0:00:00.000,0:00:00.890 0:00:00.890,0:00:03.770 இப்போது ஒரு பின்னத்தை [br]எவ்வாறு ஒரு தசமமாக 0:00:03.770,0:00:04.920 மாற்றுவது என்று காண்பிக்கின்றேன். 0:00:04.920,0:00:06.990 மேலும் நேரம் இருப்பின், ஒருவேளை[br]நாம் ஒரு தசமத்தை பின்னமாக்குவது 0:00:06.990,0:00:08.730 பற்றியும் கற்றுக்கொள்வோம். 0:00:08.730,0:00:11.420 எனவே, நான் சொல் [br]என்னவென்றால், ஒரு எளிமையான 0:00:11.420,0:00:12.480 உதாரணத்தில் ஆரம்பிக்கலாம். 0:00:12.480,0:00:15.210 ஆரம்பிக்கலாம். 0:00:15.210,0:00:17.390 மேலும் நான் அதனை [br]ஒரு தசமமாக மாற்ற வேண்டும். 0:00:17.390,0:00:20.170 எனவே நான் நீங்கள் எப்போதும் வேலை [br]செய்யும் முறையைக் காட்ட போகின்றேன். 0:00:20.170,0:00:22.850 நீங்கள் செய்ய வேண்டியது [br]பகுதியை எடுத்து, தொகுதியால் 0:00:22.850,0:00:24.530 வகுக்க வேண்டும். 0:00:24.530,0:00:25.510 அதன் செயலைப் பார்ப்போம். 0:00:25.510,0:00:29.110 எனவே நாம் பகுதியை எடுத்து-- [br]அதாவது 2-- தொகுதி 1-ஐ 0:00:29.110,0:00:32.280 வகுக்க போகின்றோம். 0:00:32.280,0:00:34.110 மேலும் ஒருவேளை நீங்கள் கேட்கலாம்,[br]நல்லது, எப்படி நான் 1-ஐ 2 ஆல் வகுப்பது? 0:00:34.110,0:00:37.010 நல்லது, உங்களுக்கு தசம தொகுதிகளாக [br]பிரிப்பது நினைவிருந்தால், நாம் ஒரு 0:00:37.010,0:00:40.220 தசம புள்ளியை இங்கு சேர்த்து, சில [br]0 களின் பின்னொட்டுக்களைச் சேர்ப்போம். 0:00:40.220,0:00:42.880 நாம் உண்மையில் எண் [br]மதிப்பை மாற்றவில்லை, ஆனால் 0:00:42.880,0:00:45.260 நாம் இங்கு சிலவற்றை [br]துல்லியமாக்குகின்றோம். 0:00:45.260,0:00:46.700 நாம் தசம புள்ளியை இங்கு இடுவோம். 0:00:46.700,0:00:50.260 0:00:50.260,0:00:50.650 1 இல் 2 வகுபடுமா? 0:00:50.650,0:00:51.280 இல்லை. 0:00:51.280,0:00:56.180 2 ஆனது 10 இல் வகுபடும், எனவே நமக்கு[br]10 இல் 2 ஆனது ஐந்து முறை உள்ளது. 0:00:56.180,0:00:59.060 5 முறை 10 இல் 2 உள்ளது. 0:00:59.060,0:01:00.050 மீதம் 0 ஆகும். 0:01:00.050,0:01:01.150 முடித்துவிட்டோம். 0:01:01.150,0:01:06.675 0:01:06.675,0:01:10.570 0:01:10.570,0:01:12.050 சற்று கடினமானதைப் பார்க்கலாம். 0:01:12.050,0:01:15.000 0:01:15.000,0:01:19.190 சரி, மீண்டும் ஒருமுறை, நாம் [br]பகுதி 3 எடுத்து, மற்றும் 0:01:19.190,0:01:20.740 நாம் தொகுதியை வகுக்கலாம். 0:01:20.740,0:01:25.470 மேலும் நான் இங்கு ஒரு 0களின் [br]கூட்டத்தைச் சேர்க்கப் போகின்றேன். 0:01:25.470,0:01:27.800 3 ஆல் வகுக்க-- நல்லது, 3[br]1 ஆல் வகுபடாது. 0:01:27.800,0:01:30.150 10 இல் 3, மூன்று முறை வகுபடும். 0:01:30.150,0:01:32.452 3 முறை 3, 9 ஆகும். 0:01:32.452,0:01:35.720 கழித்தால், 1 [br]கிடைக்கும், 0 சேர்க்கவும். 0:01:35.720,0:01:37.700 10 இல் 3, மூன்று முறை வகுபடும். 0:01:37.700,0:01:39.700 உண்மையில், இந்த தசம [br]புள்ளி இங்கே இருக்கிறது. 