1 00:00:00,940 --> 00:00:03,530 எதிர் எண்களை எப்படி பெருக்குவது 2 00:00:03,530 --> 00:00:05,270 மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் 3 00:00:05,270 --> 00:00:06,750 தொடங்கலாம். 4 00:00:06,750 --> 00:00:08,920 குறை எண்களை வைத்து 5 00:00:08,920 --> 00:00:10,730 பெருக்குவது மற்றும் வகுப்பது 6 00:00:10,760 --> 00:00:13,867 எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள்.. 7 00:00:13,867 --> 00:00:16,168 நான் எதிர்காலத்தில் உங்களுக்கு 8 00:00:16,168 --> 00:00:20,840 இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன். 9 00:00:20,994 --> 00:00:25,220 முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் .. 10 00:00:25,220 --> 00:00:31,790 - 2 பெருக்கல் - 2 என்றால் என்ன? 11 00:00:31,790 --> 00:00:33,970 முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம் 12 00:00:33,970 --> 00:00:35,240 இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம். 13 00:00:35,240 --> 00:00:40,150 2 பெருக்கல் 2 என்பது 4. 14 00:00:40,150 --> 00:00:42,670 இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால் 15 00:00:42,670 --> 00:00:45,175 விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் .. 16 00:00:45,175 --> 00:00:47,710 இது தான் முதல் விதிமுறை ஆகும்.. 17 00:00:47,710 --> 00:00:56,905 குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் 18 00:00:56,905 --> 00:01:01,892 -2 பெருக்கல் 2 என்றால் என்ன? 19 00:01:01,892 --> 00:01:04,770 இதில் இரண்டு எண்கள், 20 00:01:04,770 --> 00:01:06,060 வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது. 21 00:01:06,060 --> 00:01:10,170 2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம். 22 00:01:10,170 --> 00:01:13,740 ஆனால், இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது. 23 00:01:13,740 --> 00:01:15,910 குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் 24 00:01:15,910 --> 00:01:18,920 விடை குறை எண்ணில் வரும். 25 00:01:18,920 --> 00:01:20,260 ஆக இது தான் அடுத்த விதிமுறை. 26 00:01:20,260 --> 00:01:29,009 குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 27 00:01:29,009 --> 00:01:34,786 2 பெருக்கல் -2 என்றால் என்ன? 28 00:01:34,786 --> 00:01:37,140 மேலே உள்ள கணக்கு போல தான், 29 00:01:37,140 --> 00:01:41,170 இதற்கும் விடை வரும். 30 00:01:41,170 --> 00:01:44,800 ஏனெனில் இரண்டும் சமம் ஆகும். 31 00:01:44,800 --> 00:01:45,860 இது பரிமாற்று விதி ஆகும். 32 00:01:45,860 --> 00:01:47,700 நான் இதை நினைவில் கொள்ள வேண்டும். 33 00:01:47,700 --> 00:01:51,780 2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும். 34 00:01:51,780 --> 00:01:57,640 நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால் 35 00:01:57,640 --> 00:01:58,980 விடை குறை எண்ணில் தான் வரும் 36 00:01:58,980 --> 00:02:04,020 இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் 37 00:02:04,020 --> 00:02:04,990 இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் 38 00:02:04,990 --> 00:02:07,570 குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் (அல்லது) 39 00:02:07,570 --> 00:02:09,140 நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண். 40 00:02:09,140 --> 00:02:13,730 வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால், 41 00:02:13,730 --> 00:02:16,400 எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும். 42 00:02:16,400 --> 00:02:18,890 அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் 43 00:02:18,890 --> 00:02:21,550 விடை நிறை எண்ணில் வரும். 44 00:02:21,550 --> 00:02:22,840 இது நிறை அல்லது நேர்மம் தான். 