[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:00.89,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:00.89,0:00:03.77,Default,,0000,0000,0000,,இப்போது ஒரு பின்னத்தை \Nஎவ்வாறு ஒரு தசமமாக Dialogue: 0,0:00:03.77,0:00:04.92,Default,,0000,0000,0000,,மாற்றுவது என்று காண்பிக்கின்றேன். Dialogue: 0,0:00:04.92,0:00:06.99,Default,,0000,0000,0000,,மேலும் நேரம் இருப்பின், ஒருவேளை\Nநாம் ஒரு தசமத்தை பின்னமாக்குவது Dialogue: 0,0:00:06.99,0:00:08.73,Default,,0000,0000,0000,,பற்றியும் கற்றுக்கொள்வோம். Dialogue: 0,0:00:08.73,0:00:11.42,Default,,0000,0000,0000,,எனவே, நான் சொல் \Nஎன்னவென்றால், ஒரு எளிமையான Dialogue: 0,0:00:11.42,0:00:12.48,Default,,0000,0000,0000,,உதாரணத்தில் ஆரம்பிக்கலாம். Dialogue: 0,0:00:12.48,0:00:15.21,Default,,0000,0000,0000,,ஆரம்பிக்கலாம். Dialogue: 0,0:00:15.21,0:00:17.39,Default,,0000,0000,0000,,மேலும் நான் அதனை \Nஒரு தசமமாக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:00:17.39,0:00:20.17,Default,,0000,0000,0000,,எனவே நான் நீங்கள் எப்போதும் வேலை \Nசெய்யும் முறையைக் காட்ட போகின்றேன். Dialogue: 0,0:00:20.17,0:00:22.85,Default,,0000,0000,0000,,நீங்கள் செய்ய வேண்டியது \Nபகுதியை எடுத்து, தொகுதியால் Dialogue: 0,0:00:22.85,0:00:24.53,Default,,0000,0000,0000,,வகுக்க வேண்டும். Dialogue: 0,0:00:24.53,0:00:25.51,Default,,0000,0000,0000,,அதன் செயலைப் பார்ப்போம். Dialogue: 0,0:00:25.51,0:00:29.11,Default,,0000,0000,0000,,எனவே நாம் பகுதியை எடுத்து-- \Nஅதாவது 2-- தொகுதி 1-ஐ Dialogue: 0,0:00:29.11,0:00:32.28,Default,,0000,0000,0000,,வகுக்க போகின்றோம். Dialogue: 0,0:00:32.28,0:00:34.11,Default,,0000,0000,0000,,மேலும் ஒருவேளை நீங்கள் கேட்கலாம்,\Nநல்லது, எப்படி நான் 1-ஐ 2 ஆல் வகுப்பது? Dialogue: 0,0:00:34.11,0:00:37.01,Default,,0000,0000,0000,,நல்லது, உங்களுக்கு தசம தொகுதிகளாக \Nபிரிப்பது நினைவிருந்தால், நாம் ஒரு Dialogue: 0,0:00:37.01,0:00:40.22,Default,,0000,0000,0000,,தசம புள்ளியை இங்கு சேர்த்து, சில \N0 களின் பின்னொட்டுக்களைச் சேர்ப்போம். Dialogue: 0,0:00:40.22,0:00:42.88,Default,,0000,0000,0000,,நாம் உண்மையில் எண் \Nமதிப்பை மாற்றவில்லை, ஆனால் Dialogue: 0,0:00:42.88,0:00:45.26,Default,,0000,0000,0000,,நாம் இங்கு சிலவற்றை \Nதுல்லியமாக்குகின்றோம். Dialogue: 0,0:00:45.26,0:00:46.70,Default,,0000,0000,0000,,நாம் தசம புள்ளியை இங்கு இடுவோம். Dialogue: 0,0:00:46.70,0:00:50.26,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:00:50.26,0:00:50.65,Default,,0000,0000,0000,,1 இல் 2 வகுபடுமா? Dialogue: 0,0:00:50.65,0:00:51.28,Default,,0000,0000,0000,,இல்லை. Dialogue: 