0:00:00.707,0:00:03.505 என் உரையின் மூலம் ஓர் இலவச, 0:00:03.505,0:00:06.129 தொழில்நுட்ப நுணுக்கங்கள் அற்ற, ஆனால், உங்கள் வாழ்வை மேரூகூட்டக்கூடிய ஓர் இரகசியத்தை தெரிவிக்க இருக்கிறேன். 0:00:06.129,0:00:08.750 நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 0:00:08.750,0:00:12.937 உங்களது தோற்ற அமைவை இரண்டு நிமிடங்களுக்கு மாற்றி அமைக்க வேண்டும். 0:00:12.937,0:00:16.361 அந்த ரகசியத்தை தெரிவிப்பதற்கு முன், முதலில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். 0:00:16.361,0:00:19.954 இப்பொழுது, உங்கள் தோற்றத்தையும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனையும் கண்காணியுங்கள். 0:00:19.954,0:00:22.369 உங்களில் எத்தனை பேர் உங்களை சிறுமைப்படுத்தும் வகையில் உடல் தோற்றம் கொண்டுள்ளீர்கள்? 0:00:22.369,0:00:25.090 கூனியவாரோ, கால்களை குருக்கிட்டவாரோ, 0:00:25.090,0:00:26.014 கனுக்கால்களை பின்னியவாரோ அமர்ந்திருக்கலாம். 0:00:26.014,0:00:29.753 சில சமயம் உங்கள் கைகளை இவ்வாறும் வைத்துக்கொண்டும் இருக்கலாம். 0:00:29.753,0:00:33.424 சில சமயங்களில் நாம் கைகளை விரிக்கவும் செய்கிறோம். 0:00:33.424,0:00:35.696 நான் உங்களை பார்த்து கொண்டிருக்கிறேன், (சிரிப்பு) 0:00:35.696,0:00:38.211 எனவே, நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த சொல்கிறேன். 0:00:38.211,0:00:40.425 கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் இதை பற்றி பேசுவோம். 0:00:40.425,0:00:43.817 இன்னும் கொஞ்சம் நேரத்தில் உங்களது தோற்றத்தை மாற்றி அமைக்க நீங்கள் கற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன். 0:00:43.817,0:00:47.453 அந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் திறன் கொண்டது. 0:00:47.453,0:00:51.977 உடல் தோற்றம் என்பது வியக்கவைக்கும் ஒரு அங்கமாக இருக்கிறது, 0:00:51.977,0:00:53.936 நாம் முக்கியமாக ஆர்வம் கொண்டிருப்பது 0:00:53.936,0:00:55.900 மற்றவரின் உடல் தோற்றத்தின்பால். 0:00:55.900,0:01:00.121 நம் ஆர்வத்தை தூண்டுவது (சிரிப்பு) 0:01:00.121,0:01:04.519 ஒரு சங்கடத்தை தரும் செயலெதிர்ச்செயல், ஒரு புன்னகை, 0:01:04.519,0:01:08.751 இறுமாப்பான பார்வை, அல்லது ஒரு சங்கடம் தரும் கண் சிமிட்டல், 0:01:08.751,0:01:11.989 ஒரு கைக்குலுக்கல் கூட. 0:01:11.989,0:01:14.667 விவரனையாளர்: இவர்கள் பத்தாவது என்னை நெருங்குகிறார்கள். இதை பாருங்கள். 0:01:14.667,0:01:17.343 அதிர்ஷ்டசாலி காவல்காரர் அமெரிக்க அதிபருடன் கைகுலுக்குகிறார். 0:01:17.343,0:01:19.831 இதனை பாருங்கள். 0:01:19.831,0:01:24.758 பிரதம மந்திரி? இல்லை. (சிரிப்பு ) (கைதட்டல்) 0:01:24.758,0:01:26.846 (சிரிப்பு) (கைத்தட்டல்) 0:01:26.846,0:01:31.140 எமி கடி: ஒரு கைகுலுக்கல், அல்லது ஒரு கைக்குலுக்கல் இன்மை, 0:01:31.140,0:01:33.664 நம்மை இந்த நிகழ்வை பற்றி வாரங்களுக்குப் பேச செய்கிறது. 0:01:33.664,0:01:35.804 பிபிசி மற்றும் தெ நியூ யோர்க் தைம்ஸ்-ஐயும் கூட. 0:01:35.804,0:01:39.755 எனவே, நாம் மொழியற்ற நடத்தை பற்றியோ 0:01:39.755,0:01:43.143 உடல் தோற்றத்தை பற்றியோ சிந்திக்கையில் -- மொழியற்ற நடத்தை என்று சமூக அறிவியலாளர்களை பின்தோற்றி கூறுகிறோம். -- 0:01:43.143,0:01:46.023 அது ஒரு மொழி, எனவே, நாம் தொடர்புமுறைகளை பற்றி சிந்திக்கிறோம். 0:01:46.023,0:01:48.450 தொடர்புமுறை என்றால், நாம் சிந்திப்பது செயலேதிர்செயலை. 0:01:48.450,0:01:51.289 ஆகவே, உங்களது தோற்ற அமைவு எனக்கு எதனை புலப்படுத்துகிறது? 0:01:51.289,0:01:53.555 என்னுடையது உங்களிடம் என்ன சொல்கிறது? 0:01:53.555,0:01:57.773 உடல் தோற்றம் முக்கிய பங்குவகிக்கும் ஒரு கூறு என்று நம்புவதற்கு காரணங்கள் உண்டு. 0:01:57.773,0:02:00.308 சமூக அறிவியலாளர்கள் நிறைய நேரம் செலவழித்துள்ளார்கள், 0:02:00.308,0:02:03.700 மனிதர்களின் தோற்ற அமைவிற்கும் 0:02:03.700,0:02:06.209 அதன் காரணமாக தீர்மானிக்கப்படும் கருத்துகளுக்கும் உள்ள தொடர்பை பற்றி அறிவதில். 0:02:06.209,0:02:09.648 நாம் ஒருவரின் தோற்ற அமைவை கொண்டு அவரை பற்றிய கருத்துக்களை ஊகிக்கிறோம். 0:02:09.648,0:02:13.638 அந்த கருத்துகள் அவரின் வாழ்வில் பல அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்துகின்றன. 0:02:13.638,0:02:17.431 யாருக்கு நாம் வேலை தருகிறோம், யாரின்பால் நாம் ஈர்ப்பு கொள்கிறோம். 0:02:17.431,0:02:22.116 உதாரணத்திற்கு, நளினி அம்பாடி, தப்த்ஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர். 0:02:22.116,0:02:26.588 முப்பது வினாடிகள் மனிதர்கள் 0:02:26.588,0:02:29.612 மருத்துவர்க்கும் நோயாளிக்கும் இடையிலான செயலேதிர்செயலை ஒளியற்ற காட்சிகளாக காணும்பொழுது 0:02:29.612,0:02:32.445 மருத்துவரின் கணிவை பற்றி அவர்கள் கொள்ளும் கருத்து 0:02:32.445,0:02:35.082 அந்த மருத்துவரின்பால் அவர்கள் வழக்கு தொடுப்பர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார். 