0:00:00.715,0:00:06.990 நாம் 9.005 கழித்தல் [br]3.6 கணக்கிட வேண்டும், அல்லது நாம் அதைக் காணலாம் 0:00:06.990,0:00:13.067 9 மற்றும் ஆயிரத்தில் 5 [br]கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என. 0:00:13.067,0:00:15.800 நீங்கள் தசம எண்கள் கழித்தல் [br]கணக்குகளை செய்யும்போது எல்லாம்,மிக 0:00:15.800,0:00:18.063 முக்கியமான விஷயம், மேலும் [br]தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும், 0:00:18.078,0:00:20.573 நீங்கள் [br]தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும். 0:00:20.573,0:00:31.877 எனவே இதுவே 9.005 கழித்தல் 3.6 ஆகிறது. 0:00:31.877,0:00:34.863 ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம்.[br]இப்போது நாம் தயார் 0:00:34.863,0:00:36.867 கழித்தல் செய்வதற்கு. 0:00:36.867,0:00:38.667 இப்போது நாம் கழித்தலை செய்யலாம். 0:00:38.667,0:00:40.133 நாம் இங்கு தொடங்கலாம் 0:00:40.133,0:00:41.533 நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை. 0:00:41.533,0:00:44.582 நீங்கள் இந்த 3.6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள், அல்லது[br]இந்த 3 மற்றும் பத்தில் 6. நாம் 0:00:44.582,0:00:47.867 இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம், மற்றும்[br]அதே போல 0:00:47.867,0:00:52.600 3 மற்றும் ஆயிரத்தில் 600, [br]இது பத்தில் 6 க்கு சமமாகும். 0:00:52.600,0:00:54.335 நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது[br]நீங்கள் சொல்வீர்கள், சரி, 5 கழித்தல் 0 என்று. 0:00:54.335,0:00:57.267 ஒன்றுமில்லை, நீங்கள்[br]அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள் 0:00:57.267,0:00:59.000 அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம், [br]அங்கு ஒன்றுமே இல்லை என்றால்,அது 0:00:59.000,0:01:00.743 5 கழித்தல் [br]0 ஆனது 5 ஆக இருந்திருக்கும். 0:01:00.743,0:01:04.467 பின்னர், 0 கழித்தல் [br]0, அதாவது 0. 0:01:04.467,0:01:07.600 மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது. 0:01:07.600,0:01:10.200 நீங்கள் கழிக்க முடியாது[br]6 ஐ 0 திலிருந்து. 0:01:10.200,0:01:12.818 எனவே நாம், சரியாக இந்த இடத்தில் [br]ஏதாவது பெற வேண்டும். 0:01:12.818,0:01:14.933 அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால்,[br]மறுவரிசைப்படுத்துகிறோம். 0:01:14.933,0:01:21.084 நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம், [br]அதை செய்யலாம். 0:01:21.084,0:01:25.124 நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம், [br]இப்போது அது 8 ஆகிறது. 0:01:25.124,0:01:26.667 மேலும் நாம் அந்த 1 ஐ [br]ஏதாவது செய்ய வேண்டும். 0:01:26.667,0:01:28.933 நாம் அதை பத்துகள் இடத்தில் [br]வைக்க போகிறோம். 0:01:28.933,0:01:32.667 இப்போது, ஒரு முழு எண் [br]பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க. 0:01:32.667,0:01:34.333 இது பத்தில் ஒன்றுக்கான இடம் 0:01:34.333,0:01:37.267 எனவே இது 10 ஆகிவிடும். 0:01:37.267,0:01:39.242 சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக [br]பெறுவதாக கற்பிக்கப்படுகிறது, ஆனால் 0:01:39.242,0:01:41.200 நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள், மேலும்[br]நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ 0:01:41.200,0:01:43.800 உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள். 0:01:43.800,0:01:46.812 எனவே பத்தில் 10 ஒரு முழு எண்,[br]நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம். 0:01:46.812,0:01:49.738 இப்போது 10 கழித்தல் 6 உள்ளது. 0:01:49.738,0:01:50.800 நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன் 0:01:50.800,0:01:52.803 10 கழித்தல் 6 என்பது 4. 0:01:52.803,0:01:55.821 உங்கள் தசம எண் அங்கு உள்ளது, [br]மேலும் 8 0:01:55.821,0:01:58.533 கழித்தல் 3 என்பது 5. 0:01:58.533,0:02:02.533 எனவே 9.005 கழித்தல் 3.6 என்பது 5.405.