0,0:00:51.28,0:00:56.18,Default,,0000,0000,0000,,2 ஆனது 10 இல் வகுபடும், எனவே நமக்கு\N10 இல் 2 ஆனது ஐந்து முறை உள்ளது. Dialogue: 0,0:00:56.18,0:00:59.06,Default,,0000,0000,0000,,5 முறை 10 இல் 2 உள்ளது. Dialogue: 0,0:00:59.06,0:01:00.05,Default,,0000,0000,0000,,மீதம் 0 ஆகும். Dialogue: 0,0:01:00.05,0:01:01.15,Default,,0000,0000,0000,,முடித்துவிட்டோம். Dialogue: 0,0:01:01.15,0:01:06.68,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:06.68,0:01:10.57,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:10.57,0:01:12.05,Default,,0000,0000,0000,,சற்று கடினமானதைப் பார்க்கலாம். Dialogue: 0,0:01:12.05,0:01:15.00,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:01:15.00,0:01:19.19,Default,,0000,0000,0000,,சரி, மீண்டும் ஒருமுறை, நாம் \Nபகுதி 3 எடுத்து, மற்றும் Dialogue: 0,0:01:19.19,0:01:20.74,Default,,0000,0000,0000,,நாம் தொகுதியை வகுக்கலாம். Dialogue: 0,0:01:20.74,0:01:25.47,Default,,0000,0000,0000,,மேலும் நான் இங்கு ஒரு 0களின் \Nகூட்டத்தைச் சேர்க்கப் போகின்றேன். Dialogue: 0,0:01:25.47,0:01:27.80,Default,,0000,0000,0000,,3 ஆல் வகுக்க-- நல்லது, 3\N1 ஆல் வகுபடாது. Dialogue: 0,0:01:27.80,0:01:30.15,Default,,0000,0000,0000,,10 இல் 3, மூன்று முறை வகுபடும். Dialogue: 0,0:01:30.15,0:01:32.45,Default,,0000,0000,0000,,3 முறை 3, 9 ஆகும். Dialogue: 0,0:01:32.45,0:01:35.72,Default,,0000,0000,0000,,கழித்தால், 1 \Nகிடைக்கும், 0 சேர்க்கவும். Dialogue: 0,0:01:35.72,0:01:37.70,Default,,0000,0000,0000,,10 இல் 3, மூன்று முறை வகுபடும். Dialogue: 0,0:01:37.70,0:01:39.70,Default,,0000,0000,0000,,உண்மையில், இந்த தசம \Nபுள்ளி இங்கே இருக்கிறது. Dialogue: 0,0:01:39.70,0:01:42.71,Default,,0000,0000,0000,,3 முறை 3, 9 ஆகும். Dialogue: 0,0:01:42.71,0:01:43.93,Default,,0000,0000,0000,,இங்கு ஒரு அமைப்பு முறையைக் காண்கிறீர்களா? Dialogue: 0,0:01:43.93,0:01:45.07,Default,,0000,0000,0000,,நமக்கு தொடர்ந்து ஒரே பொருள் கிடைக்கின்றது. Dialogue: 0,0:01:45.07,0:01:47.35,Default,,0000,0000,0000,,அது உண்மையில் \N0.3333 ஆகும். Dialogue: 0,0:01:47.35,0:01:48.83,Default,,0000,0000,0000,,அது போய்க் கொண்டேயிருக்கும். Dialogue: 0,0:01:48.83,0:01:52.16,Default,,0000,0000,0000,,மேலும் இதனை குறிப்பிட உண்மை \Nஒரு வழி ஆகும், நிச்சயமாக உங்களால் Dialogue: 0,0:01:52.16,0:01:54.02,Default,,0000,0000,0000,,எண்ணற்ற 3-ஐ எழுத முடியாது. Dialogue: 0,0:01:54.02,0:02:00.43,Default,,0000,0000,0000,,நீங்கள் வெறும் 0. என எழுதி--\Nநல்லது, நீங்கள் பன்முறை 0.33 Dialogue: 0,0:02:00.43,0:02:03.06,Default,,0000,0000,0000,,என எழுதலாம், அதாவது \N0.33 போய்க் கொண்டேயிருக்கும். Dialogue: 0,0:02:03.06,0:02:06.96,Default,,0000,0000,0000,,அல்லது இன்னும் கூட நீங்கள்\Nபன்முறை 0.3 என்று சொல்லலாம். Dialogue: 0,0:02:06.96,0:02:08.63,Default,,0000,0000,0000,,இருந்தாலும் நான் அடிக்கடி \Nஇதனைக் காண முனைகின்றேன். Dialogue: 0,0:02:08.63,0:02:09.84,Default,,0000,0000,0000,,ஒருவேளை தவறு என்னுடையதாக இருக்கலாம். Dialogue: 0,0:02:09.84,0:02:12.41,Default,,0000,0000,0000,,ஆனால் பொதுவாக, தசமத்தின் \Nமேல் இந்தக் கொடு Dialogue: 0,0:02:12.41,0:02:17.32,Default,,0000,0000,0000,,என்பது இந்த எண் முறை \Nபன்முறைவரும் என்பதாகும். Dialogue: 0,0:02:17.32,0:02:25.21,Default,,0000,0000,0000,,மற்றும் போய்க் கொண்டேயிருக்கும். Dialogue: 0,0:02:25.21,0:02:29.77,Default,,0000,0000,0000,,மற்றொரு முறையில் எழுதினால்\Nஅதாவது பன்முறை 0.33 ஆகும். Dialogue: 0,0:02:29.77,0:02:33.40,Default,,0000,0000,0000,,ஒரு ஜோடி, ஒரு வேளை இன்னும் சிறிது \Nகடினமானதைப் பார்க்கலாம், எனினும் Dialogue: 0,0:02:33.40,0:02:35.06,Default,,0000,0000,0000,,அவை அனைத்தும் ஒரே முறையைப் பின்பற்றும். Dialogue: 0,0:02:35.06,0:02:36.89,Default,,0000,0000,0000,,சில வித்தியாசமான எண்களை எடுக்கின்றேன். Dialogue: 0,0:02:36.89,0:02:40.47,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:40.47,0:02:41.89,Default,,0000,0000,0000,,உண்மையில் நான் \Nஒரு தகாப்பின்னத்தைப் பார்க்கிறேன். Dialogue: 0,0:02:41.89,0:02:49.05,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:02:49.05,0:02:50.16,Default,,0000,0000,0000,,எனவே இங்கு, இது சுவாரஸ்யமானது. Dialogue: 0,0:02:50.16,0:02:52.26,Default,,0000,0000,0000,,தொகுதி பகுதியை \Nவிடப் பெரியது. Dialogue: 0,0:02:52.26,0:02:54.20,Default,,0000,0000,0000,,எனவே நாம் 1 விடப் பெரிய \Nஒன்றைப் பெற போகின்றோம். Dialogue: 0,0:02:54.20,0:02:55.27,Default,,0000,0000,0000,,செயல்படும்வோம். Dialogue: 0,0:02:55.27,0:03:00.59,Default,,0000,0000,0000,,எனவே நாம் 9-ஐ எடுத்து\N17-ஐ வகுப்போம். Dialogue: 0,0:03:00.59,0:03:06.00,Default,,0000,0000,0000,,மேலும் இங்கு தசம புள்ளிக்காக \Nசில பின்னொட்டு 0 களைச் சேர்க்கவும். Dialogue: 0,0:03:06.00,0:03:08.73,Default,,0000,0000,0000,,17 இல் 9 ஒருமுறை வகுபடும். Dialogue: 0,0:03:08.73,0:03:11.26,Default,,0000,0000,0000,,1 முறை 9, 9 ஆகும். Dialogue: 0,0:03:11.26,0:03:14.04,Default,,0000,0000,0000,,17 கழித்தல் 9, 8 ஆகும். Dialogue: 0,0:03:14.04,0:03:16.24,Default,,0000,0000,0000,,ஒரு 0 சேர்க்கவும். Dialogue: 0,0:03:16.24,0:03:20.08,Default,,0000,0000,0000,,80-ஐ 9 ஆல் வகுக்கும் போது-- நாம் \N9 முறை 9, 81 என அறிவோம், எனவே அது Dialogue: 