0:01:39.700,0:01:42.710 3 முறை 3, 9 ஆகும். 0:01:42.710,0:01:43.930 இங்கு ஒரு அமைப்பு முறையைக் காண்கிறீர்களா? 0:01:43.930,0:01:45.070 நமக்கு தொடர்ந்து ஒரே பொருள் கிடைக்கின்றது. 0:01:45.070,0:01:47.350 அது உண்மையில் [br]0.3333 ஆகும். 0:01:47.350,0:01:48.830 அது போய்க் கொண்டேயிருக்கும். 0:01:48.830,0:01:52.160 மேலும் இதனை குறிப்பிட உண்மை [br]ஒரு வழி ஆகும், நிச்சயமாக உங்களால் 0:01:52.160,0:01:54.020 எண்ணற்ற 3-ஐ எழுத முடியாது. 0:01:54.020,0:02:00.430 நீங்கள் வெறும் 0. என எழுதி--[br]நல்லது, நீங்கள் பன்முறை 0.33 0:02:00.430,0:02:03.060 என எழுதலாம், அதாவது [br]0.33 போய்க் கொண்டேயிருக்கும். 0:02:03.060,0:02:06.960 அல்லது இன்னும் கூட நீங்கள்[br]பன்முறை 0.3 என்று சொல்லலாம். 0:02:06.960,0:02:08.630 இருந்தாலும் நான் அடிக்கடி [br]இதனைக் காண முனைகின்றேன். 0:02:08.630,0:02:09.840 ஒருவேளை தவறு என்னுடையதாக இருக்கலாம். 0:02:09.840,0:02:12.410 ஆனால் பொதுவாக, தசமத்தின் [br]மேல் இந்தக் கொடு 0:02:12.410,0:02:17.320 என்பது இந்த எண் முறை [br]பன்முறைவரும் என்பதாகும். 0:02:17.320,0:02:25.210 மற்றும் போய்க் கொண்டேயிருக்கும். 0:02:25.210,0:02:29.770 மற்றொரு முறையில் எழுதினால்[br]அதாவது பன்முறை 0.33 ஆகும். 0:02:29.770,0:02:33.400 ஒரு ஜோடி, ஒரு வேளை இன்னும் சிறிது [br]கடினமானதைப் பார்க்கலாம், எனினும் 0:02:33.400,0:02:35.060 அவை அனைத்தும் ஒரே முறையைப் பின்பற்றும். 0:02:35.060,0:02:36.890 சில வித்தியாசமான எண்களை எடுக்கின்றேன். 0:02:36.890,0:02:40.470 0:02:40.470,0:02:41.890 உண்மையில் நான் [br]ஒரு தகாப்பின்னத்தைப் பார்க்கிறேன். 0:02:41.890,0:02:49.050 0:02:49.050,0:02:50.160 எனவே இங்கு, இது சுவாரஸ்யமானது. 0:02:50.160,0:02:52.260 தொகுதி பகுதியை [br]விடப் பெரியது. 0:02:52.260,0:02:54.200 எனவே நாம் 1 விடப் பெரிய [br]ஒன்றைப் பெற போகின்றோம். 0:02:54.200,0:02:55.270 செயல்படும்வோம். 0:02:55.270,0:03:00.586 எனவே நாம் 9-ஐ எடுத்து[br]17-ஐ வகுப்போம். 0:03:00.586,0:03:06.000 மேலும் இங்கு தசம புள்ளிக்காக [br]சில பின்னொட்டு 0 களைச் சேர்க்கவும். 0:03:06.000,0:03:08.730 17 இல் 9 ஒருமுறை வகுபடும். 0:03:08.730,0:03:11.260 1 முறை 9, 9 ஆகும். 0:03:11.260,0:03:14.040 17 கழித்தல் 9, 8 ஆகும். 0:03:14.040,0:03:16.240 ஒரு 0 சேர்க்கவும். 0:03:16.240,0:03:20.080 80-ஐ 9 ஆல் வகுக்கும் போது-- நாம் [br]9 முறை 9, 81 என அறிவோம், எனவே அது 0:03:20.080,0:03:21.830 எட்டு முறைகள் மட்டும் வகுபடும்[br]ஏனெனில் அதனால் 0:03:21.830,0:03:23.230 ஒன்பது முறை வகுக்க முடியாது. 0:03:23.230,0:03:27.010 8 முறை 9, 72 ஆகும். 0:03:27.010,0:03:29.560 80 கழித்தல் 72 ஆனது 8 ஆகும். 0:03:29.560,0:03:30.770 மற்றொரு 0 சேர்க்கவும். 0:03:30.770,0:03:32.260 நாம் ஒரு முறை மீண்டும் உருவாகுதைப் [br]பார்ப்பதாக நினைக்கிறேன். 