நாம் 9.005 கழித்தல் 3.6 கணக்கிட வேண்டும், அல்லது நாம் அதைக் காணலாம் 9 மற்றும் ஆயிரத்தில் 5 கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என. நீங்கள் தசம எண்கள் கழித்தல் கணக்குகளை செய்யும்போது எல்லாம்,மிக முக்கியமான விஷயம், மேலும் தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும், நீங்கள் தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும். எனவே இதுவே 9.005 கழித்தல் 3.6 ஆகிறது. ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம். இப்போது நாம் தயார் கழித்தல் செய்வதற்கு. இப்போது நாம் கழித்தலை செய்யலாம். நாம் இங்கு தொடங்கலாம் நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை. நீங்கள் இந்த 3.6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள், அல்லது இந்த 3 மற்றும் பத்தில் 6. நாம் இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம், மற்றும் அதே போல 3 மற்றும் ஆயிரத்தில் 600, இது பத்தில் 6 க்கு சமமாகும். நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது நீங்கள் சொல்வீர்கள், சரி, 5 கழித்தல் 0 என்று. ஒன்றுமில்லை, நீங்கள் அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள் அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம், அங்கு ஒன்றுமே இல்லை என்றால்,அது 5 கழித்தல் 0 ஆனது 5 ஆக இருந்திருக்கும். பின்னர், 0 கழித்தல் 0, அதாவது 0. மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது. நீங்கள் கழிக்க முடியாது 6 ஐ 0 திலிருந்து. எனவே நாம், சரியாக இந்த இடத்தில் ஏதாவது பெற வேண்டும். அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால், மறுவரிசைப்படுத்துகிறோம். நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம், அதை செய்யலாம். நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம், இப்போது அது 8 ஆகிறது. மேலும் நாம் அந்த 1 ஐ ஏதாவது செய்ய வேண்டும். நாம் அதை பத்துகள் இடத்தில் வைக்க போகிறோம். இப்போது, ஒரு முழு எண் பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க. இது பத்தில் ஒன்றுக்கான இடம் எனவே இது 10 ஆகிவிடும். சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக பெறுவதாக கற்பிக்கப்படுகிறது, ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள், மேலும் நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள். எனவே பத்தில் 10 ஒரு முழு எண், நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம். இப்போது 10 கழித்தல் 6 உள்ளது. நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன் 10 கழித்தல் 6 என்பது 4. உங்கள் தசம எண் அங்கு உள்ளது, மேலும் 8 கழித்தல் 3 என்பது 5. எனவே 9.005 கழித்தல் 3.6 என்பது 5.405.