[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.94,0:00:03.53,Default,,0000,0000,0000,,எதிர் எண்களை எப்படி பெருக்குவது Dialogue: 0,0:00:03.53,0:00:05.27,Default,,0000,0000,0000,,மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் Dialogue: 0,0:00:05.27,0:00:06.75,Default,,0000,0000,0000,,தொடங்கலாம். Dialogue: 0,0:00:06.75,0:00:08.92,Default,,0000,0000,0000,,குறை எண்களை வைத்து Dialogue: 0,0:00:08.92,0:00:10.73,Default,,0000,0000,0000,,பெருக்குவது மற்றும் வகுப்பது Dialogue: 0,0:00:10.76,0:00:13.87,Default,,0000,0000,0000,,எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள்.. Dialogue: 0,0:00:13.87,0:00:16.17,Default,,0000,0000,0000,,நான் எதிர்காலத்தில் உங்களுக்கு Dialogue: 0,0:00:16.17,0:00:20.84,Default,,0000,0000,0000,,இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன். Dialogue: 0,0:00:20.99,0:00:25.22,Default,,0000,0000,0000,,முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் .. Dialogue: 0,0:00:25.22,0:00:31.79,Default,,0000,0000,0000,,- 2 பெருக்கல் - 2 என்றால் என்ன? Dialogue: 0,0:00:31.79,0:00:33.97,Default,,0000,0000,0000,,முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம் Dialogue: 0,0:00:33.97,0:00:35.24,Default,,0000,0000,0000,,இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம். Dialogue: 0,0:00:35.24,0:00:40.15,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 2 என்பது 4. Dialogue: 0,0:00:40.15,0:00:42.67,Default,,0000,0000,0000,,இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால் Dialogue: 0,0:00:42.67,0:00:45.18,Default,,0000,0000,0000,,விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் .. Dialogue: 0,0:00:45.18,0:00:47.71,Default,,0000,0000,0000,,இது தான் முதல் விதிமுறை ஆகும்.. Dialogue: 0,0:00:47.71,0:00:56.90,Default,,0000,0000,0000,,குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் Dialogue: 0,0:00:56.90,0:01:01.89,Default,,0000,0000,0000,,-2 பெருக்கல் 2 என்றால் என்ன? Dialogue: 0,0:01:01.89,0:01:04.77,Default,,0000,0000,0000,,இதில் இரண்டு எண்கள், Dialogue: 0,0:01:04.77,0:01:06.06,Default,,0000,0000,0000,,வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது. Dialogue: 0,0:01:06.06,0:01:10.17,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம். Dialogue: 0,0:01:10.17,0:01:13.74,Default,,0000,0000,0000,,ஆனால், இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது. Dialogue: 0,0:01:13.74,0:01:15.91,Default,,0000,0000,0000,,குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் Dialogue: 0,0:01:15.91,0:01:18.92,Default,,0000,0000,0000,,விடை குறை எண்ணில் வரும். Dialogue: 0,0:01:18.92,0:01:20.26,Default,,0000,0000,0000,,ஆக இது தான் அடுத்த விதிமுறை. Dialogue: 0,0:01:20.26,0:01:29.01,Default,,0000,0000,0000,,குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் Dialogue: 0,0:01:29.01,0:01:34.79,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் -2 