0:03:32.260,0:03:35.990 9 ஆனது 80 இல் எட்டு முறைகள் வகுபடும். 0:03:35.990,0:03:40.820 8 முறை 9 ஆனது 72 ஆகும். 0:03:40.820,0:03:44.350 தெளிவாக, என்னால் இதைச் செய்து [br]கொண்டே இருக்க முடியும் மற்றும் 0:03:44.350,0:03:46.790 நமக்கு 8கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். 0:03:46.790,0:03:53.740 எனவே 17-ஐ 9 ஆல் வகுக்க நமக்கு[br]1.88 கிடைக்கும், அதில் 0.88 0:03:53.740,0:03:56.080 உண்மையில் போய்க் கொண்டேயிருக்கும். 0:03:56.080,0:03:59.200 அல்லது, நாம் இதனை [br]துல்லியமாக்க விரும்பினால் நாம் 0:03:59.200,0:04:01.430 மேலும் அது 1. -க்கு சமமாகும்-- [br]எங்கு நாம் அதனை துல்லியமாக்க வேண்டும் 0:04:01.430,0:04:02.860 என்பதைப் பொறுத்து, எந்த இடத்தில். 0:04:02.860,0:04:05.990 நம்மால் சுமார் 1.89 என்று சொல்ல முடியும். 0:04:05.990,0:04:07.480 அல்லது நம்மால் வேறு ஒரு [br]இடத்தில் துல்லியமாக்க முடியும். 0:04:07.480,0:04:09.310 நான் நூறாவது இடத்தில் துல்லியமாக்கினேன். 0:04:09.310,0:04:11.350 ஆனால் இதுதான் உண்மையில்[br]சரியான பதில் ஆகும். 0:04:11.350,0:04:15.126 0:04:15.126,0:04:17.380 உண்மையில் நான் ஒரு தனித் தொகுதியாகச் [br]செய்ய வேண்டும், எனினும் எவ்வாறு நாம் இதனை 0:04:17.380,0:04:20.730 ஒரு கலப்பு எண்ணாக எழுதலாம்? 0:04:20.730,0:04:23.030 உண்மையில், நான் அதனைத்[br]தனியாக கற்பிக்க விருக்கிறேன். 0:04:23.030,0:04:24.390 நான் உங்களை இப்பொது [br]குழப்ப விரும்பவில்லை. 0:04:24.390,0:04:25.380 இன்னும் இரண்டு [br]கணக்குகளைப் பார்ப்போம் 0:04:25.380,0:04:28.560 0:04:28.560,0:04:29.980 ஒரு உண்மையான வித்தியாசமான [br]ஒன்றைப் பார்ப்போம். 0:04:29.980,0:04:34.360 0:04:34.360,0:04:36.710 ஒரு தசமமாக அதற்குச் [br]சமமானது என்ன? 0:04:36.710,0:04:39.130 நல்லது, மீண்டும் அதனைச் செய்வோம். 0:04:39.130,0:04:45.630 93 ஆனது-- நான் உண்மையில் பெரிய கோட்டை [br]இங்கு உருவாக்க வேண்டும் ஏனெனில் 0:04:45.630,0:04:47.930 நாம் எத்தனை தசம இடங்களைச் செய்ய [br]வேண்டும் என எனக்குத் தெரியாது. 0:04:47.930,0:04:50.570 0:04:50.570,0:04:53.220 மற்றும் நினைவில் கொள்க, [br]எப்போதும் தொகுதியை 0:04:53.220,0:04:54.930 பகுதியால் வகுக்க வேண்டும். 0:04:54.930,0:04:56.950 இது நிறைய முறை என்னை குழப்ப [br]பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் 0:04:56.950,0:04:59.630 நீங்கள் அடிக்கடி ஒரு சிறிய எண்ணை [br]ஒரு பெரிய எண்ணால் வகுக்கின்றீர்கள். 0:04:59.630,0:05:02.580 எனவே 17 இல் 93 பூஜ்ஜியம் முறை வகுபடும். 0:05:02.580,0:05:04.080 இங்கு ஒரு தசமம். 0:05:04.080,0:05:05.990 170 இல் 93 வகுபடுமா? 0:05:05.990,0:05:07.270 ஒரு முறை வகுபடும். 0:05:07.270,0:05:11.410 1 முறை 93, 93 ஆகும் 0:05:11.410,0:05:14.370 170 கழித்தல் 93 ஆனது 77 ஆகும். 