1 00:00:01,080 --> 00:00:04,835 யாரோ ஒருவர் உன்னிடம் வந்து 2943 இந்த எண் 9 ஆல் வகுபடுமா? 2 00:00:04,835 --> 00:00:07,490 சீக்கிரம்!இது 'உயிரா,சாவா!'பிரச்சனை.சீக்கிரம் என்கிறார். 3 00:00:07,490 --> 00:00:10,575 அதற்கு நீ இது 9ஆல் வகுபடுமா வகுபடாதா என்பதை என்னால் கணக்கிட்டு சொல்ல முடியும். 4 00:00:10,575 --> 00:00:13,993 அதில் உள்ள இலக்கங்களைக் கூட்டி அந்தக் 5 00:00:13,993 --> 00:00:17,278 கூட்டுத்தொகை 9ன் பெருக்குத்தொகையா அல்லது 6 00:00:17,278 --> 00:00:21,081 அந்தத்தொகை 9ஆல் வகுபடுமா எனப் பார்க்கவேண்டும். 7 00:00:21,081 --> 00:00:26,549 இப்பொழுது அதைச் செய்வோம். 2+9+4+3 8 00:00:26,549 --> 00:00:35,157 2+9 = 11. 11+4 =15. 15+3 = 18. 9 00:00:35,157 --> 00:00:37,907 18 கண்டிப்பாக 9ஆல் வகுபடும். 18 இங்கு 9ஆல் வகுபடுமா எனச் சந்தேகம் 10 00:00:37,907 --> 00:00:42,245 இருந்தால் மீண்டும் அதே விதியை மீண்டும் பின்பற்றலாம். 11 00:00:42,245 --> 00:00:48,547 ஒன்று கூட்டல் எட்டு என்பது ஒன்பது.கண்டிப்பாக இது வகுபடும். 12 00:00:48,547 --> 00:00:53,996 இந்தச் செய்தியை வைத்து அந்த மனிதன் யாரைக் காப்பாற்ற முடியுமோ அவரைக் காப்பாற்றிக் கொள்ளலாம். 13 00:00:53,996 --> 00:01:01,161 இந்த முறை எவ்வளவு நன்றாக உள்ளது.ஆனால் எப்படி 9ஆல் இப்படி வகுக்க முடிகிறது?இதே போல் எல்லா எண்களையும் வகுக்குமா? 14 00:01:01,161 --> 00:01:07,879 8,7,11,17 இந்த எண்களெல்லாம் 9ஆல் வகுபடும் என என்னால் நினைக்க முடியவில்லை. 15 00:01:07,879 --> 00:01:10,947 3ம் 9ஐப் போல்தான்.அதைப்பற்றி அடுத்த காணொளியில் பார்ப்போம். 16 00:01:10,947 --> 00:01:15,497 இதை இவ்வாறு எழுதுகிறேன். 2943 17 00:01:15,497 --> 00:01:25,946 2ன் இடமதிப்பு 1000.எனவே,இதை இவ்வாறு எழுதலாம். 2 x 1000. 18 00:01:25,946 --> 00:01:32,165 9ன் இடமதிப்பு 100. இதை இவ்வாறு எழுதலாம் 9 x 100. 19 00:01:32,165 --> 00:01:41,159 4ன் இடமதிப்பு 10. எனவே 4 x 10. 20 00:01:41,159 --> 00:01:44,497 3ன் இடமதிப்பு 1. 3 x 1.அல்லது 3. 21 00:01:44,497 --> 00:01:48,347 இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்று. 22 00:01:48,347 --> 00:01:59,082 மதிப்பிற்கேற்றவாறு ஆயிரம்,நூறு ,பத்து,ஒன்று என எழுதி அந்த எண் 9ஆல் வகுபடும் தன்மையைப் பார்ப்போம். 23 00:01:59,082 --> 00:02:04,554 ஆயிரத்தை இப்படி எழுதுகிறேன்.(1+999) 24 00:02:04,554 --> 00:02:10,917 நூறை இப்படி எழுதுகிறேன். (1+99). 25 00:02:10,917 --> 00:02:16,252 பத்தை இவ்வாறு (1+9) 26 00:02:16,252 --> 00:02:22,082 எனவே இரண்டு முறை ஆயிரம் என்பது 2(1+999) 27 00:02:22,082 --> 00:02:26,223 9முறை 100 என்பது 9(1+99) 28 00:02:26,223 --> 00:02:31,021 4முறை 10 என்பது 4(1+9) 29 00:02:31,021 --> 00:02:33,751 கூட்டல் 3 கடைசியில் உள்ளது. 