0:02:35.082,0:02:37.276 எனவே, மக்கள் மருத்துவரைப் பற்றி கொள்ளும் கருத்து 0:02:37.276,0:02:39.421 அவரின் திறமையை சார்ந்தது அல்ல, அவரை மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதையும், 0:02:39.421,0:02:42.117 அவர் மக்களுடன் எவ்வாறு நடந்துகொண்டார் என்பதனையும் சார்ந்துள்ளது. 0:02:42.117,0:02:45.052 இதை விட வியத்தகு செய்தி, அலெக்ஸ் தொடொரோவ் 0:02:45.052,0:02:48.729 ஒரு வினாடியில் மக்கள் கொள்ளும் அரசியல் வேட்பாளரின் முகம் 0:02:48.729,0:02:53.316 சார்ந்த கருத்து எழுபது சதவிகித அமெரிக்க சட்டசபை மற்றும் 0:02:53.316,0:02:56.547 ஆளுநர்களின் தேர்தல் வெற்றி தோல்வியினை நிர்ணயிக்கிறது என்பதுதான். 0:02:56.547,0:02:58.769 என்மருவி உலகை பற்றி பார்ப்போம். 0:02:58.769,0:03:02.914 இணைய பேச்சுவார்த்தைகளில் உணர்ச்சித்திரங்களைச் சரியாக பயன்படுத்தினால் 0:03:02.914,0:03:05.746 அந்த பேச்சுவார்த்தையின் மதிப்பு கூடுகிறது. 0:03:05.746,0:03:08.969 ஆனால், உணர்சித்திரங்களை தவறாய் பயன்படுத்துவது என்பது தவறான திட்டம். உண்மைதானே? 0:03:08.969,0:03:11.866 ஆகவே, மொழியற்ற நடத்தை எனில், நாம் ஒருவர்பால் கொள்ளும் கருத்து எவ்வாறானது, 0:03:11.866,0:03:14.968 மற்றவர்கள் நம்பால் எத்தகைய கருத்து கொண்டுள்ளனர் மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதை சிந்திக்க தூண்டுகிறது. 0:03:14.968,0:03:16.848 நமது தோற்ற அமைவு மற்றவர்கள் மட்டுமின்றி 0:03:16.848,0:03:20.523 நம்மையும் பாதிக்கும் என்பதை மறக்கிறோம். 0:03:20.523,0:03:23.736 நமது நடத்தை நம் எண்ணங்களிலும், 0:03:23.736,0:03:26.099 உணர்வுகளிலும், உடலியலிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. 0:03:26.099,0:03:29.162 எத்தகைய நடத்தையை பற்றி நான் இங்கு பேசுகிறேன்? 0:03:29.162,0:03:32.105 நான் ஒரு சமூக உளவியலாளர். நான் தவறான எண்ணங்களை பற்றி ஆராய்கிறேன். 0:03:32.105,0:03:34.832 ஒரு போட்டித்தன்மையுடைய வர்த்தக பள்ளியில் கற்பிக்கிறேன். 0:03:34.832,0:03:39.316 எனவே, அதிகாரத்துவ இயக்கவியலில் நான் ஆர்வம் கொள்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. 0:03:39.316,0:03:43.128 குறிப்பாக நான் அதிகாரத்துவம் மற்றும் ஆதிக்கவியலின் 0:03:43.128,0:03:45.131 மொழியற்ற வெளிபாடுகளில் ஆர்வம் கொண்டேன். 0:03:45.131,0:03:47.789 அதிகாரத்துவம் மற்றும் ஆதிக்கவியலின் மொழியற்ற வெளிபாடுகள் என்றால் யாவை? 0:03:47.789,0:03:49.953 இவைதான் அவை. 0:03:49.953,0:03:52.831 விலங்குகள் அரசில், அவை அரசை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தும். 0:03:52.831,0:03:55.841 நீங்களும் உங்களை பெரிதாக்குங்கள், உடலை விரியுங்கள், 0:03:55.841,0:03:58.782 அதிக இடத்தை ஆகிரமியுங்கள். அடிப்படையில், நீங்கள் உங்களை திறக்கிறீர்கள். 0:03:58.782,0:04:01.772 உங்கள் உடலை திறந்தவாறு அமைப்பதுதான், இரகசியமே. 0:04:01.772,0:04:05.532 விலங்கியல் உலகில் இது முற்றிலும் உண்மை. வெறும் விலங்குகளுக்கு மட்டும் இது பொருந்துவது இல்லை. 0:04:05.532,0:04:08.952 மனிதர்களும் இதையே செய்கிறார்கள். (சிரிப்பு) 0:04:08.952,0:04:12.663 மனிதர்களும், விலங்குகளும் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கும் தருணங்களிலும், 0:04:12.663,0:04:15.664 ஆதிக்க உணர்வுகொள்ளும்போதும் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். 0:04:15.664,0:04:18.569 இது ஆதிக்கத்தின் 0:04:18.569,0:04:22.758 உலகளாவிய தன்மையையும், பழைமையையும் தெளிவுறுத்துகிறது. 0:04:22.758,0:04:25.357 பெருமிதம் என்று அடையாளப்படுத்துகிற இத்தகைய உணர்வின் வெளிப்பாட்டை 0:04:25.357,0:04:28.405 ஜெசிக்கா த்திரேசி ஆராய்ந்துள்ளார். 0:04:28.405,0:04:30.517 அவர் பார்க்கும் திறன் உற்றோர் 0:04:30.517,0:04:33.458 மற்றும் பிறவி குருடர்கள் ஆகிய இரு சாராரும் 0:04:33.458,0:04:35.772 உடல் திறனை அளவிடும் போட்டிகளில் வெற்றி பெரும்பொழுது இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறுகிறார். 0:04:35.772,0:04:37.750 முடிவுக்கோட்டை அடைந்து வெற்றி என்பது உறுதியானவுடன், 0:04:37.750,0:04:39.861 ஒருவர் முன்பின் மற்றொருவர் இவ்வாறு செய்வதை கண்டிருக்கிறாறோ இல்லையோ, 0:04:39.861,0:04:40.947 இவ்வாறு செய்கிறார். 0:04:40.947,0:04:44.390 கைகளை 'V' வடிவில் மேல் நோக்கியவாறு விரிக்கிறார். அவரின் தாட்டை சற்று உயர்த்தப்படுகிறது. 0:04:44.390,0:04:46.934 நாம் வலுவின்றி இருக்கையில் என்ன செய்கிறோம்? 0:04:46.934,0:04:50.984 இதற்கு எதிர்மாறாக செய்கிறோம். நம்மை நாம் மடித்துகொள்கிறோம். 0:04:50.984,0:04:54.448 நம்மை நாம் சிறுதாக்குகிறோம். 