என்றால் என்ன? Dialogue: 0,0:01:34.79,0:01:37.14,Default,,0000,0000,0000,,மேலே உள்ள கணக்கு போல தான், Dialogue: 0,0:01:37.14,0:01:41.17,Default,,0000,0000,0000,,இதற்கும் விடை வரும். Dialogue: 0,0:01:41.17,0:01:44.80,Default,,0000,0000,0000,,ஏனெனில் இரண்டும் சமம் ஆகும். Dialogue: 0,0:01:44.80,0:01:45.86,Default,,0000,0000,0000,,இது பரிமாற்று விதி ஆகும். Dialogue: 0,0:01:45.86,0:01:47.70,Default,,0000,0000,0000,,நான் இதை நினைவில் கொள்ள வேண்டும். Dialogue: 0,0:01:47.70,0:01:51.78,Default,,0000,0000,0000,,2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும். Dialogue: 0,0:01:51.78,0:01:57.64,Default,,0000,0000,0000,,நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால் Dialogue: 0,0:01:57.64,0:01:58.98,Default,,0000,0000,0000,,விடை குறை எண்ணில் தான் வரும் Dialogue: 0,0:01:58.98,0:02:04.02,Default,,0000,0000,0000,,இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் Dialogue: 0,0:02:04.02,0:02:04.99,Default,,0000,0000,0000,,இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் Dialogue: 0,0:02:04.99,0:02:07.57,Default,,0000,0000,0000,,குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் (அல்லது) Dialogue: 0,0:02:07.57,0:02:09.14,Default,,0000,0000,0000,,நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண். Dialogue: 0,0:02:09.14,0:02:13.73,Default,,0000,0000,0000,,வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால், Dialogue: 0,0:02:13.73,0:02:16.40,Default,,0000,0000,0000,,எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும். Dialogue: 0,0:02:16.40,0:02:18.89,Default,,0000,0000,0000,,அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் Dialogue: 0,0:02:18.89,0:02:21.55,Default,,0000,0000,0000,,விடை நிறை எண்ணில் வரும். Dialogue: 0,0:02:21.55,0:02:22.84,Default,,0000,0000,0000,,இது நிறை அல்லது நேர்மம் தான். Dialogue: 0,0:02:22.84,0:02:23.90,Default,,0000,0000,0000,,இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் Dialogue: 0,0:02:23.90,0:02:27.97,Default,,0000,0000,0000,,குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் Dialogue: 0,0:02:27.97,0:02:30.39,Default,,0000,0000,0000,,குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் Dialogue: 0,0:02:30.39,0:02:32.73,Default,,0000,0000,0000,,நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் Dialogue: 0,0:02:32.73,0:02:36.29,Default,,0000,0000,0000,,நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண் Dialogue: 0,0:02:36.29,0:02:39.98,Default,,0000,0000,0000,,இது சற்று குழப்பமாக இருக்கலாம். Dialogue: 0,0:02:39.98,0:02:42.27,Default,,0000,0000,0000,,இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன். Dialogue: 0,0:02:42.27,0:02:46.35,Default,,0000,0000,0000,,ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால். Dialogue: 0,0:02:46.35,0:02:55.18,Default,,0000,0000,0000,,விடை நிறை எண்ணில் வரும்.. Dialogue: 