[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.00,0:00:03.94,Default,,0000,0000,0000,,இவ்விரண்டு கலப்பு எண்களையும் கூட்டி எளிதாக்குக. Dialogue: 0,0:00:03.94,0:00:06.49,Default,,0000,0000,0000,,நம்மிடம் இரண்டு கலப்பு எண்கள் உள்ளது. Dialogue: 0,0:00:06.49,0:00:08.70,Default,,0000,0000,0000,,நம்மிடம் ஒரு முழு எண், மற்றும் ஒரு பின்னம் உள்ளது Dialogue: 0,0:00:08.70,0:00:09.43,Default,,0000,0000,0000,,இதை கூட்ட வேண்டும். Dialogue: 0,0:00:09.43,0:00:10.66,Default,,0000,0000,0000,,இதற்கு இரண்டு வழிகள் உள்ளது. Dialogue: 0,0:00:10.66,0:00:13.68,Default,,0000,0000,0000,,கலப்பு எண்ணை ஒழுங்கற்ற பின்னமாக மாற்றி Dialogue: 0,0:00:13.68,0:00:15.80,Default,,0000,0000,0000,,பின் அதை கூட்டலாம். Dialogue: 0,0:00:15.80,0:00:17.29,Default,,0000,0000,0000,,கூட்டி வரும் ஒழுங்கற்ற பின்னத்தை பின்பு கலப்பு எண்ணாக மாற்ற வேண்டும். Dialogue: 0,0:00:17.29,0:00:19.72,Default,,0000,0000,0000,,இதை இன்னொரு வகையில் செய்யலாம். Dialogue: 0,0:00:19.72,0:00:28.63,Default,,0000,0000,0000,,17 2/9 என்பது 17 + 2/9 ஆகும். Dialogue: 0,0:00:28.63,0:00:38.64,Default,,0000,0000,0000,,பிறகு, 5 1/9 என்பது 5 + 1/9 ஆகும். Dialogue: 0,0:00:38.64,0:00:41.55,Default,,0000,0000,0000,,17. 2/9 + 5. 1/9 = 17 + 2/9 + 5 + 1/9. Dialogue: 0,0:00:41.55,0:00:45.26,Default,,0000,0000,0000,,= 17 + 5 + 2/9 + 1/9 ஆகும். Dialogue: 0,0:00:45.26,0:00:47.80,Default,,0000,0000,0000,,இவை இரண்டும் ஒன்று தான், Dialogue: 0,0:00:47.80,0:00:50.51,Default,,0000,0000,0000,,நாம் சில எண்களை கூட்டுகிறோம், Dialogue: 0,0:00:50.51,0:00:52.97,Default,,0000,0000,0000,,எந்த வரிசையில் கூட்டுகிறோம் என்பது Dialogue: 0,0:00:52.97,0:00:54.43,Default,,0000,0000,0000,,முக்கியமில்லை, பிறகு நாம் மாற்றிக் கொள்ளலாம். Dialogue: 0,0:00:54.43,0:01:01.54,Default,,0000,0000,0000,,இதுவும் 17 கூட்டல் 5 Dialogue: 0,0:01:01.54,0:01:08.87,Default,,0000,0000,0000,,கூட்டல் 2/9 கூட்டல் 1/9 என்பதும் ஒன்று தான். Dialogue: 0,0:01:08.87,0:01:10.78,Default,,0000,0000,0000,,இதை எந்த வரிசையில் வேண்டுமானாலும் செய்யலாம். Dialogue: 0,0:01:10.78,0:01:13.03,Default,,0000,0000,0000,,17 + 5 என்றால் என்ன என்று நமக்கு தெரியும். Dialogue: 0,0:01:13.03,0:01:14.76,Default,,0000,0000,0000,,இதற்கு முன்னர் செய்திருக்கிறோம். Dialogue: 0,0:01:14.76,0:01:20.01,Default,,0000,0000,0000,,17 + 5 = 22, Dialogue: 0,0:01:20.01,0:01:27.47,Default,,0000,0000,0000,,22 + 2/9 + 2/9 என்றால் என்ன? Dialogue: 0,0:01:27.47,0:01:29.72,Default,,0000,0000,0000,,இப்பொழுது நமது பகுதிகள் ஒன்றாக உள்ளது, Dialogue: 0,0:01:29.72,0:01:34.29,Default,,0000,0000,0000,,எனவே இதன் தொகுதிகளை கூட்டலாம். Dialogue: 0,0:01:34.29,0:01:37.04,Default,,0000,0000,0000,,1/9 + 2/9 = 3/9 Dialogue: 0,0:01:37.04,0:01:40.54,Default,,0000,0000,0000,,எனவே, இப்பொழுது 22+3/9, இதை எளிதாக்கலாம். Dialogue: 0,0:01:40.54,0:01:42.13,Default,,0000,0000,0000,,இதன் பகுதி மற்றும் தொகுதி இரண்டும் Dialogue: 0,0:01:42.13,0:01:43.12,Default,,0000,0000,0000,,3 ஆல் வகுபடும். Dialogue: 0,0:01:43.12,0:01:45.08,Default,,0000,0000,0000,,தொகுதி எண்ணை 3 ஆல் வகுத்தால், 1 கிடைக்கும். Dialogue: 0,0:01:45.08,0:01:47.57,Default,,0000,0000,0000,,பகுதி எண்ணை 3 ஆல் வகுத்தால், 3 கிடைக்கும். Dialogue: 0,0:01:47.57,0:02:00.28,Default,,0000,0000,0000,,எனவே 22+1/3 என்பது Dialogue: 0,0:02:00.28,0:02:04.80,Default,,0000,0000,0000,,22+1/3 என்பது 22 1/3 ஆகும்.