0:03:29.750 இந்த ஒவ்வொரு பகுதியும் 16 துண்டுகளாக மாரயுள்ளன , 0:03:29.750,0:03:32.730 அதாவது ஒரு பாகம் 16 துண்டுகளை குறிக்கும் . 0:03:32.730,0:03:36.370 எனவே இதை இப்படி சிந்திப்போம் , அதாவது 3 x 16 0:03:36.370,0:03:41.920 = 48,எனவே 1 x 16 மேல் எண் ஆகும் , எனவே அது 16 . 0:03:41.920,0:03:45.180 ஆக 1 / 3 = 16/48. 0:03:45.180,0:03:47.040 இதை மற்றொரு வழியிலும் நாம் செய்யலாம். 0:03:47.040,0:03:53.930 நமக்கு 48ன் 1/3 ம் பாகம் தேவை. 0:03:53.930,0:04:00.060 இதுவே அவள் சேமிக்க நினைத்த தொகை . 1/3 x 48 = 0:04:00.060,0:04:03.950 1/3 x 48. 0:04:03.950,0:04:08.130 இதை பெருக்கும் பொது ...நான் இப்படி எழுதுகிறேன் .... 1/3 பெருக்கல் 0:04:08.130,0:04:13.370 48, இதை இப்படியும் எழுதலாம் 48/3 . 0:04:13.370,0:04:16.510 இது முழு 48 ஐ குறிக்கிறது , 0:04:16.510,0:04:18.380 மற்றும் பெருக்கும்போது , நீங்கள் 0:04:18.380,0:04:20.470 மேல் எண்களை மட்டும் பெருக்கலாம் . 0:04:20.470,0:04:25.370 எனவே இது 48... பிறகு கீழ் எண்களையும் 0:04:25.370,0:04:26.300 பெருக்கலாம் 0:04:26.300,0:04:29.970 48/3, 1 x 48= 48. 0:04:29.970,0:04:31.560 இதை தெளிவாக பிறகு காண்போம். 0:04:31.560,0:04:33.480 குழப்பி கொள்ள வேண்டாம். 0:04:33.480,0:04:38.350 கீழே 3 x 1 = 3 , பிறகு 48 ஐ 3 ஆல் வகுத்தால் ,அதாவது 0:04:38.350,0:04:41.320 48 / 3 = 16 . 0:04:41.320,0:04:47.960 எனவே 1/ 3 x 48 = 16 ,16/48 = 1 / 3 . 0:04:47.960,0:04:50.310 இது உங்களுக்கு பொருள் பட்டிருக்கும் என்று நம்புகிறேன் .