0,0:03:20.08,0:03:21.83,Default,,0000,0000,0000,,எட்டு முறைகள் மட்டும் வகுபடும்\Nஏனெனில் அதனால் Dialogue: 0,0:03:21.83,0:03:23.23,Default,,0000,0000,0000,,ஒன்பது முறை வகுக்க முடியாது. Dialogue: 0,0:03:23.23,0:03:27.01,Default,,0000,0000,0000,,8 முறை 9, 72 ஆகும். Dialogue: 0,0:03:27.01,0:03:29.56,Default,,0000,0000,0000,,80 கழித்தல் 72 ஆனது 8 ஆகும். Dialogue: 0,0:03:29.56,0:03:30.77,Default,,0000,0000,0000,,மற்றொரு 0 சேர்க்கவும். Dialogue: 0,0:03:30.77,0:03:32.26,Default,,0000,0000,0000,,நாம் ஒரு முறை மீண்டும் உருவாகுதைப் \Nபார்ப்பதாக நினைக்கிறேன். Dialogue: 0,0:03:32.26,0:03:35.99,Default,,0000,0000,0000,,9 ஆனது 80 இல் எட்டு முறைகள் வகுபடும். Dialogue: 0,0:03:35.99,0:03:40.82,Default,,0000,0000,0000,,8 முறை 9 ஆனது 72 ஆகும். Dialogue: 0,0:03:40.82,0:03:44.35,Default,,0000,0000,0000,,தெளிவாக, என்னால் இதைச் செய்து \Nகொண்டே இருக்க முடியும் மற்றும் Dialogue: 0,0:03:44.35,0:03:46.79,Default,,0000,0000,0000,,நமக்கு 8கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். Dialogue: 0,0:03:46.79,0:03:53.74,Default,,0000,0000,0000,,எனவே 17-ஐ 9 ஆல் வகுக்க நமக்கு\N1.88 கிடைக்கும், அதில் 0.88 Dialogue: 0,0:03:53.74,0:03:56.08,Default,,0000,0000,0000,,உண்மையில் போய்க் கொண்டேயிருக்கும். Dialogue: 0,0:03:56.08,0:03:59.20,Default,,0000,0000,0000,,அல்லது, நாம் இதனை \Nதுல்லியமாக்க விரும்பினால் நாம் Dialogue: 0,0:03:59.20,0:04:01.43,Default,,0000,0000,0000,,மேலும் அது 1. -க்கு சமமாகும்-- \Nஎங்கு நாம் அதனை துல்லியமாக்க வேண்டும் Dialogue: 0,0:04:01.43,0:04:02.86,Default,,0000,0000,0000,,என்பதைப் பொறுத்து, எந்த இடத்தில். Dialogue: 0,0:04:02.86,0:04:05.99,Default,,0000,0000,0000,,நம்மால் சுமார் 1.89 என்று சொல்ல முடியும். Dialogue: 0,0:04:05.99,0:04:07.48,Default,,0000,0000,0000,,அல்லது நம்மால் வேறு ஒரு \Nஇடத்தில் துல்லியமாக்க முடியும். Dialogue: 0,0:04:07.48,0:04:09.31,Default,,0000,0000,0000,,நான் நூறாவது இடத்தில் துல்லியமாக்கினேன். Dialogue: 0,0:04:09.31,0:04:11.35,Default,,0000,0000,0000,,ஆனால் இதுதான் உண்மையில்\Nசரியான பதில் ஆகும். Dialogue: 0,0:04:11.35,0:04:15.13,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:15.13,0:04:17.38,Default,,0000,0000,0000,,உண்மையில் நான் ஒரு தனித் தொகுதியாகச் \Nசெய்ய வேண்டும், எனினும் எவ்வாறு நாம் இதனை Dialogue: 0,0:04:17.38,0:04:20.73,Default,,0000,0000,0000,,ஒரு கலப்பு எண்ணாக எழுதலாம்? Dialogue: 0,0:04:20.73,0:04:23.03,Default,,0000,0000,0000,,உண்மையில், நான் அதனைத்\Nதனியாக கற்பிக்க விருக்கிறேன். Dialogue: 0,0:04:23.03,0:04:24.39,Default,,0000,0000,0000,,நான் உங்களை