0:04:54.448,0:04:57.489 எனவே, மீண்டும் மனிதர்களும் விலங்குகளும் ஒரேவாறு செயல்படுகின்றனர். 0:04:57.489,0:05:00.569 ஆதிகத்தன்மையையும் ஆதிகத்தன்மை இன்மையையும் ஒன்றாய் இணைக்கும்பொழுது இவ்வாறு நடக்கிறது. 0:05:00.569,0:05:02.880 எனவே, ஆதிக்கதன்மையை பொறுத்தவரையில் 0:05:02.880,0:05:07.248 நாம் இன்னொருவரின் மொழியற்ற நடத்தையை முழுமையடைய செய்கிறோம். 0:05:07.248,0:05:09.679 ஒருவர் நம்மிடம் ஆதிக்கத்துடன் நடக்கையில் 0:05:09.679,0:05:11.904 நாம் நம்மை சிறிதாக ஆக்கிகொள்கிறோம். நாம் அவரை போல் செய்வதில்லை. 0:05:11.904,0:05:13.937 அவருக்கு எதிர்மாறாக செயல்படுகிறோம். 0:05:13.937,0:05:17.136 நான் இந்த நடத்தையை என் வகுப்பறையில் கண்காணித்தபொழுது 0:05:17.136,0:05:23.922 என்ன அறிந்தேன்? முதுகலை வணிக மேலாண்மை மாணவர்கள் 0:05:23.922,0:05:26.926 முழுமையான மொழியற்ற நடைத்தையை வெளிப்படுத்துகிறார்கள். 0:05:26.926,0:05:29.394 சிலர் அல்பாகளின் கேளிச்சித்திரங்களை போலிருப்பர், 0:05:29.394,0:05:32.384 வகுப்பறைக்குள் வந்தவுடன், அதன் நடுவிற்கு செல்வர். 0:05:32.384,0:05:36.316 வகுப்பு ஆரம்பிக்கும் முன்னே, தங்களிற்கான இடத்தை ஆகிரமிப்பர். 0:05:36.316,0:05:38.205 அமருகையில், நன்றாய் இடத்தை நிரப்பியவாறு அமர்ந்திருப்பர். 0:05:38.205,0:05:40.337 கைகளை தூக்குகையில், இவ்வாறு தூக்குவர். 0:05:40.337,0:05:42.972 இதே நேரத்தில், மற்ற சிலர் கிட்டத்தட்ட வீழ்ச்சியடைந்த 0:05:42.972,0:05:45.296 நிலையில் வகுப்பறைக்குள் நுழைவர். நுழையும்போதே நீங்கள் காண்பீர்கள். 0:05:45.296,0:05:47.834 அவரது முகத்தில், உடலில், அவர்கள் உட்காரும் இடத்தில் 0:05:47.834,0:05:49.820 நாற்காலியில் அவர்கள் தங்களை சிறிதாக ஆக்கியிருப்பர். 0:05:49.820,0:05:52.969 கைகளை தூக்கும்பொழுது இவ்வாறு இருப்பர். 0:05:52.969,0:05:54.646 இந்த நடத்தைகளை பற்றி நான் சில விஷயங்களை கவனித்துள்ளேன். 0:05:54.646,0:05:56.383 ஒன்று, நீங்கள் அறிந்ததே, 0:05:56.383,0:05:58.727 அவர்களின் பாலைப் பொருத்து இந்த நடத்தை அமைகிறது. 0:05:58.727,0:06:04.192 பெண்கள் ஆண்களைக் காட்டிலும் இவ்வாறு அதிகமாக செய்கின்றனர். 0:06:04.192,0:06:06.778 பெண்கள் ஆண்களைவிட தாங்கள் குறைவான ஆளுமைத்தனம் கொண்டவர்களாக நினைக்கின்றனர். 0:06:06.778,0:06:10.733 எனவே, இது ஆச்சரியத்திற்க்கு உரியதல்ல. 0:06:10.733,0:06:13.578 இத்தகைய நடத்தை 0:06:13.578,0:06:17.259 அவர்கள் வகுப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அளவினை பொருத்தும்,அந்த நடவடிக்கைகளில் அவர்களின் அடைவுநிலையை பொருத்தும் கூட அமைகிறது. 0:06:17.259,0:06:19.841 எனவே இது முதுகலை வணிக மேலாண்மை வகுப்பறைகளில் மிகவும் முக்கியமாகிறது. 0:06:19.841,0:06:22.522 ஏனெனில், மாணவர்களின் வகுப்பு பங்கேற்பு அவ்வகுப்பிற்கான பாதி மதிப்பெண்களை நிர்ணயிக்கிறது. 0:06:22.522,0:06:26.995 எனவே, வர்த்தகப்பள்ளிகள் மாணவர்களுக்கிடையிலான இந்த பாலினம் சார்ந்த வேற்றுமையை களைய முயற்சிக்கின்றன. 0:06:26.995,0:06:30.267 இங்கு சரிசம அளவில் தகுதிவாய்ந்த ஆண்களும் பெண்களும் கற்க வருகின்றனர். 0:06:30.267,0:06:32.263 அவர்களது மதிப்பெண்களில் இத்தகைய வித்தியாசங்களை காண்கிறீர்கள்.. 0:06:32.263,0:06:35.523 இந்த வித்தியாசம் அவர்களது வகுப்பு பங்கேற்பின் காரணமாக அமைகிறது. 0:06:35.523,0:06:38.546 எனவே, என் எண்ணங்கள் உருவெடுத்தன, 0:06:38.546,0:06:41.070 இத்தகைய நிலையை 0:06:41.070,0:06:44.741 மாணவர்கள் ஆளுமைத்தனம் கொண்ட தோற்ற அமைவுகளை பாசாங்கு செய்வதின் மூலம் மாற்றமுடியுமா? 0:06:44.741,0:06:46.713 இந்த மாற்றம் அவர்களின் வகுப்பு பங்கேற்பில் மாற்றம் ஏற்படுத்துமா? 0:06:46.713,0:06:51.378 எனது முதன்மை கூட்டுபணியாளர் டானா கார்நி, பெர்கெலியில் இருக்கிறார். 0:06:51.378,0:06:54.933 பாசாங்கு செய்வதன் மூலம் அனைத்தையும் மாற்ற முடியுமா என்பதை கண்டறிய விரும்பினேன். 0:06:54.933,0:06:57.963 சிறிது நாள் பாசாங்கு செய்வது உண்மையில் 0:06:57.963,0:07:01.786 உங்களை ஓர் ஆளுமைத்தனம் கொண்டவராய் மாற்றுமா? 0:07:01.786,0:07:05.338 எனவே, நடத்தை என்பது நம்மை மற்றவர் 0:07:05.338,0:07:07.031 எத்தகையவர் என நினைப்பதற்கு காரணமாகிறது. இந்த கருத்தை நிலைநிறுத்த நிறைய ஆதாரங்களும் உண்டு. 0:07:07.031,0:07:10.143 ஆனால், நமது கேள்வி, நம் மொழியற்ற நடத்தை 0:07:10.143,0:07:13.253 நம்மை பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நிர்ணயிப்பதில் பங்காற்றுகிறதா? 0:07:13.253,0:07:15.943 சில ஆதாரங்கள் அதனை புலப்படுத்துகின்றன. 0:07:15.943,0:07:20.579 உதாரணத்திற்கு, நாம் புன்னகைக்கும்பொழுது நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.. 0:07:20.579,0:07:22.757 ஆனால், நாம் ஒரு பேனாவை பற்களுக்கு இடையே வைத்து, 0:07:22.757,0:07:27.172 புன்னகைக்க வற்புறுத்தப்படுகிறபொழுதும், நாம் மகிழ்ச்சியடைகிறோம். 