இதனை கழிபதற்கு (9.005 - 3. 6)
9.005 ஐ 9 மற்றும் 5 (1/1000 இடத்தில் உள்ளது)
என்றும் மற்றும் 3.6 ஐ 3 மற்றும் 6(1/100 இடத்தில் உள்ளது) என்றும் எடுதுக்கொள்ளலாம்
9.005 - 3.6
இப்போது கொடுகப்பட்டுள்ள தசம எண்களை கழிப்பது
எவ்வாறு என்று பார்ப்போம்
3.6 = 3 and 6 1 / 10 அதனால்,
3.6 ல் இரண்டு ZERO சேர்த்தால் கழிபதற்கு எளிதாக இருக்கும்.
3 and 600 1/1000 = 3 and 6 /10
இங்கு 5 ல் இருந்து 0 வை கழித்தல் ஒன்றும் கிடைக்காது
அதனால் 5 ஐ அப்படியே எழுத வேண்டும்
அல்லது , 5 - 0 = 5 என்று எழுதலாம்
அடுத்து 0 - 0 =0
அடுத்து 0 - 6 = ?
இங்கு நாம் 0 ல் இருந்து 6 ரை கழிக்க முடியாது
அதனால் 0 க்கு அருகில் இருக்கும் எண்ணிடம் கடன் வாங்கி கழித்தல் வேண்டும்
முதலில் 9 இல் இருந்து 1 கடன் வாங்க வேண்டும்
பின்பு அது 8 ஆகா மாறும்
அந்த 1 ஐ பத்தின் இடத்தில் போட்டால்
நமக்கு ஒரு முழு எண் கிடைக்கும்
என்ற அந்த முழு எண் ஆகும்
10 - 6 = ?
10 - 6 = 4
8 - 3 = ??
8 - 3 = 5
9 . 00 5 - 3 .6 = 5. 405