இப்பொது \Nகுழப்ப விரும்பவில்லை. Dialogue: 0,0:04:24.39,0:04:25.38,Default,,0000,0000,0000,,இன்னும் இரண்டு \Nகணக்குகளைப் பார்ப்போம் Dialogue: 0,0:04:25.38,0:04:28.56,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:28.56,0:04:29.98,Default,,0000,0000,0000,,ஒரு உண்மையான வித்தியாசமான \Nஒன்றைப் பார்ப்போம். Dialogue: 0,0:04:29.98,0:04:34.36,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:34.36,0:04:36.71,Default,,0000,0000,0000,,ஒரு தசமமாக அதற்குச் \Nசமமானது என்ன? Dialogue: 0,0:04:36.71,0:04:39.13,Default,,0000,0000,0000,,நல்லது, மீண்டும் அதனைச் செய்வோம். Dialogue: 0,0:04:39.13,0:04:45.63,Default,,0000,0000,0000,,93 ஆனது-- நான் உண்மையில் பெரிய கோட்டை \Nஇங்கு உருவாக்க வேண்டும் ஏனெனில் Dialogue: 0,0:04:45.63,0:04:47.93,Default,,0000,0000,0000,,நாம் எத்தனை தசம இடங்களைச் செய்ய \Nவேண்டும் என எனக்குத் தெரியாது. Dialogue: 0,0:04:47.93,0:04:50.57,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:04:50.57,0:04:53.22,Default,,0000,0000,0000,,மற்றும் நினைவில் கொள்க, \Nஎப்போதும் தொகுதியை Dialogue: 0,0:04:53.22,0:04:54.93,Default,,0000,0000,0000,,பகுதியால் வகுக்க வேண்டும். Dialogue: 0,0:04:54.93,0:04:56.95,Default,,0000,0000,0000,,இது நிறைய முறை என்னை குழப்ப \Nபயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் Dialogue: 0,0:04:56.95,0:04:59.63,Default,,0000,0000,0000,,நீங்கள் அடிக்கடி ஒரு சிறிய எண்ணை \Nஒரு பெரிய எண்ணால் வகுக்கின்றீர்கள். Dialogue: 0,0:04:59.63,0:05:02.58,Default,,0000,0000,0000,,எனவே 17 இல் 93 பூஜ்ஜியம் முறை வகுபடும். Dialogue: 0,0:05:02.58,0:05:04.08,Default,,0000,0000,0000,,இங்கு ஒரு தசமம். Dialogue: 0,0:05:04.08,0:05:05.99,Default,,0000,0000,0000,,170 இல் 93 வகுபடுமா? Dialogue: 0,0:05:05.99,0:05:07.27,Default,,0000,0000,0000,,ஒரு முறை வகுபடும். Dialogue: 0,0:05:07.27,0:05:11.41,Default,,0000,0000,0000,,1 முறை 93, 93 ஆகும் Dialogue: 0,0:05:11.41,0:05:14.37,Default,,0000,0000,0000,,170 கழித்தல் 93 ஆனது 77 ஆகும். Dialogue: 0,0:05:14.37,0:05:17.98,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:05:17.98,0:05:20.36,Default,,0000,0000,0000,,0 சேர்க்கவும். Dialogue: 0,0:05:20.36,0:05:23.70,Default,,0000,0000,0000,,770 இல் 93 வகுபடுமா? Dialogue: 0,0:05:23.70,0:05:24.66,Default,,0000,0000,0000,,பார்ப்போம். Dialogue: 0,0:05:24.66,0:05:29.12,Default,,0000,0000,0000,,அதனைப் பார்க்கும் போது, நான் \Nசுமார் எட்டு முறை என் நினைக்கின்றேன். Dialogue: 0,0:05:29.12,0:05:33.33,Default,,0000,0000,0000,,8 முறை 3 ஆனது 24 ஆகும். Dialogue: 