சில பின்னங்களை வகுக்கும் எடுத்துக்காட்டை பார்க்கலாம்.. என்னிடம் -5/6 உள்ளது.. வகுத்தல் 3/4.. ஒரு எண்ணை வகுப்பதும்.. அதன் தலைகீழால் பெருக்குவதும் ஒன்று, எனவே, இது -5/6 பெருக்கல் 3/4 -ன் தலைகீழ் அதாவது 4/3 -ன் ஒன்று... பகுதி மற்றும் தொகுதியை மாற்றுகிறோம்.. நாம் பின்னங்களை பெருக்கும் எடுத்துக்காட்டை பல முறை பார்த்துவிட்டோம். ஆக, நாம் -5 பெருக்கல் 4 செய்கிறோம்.. பகுதியில் 6 பெருக்கல் 3 தொகுதியில் இங்கு எதிர்மம் உள்ளது... 5 பெருக்கல் 4 என்பது 20.. நாம் எதிர்மத்தையும் நேர்மத்தையும் பெருக்குகிறோம்.. ஆக, -5 பெருக்கல் 4 என்பது -20.. இதில் உள்ள தொகுதி -20... பகுதி 18 -20 கீழ் 18... இதை எளிதாக்க முடியும்.. பகுதி மற்றும் தொகுதி இரண்டும்.. 2 ஆல் வகுபடும்.. இதனை இரண்டால் வகுத்தால்.. நான் ஏன் 2-ஐ எடுத்தேன் என்றால், இது தான் இரண்டையும் வகுக்கும் பெரிய எண்.. 20 மற்றும் 18 -ன் GCD... 2 ஆல் வகுத்தால்.. 10/9 5/6 வகுத்தல் 3/4 என்பது.. இது -10 எதிர்மம் வகுத்தல் நேர்மம் என்பது எப்பொழுதும் எதிர்மம் தான்.. மேலும் சில எடுத்துக்காட்டுகள்... -4 வகுத்தல் -1/2.. வகுப்பதும்.. தலைகீழால் பெருக்குவதும் ஒன்று தான்.. ஆக, -4 என்பதை பின்னமாக மாற்றி எழுதலாம்.. -4 என்பது -4/1 ஆகும்.. இதை -1/2 -ன் தலைகீழால் பெருக்க வேண்டும்.. -1/2 -ன் தலைகீழால் -2/1.. 2/-1 அல்லது -2/1 .. இரண்டுமே ஒன்று தான்.. இப்பொழுது பெருக்கலாம்.. -4 என்பதை -4/1 எனலாம்.. -4/1 என்பது -4.. இங்கு -1/2 உள்ளது.. இதன் தலைகீழால் பெருக்கலாம்.. நான் பகுதி மற்றும் தொகுதியை மாற்றலாம்.. இதனை பெருக்கலாம்.. -4 பெருக்கல் -2 என்பது தொகுதி. பகுதியில்.. 1 பெருக்கல் 1.. எதிர்மம் பெருக்கல் எதிர்மம் என்பது நேர்மம்.. 4 பெருக்கல் 2 என்பது 8... ஆக, இது 8/1 அதாவது 8 ஆகும்..