0:07:27.172,0:07:30.253 எனவே, இரு வழியும் சாத்தியம். ஆளுமைத்தனமும் 0:07:30.253,0:07:35.468 இரு வழியிலும் சாத்தியமாகும். நீங்கள் ஆதிக்க உணர்வு பெறும்பொழுது, 0:07:35.468,0:07:38.854 நீங்கள் இவ்வாறு செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது. ஆனால், பாசாங்கு செய்வதன் மூலம் 0:07:38.854,0:07:44.460 ஆதிக்கத்தன்மை கொண்டவராய் வெளிப்படுவீர். 0:07:44.460,0:07:46.888 நீங்கள் உண்மையிலேயே ஆளுமை உணர்வை அடைவீர்கள். 0:07:46.888,0:07:49.948 எனவே, இரண்டாவது கேள்வி, 0:07:49.948,0:07:52.531 எண்ணம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறபொழுது 0:07:52.531,0:07:56.948 உடல், எண்ணங்களை மாற்றமுடியுமா? 0:07:56.948,0:07:59.675 நான் ஆளுமை எண்ணம் என்று கூறுவது 0:07:59.675,0:08:01.047 எதனை? 0:08:01.047,0:08:03.213 சிந்தனைகளை, உணர்வுகளை, 0:08:03.213,0:08:06.668 சிந்தனை மற்றும் எண்ணங்களை உருவாக்கும் உடலியல் கூறுகளைதான். 0:08:06.668,0:08:09.876 இந்த பகுதியில், நான் வளரூக்கியை கண்காணிக்கிறேன் 0:08:09.876,0:08:12.979 ஆளுமை உணர்வு கொண்டவர்களின் எண்ணங்களும் ஆளுமை உணர்வு அற்றவர்களின் எண்ணங்களும் 0:08:12.979,0:08:14.210 ஒத்தவையா? 0:08:14.210,0:08:18.506 ஆளுமை உணர்வு உடையவர்கள் 0:08:18.506,0:08:22.730 உறுதி, நம்பிக்கை மற்றும் தெருள் நோக்குடையவராக இருக்கிறார்கள். 0:08:22.730,0:08:25.729 உண்மையில் ஒரு விளையாட்டில் வெற்றிபெற்றுவிடுவோம் என்றே உணர்கிறார்கள். 0:08:25.729,0:08:29.908 அருவமான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். 0:08:29.908,0:08:32.514 நிறைய வேறுபாடுகள் உண்டு. அவர்கள் அதிகமான சவால்களை ஏற்கின்றனர். 0:08:32.514,0:08:35.367 ஆதிக்க உணர்வு கொண்டவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. 0:08:35.367,0:08:38.659 உடலியக்கவியல் அடிப்படையிலும் இரண்டு 0:08:38.659,0:08:42.724 முக்கிய வளரூக்கிகள் உள்ளன: டெஸ்ட்டாஸ்ட்டுரோன், மேலாதிக்கயியல் கொண்டது, 0:08:42.724,0:08:46.387 மற்றும் கார்டிசோல், மன அழுத்தத்திற்கான வளரூக்கி. 0:08:46.387,0:08:49.724 நாம் கண்டறிந்தது என்னவென்றால் 0:08:49.724,0:08:53.563 விலங்குகள் அடுக்கதிகாரத்தில் மேலாதிக்க உணர்வு கொண்ட அல்பா ஆண் விலங்குகள் 0:08:53.563,0:08:56.761 அதிக டெஸ்டோஸ்டிரோனும் குறைந்த கார்டிசோலும் கொண்டுள்ளன. 0:08:56.761,0:09:00.287 ஆளுமையும் திறனும் கொண்ட தலைவர்களும் 0:09:00.287,0:09:02.542 அதிக டெஸ்டோஸ்டிரோனும் குறைந்த கார்டிசோலும் கொண்டுள்ளனர். 0:09:02.542,0:09:04.845 இதன் பொருள் என்ன? நாம் ஆளுமை என்று சிந்திக்கும்போழுது, 0:09:04.845,0:09:07.270 டெஸ்டோஸ்டிரோனைப் பற்றி மட்டுமே எண்ணுகிறோம். 0:09:07.270,0:09:09.058 ஏனென்றால், டெஸ்டோஸ்டிரோன் ஆதிக்கத்துடன் இயைந்துள்ளது. 0:09:09.058,0:09:12.528 ஆனால், உண்மையில், ஆளுமை என்பது ஒருவர் மன அழுத்தத்திற்கு எப்படி எதிர்செயலாற்றுகிறார் என்பதை பொருத்தது. 0:09:12.528,0:09:15.657 எனவே உங்களுக்கு ஆளுமைத்தனம் கொண்ட, ஆதிக்கமுடைய ஒரு தலைவர், 0:09:15.657,0:09:18.399 அதிக டெஸ்டோஸ்டிரோனுடன் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவராகவும் இருப்பவர் வேண்டுமா? 0:09:18.399,0:09:20.734 இல்லைதானே? உங்களுக்கு 0:09:20.734,0:09:23.018 ஆளுமை, உறுதி, ஆதிக்கம் கொண்ட, 0:09:23.018,0:09:26.706 ஆனால், மன அழுத்தம் அடையாத ஒருவர்தானே வேண்டும். 0:09:26.706,0:09:32.938 விலங்குகள் அடுக்கதிகாரத்தில், ஒரு அல்பா 0:09:32.938,0:09:36.629 ஆட்சியை பிடிக்க வேண்டுமேன்றால், ஒருவர் உடனடியாக 0:09:36.629,0:09:39.186 ஒரு அல்பாவின் பங்கினை ஆற்றவேண்டும் என்றால், 0:09:39.186,0:09:42.297 சில நாட்களில், அவரின் டெஸ்டோஸ்டிரோனின் அளவு அதிகரித்து 0:09:42.297,0:09:45.802 கார்டிசோளின் அளவு குறையும். 0:09:45.802,0:09:48.843 நிரூபமானது என்னவென்றால், உடலால் 0:09:48.843,0:09:51.209 எண்ணங்களை மாற்ற முடியும், முகத்தோற்ற மாற்றத்துடன், 0:09:51.209,0:09:55.338 தன் பணியில் ஏற்படும் மாற்றம் எண்ணத்தையும் மாற்றும். 0:09:55.338,0:09:58.120 நீங்கள், ஒரு மாற்றத்தை ஏற்பதாக இருப்பின், 0:09:58.120,0:10:00.704 சிறிய அளவிலான இத்தகைய 0:10:00.704,0:10:03.117 தக ஆளுகை, தலையீடு எந்த மாற்றத்தினை ஏற்படுத்தும்? 0:10:03.117,0:10:05.768 இரு நிமிடங்களுக்கு, இப்படி நில்லுங்கள். 0:10:05.768,0:10:08.551 இது உங்களை ஆளுமை உணர்வு உடையவராய் மாற்றும். 0:10:08.551,0:10:13.026 இதனைத்தான் நாங்கள் செய்தோம். மனிதர்களை 0:10:13.026,0:10:17.239 ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து, ஒரு ஆய்வு நடத்தினோம். 0:10:17.239,0:10:21.668 இரு நிமிடங்களுக்கு, ஆளுமைத்தனம் கொண்ட தோரணையை 0:10:21.668,0:10:23.917 அல்லது ஆளுமைத்தனம் கொண்டிராத தோரணையை செய்தனர். 