0:05:14.370,0:05:17.980 0:05:17.980,0:05:20.360 0 சேர்க்கவும். 0:05:20.360,0:05:23.700 770 இல் 93 வகுபடுமா? 0:05:23.700,0:05:24.660 பார்ப்போம். 0:05:24.660,0:05:29.120 அதனைப் பார்க்கும் போது, நான் [br]சுமார் எட்டு முறை என் நினைக்கின்றேன். 0:05:29.120,0:05:33.330 8 முறை 3 ஆனது 24 ஆகும். 0:05:33.330,0:05:35.970 8 முறை 9 ஆனது 72 ஆகும். 0:05:35.970,0:05:39.730 2 சேர்க்க 74 ஆகும். 0:05:39.730,0:05:42.186 பின்னர் நாம் கழிப்போம். 0:05:42.186,0:05:43.990 10 மற்றும் 6. 0:05:43.990,0:05:46.710 அது 26 ஆகும். 0:05:46.710,0:05:47.760 பின்னர் நாம் ஒரு 0 சேர்ப்போம். 0:05:47.760,0:05:52.800 93 ஆனது 26--ஐ [br]சுமார் இருமுறை வகுக்கும். 0:05:52.800,0:05:57.020 2 முறை 3 ஆனது 6 ஆகும். 0:05:57.020,0:05:58.704 18. 0:05:58.704,0:05:59.920 இது 74 ஆகும். 0:05:59.920,0:06:03.120 0:06:03.120,0:06:03.930 0. 0:06:03.930,0:06:06.380 எனவே நாம் சென்று கொண்டிருப்போம். 0:06:06.380,0:06:08.030 நாம் தசம புள்ளிகளைக் [br]கண்டறிவதைத் தொடர்வோம். 0:06:08.030,0:06:10.020 நீங்கள் இதை முடிவின்றி செய்ய முடியும். 0:06:10.020,0:06:12.090 ஆனால் நீங்கள் குறைந்தது ஒரு தோராய [br]மதிப்பைப் பெற வேண்டும் என்றால், நீங்கள் 0:06:12.090,0:06:23.490 17 இல் 93 ஆனது 0.-- அல்லது 0:06:23.490,0:06:25.020 பின்னர் தசமம் சென்று [br]கொண்டே இருக்கும். 0:06:25.020,0:06:27.170 நீங்கள் விரும்பினால் அதை [br]செய்து கொண்டிருக்கலாம். 0:06:27.170,0:06:28.650 நீங்கள் இதனைப் தேர்வில் [br]பார்த்தீர்கள் எனில் அவர்கள் குறிப்பிட்ட 0:06:28.650,0:06:29.640 புள்ளியில் நிறுத்தக் கூறியிருப்பார்கள். 0:06:29.640,0:06:31.650 உங்களுக்கு தெரியும், அருகிலுள்ள [br]நூறு அல்லது ஆயிரமாவது 0:06:31.650,0:06:33.610 இடத்தில் துல்லியமாக்கவும் என. 0:06:33.610,0:06:36.550 மேலும் இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், [br]மற்றொரு வழியை முயற்சிப்போம் அதாவது 0:06:36.550,0:06:37.830 தசமத்திலிருந்து பின்னம். 0:06:37.830,0:06:40.090 உண்மையில், இது, நான் [br]நீங்கள் செய்ய மிகவும் எளிதான 0:06:40.090,0:06:42.300 விஷயம் என்று நினைக்கின்றேன். 0:06:42.300,0:06:49.810 நான் 0.035 இன் பின்னம் [br]என்னவென்று உங்களிடம் கேட்டால்? 0:06:49.810,0:06:56.845 சரி, நீங்கள் சொல்ல வரும் அனைத்தும்,[br]0.035, நம்மால் இதனை 0:06:56.845,0:07:05.130 இப்படி-- எழுதலாம், நாம் அதனை [br]இவ்வாறும் 03-- எழுதலாம் 0:07:05.130,0:07:06.300 நல்லது, நான் 035 என எழுதுகின்றேன். 0:07:06.300,0:07:10.700 சமமாகும். 0:07:10.700,0:07:11.580 மேலும் அனேகமாக நீங்கள் [br]கூறுகின்றது, மேலாக, எவ்வாறு 0:07:11.580,0:07:14.120 0:07:14.120,0:07:18.590 நாம் 3-- பார்த்தால்[br]இது 10வது இடமாகும். 