0:00:00.000,0:00:00.890 பின்ன எண்களைத் தசம எண்களாக மாற்ற வேண்டும் 0:00:00.890,0:00:03.770 நாம் இந்த வீடியோவில் , 0:00:03.770,0:00:04.920 பின்னங்களை எவ்வாறு தசம எண்களாக மாற்றுவது என்று பார்போம் 0:00:12.480,0:00:15.210 இப்பொழுது, 1 / 2 என்ற பின்னத் தை எடுத்துக் கொள்வோம் 0:00:15.210,0:00:17.390 இதனை தசம எண்ணாக மாற்ற 0:00:17.390,0:00:20.170 முதலில் பகுதி எண்ணால் தொகுதி எண்ணை வகுக்க வேண்டும் 0:00:25.510,0:00:29.110 அக்தாவது 2 என்ற தொகுதி எண்ணால் 0:00:29.110,0:00:32.280 1 என்ற பகுதி எண்ணை வகுக்க வேண்டும் 0:00:32.280,0:00:34.110 1 / 2 எந்த எண்ணை வகுக்க , 0:00:34.110,0:00:37.010 தசம எண்ணின் வகுத்தல் முறைப்பற்றி நினைவு கொள்ளவேண்டும் 0:00:50.260,0:00:50.650 2 , 1 ல் அடங்குமா என்றால்??? 0:00:50.650,0:00:51.280 அடங்காது 0:00:51.280,0:00:56.180 ஆனால் 2 ,ஐந்து முறை 10 ல் அடங்கும் . 0:00:56.180,0:00:59.060 5 * 2 = 10 0:00:59.060,0:01:00.050 மீதி 0 0:01:01.150,0:01:06.675 நமது தசம எண் 0 .5 ஆகும் . 0:01:10.570,0:01:12.050 இன்னும், சில பின்ன எண்களை எடுத்துக்கொள்வோம் . 0:01:12.050,0:01:15.000 1 / 3 ஐ எடுத்துக்கொள்வோம் 0:01:15.000,0:01:19.190 பகுதி எண்ணால் (3) தொகுதி எண்ணை (1) வகுக்க வேண்டும் 0:01:20.740,0:01:25.470 3 , 1 ல் அடங்குமா என்றால்??? 0:01:25.470,0:01:27.800 அடங்காது 0:01:27.800,0:01:30.150 ஆனால், 3 மூன்று முறை 10 ல் அடங்கும் . 0:01:30.150,0:01:32.452 3 * 3 = 9 0:01:32.452,0:01:35.720 மீதம் 1 கிடைக்கும் . 0:01:35.720,0:01:37.700 மீதத்தை மீண்டும் 3 ஆல் வகுக்க வேண்டும் 0:01:39.700,0:01:42.710 3 * 3 = 9 0:01:43.930,0:01:45.070 இறுதியில் நமக்கு 0:01:45.070,0:01:47.350 0. 3333 என்ற தசம எண் கிடைக்கும் 0:01:52.160,0:01:54.020 இதனை , 0:01:54.020,0:02:00.430 0.33 என்றும் 0:02:03.060,0:02:06.960 அல்லது , 0. 3 என்றும் எழுதலாம் 0:02:17.320,0:02:25.210 1 / 3 = 0. 33333 0:02:41.890,0:02:49.050 17 / 9 என்ற பின்னதை பற்றி சிந்திப்போம் 0:02:50.160,0:02:52.260 இதில் தொகுதி எண் பகுதி எண்ணைக் காட்டிலும் பெரியதாக உள்ளது 0:02:52.260,0:02:54.200 அதனால் நமக்கு கிடைக்கும் தசம எண் 1 ஐ விட அதிகமாக இருக்கும் 0:02:55.270,0:03:00.586 17 / 9 0:03:06.000,0:03:08.730 9 ஒரு முறை 17 இல் அடங்கும் 0:03:08.730,0:03:11.260 1 * 9 = 9 0:03:11.260,0:03:14.040 17 - 9 = 8 0:03:14.040,0:03:16.240 மீதம் உள்ள எண் ( 8 ) உடம் 0 கூட்டி ( 80 ) 0:03:16.240,0:03:20.080 மீண்டும் 9 ல் வகுக்கவேண்டும் . 