0:10:23.917,0:10:26.879 உங்களிடம் சில தோரணைகளை காட்டுகிறேன். 0:10:26.879,0:10:29.359 ஒன்று. 0:10:29.359,0:10:31.453 மேலும் பல. 0:10:31.453,0:10:34.271 இது "வண்டர் வுமன்" கதாபாத்திரத்தை போன்றது 0:10:34.271,0:10:36.646 என ஊடங்கங்கள் கூறின. 0:10:36.646,0:10:37.968 மேலும் சில. 0:10:37.968,0:10:40.322 எனவே, நீங்கள் நின்றவாரும், அமர்ந்தவாரும் இருக்கலாம். 0:10:40.322,0:10:42.307 இவை ஆதிக்க உணர்வற்ற தோரணைகள். 0:10:42.307,0:10:46.370 இதனில் நீங்கள் உடலை குறுக்கி, சிறிதாக ஆக்கியுள்ளீர்கள். 0:10:46.370,0:10:48.109 இது மிகவும் ஆதிக்க உணர்வற்ற தோரணை. 0:10:48.109,0:10:49.466 நீங்கள் உங்கள் கழுத்தை தொட்டவாறு இருக்கும்பொழுது 0:10:49.466,0:10:52.092 உங்களை நீங்கள் பாதுகாக்கிறீர்கள். 0:10:52.092,0:10:54.677 எனவே, இதுதான் நடக்கிறது. ஆராய்ச்சியில் பங்கேற்பவர்கள் வந்தவுடன் 0:10:54.677,0:10:56.437 ஒரு குப்பியில் அவர்களது எச்சில் சேகரிக்கபட்டது. 0:10:56.437,0:10:59.610 இரு நிமிடங்களுக்கு "இதனை செய்யுங்கள்" என்று சொன்னோம். 0:10:59.610,0:11:01.403 அவர்கள் இந்த படங்களை பார்க்கவில்லை. எங்கள் எண்ணம் அவர்களுக்கு 0:11:01.403,0:11:04.783 ஆதிக்க உணர்வை ஊட்டக்கூடாது என்பதுதான். அவர்களே அதனை உணர வேண்டும் அல்லவா? 0:11:04.783,0:11:06.842 எனவே, இவ்வாறு இரண்டு நிமிடங்களுக்கு செய்கிறார்கள். 0:11:06.842,0:11:10.051 பின்னர், சில பொருள்களை காட்டி "நீங்கள் எவ்வளவு ஆளுமையை உணர்கிறீர்கள்" என்று கேட்போம். 0:11:10.051,0:11:12.818 அதன் பின், அவர்களுக்கு சூதாட வாய்ப்பளிப்போம். 0:11:12.818,0:11:15.583 மீண்டும் அவர்களது எச்சிலை சேகரிப்போம். 0:11:15.583,0:11:17.148 இதுதான் அந்த ஆய்வு. 0:11:17.148,0:11:20.854 நாங்கள் கண்டறிந்தது. சாவல்களை சகிப்பது, அதாவது, சூதாடுவது, 0:11:20.854,0:11:23.752 ஆளுமைத்தனம் கொண்ட தோரணைகளை செய்யும்பொழுது, 0:11:23.752,0:11:27.250 எண்பத்தாறு சதவிகித மக்கள் சூதாடுகிறார்கள். 0:11:27.250,0:11:29.195 ஆளுமைத்தனம் அற்ற தோரணைகளை செய்யும்பொழுது, 0:11:29.195,0:11:33.370 அறுபது சதவிகித மக்கள் மட்டுமே சூதாடுகிறார்கள். இது பெரிய வேறுபாடு. 0:11:33.370,0:11:35.850 டெஸ்டோஸ்டிரோனைப் பற்றி நாங்கள் கண்டறிந்தது, 0:11:35.850,0:11:39.355 ஆளுமைத்தனம் கொண்ட தோரணைகளை செய்த மக்களின் டெஸ்டோஸ்டிரோன் , 0:11:39.355,0:11:41.717 அவர்கள் ஆய்வுகூடத்திற்க்கு வந்தபொழுதைவிட இருபது சதவிகிதம் அதிகரித்தது. 0:11:41.717,0:11:46.338 ஆளுமைத்தனம் அற்ற தோரணைகளை செய்த மக்களின் டெஸ்டோஸ்டிரோன் பத்து சதவிகிதம் குறைந்தது. 0:11:46.338,0:11:49.155 எனவே, வெறும் இரண்டு நிமிடங்களில் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. 0:11:49.155,0:11:51.907 கார்டிசோல் பற்றி இக்கருத்து. ஆளுமைத்தனம் கொண்ட மக்கள் 0:11:51.907,0:11:54.954 இருபத்தைந்து சதவிகித குறைவை காண்கின்றனர். 0:11:54.954,0:11:59.086 ஆளுமைத்தனம் அற்ற மக்கள் பதினைந்து சதவிகித அதிகரிப்பை காண்கின்றனர். 0:11:59.086,0:12:01.818 இரண்டு நிமிடங்களில் இந்த வளரூக்கியில் வேறுபாடு ஏற்பட்டு 0:12:01.818,0:12:04.835 மூளையை 0:12:04.835,0:12:07.763 உறுதி, நம்பிக்கை மற்றும் சுற்றுசூழலை ஏற்கும்வாரும் 0:12:07.763,0:12:11.771 அல்லது மன அழுத்ததிற்கு ஆளாகி 0:12:11.771,0:12:15.627 முழுமையாய் தோல்வியுருபவராகவும் மாற்றுகிறது. 0:12:15.627,0:12:18.514 எனவே, மொழியற்ற நடத்தை 0:12:18.514,0:12:20.835 நமது சிந்தனையையும் உணர்வுகளையும் ஆளுகிறது. 0:12:20.835,0:12:23.291 இது இன்னொருவரை மட்டும் பாதிப்பதில்லை. நம்மையும்தான். 0:12:23.291,0:12:25.718 நமது உடல் எண்ணத்தை மாற்றுகிறது. 0:12:25.718,0:12:28.124 அடுத்த கேள்வி என்னவேனில் 0:12:28.124,0:12:29.638 ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகளை ஒரு சில நிமிடங்கள் செய்வது 0:12:29.638,0:12:31.929 நமது வாழ்வை புரட்டி போடுமா? 0:12:31.929,0:12:34.575 இது ஓர் ஆய்வுக்கூடம். இது ஒரு சிறிய பயிற்சி. 0:12:34.575,0:12:37.171 ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான். நீங்கள் உண்மையில் 0:12:37.171,0:12:39.946 இதனை எங்கு பயன்கொள்ள முடியும்? இதைதான் நாங்கள் கண்டறிய விரும்பினோம். 0:12:39.946,0:12:44.123 முக்கியம் என்னவென்றால் 0:12:44.123,0:12:46.711 நீங்கள் எத்தகைய மதிப்பீடக்கூடிய சூழல்களில் குறிப்பாக, சமூக அச்சுறுத்தல்கள் கொண்ட நேரங்களில் 0:12:46.711,0:12:50.164 இதனை பயன்படுத்துவீர்களா என்பதே. எங்கு நீங்கள் உங்கள் நண்பர்களால் 0:12:50.164,0:12:53.848 மதிப்பீடபடுகிறீர்கள்? பள்ளிமாணவர்கள் பள்ளி சிற்றுண்டிசாலையில் மதிப்பீடபடுவார்கள். 