45 00:02:22,840 --> 00:02:23,900 இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் 46 00:02:23,900 --> 00:02:27,970 குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் 47 00:02:27,970 --> 00:02:30,390 குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 48 00:02:30,390 --> 00:02:32,730 நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் 49 00:02:32,730 --> 00:02:36,290 நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண் 50 00:02:36,290 --> 00:02:39,980 இது சற்று குழப்பமாக இருக்கலாம். 51 00:02:39,980 --> 00:02:42,270 இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன். 52 00:02:42,270 --> 00:02:46,350 ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால். 53 00:02:46,350 --> 00:02:55,175 விடை நிறை எண்ணில் வரும்.. 54 00:02:55,175 --> 00:03:11,020 வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும்.. 55 00:03:11,020 --> 00:03:17,780 1 பெருக்கல் 1 என்பது 1. 56 00:03:17,780 --> 00:03:22,120 -1 பெருக்கல் - 1 என்பது + 1 57 00:03:22,120 --> 00:03:23,510 இது +1 ஆகும். 58 00:03:23,510 --> 00:03:29,150 1 பெருக்கல் -1 என்பது -1 59 00:03:29,150 --> 00:03:32,600 -1 பெருக்கல் 1 என்பது -1 60 00:03:32,600 --> 00:03:36,130 கீழே உள்ள இரு கணக்குகளை பார்த்தால், 61 00:03:36,130 --> 00:03:38,590 +1 மற்றும் -1, இரு வெவ்வேறு குறிகள் உள்ளது. 62 00:03:38,590 --> 00:03:41,120 மேலே உள்ள இரு கணக்குகளில், 63 00:03:41,120 --> 00:03:42,680 இரண்டும் நேர்மம் அல்லது நிறை எண்கள் தான். 64 00:03:42,680 --> 00:03:45,970 இங்கு உள்ளதில், இரண்டும் குறை அல்லது எதிர்ம எண்கள். 65 00:03:45,970 --> 00:03:49,110 இப்பொழுது மேலும் சில கணக்குகளை காணலாம் 66 00:03:49,110 --> 00:03:51,510 இதே போல் நீங்களும் செய்து பாருங்கள், 67 00:03:51,510 --> 00:04:02,855 நான் இந்த விதிகளை பற்றி அவ்வப்போது கூறுகிறேன். 68 00:04:02,855 --> 00:04:06,750 -4 பெருக்கல் 3 என்பது என்ன? 69 00:04:06,750 --> 00:04:11,820 4 * 3 = 12 70 00:04:11,820 --> 00:04:15,670 வெவ்வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும் 71 00:04:15,670 --> 00:04:19,060 -4 * 3 = -12 72 00:04:19,060 --> 00:04:21,310 இது சரியே, ஏனெனில் நாம் 73 00:04:21,310 --> 00:04:25,070 -4 -ஐ மூன்று முறை பெருக்குகிறோம், 74 00:04:25,070 --> 00:04:27,800 இது -4 + (-4) +( -4) = -12 போன்றது. 75 00:04:27,800 --> 00:04:31,120 குறை எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தல் காணொளியை 76 00:04:31,120 --> 00:04:34,200 பார்த்தால், உங்களுக்கு இது நன்கு புரியும். 77 00:04:34,200 --> 00:04:35,210 இப்பொழுது அடுத்த கணக்கை பார்க்கலாம் 78 00:04:35,210 --> 00:04:40,430 -2 பெருக்கல் -7 என்றால் என்ன? 79 00:04:40,430 --> 00:04:42,470 உங்களுக்கு இது புரிந்திருந்தால் 80 00:04:42,470 --> 00:04:44,030 இந்த காணொளியை இடைநிறுத்தம் செய்து, 81 00:04:44,030 --> 00:04:45,420 விடையை செய்து பாருங்கள். 82 00:04:45,420 --> 00:04:51,190 2 * 7 = 14 83 00:04:51,190 --> 00:04:53,530 ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும் 84 00:04:53,530 --> 00:04:56,930 -2 * -7 = +14 85 00:04:56,930 --> 00:05:05,880 அடுத்த கணக்கை பார்க்கலாம்..... 9 * -5 =? 86 00:05:05,880 --> 00:05:08,800 9 * 5 = 45 87 00:05:08,800 --> 00:05:13,660 வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்..எனவே 9 * -5 = -45 ஆகும் 88 00:05:13,660 --> 00:05:18,010 அடுத்த கணக்கை பார்க்கலாம் 89 00:05:18,010 --> 00:05:24,540 -6 பெருக்கல் -11 என்றால் என்ன? 90 00:05:24,540 --> 00:05:29,730 6 பெருக்கல் 11 என்பது 66 ஆகும். 91 00:05:29,730 --> 00:05:31,720 ஒரே குறிகள் வந்தால் விடை நிறை எண்ணில் வரும். 92 00:05:31,720 --> 00:05:32,910 நான் சற்று கடினமான கணக்கை தருகிறேன். 