0,0:05:33.33,0:05:35.97,Default,,0000,0000,0000,,8 முறை 9 ஆனது 72 ஆகும். Dialogue: 0,0:05:35.97,0:05:39.73,Default,,0000,0000,0000,,2 சேர்க்க 74 ஆகும். Dialogue: 0,0:05:39.73,0:05:42.19,Default,,0000,0000,0000,,பின்னர் நாம் கழிப்போம். Dialogue: 0,0:05:42.19,0:05:43.99,Default,,0000,0000,0000,,10 மற்றும் 6. Dialogue: 0,0:05:43.99,0:05:46.71,Default,,0000,0000,0000,,அது 26 ஆகும். Dialogue: 0,0:05:46.71,0:05:47.76,Default,,0000,0000,0000,,பின்னர் நாம் ஒரு 0 சேர்ப்போம். Dialogue: 0,0:05:47.76,0:05:52.80,Default,,0000,0000,0000,,93 ஆனது 26--ஐ \Nசுமார் இருமுறை வகுக்கும். Dialogue: 0,0:05:52.80,0:05:57.02,Default,,0000,0000,0000,,2 முறை 3 ஆனது 6 ஆகும். Dialogue: 0,0:05:57.02,0:05:58.70,Default,,0000,0000,0000,,18. Dialogue: 0,0:05:58.70,0:05:59.92,Default,,0000,0000,0000,,இது 74 ஆகும். Dialogue: 0,0:05:59.92,0:06:03.12,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:06:03.12,0:06:03.93,Default,,0000,0000,0000,,0. Dialogue: 0,0:06:03.93,0:06:06.38,Default,,0000,0000,0000,,எனவே நாம் சென்று கொண்டிருப்போம். Dialogue: 0,0:06:06.38,0:06:08.03,Default,,0000,0000,0000,,நாம் தசம புள்ளிகளைக் \Nகண்டறிவதைத் தொடர்வோம். Dialogue: 0,0:06:08.03,0:06:10.02,Default,,0000,0000,0000,,நீங்கள் இதை முடிவின்றி செய்ய முடியும். Dialogue: 0,0:06:10.02,0:06:12.09,Default,,0000,0000,0000,,ஆனால் நீங்கள் குறைந்தது ஒரு தோராய \Nமதிப்பைப் பெற வேண்டும் என்றால், நீங்கள் Dialogue: 0,0:06:12.09,0:06:23.49,Default,,0000,0000,0000,,17 இல் 93 ஆனது 0.-- அல்லது Dialogue: 0,0:06:23.49,0:06:25.02,Default,,0000,0000,0000,,பின்னர் தசமம் சென்று \Nகொண்டே இருக்கும். Dialogue: 0,0:06:25.02,0:06:27.17,Default,,0000,0000,0000,,நீங்கள் விரும்பினால் அதை \Nசெய்து கொண்டிருக்கலாம். Dialogue: 0,0:06:27.17,0:06:28.65,Default,,0000,0000,0000,,நீங்கள் இதனைப் தேர்வில் \Nபார்த்தீர்கள் எனில் அவர்கள் குறிப்பிட்ட Dialogue: 0,0:06:28.65,0:06:29.64,Default,,0000,0000,0000,,புள்ளியில் நிறுத்தக் கூறியிருப்பார்கள். Dialogue: 0,0:06:29.64,0:06:31.65,Default,,0000,0000,0000,,உங்களுக்கு தெரியும், அருகிலுள்ள \Nநூறு அல்லது ஆயிரமாவது Dialogue: 0,0:06:31.65,0:06:33.61,Default,,0000,0000,0000,,இடத்தில் துல்லியமாக்கவும் என. Dialogue: 0,0:06:33.61,0:06:36.55,Default,,0000,0000,0000,,மேலும் இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், \Nமற்றொரு வழியை முயற்சிப்போம் அதாவது Dialogue: 0,0:06:36.55,0:06:37.83,Default,,0000,0000,0000,,தசமத்திலிருந்து பின்னம். Dialogue: 0,0:06:37.83,0:06:40.09,Default,,0000,0000,0000,,உண்மையில், இது, நான் \Nநீங்கள் செய்ய மிகவும் எளிதான