0:12:53.848,0:12:56.053 சிலருக்கு பள்ளி ஆலோசக குழுவின் 0:12:56.053,0:12:59.077 கூட்டங்களில் பேசுவதாக இருக்கும். ஒரு ஆலோசனையை முன்மொழிதலாக இருக்கலாம். 0:12:59.077,0:13:01.934 ஒர் உரையாற்றுவதாக இருக்கலாம். 0:13:01.934,0:13:04.732 அல்லது, ஒரு வேலைக்கான நேர்முகக்காணலாக இருக்கலாம். 0:13:04.732,0:13:07.224 மக்கள் அதிகம் தொடர்புபடுத்தகூடியது, 0:13:07.224,0:13:08.461 அவர்கள் அதிகம் எதிர்கொள்வது 0:13:08.461,0:13:09.843 நேர்முகக்காணல்கள்தான். 0:13:09.843,0:13:13.796 எனவே, நாங்கள் எங்களது ஆய்வு முடிவினை, ஊடங்கங்களில் 0:13:13.796,0:13:16.390 பிரசுரித்தோம். நீங்கள் நேர்முகக்காணலுக்கு 0:13:16.390,0:13:19.590 செல்லும்பொழுது இதை செய்வீர்களா? (சிரிப்பு) 0:13:19.590,0:13:21.981 நாங்கள் பயந்தோம். 0:13:21.981,0:13:24.166 நாங்கள் இவ்வாறு செய்யுங்கள் என்று சொல்லவில்லை. 0:13:24.166,0:13:26.941 சில காரங்களுக்காக, தயவு செய்து அவ்வாறு செய்து விடாதீர்கள். 0:13:26.941,0:13:29.532 இந்த மாற்றம் நீங்கள் மற்றவருடன் பேசுவதால் ஏற்படாது. 0:13:29.532,0:13:31.391 நீங்கள் உங்களுடனே பேச வேண்டும். 0:13:31.391,0:13:34.200 ஒரு நேர்முகக்காணலுக்கு செல்லும் முன் என்ன செய்வீர்கள்? இப்படித்தானே? 0:13:34.200,0:13:36.466 ஆமாவா? நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் "ஐபோனை"யோ, அன்ரோய்ட்டையோ 0:13:36.466,0:13:38.752 பார்த்து கொண்டிருப்பீர். 0:13:38.752,0:13:40.946 உங்கள் குறிப்புகளைப் பார்த்து கொண்டிருகிறீர்கள், 0:13:40.946,0:13:42.776 கூனி, உங்களை சிறிதாக்கி உள்ளீர்கள். 0:13:42.776,0:13:45.068 உண்மையில் இதைத்தான் செய்ய வேண்டும். 0:13:45.068,0:13:48.484 கழிவறையில் இரு நிமிடங்களுக்கு இவ்வாறு செய்யுங்கள். 0:13:48.484,0:13:49.904 இதன் விளைவை நாங்கள் ஆய்வு செய்ய விரும்பினோம். 0:13:49.904,0:13:52.088 சிலரை ஆய்வுகூடத்திற்க்கு அழைத்து 0:13:52.088,0:13:55.465 ஆதிக்கதன்மை கொண்ட அல்லது கொண்டிராத தோரணைகளை செய்ய கூறினோம். 0:13:55.465,0:13:58.097 பின்னர், ஒரு கடினமான அவர்கள் நேர்முகக்காணலை எதிர்க்கொண்டார்கள். 0:13:58.097,0:14:01.713 அது ஐந்து நிமிடங்களுக்கு நீண்டது. அவர்களை ஒளிப்பதிவு செய்தோம். 0:14:01.713,0:14:04.224 அவர்கள் மதிப்பீடப்படுகிறார்கள், மதிப்பீடுபவர்கள் 0:14:04.224,0:14:08.199 மொழியற்ற நடத்தைகள் வெளிப்படுத்தாதிருக்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள். 0:14:08.199,0:14:09.806 இப்படிதான் தோன்றுவார்கள். கற்பனை செய்யுங்கள். 0:14:09.806,0:14:12.090 உங்களை இவர் நேர்முகக்காணல் செய்தால். 0:14:12.090,0:14:16.713 ஐந்து நிமிடங்களுக்கு அவர் உங்களிடம் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தமாட்டார். 0:14:16.713,0:14:20.026 மக்கள் இதனை வெறுப்பர். மேரியேன் லாப்ரன்ஸ் இதைத்தான் 0:14:20.026,0:14:22.117 "சமூக புதைமணலில் நிற்பது" என்று கூறுவார். 0:14:22.117,0:14:23.926 இந்த நிகழ்வு உங்கள் கார்டிசோலை அதிகரிக்கும். 0:14:23.926,0:14:25.628 நேர்முகக்காணலில் 0:14:25.628,0:14:28.457 என்னதான் நடக்கிறது என்பதை நாங்கள் அறிய விரும்பினோம். 0:14:28.457,0:14:31.564 நேர்முகக்காணலின் ஒளிப்பதிவை நான்கு குறியீடாக்கிகளைப் பார்க்க செய்தோம். 0:14:31.564,0:14:34.736 அவர்களுக்கு இந்த கருதுகோளைப் பற்றி எதுவும் தெரியாது. இந்த மாறிகளைப் பற்றியும் தெரியாது. 0:14:34.736,0:14:37.521 எவர் எந்த தோரணையை செய்தவர் என்றும் தெரியாது. 0:14:37.521,0:14:42.611 ஒளிப்பதிவை கண்டதும், 0:14:42.611,0:14:44.683 "நாங்கள் இவர்களுக்கு வேலை தருவோம்" என சுட்டினார்கள். அனைவரும் ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகளை செய்தவர்கள். 0:14:44.683,0:14:48.105 சிலருக்கு "நாங்கள் வேலை தர மாட்டோம்" என்றும் சுட்டினார்கள். 0:14:48.105,0:14:50.890 ஆதிக்கத்தன்மை கொண்ட தோரணைகள் செய்தவர்களை ஆக்கமானவர்களாக மதிப்பீட்டனர். 0:14:50.890,0:14:55.626 இதன் காரணம் யாது? நேர்முகக்காணல் பங்கேற்பாளர்களின் பேச்சு அல்ல. 0:14:55.626,0:14:58.502 அவர்கள் வழங்கும் உளதாம்தன்மையே. 0:14:58.502,0:15:00.551 நாங்களும் இவர்களை மதிப்பீட்டோம். 0:15:00.551,0:15:03.642 திறன், வடிவமைக்கப்பட்ட பேச்சின் திறம், 0:15:03.642,0:15:06.418 அவர்களின் தகுதிகள் ஆகிய அடிப்படைகளில். 0:15:06.418,0:15:09.474 இந்த மாறிகள் எந்த மாற்றைத்தையும் ஏற்படுத்தவில்லை. மாற்றம் ஏற்படுத்தியது ஆளுமைதிறன் மட்டுமே. 0:15:09.474,0:15:12.753 மக்கள் தங்களுடன் இந்த தகுதிகளை கொண்டுவருகிறார்கள். 0:15:12.753,0:15:14.626 அடிப்படையில், அவர்களையே கொண்டுவருகிறார்கள். 0:15:14.626,0:15:16.849 அவர்களின் திட்டங்களை, அவர்களாகவே, 0:15:16.849,0:15:19.385 எந்த ஒரு பகுதியையும் எங்கும் விட்டுவிட்டு வரவில்லை. 0:15:19.385,0:15:24.316 எனவே, இதுதான் விளைவுகளை ஏற்படுத்துகிறது. 