93 00:05:32,910 --> 00:05:39,100 0 பெருக்கல் -12 என்றால் என்ன? 94 00:05:39,100 --> 00:05:42,740 இதில் குறிகள் வெவ்வேறாக உள்ளது, ஆனால் 95 00:05:42,740 --> 00:05:46,460 0 என்பது நிறை எண்ணாகவும் இருக்கலாம் அல்லது குறை எண்ணாகவும் இருக்கலாம்.. 96 00:05:46,460 --> 00:05:48,315 எந்த எண்ணுடனும் 0-ஐ பெருக்கினால் வரும் விடை 0 ஆகும்.. 97 00:05:48,315 --> 00:05:52,080 ஆக விடை குறை எண்ணா அல்லது 98 00:05:52,080 --> 00:05:53,650 நிறை எண்ணா என்பதை பற்றி கவலை கொள்ள வேண்டாம் 99 00:05:53,650 --> 00:05:57,630 0-உடன் எதை பெருக்கினாலும் விடை 0 தான் வரும்.. 100 00:05:57,630 --> 00:06:00,020 இப்பொழுது வகுத்தல் கணக்கை பார்க்கலாம். 101 00:06:00,020 --> 00:06:03,080 பெருக்கலில் உள்ள அதே விதிமுறை தான் இதிலும் வரும் 102 00:06:03,080 --> 00:06:09,030 9/-3 என்றால் என்ன? 103 00:06:09,030 --> 00:06:11,820 9 ÷ 3 = ? 104 00:06:11,820 --> 00:06:13,640 9 ÷ 3 = 3 105 00:06:13,640 --> 00:06:17,920 வேறு குறிகள் இருந்தால் (+9 வகுத்தல் -3) 106 00:06:17,920 --> 00:06:22,190 விடை குறை எண்ணில் வரும்.. 107 00:06:22,190 --> 00:06:27,520 9 ÷ -3 = -3 108 00:06:27,520 --> 00:06:33,830 -16 வகுத்தல் 8 என்றால் என்ன? 109 00:06:33,830 --> 00:06:37,790 16 வகுத்தல் 8 என்பது 2 ஆகும். 110 00:06:37,790 --> 00:06:39,370 வேறு குறிகள் ( -16 , +8 )உள்ளது...வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும்.. 111 00:06:39,370 --> 00:06:44,830 -16 ÷ 8 = -2 112 00:06:44,830 --> 00:06:49,140 வெவ்வேறு குறிகள் இருந்தால் விடை குறை எண்ணில் வரும்.. 113 00:06:49,140 --> 00:07:00,500 -54 வகுத்தல் -6 என்றால் என்ன? 114 00:07:00,500 --> 00:07:04,320 54 ÷ 6 = 9 115 00:07:04,320 --> 00:07:11,460 ஒரே குறிகள் இருந்தால், 116 00:07:11,470 --> 00:07:13,890 விடை நிறை எண்ணில் வரும். 117 00:07:13,930 --> 00:07:18,193 நினைவில் கொள்ளுங்கள், 118 00:07:18,193 --> 00:07:22,505 ஒரே குறி என்றால், விடை நிறை எண் ஆகும். 119 00:07:22,505 --> 00:07:24,730 அடுத்த கணக்கை பார்க்கலாம். 120 00:07:24,730 --> 00:07:30,500 0-உடன் எதை வகுத்தாலும் விடை 0 தான் ஆகும்.. 121 00:07:30,500 --> 00:07:31,510 இது சற்று நேரான கணக்கு. 122 00:07:31,510 --> 00:07:33,200 நீங்கள் 0-ஆல் எதையும் வகுக்க முடியாது. 123 00:07:33,200 --> 00:07:36,210 இது வரையறுக்க முடியாதது. 124 00:07:36,210 --> 00:07:38,420 அடுத்த கணக்கை பார்க்கலாம். 125 00:07:38,420 --> 00:07:41,890 நாம் தோராயமான ஒரு எண்ணை பார்க்கலாம். 126 00:07:41,890 --> 00:07:44,930 4 வகுத்தல் -1 என்றால் என்ன? 127 00:07:44,930 --> 00:07:50,610 4 வகுத்தல் 1 என்பது 4... வெவ்வேறு குறிகள் உள்ளது.. 128 00:07:50,610 --> 00:07:53,130 ஆக, 4 ÷ -1 = -4. 129 00:07:53,130 --> 00:07:54,410 இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 130 00:07:54,410 --> 00:07:56,865 இப்பொழுது, நீங்கள் என்ன வேண்டும் என்றால், 131 00:07:56,865 --> 00:08:01,380 அதிக எதிர்ம அல்லது குறை எண்களை செய்து பார்க்க வேண்டும். 132 00:08:01,380 --> 00:08:03,010 இந்த குறிப்புகளில், 133 00:08:03,010 --> 00:08:04,260 நான் எந்த விதியை பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன். 134 00:08:04,260 --> 00:08:09,445 இப்பொழுது, நீங்களே இதில் 135 00:08:09,460 --> 00:08:11,459 எந்த விதி பயன்படும் என்று சிந்திக்க வேண்டும். 136 00:08:11,459 --> 00:08:15,320 ஏன் இந்த விதி முறைகளை பயன்படுத்துகிறோம் 137 00:08:15,320 --> 00:08:16,982 எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை 138 00:08:16,982 --> 00:08:20,230 இதை மூலம் நாம் அறிந்து கொள்ளலாம் ... 139 00:08:20,230 --> 00:08:23,215 இந்த நிலையில் இருந்து, 140 00:08:23,215 --> 00:08:27,160 நீங்களே செய்யலாம் என்று நினைக்கிறேன். 141 00:08:27,160 --> 00:08:29,020 வாழ்த்துக்கள்.