[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.48,0:00:07.14,Default,,0000,0000,0000,,0.0727 ஐ பின்னமாக எழுத முயற்சிக்கலாம். Dialogue: 0,0:00:07.14,0:00:09.49,Default,,0000,0000,0000,,முதலில் இதன் இடமதிப்பை பார்ப்போம். Dialogue: 0,0:00:09.49,0:00:12.73,Default,,0000,0000,0000,,இது ஒன்றில் பத்தின் இடம். Dialogue: 0,0:00:12.73,0:00:16.67,Default,,0000,0000,0000,,அடுத்து நூறாவது இடம். Dialogue: 0,0:00:16.67,0:00:21.79,Default,,0000,0000,0000,,2 இருப்பது ஆயிரமாவது இடம். Dialogue: 0,0:00:21.79,0:00:27.44,Default,,0000,0000,0000,,7 இருப்பது பத்தாயிரமாவது இடம். Dialogue: 0,0:00:27.44,0:00:31.07,Default,,0000,0000,0000,,இதை செய்ய பல வழிகள் உள்ளன. நாம் இதை Dialogue: 0,0:00:31.07,0:00:39.39,Default,,0000,0000,0000,,பத்தாயிரமாவது இடத்தில் உள்ளதை " 727 - ல் பத்தாயிரம்" என்று கூறலாம். Dialogue: 0,0:00:39.39,0:00:42.99,Default,,0000,0000,0000,,ஏனென்றால், இது தான் மிகவும் சிறிய மதிப்பு உடையது. Dialogue: 0,0:00:42.99,0:00:53.27,Default,,0000,0000,0000,,இதை இப்படி எழுதுவோம், 727/10,000. Dialogue: 0,0:00:53.27,0:00:58.16,Default,,0000,0000,0000,,இதை பின்னமாக எழுதிவிட்டோம். மேலும், இது எளிதாக்கப்பட்டது. Dialogue: 0,0:00:58.16,0:01:02.48,Default,,0000,0000,0000,,2 ஆலும் 5 ஆலும் மேலுள்ள எண் வகுபடாது. Dialogue: 0,0:01:02.48,0:01:09.22,Default,,0000,0000,0000,,3, 6, 9 மேலும் 7 ஆகிய எண்களாலும் வகுபடாது. Dialogue: 0,0:01:09.22,0:01:13.22,Default,,0000,0000,0000,,ஏனென்றால் இது பகா எண். நாம் முடித்துவிட்டோம்.