0:15:24.316,0:15:27.684 எனவே, நான் மக்களிடம் கூறுவது, 0:15:27.684,0:15:30.563 நமது உடல் நம் எண்ணங்களை மாற்றுகிறது, நமது எண்ணம் நமது நடத்தையை மாற்றும் என்பதும்தான். 0:15:30.563,0:15:33.539 நமது நடத்தை பல நிகழ்வுகளின் வெளிப்பாடுகளை மாற்றும். மக்களோ, 0:15:33.539,0:15:35.406 "இந்தே மாற்றங்கள், பொய்யானவை" என்று கூறுகிறார்கள். உண்மைதானே? 0:15:35.406,0:15:39.185 எனவே, நடியுங்கள், இந்த நடிப்பே நீங்களாகும் வரை என்று நான் கூற, அவர்களோ இந்த மாற்றங்கள் நாங்கள் அல்லவே என்றனர். 0:15:39.185,0:15:42.360 நான் நானாக இருக்க விரும்புகிறேன். பகடாக வாழ விரும்பவில்லை. 0:15:42.360,0:15:43.879 நான் ஒர் ஏமாற்றுக்காரராய் உணர விரும்பவில்லை. 0:15:43.879,0:15:48.291 இந்த மாற்றங்களால் வரும் வாழ்க்கையில், நான் இதற்கு தகுதியானவர் அல்ல என உணர விரும்பவில்லை. 0:15:48.291,0:15:50.478 இந்த கருத்து என்னை உற்சாகம் செய்தது. 0:15:50.478,0:15:52.536 ஒரு கதை சொல்கிறேன் 0:15:52.536,0:15:55.946 எமாற்றுக்காரராய், நான் இங்கிருக்க தகுதி உடையவர் அல்ல என்ற உணர்வுகளை பற்றி. 0:15:55.946,0:15:58.887 எனது பதின் ஒன்பதாம் வயதில், ஒரு மகிழுந்து விபத்தில் சிக்கினேன். 0:15:58.887,0:16:02.292 காரிலிருந்து வெளியே தூக்கி எரியபட்டு, உருண்டேன். 0:16:02.292,0:16:05.803 எழுந்து பார்த்தபோது, தலையில் பலத்த அடியுடன் புனர்வாழ்வு மருத்துவகூடத்தில் இருந்தேன். 0:16:05.803,0:16:09.395 கல்லூரியிலிருந்து நிறுத்திவிட்டார்கள். 0:16:09.395,0:16:15.107 எனது I.Q.-எனும் அறிவுத்திற அளவெண் இரண்டு திட்ட விலக்கம் குறைந்துவிட்டது. 0:16:15.107,0:16:17.695 இந்த செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது. 0:16:17.695,0:16:20.566 எனக்கு என் அறிவுத்திற அளவெண் தெரியும். அதற்கு காரணம், நான் அறிவாளி என அடையாளப்படுத்தப்பட்டவர். 0:16:20.566,0:16:22.578 சிறு வயதிலேயே, நான் ஒரு பாக்கியசாலி. 0:16:22.578,0:16:25.778 கல்லூரிக்குத் திரும்பி போக முயற்சித்தேன். 0:16:25.778,0:16:27.502 அனைவரும், "நீ கல்லூரி படிப்பை முடிக்கமாட்டாய். 0:16:27.502,0:16:30.379 நீ செய்வதற்கு மற்ற காரியங்கள் உண்டு, 0:16:30.379,0:16:32.277 கல்லூரி உனக்கு பொருந்தாது" என்றனர்.. 0:16:32.277,0:16:36.161 எனவே, நான் மிகவும் கஷ்டப்பட்டேன். 0:16:36.161,0:16:38.935 எனது அடையாளம் என்னிடமிருந்து பறிக்கப்பட்டது. 0:16:38.935,0:16:40.794 எனது அடையாளம் அறிவாளி என்பது. 0:16:40.794,0:16:45.203 அது பறிக்கப்பட்டபொழுது, அதனை விட வலுவிழந்த நிலை வேறில்லை. 0:16:45.203,0:16:47.805 ஆளுமைத்திறனின்றி, நான் உழைத்தேன். 0:16:47.805,0:16:50.939 அதிர்ஷ்டவசமாய், எனக்கு வழி பிறந்தது. 0:16:50.939,0:16:53.391 நான் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றேன். 0:16:53.391,0:16:55.198 மற்றவர்களைவிட நான்கு வருடங்கள் அதிகமாக ஆயிற்று. 0:16:55.198,0:16:59.756 எனது ஆலோசகர், சூசன் பிஸ்கேவை நம்பவைத்தேன், 0:16:59.756,0:17:02.700 என்னை அவர் மாணவரை ஏற்க. பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 0:17:02.700,0:17:05.551 அப்பொழுது, நான் இங்கிருக்க தகுதி உடையவர் அல்ல. 0:17:05.551,0:17:06.845 நான் எமாற்றுகிறேன் என தோன்றியது. 0:17:06.845,0:17:08.426 மறுநாள் இரவு முதல் வருட மாணவர்களுக்கான உரை இருந்தது. 0:17:08.426,0:17:11.064 இருபது நிமிட உரை 0:17:11.064,0:17:13.099 இருபது பேரின் முன்னிலையில் ஆற்ற வேண்டும். அவ்வளவுதான். 0:17:13.099,0:17:15.986 எனக்கு ஒரே பயம். நாளை, என்னை பற்றி அனைவரும் கண்டுபிடித்திடுவார்களோ என்று. 0:17:15.986,0:17:18.799 எனது ஆலோசகரை தொலைபேசியில் அழைத்து, "நான் படிப்பை கைவிடுகிறேன்" என்றேன். 0:17:18.799,0:17:20.655 அவரோ, "நீ இதனை கைவிடுவதில்லை, 0:17:20.655,0:17:23.213 ஏனெனில் நான் உனக்கு ஒரு வாய்ப்பு தர முயற்சித்திருக்கிறேன், நீ இங்குதான் இருக்க போகிறாய். 0:17:23.213,0:17:25.404 இங்கு இருந்து, படிக்கதான் போகிறாய். 0:17:25.404,0:17:26.761 நீ பாசாங்கு செய். 0:17:26.761,0:17:30.541 உன்னை உரையாற்ற கூறி வரும் ஒவ்வொரு முறையும் நீ உரையாற்றபோகிறாய். 0:17:30.541,0:17:32.280 இதையே தொடர்ந்து செய்து கொண்டிரு, 0:17:32.280,0:17:35.249 நீ பயந்தாலும், செயலிழந்தாலும், 0:17:35.249,0:17:37.827 உன் உடலும் ஆத்மாவும் வெவ்வேறாய் தோன்றினாலும், 0:17:37.827,0:17:40.992 தொடந்து செய், "நானே இதனை செய்கிறேன், 0:17:40.992,0:17:43.958 நான் உரை ஆற்றுகிறேன். உரை ஆற்றுபவராய் மாறியிருக்கிறேன்." என்று நீ உணர்ந்து ஏற்கும் வரையில். 0:17:43.958,0:17:46.368 அவர் கூறியவாறு செய்தேன். ஐந்து வருட முதுகலைக்கல்வி, 0:17:46.368,0:17:48.109 சில வருடங்கள் நோர்த்வெஸ்தெர்ன் பல்கலைக்கழகத்தில், 0:17:48.109,0:17:50.696 பின்னர், ஹார்வர்ட். 