0,0:02:55.18,0:03:11.02,Default,,0000,0000,0000,,வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும்.. Dialogue: 0,0:03:11.02,0:03:17.78,Default,,0000,0000,0000,,1 பெருக்கல் 1 என்பது 1. Dialogue: 0,0:03:17.78,0:03:22.12,Default,,0000,0000,0000,,-1 பெருக்கல் - 1 என்பது + 1 Dialogue: 0,0:03:22.12,0:03:23.51,Default,,0000,0000,0000,,இது +1 ஆகும். Dialogue: 0,0:03:23.51,0:03:29.15,Default,,0000,0000,0000,,1 பெருக்கல் -1 என்பது -1 Dialogue: 0,0:03:29.15,0:03:32.60,Default,,0000,0000,0000,,-1 பெருக்கல் 1 என்பது -1 Dialogue: 0,0:03:32.60,0:03:36.13,Default,,0000,0000,0000,,கீழே உள்ள இரு கணக்குகளை பார்த்தால், Dialogue: 0,0:03:36.13,0:03:38.59,Default,,0000,0000,0000,,+1 மற்றும் -1, இரு வெவ்வேறு குறிகள் உள்ளது. Dialogue: 0,0:03:38.59,0:03:41.12,Default,,0000,0000,0000,,மேலே உள்ள இரு கணக்குகளில், Dialogue: 0,0:03:41.12,0:03:42.68,Default,,0000,0000,0000,,இரண்டும் நேர்மம் அல்லது நிறை எண்கள் தான். Dialogue: 0,0:03:42.68,0:03:45.97,Default,,0000,0000,0000,,இங்கு உள்ளதில், இரண்டும் குறை அல்லது எதிர்ம எண்கள். Dialogue: 0,0:03:45.97,0:03:49.11,Default,,0000,0000,0000,,இப்பொழுது மேலும் சில கணக்குகளை காணலாம் Dialogue: 0,0:03:49.11,0:03:51.51,Default,,0000,0000,0000,,இதே போல் நீங்களும் செய்து பாருங்கள், Dialogue: 0,0:03:51.51,0:04:02.86,Default,,0000,0000,0000,,நான் இந்த விதிகளை பற்றி அவ்வப்போது கூறுகிறேன். Dialogue: 0,0:04:02.86,0:04:06.75,Default,,0000,0000,0000,,-4 பெருக்கல் 3 என்பது என்ன? Dialogue: 0,0:04:06.75,0:04:11.82,Default,,0000,0000,0000,,4 * 3 = 12 Dialogue: 0,0:04:11.82,0:04:15.67,Default,,0000,0000,0000,,வெவ்வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும் Dialogue: 0,0:04:15.67,0:04:19.06,Default,,0000,0000,0000,,-4 * 3 = -12 Dialogue: 0,0:04:19.06,0:04:21.31,Default,,0000,0000,0000,,இது சரியே, ஏனெனில் நாம் Dialogue: 0,0:04:21.31,0:04:25.07,Default,,0000,0000,0000,,-4 -ஐ மூன்று முறை பெருக்குகிறோம், Dialogue: 0,0:04:25.07,0:04:27.80,Default,,0000,0000,0000,,இது -4 + (-4) +( -4) = -12 போன்றது. Dialogue: 0,0:04:27.80,0:04:31.12,Default,,0000,0000,0000,,குறை எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தல் காணொளியை Dialogue: 0,0:04:31.12,0:04:34.20,Default,,0000,0000,0000,,பார்த்தால், உங்களுக்கு இது நன்கு புரியும். Dialogue: 0,0:04:34.20,0:04:35.21,Default,,0000,0000,0000,,இப்பொழுது அடுத்த கணக்கை பார்க்கலாம் Dialogue: 0,0:04:35.21,0:04:40.43,Default,,0000,0000,0000,,-2 பெருக்கல் -7 என்றால் என்ன? Dialogue: 0,0:04:40.43,0:04:42.47,Default,,0000,0000,0000,,உங்களுக்கு இது புரிந்திருந்தால் Dialogue: 0,0:04:42.47,0:04:44.03,Default,,0000,0000,0000,,இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து, Dialogue: 0,0:04:44.03,0:04:45.42,Default,,0000,0000,0000,,விடையை செய்து பாருங்கள். Dialogue: 0,0:04:45.42,0:04:51.19,Default,,0000,0000,0000,,2 * 7 = 14 Dialogue: 0,0:04:51.19,0:04:53.53,Default,,0000,0000,0000,,ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும் Dialogue: 0,0:04:53.53,0:04:56.93,Default,,0000,0000,0000,,-2 * -7 = +14 Dialogue: 0,0:04:56.93,0:05:05.88,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம்..... 