0:03:20.080,0:03:21.830 80 ல் 9 ,எட்டு முறை அடங்கும் 0:03:23.230,0:03:27.010 8 * 9 = 72 0:03:27.010,0:03:29.560 80 - 72 = 8 0:03:32.260,0:03:35.990 மீண்டும் ,80 ல் 9 ,எட்டு முறை அடங்கும் 0:03:35.990,0:03:40.820 8 * 9 = 72 0:03:46.790,0:03:53.740 17 / 9 = 1.88 0:04:02.860,0:04:05.990 இதனை 1.89 என்றும் எழுதலாம் 0:04:11.350,0:04:15.126 17 / 9 = 1. 88 0:04:24.390,0:04:25.380 இன்னும் சில எடுத்துக்காட்டுகளை பார்போம் .... 0:04:29.980,0:04:34.360 17 / 93 என்ற எண்ணை பார்ப்போம் 0:04:36.710,0:04:39.130 நாம் முன்பு செய்த முறையை பின் பற்ற வேண்டும் 0:04:50.570,0:04:53.220 எப்பொழுதும், பகுதி எண் தொகுதி எண்ணால் வகுக்கப்பட வேண்டும் 0:04:53.220,0:04:54.930 என்பதை நினைவில் கொள்ளவும். 0:04:56.950,0:04:59.630 93 / 17 0:04:59.630,0:05:02.580 93 , 17 ல் ஒரு முறை கூட அடங்காது 0:05:04.080,0:05:05.990 170 / 93 0:05:05.990,0:05:07.270 93, 170 ல் ஒரு முறை அடங்கும் 0:05:07.270,0:05:11.410 1 * 93 = 93 0:05:11.410,0:05:14.370 170 - 93 = 77 0:05:20.360,0:05:23.700 93 ,770 ல் அடங்குமா ??? 0:05:23.700,0:05:24.660 என்று பார்ப்போம் ! ! 0:05:24.660,0:05:29.120 93 , 770 ல் எட்டி முறை அடங்கும். 0:05:29.120,0:05:33.330 8 * 3 = 24 0:05:33.330,0:05:35.970 8 * 9 = 72 0:05:35.970,0:05:39.730 72 + 2 = 74 0:05:42.186,0:05:43.990 10 - 4 = 6 , 6 - 4 = 2 0:05:43.990,0:05:46.710 =26 0:05:47.760,0:05:52.800 93 ல் 26 இரண்டு முறை அடங்கும் 0:05:52.800,0:05:57.020 2 * 3 = 6 0:05:57.020,0:05:58.704 18 0:05:58.704,0:05:59.920 260 - 186 = 74 0:06:12.090,0:06:23.490 17 / 93 = 0. 182 0:06:29.640,0:06:31.650 தசம புள்ளிக்கு பின்பு இரண்டு அல்லது மூன்று 0:06:31.650,0:06:33.610 தசம எண்களே போதுமானது 0:06:42.300,0:06:49.810 0. 035 பின்ன எண்ணா என்றால் ??? 0:07:05.130,0:07:06.300 035 0:07:06.300,0:07:10.700 35 / 1000 0:07:14.120,0:07:18.590 இந்த பின்னதில் 3 பத்தின் இடத்தில் உள்ளது 0:07:25.890,0:07:29.260 35[br]------[br]1000 0:07:29.260,0:07:38.650 0.030 0:07:38.650,0:07:40.140 இதனை இரு முறையில் கூறலாம் 0:07:43.570,0:07:48.240 30/1000 0:07:48.240,0:07:48.610 அல்லது 0:07:48.610,0:07:55.550 0.030 0:08:05.920,0:08:11.100 3/100 0:08:40.860,0:08:47.280 7/200 0:08:56.120,0:09:00.170 0.035