0:17:50.696,0:17:54.196 உண்மையில் இப்பொழுது எனக்கு அத்தகைய எண்ணங்களே இல்லை. ஆனால், நெடுநாட்களுக்கு, 0:17:54.196,0:17:56.500 "நான் இங்கு இருக்க கூடாது" என்று எண்ணி இருந்தேன். 0:17:56.500,0:17:58.978 ஹார்வர்ட் முதல் ஆண்டு இறுதியின் பொழுது, 0:17:58.978,0:18:03.544 வகுப்பில் ஒரு முறையும் பேசியிராத மாணவரிடம், 0:18:03.544,0:18:06.751 "நீ வகுப்பில் பங்கேற்க வேண்டும். இல்லையேல், நீ தேர்ச்சி அடையமாட்டாய்" என்று சொல்லி இருந்தேன் . 0:18:06.751,0:18:09.253 அந்த மாணவர் என் அலுவலுகத்திற்க்கு வந்தார். எனக்கு அவரை அவ்வளவாக தெரியாது. 0:18:09.253,0:18:13.235 தோல்வியின் அடையாளமாய் அங்கு வந்த அந்த மாணவி, 0:18:13.235,0:18:19.280 "நான் இங்கு இருக்க கூடாது" என்றார். 0:18:19.280,0:18:23.408 அந்த தருணம் எனக்கே உரித்தானது. 0:18:23.408,0:18:24.902 ஏனென்றால், இரண்டு நிகழ்வுகள் நடந்தேறின. 0:18:24.902,0:18:28.136 ஒன்று, நான் இப்பொழுதெல்லாம் அப்படி எண்ணுவதில்லை. 0:18:28.136,0:18:30.818 ஆனால், அவர் எண்ணுகிறார். எனக்கு அந்த உணர்வு நன்கு புரிகிறது. 0:18:30.818,0:18:33.455 இரண்டாவது, அவர் இங்கு இருக்க வேண்டியவர்! 0:18:33.455,0:18:35.259 அவர் பாசாங்கு செய்ய வேண்டும், பாசாங்கு அவராய் ஆகும் வரை. 0:18:35.259,0:18:38.999 எனவே "நீ இங்கு இருக்க வேண்டியவர்! 0:18:38.999,0:18:40.434 நாளை நீ நடிக்க போகிறாய், 0:18:40.434,0:18:43.498 உன்னை நீ வலுவாக்கபோகிறாய், 0:18:43.498,0:18:46.521 நீ (கைத்தட்டல்) 0:18:46.521,0:18:48.560 (கைத்தட்டல்) 0:18:48.560,0:18:52.993 "வகுப்பறைக்கு போகிறாய், 0:18:52.993,0:18:55.417 வகுப்பிலேயே சிறந்த கருத்தை நீ கூறபோகிறாய்." 0:18:55.417,0:18:58.422 அதே போல், அவள்தான் மிக சிறந்த கருத்தை கூறினார். 0:18:58.422,0:18:59.285 மற்ற மாணவர்கள் அவரை திரும்பி பார்த்து, 0:18:59.285,0:19:02.729 இறைவா, அவர் வகுப்பில் இருக்கிறார் என்று நான் கவனித்ததில்லையே (சிரிப்பு) 0:19:02.729,0:19:05.600 சில மாதங்குக்கு பின், அவர் மீண்டும் வந்தார். அப்பொழுது நான் உணர்ந்தேன் 0:19:05.600,0:19:07.884 அவர் வெற்றி அடையும்வரை நடிக்கவில்லை, 0:19:07.884,0:19:10.608 நடிப்பே தான என்கிறவரையில் நடித்துள்ளார். 0:19:10.608,0:19:12.431 அவர் மாறியிருந்தார். 0:19:12.431,0:19:16.515 எனவே, நான் உங்களுடன் சொல்ல விரும்புவது, வெற்றி அடையும்வரை நடிக்காதீர்கள். 0:19:16.515,0:19:19.312 அதுவே நீங்களாய் ஆகும்வரை நடியுங்கள். 0:19:19.312,0:19:22.953 நீங்கள் அந்த மாற்றத்தை உள்ளுணரும் வரை செய்யுங்கள். 0:19:22.953,0:19:25.608 விடைபெறும் முன், கூற விரும்புவது இவை. 0:19:25.608,0:19:30.080 சிறு மாற்றங்கள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். 0:19:30.080,0:19:32.577 இரண்டு நிமிடங்கள். 0:19:32.577,0:19:34.313 இரண்டு நிமிடங்கள். 0:19:34.313,0:19:37.559 அடுத்த கடினமான, உங்களை மதிப்பீடு செய்யும் சூழலுக்கு செல்லும் முன், 0:19:37.559,0:19:40.265 இதனை செய்யுங்கள், இரண்டு நிமிடங்களுக்கு. மின்தூக்கியில், 0:19:40.265,0:19:43.504 கழிப்பறையில், உங்கள் மேசையில், மூடிய கதவுகளுக்குப் பின். 0:19:43.504,0:19:45.944 இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் மூளையை வடிவமையுங்கள், 0:19:45.944,0:19:47.766 சூழலுடன் சிறப்பாய் ஒருங்கிணைய. 0:19:47.766,0:19:50.731 உங்கள் டெஸ்டோஸ்டிரோனை அதிகரியுங்கள். உங்கள் கார்டிசோலை குறையுங்கள். 0:19:50.731,0:19:54.697 அச்சூழலிருந்து, நீங்கள், தாங்கள் யாரென்று காட்டவில்லை என்ற வருத்தத்துடன் வெளியேராதீர்கள். 0:19:54.697,0:19:57.049 வெளியேரும்பொழுது, உண்மையில் 0:19:57.049,0:19:58.885 நீங்கள் யாரென்று சொல்ல, காட்ட வாய்ப்பு கிடைத்தது என உணருங்கள். 0:19:58.885,0:20:01.427 எனவே, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். 0:20:01.427,0:20:05.208 ஆதிக்க உணர்வை ஊட்டும் தோரணைகளை செய்து பாருங்கள். 0:20:05.208,0:20:07.094 இன்னொன்று 0:20:07.094,0:20:10.322 இந்த எளிதான அறிவியலை மற்றவருடன் பகிருங்கள். 0:20:10.322,0:20:12.199 இந்த வேண்டுகோளில் எந்த ஒரு இறுமாப்பும் நான் கொண்டிருக்கவில்லை. 0:20:12.199,0:20:14.086 மற்றவருடன் தாராளமாய்ப் பகிருங்கள். 0:20:14.086,0:20:15.947 ஏனென்றால், அதிகம் பயன்பேறக்கூடிய மக்கள் 0:20:15.947,0:20:20.105 எந்த வளமும், தொழில்நுட்பமும், 0:20:20.105,0:20:23.231 தகுதியும், ஆளுமையும் கொண்டிருக்கமாட்டர்கள். அவர்களிடம் தாருங்கள். 0:20:23.231,0:20:24.514 ஏனெனில், இதனை அவர்கள் தனிமையில் செய்ய இயலும். 0:20:24.514,0:20:27.343 அவர்களுக்கு வேண்டியது உடல், தனிமை மற்றும் இரண்டு நிமிடங்கள். 0:20:27.343,0:20:30.493 இந்த செய்தி அவர்களின் வாழ்வை மாற்ற இயலும். 0:20:30.493,0:20:34.679 நன்றி. (கைத்தட்டல்) 0:20:34.679,0:20:41.569 (கைத்தட்டல்)