9 * -5 =? Dialogue: 0,0:05:05.88,0:05:08.80,Default,,0000,0000,0000,,9 * 5 = 45 Dialogue: 0,0:05:08.80,0:05:13.66,Default,,0000,0000,0000,,வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்..எனவே 9 * -5 = -45 ஆகும் Dialogue: 0,0:05:13.66,0:05:18.01,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம் Dialogue: 0,0:05:18.01,0:05:24.54,Default,,0000,0000,0000,,-6 பெருக்கல் -11 என்றால் என்ன? Dialogue: 0,0:05:24.54,0:05:29.73,Default,,0000,0000,0000,,6 பெருக்கல் 11 என்பது 66 ஆகும். Dialogue: 0,0:05:29.73,0:05:31.72,Default,,0000,0000,0000,,ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும். Dialogue: 0,0:05:31.72,0:05:32.91,Default,,0000,0000,0000,,நான் சற்று கடினமான கணக்கை தருகிறேன். Dialogue: 0,0:05:32.91,0:05:39.10,Default,,0000,0000,0000,,0 பெருக்கல் -12 என்றால் என்ன? Dialogue: 0,0:05:39.10,0:05:42.74,Default,,0000,0000,0000,,இதில் குறிகள் வெவ்வேறாக உள்ளது, ஆனால் Dialogue: 0,0:05:42.74,0:05:46.46,Default,,0000,0000,0000,,0 என்பது நிறை எண்ணாகவும் இருக்கலாம் அல்லது குறை எண்ணாகவும் இருக்கலாம்.. Dialogue: 0,0:05:46.46,0:05:48.32,Default,,0000,0000,0000,,எந்த எண்ணுடனும் 0-ஐ பெருக்கினால் வரும் விடை 0 ஆகும்.. Dialogue: 0,0:05:48.32,0:05:52.08,Default,,0000,0000,0000,,ஆக விடை குறை எண்ணா அல்லது Dialogue: 0,0:05:52.08,0:05:53.65,Default,,0000,0000,0000,,நிறை எண்ணா என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் Dialogue: 0,0:05:53.65,0:05:57.63,Default,,0000,0000,0000,,0-உடன் எதை பெருக்கினாலும் விடை 0 தான் வரும்.. Dialogue: 0,0:05:57.63,0:06:00.02,Default,,0000,0000,0000,,இப்பொழுது வகுத்தல் கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:06:00.02,0:06:03.08,Default,,0000,0000,0000,,பெருக்கலில் உள்ள அதே விதிமுறை தான் இதிலும் வரும் Dialogue: 0,0:06:03.08,0:06:09.03,Default,,0000,0000,0000,,9/-3 என்றால் என்ன? Dialogue: 0,0:06:09.03,0:06:11.82,Default,,0000,0000,0000,,9 ÷ 3 = ? Dialogue: 0,0:06:11.82,0:06:13.64,Default,,0000,0000,0000,,9 ÷ 3 = 3 Dialogue: 0,0:06:13.64,0:06:17.92,Default,,0000,0000,0000,,வேறு குறிகள் இருந்தால் (+9 வகுத்தல் -3) Dialogue: 0,0:06:17.92,0:06:22.19,Default,,0000,0000,0000,,விடை குறை எண்ணில் வரும்.. Dialogue: 0,0:06:22.19,0:06:27.52,Default,,0000,0000,0000,,9 ÷ -3 = -3 Dialogue: 0,0:06:27.52,0:06:33.83,Default,,0000,0000,0000,,-16 வகுத்தல் 8 என்றால் என்ன? Dialogue: 0,0:06:33.83,0:06:37.79,Default,,0000,0000,0000,,16 வகுத்தல் 8 என்பது 2 ஆகும். Dialogue: 0,0:06:37.79,0:06:39.37,Default,,0000,0000,0000,,வேறு குறிகள் ( -16 , +8 )உள்ளது...வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும்.. Dialogue: 0,0:06:39.37,0:06:44.83,Default,,0000,0000,0000,,-16 ÷ 8 = -2 Dialogue: 0,0:06:44.83,0:06:49.14,Default,,0000,0000,0000,,வெவ்வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும்.. Dialogue: 0,0:06:49.14,0:07:00.50,Default,,0000,0000,0000,,-54 வகுத்தல் -6 என்றால் என்ன? Dialogue: 0,0:07:00.50,0:07:04.32,Default,,0000,0000,0000,,54 ÷ 6 = 9 Dialogue: 0,0:07:04.32,0:07:11.46,Default,,0000,0000,0000,,ஒரே குறிகள் இருந்தால், Dialogue: 0,0:07:11.47,0:07:13.89,Default,,0000,0000,0000,,விடை நிறை எண்ணில் வரும். Dialogue: 0,0:07:13.93,0:07:18.19,Default,,0000,0000,0000,,நினைவில் கொள்ளுங்கள், Dialogue: 0,0:07:18.19,0:07:22.50,Default,,0000,0000,0000,,ஒரே குறி என்றால், விடை நிறை எண் ஆகும். Dialogue: 0,0:07:22.50,0:07:24.73,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:07:24.73,0:07:30.50,Default,,0000,0000,0000,,0-உடன் எதை வகுத்தாலும் விடை 0 தான் ஆகும்.. Dialogue: 0,0:07:30.50,0:07:31.51,Default,,0000,0000,0000,,இது சற்று நேரான கணக்கு. Dialogue: 0,0:07:31.51,0:07:33.20,Default,,0000,0000,0000,,நீங்கள் 0-ஆல் எதையும் வகுக்க முடியாது. Dialogue: 0,0:07:33.20,0:07:36.21,Default,,0000,0000,0000,,இது வரையறுக்க முடியாதது. Dialogue: 0,0:07:36.21,0:07:38.42,Default,,0000,0000,0000,,அடுத்த கணக்கை பார்க்கலாம். Dialogue: 0,0:07:38.42,0:07:41.89,Default,,0000,0000,0000,,நாம் தோராயமான ஒரு எண்ணை பார்க்கலாம். Dialogue: 0,0:07:41.89,0:07:44.93,Default,,0000,0000,0000,,4 வகுத்தல் -1 என்றால் என்ன? Dialogue: 0,0:07:44.93,0:07:50.61,Default,,0000,0000,0000,,4 வகுத்தல் 1 என்பது 4... வெவ்வேறு குறிகள் உள்ளது.. Dialogue: 0,0:07:50.61,0:07:53.13,Default,,0000,0000,0000,,ஆக, 4 ÷ -1 = -4. Dialogue: 0,0:07:53.13,0:07:54.41,Default,,0000,0000,0000,,இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். Dialogue: 0,0:07:54.41,0:07:56.86,Default,,0000,0000,0000,,இப்பொழுது, நீங்கள் என்ன வேண்டும் என்றால், Dialogue: 0,0:07:56.86,0:08:01.38,Default,,0000,0000,0000,,அதிக எதிர்ம அல்லது குறை எண்களை செய்து பார்க்க வேண்டும். Dialogue: 0,0:08:01.38,0:08:03.01,Default,,0000,0000,0000,,இந்த குறிப்புகளில், Dialogue: 0,0:08:03.01,0:08:04.26,Default,,0000,0000,0000,,நான் எந்த விதியை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன். Dialogue: 0,0:08:04.26,0:08:09.44,Default,,0000,0000,0000,,இப்பொழுது, நீங்களே இதில் Dialogue: 0,0:08:09.46,0:08:11.46,Default,,0000,0000,0000,,எந்த விதி பயன்படும் என்று சிந்திக்க வேண்டும். Dialogue: 0,0:08:11.46,0:08:15.32,Default,,0000,0000,0000,,ஏன் இந்த விதி முறைகளை பயன்படுத்துகிறோம் Dialogue: 0,0:08:15.32,0:08:16.98,Default,,0000,0000,0000,,எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை Dialogue: 0,0:08:16.98,0:08:20.23,Default,,0000,0000,0000,,இதை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ... Dialogue: 0,0:08:20.23,0:08:23.22,Default,,0000,0000,0000,,இந்த நிலையில் இருந்து, Dialogue: 0,0:08:23.22,0:08:27.16,Default,,0000,0000,0000,,நீங்களே செய்யலாம் என்று நினைக்கிறேன். Dialogue: 0,0:08:27.16,0:08:29.02,Default,,0000,0000,0000,,வாழ்த்துக்கள்.