Dialogue: 0,0:06:40.09,0:06:42.30,Default,,0000,0000,0000,,விஷயம் என்று நினைக்கின்றேன். Dialogue: 0,0:06:42.30,0:06:49.81,Default,,0000,0000,0000,,நான் 0.035 இன் பின்னம் \Nஎன்னவென்று உங்களிடம் கேட்டால்? Dialogue: 0,0:06:49.81,0:06:56.84,Default,,0000,0000,0000,,சரி, நீங்கள் சொல்ல வரும் அனைத்தும்,\N0.035, நம்மால் இதனை Dialogue: 0,0:06:56.84,0:07:05.13,Default,,0000,0000,0000,,இப்படி-- எழுதலாம், நாம் அதனை \Nஇவ்வாறும் 03-- எழுதலாம் Dialogue: 0,0:07:05.13,0:07:06.30,Default,,0000,0000,0000,,நல்லது, நான் 035 என எழுதுகின்றேன். Dialogue: 0,0:07:06.30,0:07:10.70,Default,,0000,0000,0000,,சமமாகும். Dialogue: 0,0:07:10.70,0:07:11.58,Default,,0000,0000,0000,,மேலும் அனேகமாக நீங்கள் \Nகூறுகின்றது, மேலாக, எவ்வாறு Dialogue: 0,0:07:11.58,0:07:14.12,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:07:14.12,0:07:18.59,Default,,0000,0000,0000,,நாம் 3-- பார்த்தால்\Nஇது 10வது இடமாகும். Dialogue: 0,0:07:18.59,0:07:20.23,Default,,0000,0000,0000,,பத்தாவது, 10 இன் அல்ல. Dialogue: 0,0:07:20.23,0:07:21.36,Default,,0000,0000,0000,,இது நூறாவது இடம். Dialogue: 0,0:07:21.36,0:07:23.23,Default,,0000,0000,0000,,இது ஆயிரமாவது இடமாகும். Dialogue: 0,0:07:23.23,0:07:25.89,Default,,0000,0000,0000,,எனவே நாம் முக்கியத்துவம் வாய்ந்த \N3 தசமங்களைப் பெற்றோம். Dialogue: 0,0:07:25.89,0:07:29.26,Default,,0000,0000,0000,,எனவே இது 35 ஆயிரங்கள் ஆகும். Dialogue: 0,0:07:29.26,0:07:38.65,Default,,0000,0000,0000,,தசமமாக இருந்தால், \Nஅது 0.030 ஆகும். Dialogue: 0,0:07:38.65,0:07:40.14,Default,,0000,0000,0000,,இதைச் சொல்ல நமக்கு ஒரு \Nஜோடி வழிகள் உள்ளன. Dialogue: 0,0:07:40.14,0:07:42.49,Default,,0000,0000,0000,,நல்லது, நாம் 3-- கிடைத்தது \Nஎன்று சொல்லாம் நாம் Dialogue: 0,0:07:42.49,0:07:43.57,Default,,0000,0000,0000,,ஆயிரமாவது இடத்தில் இருக்கின்றோம். Dialogue: 0,0:07:43.57,0:07:48.24,Default,,0000,0000,0000,,எனவே இது Dialogue: 0,0:07:48.24,0:07:48.61,Default,,0000,0000,0000,,அல்லது. Dialogue: 0,0:07:48.61,0:07:55.55,Default,,0000,0000,0000,,நாம் ஏற்கனவே கூறிய படி, \N0.030 ஆனது 0.03 -க்கு Dialogue: 0,0:07:55.55,0:08:02.71,Default,,0000,0000,0000,,சமமாகும் ஏனெனில் \Nஎந்த மதிப்பும் கூடாது. Dialogue: 0,0:08:02.71,0:08:05.92,Default,,0000,0000,0000,,நம்மிடம் 0.03 இருந்தால் நாம் \Nநூறாவது இடத்தை மட்டும் பார்ப்போம். Dialogue: 0,0:08:05.92,0:08:11.10,Default,,0000,0000,0000,,எனவே இது Dialogue: 0,0:08:11.10,0:08:13.16,Default,,0000,0000,0000,,உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும், \Nஇவை இரண்டும் சமமா? Dialogue: 