30 00:02:33,751 --> 00:02:44,014 பங்கீட்டு முறையில் செல்கிறேன். 2(1+999). 2முறை 1 கூட்டல் 2முறை 999 என்பது 2000க்குச் சமம். 31 00:02:44,014 --> 00:02:53,547 அடுத்ததும் இதே போல்தான்.2ஐ பிறைஅடைப்பிற்குப் பயன்படுத்தியதுபோல இங்கு 9ஐ 32 00:02:53,547 --> 00:03:00,215 பங்கீட்டுமுறையில்பயன்படுத்தப் போகிறேன். 9(1+99) 33 00:03:00,215 --> 00:03:15,947 அடுத்து 4 பங்கீட்டு முறையில் வருகிறது.4முறை 1 கூட்டல் 4முறை 9. 4(1+9). 34 00:03:15,947 --> 00:03:20,480 அடுத்து மூன்று ஒன்றுகள் உள்ளன. 35 00:03:20,480 --> 00:03:24,619 அடுத்து இங்கு கூட்டவேண்டியவைகளை எடுத்து எழுதுகிறேன். 36 00:03:24,619 --> 00:03:29,014 இதை ஆரஞ் வண்ணத்தில் எழுதுகிறேன் 37 00:03:29,014 --> 00:03:34,818 .எல்லா வகைகளையும் இங்கு எழுதுகிறேன். 38 00:03:34,818 --> 00:03:43,416 2முறை தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது கூட்டல் 9முறை தொண்ணூற்று ஒன்பது கூட்டல் 4 39 00:03:43,416 --> 00:03:59,280 முறை ஒன்பது. இந்த 3 வகைகளுடன் 2+9+4+3 உள்ளது. 2+2x 999+9+9 x99 +4+4 x9+3 40 00:03:59,280 --> 00:04:04,080 இதில் உள்ள மொத்த இலக்கங்கள் இவை.இதைத்தான் நாம் இங்கு செய்துள்ளோம். 41 00:04:04,080 --> 00:04:10,966 ஆரஞ் வண்ணத்தில் உள்ள எண்கள் 9ஆல் வகுபடும் எண்களா? 42 00:04:10,966 --> 00:04:14,903 கண்டிப்பாக.99இந்த எண் 9ஆல் வகுபடக்கூடியது. 43 00:04:14,903 --> 00:04:17,474 எந்த எண்ணை 9ஆல் பெருக்கினாலும் பெருக்குத்தொகை 9ஆல் வகுபடும். 44 00:04:17,474 --> 00:04:21,160 ஆகவே,இந்த எண் 9ஆல் வகுபடும்.கண்டிப்பாக வகுபடும். அடுத்து தொண்ணூற்று ஒன்பது.கண்டிப்பாக இந்த எண் 45 00:04:21,160 --> 00:04:24,592 9ஆல் வகுபடும்.9ன் பெருக்குத்தொகை எதுவாக இருந்தாலும் 9ஆல் வகுபடும். 46 00:04:24,592 --> 00:04:29,640 9ன் பெருக்குத்தொகை 9ஆல் வகுபடும். 47 00:04:29,640 --> 00:04:31,453 99என்பது 9ன் பெருக்குத்தொகை.ஆகவே,இந்த எண் 9ஆல் வகுபடும். 48 00:04:31,453 --> 00:04:33,746 இங்கும் இதே போல்தான். இங்குள்ளவை 9ன் 49 00:04:33,746 --> 00:04:38,226 பெருக்குத்தொகைகள்.ஆகையால்,கண்டிப்பாக 9ஆல் வகுபடக்கூடியவை. 50 00:04:38,226 --> 00:04:43,965 இங்குள்ள 999,99,9 இவையெல்லாம் 9ஆல் வகுபடக்கூடியவை. 51 00:04:43,965 --> 00:04:50,084 அது ஒன்பதால் வகுபடுமா எனப் பார்ப்பதற்காக 52 00:04:50,084 --> 00:04:55,069 2943 ஐ அதே மதிப்பில் அதை மாற்றி எழுதினேன் 53 00:04:55,069 --> 00:05:00,139 மாற்றி எழுதியதில் எல்லா தொகையும் 9ஆல் வகுபடுபவையாக உள்ளது. 54 00:05:00,139 --> 00:05:08,449 2943 என்பது 9ஆல் வகுபடும் எண்ணாக உள்ளது.