0:07:18.590,0:07:20.230 பத்தாவது, 10 இன் அல்ல. 0:07:20.230,0:07:21.360 இது நூறாவது இடம். 0:07:21.360,0:07:23.230 இது ஆயிரமாவது இடமாகும். 0:07:23.230,0:07:25.890 எனவே நாம் முக்கியத்துவம் வாய்ந்த [br]3 தசமங்களைப் பெற்றோம். 0:07:25.890,0:07:29.260 எனவே இது 35 ஆயிரங்கள் ஆகும். 0:07:29.260,0:07:38.650 தசமமாக இருந்தால், [br]அது 0.030 ஆகும். 0:07:38.650,0:07:40.140 இதைச் சொல்ல நமக்கு ஒரு [br]ஜோடி வழிகள் உள்ளன. 0:07:40.140,0:07:42.490 நல்லது, நாம் 3-- கிடைத்தது [br]என்று சொல்லாம் நாம் 0:07:42.490,0:07:43.570 ஆயிரமாவது இடத்தில் இருக்கின்றோம். 0:07:43.570,0:07:48.240 எனவே இது 0:07:48.240,0:07:48.610 அல்லது. 0:07:48.610,0:07:55.550 நாம் ஏற்கனவே கூறிய படி, [br]0.030 ஆனது 0.03 -க்கு 0:07:55.550,0:08:02.710 சமமாகும் ஏனெனில் [br]எந்த மதிப்பும் கூடாது. 0:08:02.710,0:08:05.920 நம்மிடம் 0.03 இருந்தால் நாம் [br]நூறாவது இடத்தை மட்டும் பார்ப்போம். 0:08:05.920,0:08:11.100 எனவே இது 0:08:11.100,0:08:13.160 உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும், [br]இவை இரண்டும் சமமா? 0:08:13.160,0:08:16.330 0:08:16.330,0:08:16.670 நல்லது, ஆம். 0:08:16.670,0:08:17.680 கண்டிப்பாக அவை சமம். 0:08:17.680,0:08:20.065 நாம் பகுதி மற்றும் தொகுதி [br]என இரண்டையும் இந்த இரு 0:08:20.065,0:08:24.890 கோவையையும் 10 ஆல் 0:08:24.890,0:08:26.220 இந்த நிகழ்விற்கு திரும்புவோம். 0:08:26.220,0:08:27.550 நாம் இதனை முடித்துவிட்டோமா? 0:08:27.550,0:08:30.120 அதாவது, சரியா? 0:08:30.120,0:08:31.660 அது ஒரு பின்னம். 0:08:31.660,0:08:32.584 0:08:32.584,0:08:35.440 எனினும் அதன் தோற்றத்தை [br]நாம் இன்னும் எளிமையாக்க விரும்பினால், 0:08:35.440,0:08:38.530 நம்மால் பகுதி மற்றும் தொகுதி என [br]இரண்டையும் 5 ஆல் வகுக்கலாம். 0:08:38.530,0:08:40.860 மேலும் பின்னர், அதன் [br]எளிமையான வடிவம் கிடைக்கும். 0:08:40.860,0:08:47.280 0:08:47.280,0:08:51.020 மேலும் நாம் செய்தது போன்று 0:08:51.020,0:08:54.150 உத்தியைப் பயன்படுத்தி மாற்ற [br]விரும்பினால், நாம் 7 ஐ 200 ஆல் 0:08:54.150,0:08:56.120 வகுத்துக் குறிக்க வேண்டும். 0:08:56.120,0:09:00.170 நமக்கு 0.035 கிடைக்க வேண்டும். 0:09:00.170,0:09:02.650 நான் அதனை உங்களின் [br]பயிற்சிக்காக விட்டுவிடுகிறேன். 0:09:02.650,0:09:05.370 இப்பொது உங்களுக்கு குறைந்தபட்சம் [br]ஒரு பின்னத்தை, தசமமாக்குவது பற்றிய 0:09:05.370,0:09:09.320 ஆரம்ப புரிதல் கிடைத்திருக்கும்[br]என்று நம்புகின்றேன். 0:09:09.320,0:09:11.840 இல்லையெனில், சில[br]பயிற்சிகளை செய்யவும். 0:09:11.840,0:09:16.990 மேலும் நான் இதில் மற்றொரு[br]தொகுதியை பதிவு செய்ய முயற்சிக்கிறேன் 0:09:16.990,0:09:18.880 அல்லது மற்றும் விளக்கக்காட்சியை. 0:09:18.880,0:09:20.090 பயிற்சிகளில் மகிழ்ந்திருங்கள். 0:09:20.090,0:09:22.808