0,0:08:13.16,0:08:16.33,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:08:16.33,0:08:16.67,Default,,0000,0000,0000,,நல்லது, ஆம். Dialogue: 0,0:08:16.67,0:08:17.68,Default,,0000,0000,0000,,கண்டிப்பாக அவை சமம். Dialogue: 0,0:08:17.68,0:08:20.06,Default,,0000,0000,0000,,நாம் பகுதி மற்றும் தொகுதி \Nஎன இரண்டையும் இந்த இரு Dialogue: 0,0:08:20.06,0:08:24.89,Default,,0000,0000,0000,,கோவையையும் 10 ஆல் Dialogue: 0,0:08:24.89,0:08:26.22,Default,,0000,0000,0000,,இந்த நிகழ்விற்கு திரும்புவோம். Dialogue: 0,0:08:26.22,0:08:27.55,Default,,0000,0000,0000,,நாம் இதனை முடித்துவிட்டோமா? Dialogue: 0,0:08:27.55,0:08:30.12,Default,,0000,0000,0000,,அதாவது, சரியா? Dialogue: 0,0:08:30.12,0:08:31.66,Default,,0000,0000,0000,,அது ஒரு பின்னம். Dialogue: 0,0:08:31.66,0:08:32.58,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:08:32.58,0:08:35.44,Default,,0000,0000,0000,,எனினும் அதன் தோற்றத்தை \Nநாம் இன்னும் எளிமையாக்க விரும்பினால், Dialogue: 0,0:08:35.44,0:08:38.53,Default,,0000,0000,0000,,நம்மால் பகுதி மற்றும் தொகுதி என \Nஇரண்டையும் 5 ஆல் வகுக்கலாம். Dialogue: 0,0:08:38.53,0:08:40.86,Default,,0000,0000,0000,,மேலும் பின்னர், அதன் \Nஎளிமையான வடிவம் கிடைக்கும். Dialogue: 0,0:08:40.86,0:08:47.28,Default,,0000,0000,0000,, Dialogue: 0,0:08:47.28,0:08:51.02,Default,,0000,0000,0000,,மேலும் நாம் செய்தது போன்று Dialogue: 0,0:08:51.02,0:08:54.15,Default,,0000,0000,0000,,உத்தியைப் பயன்படுத்தி மாற்ற \Nவிரும்பினால், நாம் 7 ஐ 200 ஆல் Dialogue: 0,0:08:54.15,0:08:56.12,Default,,0000,0000,0000,,வகுத்துக் குறிக்க வேண்டும். Dialogue: 0,0:08:56.12,0:09:00.17,Default,,0000,0000,0000,,நமக்கு 0.035 கிடைக்க வேண்டும். Dialogue: 0,0:09:00.17,0:09:02.65,Default,,0000,0000,0000,,நான் அதனை உங்களின் \Nபயிற்சிக்காக விட்டுவிடுகிறேன். Dialogue: 0,0:09:02.65,0:09:05.37,Default,,0000,0000,0000,,இப்பொது உங்களுக்கு குறைந்தபட்சம் \Nஒரு பின்னத்தை, தசமமாக்குவது பற்றிய Dialogue: 0,0:09:05.37,0:09:09.32,Default,,0000,0000,0000,,ஆரம்ப புரிதல் கிடைத்திருக்கும்\Nஎன்று நம்புகின்றேன். Dialogue: 0,0:09:09.32,0:09:11.84,Default,,0000,0000,0000,,இல்லையெனில், சில\Nபயிற்சிகளை செய்யவும். Dialogue: 0,0:09:11.84,0:09:16.99,Default,,0000,0000,0000,,மேலும் நான் இதில் மற்றொரு\Nதொகுதியை பதிவு செய்ய முயற்சிக்கிறேன் Dialogue: 0,0:09:16.99,0:09:18.88,Default,,0000,0000,0000,,அல்லது மற்றும் விளக்கக்காட்சியை. Dialogue: 0,0:09:18.88,0:09:20.09,Default,,0000,0000,0000,,பயிற்சிகளில் மகிழ்ந்திருங்கள். Dialogue: 0,0:09:20.09,0:09:22.81,Default,,0000,0000,0000,,